1 00:00:01,133 --> 00:00:05,067 இந்த இரண்டு பின்னங்களின் பகுதி எண்ணையும் 2 00:00:05,067 --> 00:00:09,733 மீச்சிறு பொது பகுதியாக மாற்ற வேண்டும். 3 00:00:09,733 --> 00:00:16,200 எனவே, இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண்ணின் 4 00:00:16,200 --> 00:00:21,133 மீச்சிறு பொதுமடங்கை 5 00:00:21,133 --> 00:00:25,467 கண்டுப்பிடித்து நாம் அதை கொண்டு இவ்விரண்டு 6 00:00:25,467 --> 00:00:29,133 பின்னங்களையும் மாற்றவேண்டும்.. 7 00:00:29,133 --> 00:00:31,800 நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களின் 8 00:00:31,800 --> 00:00:49,200 LCM-ஐ கண்டுப்பிடிப்போம், 8 & 6 -ன் LCD 9 00:00:49,200 --> 00:00:58,133 LCM = LCD ஆகும். 10 00:00:58,133 --> 00:01:00,800 இதை கண்டுப்பிடிக்க நாம் கீழ்க் கண்ட முறையில் அணுகவேண்டும் 11 00:01:00,800 --> 00:01:03,267 8,6 -ன் மடங்குகளை வரிசைப்படுத்தி பார்த்தால் 12 00:01:03,267 --> 00:01:08,600 நாம் இவ்விரண்டு எண்களின் LCM-ஐ கண்டறியலாம் 13 00:01:08,600 --> 00:01:20,867 6 -ன் மடங்குகள் - 6,12,18,24,30... 14 00:01:20,867 --> 00:01:27,267 8 -ன் மடங்குகள் - 8, 16, 24, 32.. 15 00:01:27,267 --> 00:01:32,733 இவ்விரண்டு எண்களின் பொது மடங்கு 24. 16 00:01:32,733 --> 00:01:35,467 இது தான் இவ்விரண்டு எண்களின் சிறிய பொது மடங்கு 17 00:01:35,467 --> 00:01:39,867 இதற்கு வேறு பொது மடங்குகள் உள்ளது - 48, 72... 18 00:01:39,867 --> 00:01:43,400 ஆனால், நாம் கண்டறியவேண்டியது சிறிய பொது மடங்கு. 19 00:01:43,400 --> 00:01:50,933 எனவே, அது 24. LCM -ஐ கண்டுபிடிக்க வேறு வழிகள் உள்ளன. 20 00:01:50,933 --> 00:01:55,800 இந்த எண்ணின் பகாக்காரணியை கண்டறிய வேண்டும். 6 - 2x3. 21 00:01:55,800 --> 00:02:02,600 எனவே, 6-ன் LCM -ல் ஒரு 2 மற்றும் ஒரு 3 இருக்க வேண்டும். 22 00:02:02,600 --> 00:02:13,667 8 -ன் பகாக்காரணிகள், 2x2x2 ஆகும். 23 00:02:13,667 --> 00:02:16,467 8 ஆல் வகுபட வேண்டும் என்றால், அதில் மூன்று 2 கள் இருக்க வேண்டும். 24 00:02:16,467 --> 00:02:19,133 6 ஆல் வகுபட வேண்டுமென்றால், அதன் பகாக்காரணிகளில் 25 00:02:19,133 --> 00:02:23,800 2 மற்றும் 3 இருக்க வேண்டும். 8 ஆல் வகுபட 26 00:02:23,800 --> 00:02:28,867 மூன்று 2 கள் இருக்க வேண்டும். நம்மிடம் ஒரு 2 உள்ளது, இரண்டு 2 தேவை. 27 00:02:28,867 --> 00:02:42,133 எனவே, இது 6 மற்றும் 8 ஆல் வகுபடும். 28 00:02:42,133 --> 00:02:49,733 எனவே, 2x2x2x3 = 24. இது 8 & 6 -ன் LCM. 29 00:02:49,733 --> 00:02:54,200 அதாவது இதன் LCD, 24. 30 00:02:54,200 --> 00:02:58,200 எனவே, நாம் இரண்டு பின்னங்களின் பகுதியையும் 31 00:02:58,200 --> 00:03:01,600 24 ஆக மாற்றவேண்டும். 32 00:03:01,600 --> 00:03:09,733 முதலில் 2/8 ஐ எடுத்துகொள்ளலாம். 33 00:03:09,733 --> 00:03:13,400 இதன் பகுதி எண்ணை 24 ஆக மாற்றவேண்டும் என்றால் 34 00:03:13,400 --> 00:03:17,533 நாம் அதை 3-ஆல் பெருக்க வேண்டும் 35 00:03:17,533 --> 00:03:19,400 பகுதி எண்ணை பெருக்கினால், 36 00:03:19,400 --> 00:03:24,067 தொகுதி எண்ணையும் பெருக்கவேண்டும். 37 00:03:24,067 --> 00:03:28,600 ஆகையால் தொகுதி எண்; 2x3 = 6 ஆக மாறிவிடும் 38 00:03:28,600 --> 00:03:33,400 2/8 = 6/24 ஆகும் 39 00:03:33,400 --> 00:03:46,887 2/8 x 3/3 = 6/24 40 00:03:46,887 --> 00:03:59,800 இதேபோல் நாம் 5/6 என்ற பின்னத்தின் 41 00:03:59,800 --> 00:04:09,533 பகுதி எண்ணை 24 ஆக மாற்ற வேண்டும் 42 00:04:09,533 --> 00:04:13,067 இதன் பகுதி எண்ணை 24 ஆக மாற்றவேண்டும் என்றால் 43 00:04:13,067 --> 00:04:17,667 நாம் இதை 4-ஆல் பெருக்கவேண்டும் 44 00:04:17,667 --> 00:04:24,800 இதன் தொகுதி எண்ணையும் பெருக்க வேண்டும்; 5x4 = 20 45 00:04:24,800 --> 00:04:28,133 5/6 = 20/24 46 00:04:28,133 --> 00:04:33,400 நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களின் 47 00:04:33,400 --> 00:04:41,208 பகுதி எண்ணை ஒன்றாக மாற்றிவிட்டோம்