[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:14.79,0:00:17.37,Default,,0000,0000,0000,,நான் எதற்காக மொழி கற்றுக்கொள்ள வேண்டும்?\N Dialogue: 0,0:00:19.34,0:00:23.40,Default,,0000,0000,0000,,புதிய மொழியைக் கற்க நேரமெடுக்கும் \Nமற்றும் அர்ப்பணிப்புத் தேவை Dialogue: 0,0:00:26.85,0:00:29.02,Default,,0000,0000,0000,,நீ வேறு தேசத்திற்கு செல்லும் போது Dialogue: 0,0:00:32.19,0:00:37.66,Default,,0000,0000,0000,,அங்குள்ள மொழியை கற்றுக்கொள்வது உனக்கு\Nபேசி உறவாட உதவும். Dialogue: 0,0:00:38.90,0:00:44.96,Default,,0000,0000,0000,,மற்றும் உள்ளூர் மக்களுடன் ஒன்றாக கலக்க Dialogue: 0,0:00:46.77,0:00:52.82,Default,,0000,0000,0000,,உன் துணை அல்லது நண்பர் வேறு மொழி பேசினால்\Nஅந்த மொழியைக் கற்பது அவர்களுடன் பேச உதவும\N Dialogue: 0,0:00:55.11,0:00:59.23,Default,,0000,0000,0000,,அது அவர்களுடைய கலாச்சாரத்தையும் அவர்கள் \Nயோசனை செய்யும் விதத்தையும் இன்னும் நன்றாக\N Dialogue: 0,0:00:59.26,0:01:00.53,Default,,0000,0000,0000,,புரிய வைக்கும Dialogue: 0,0:01:01.59,0:01:05.99,Default,,0000,0000,0000,,உன் தொழிலில் வேறுமொழிகள் பேசுபவரிடம் நீ\Nஅடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டி இருந்தால் Dialogue: 0,0:01:08.71,0:01:11.58,Default,,0000,0000,0000,,அது பேரம் பேசவும் உதவலாம் Dialogue: 0,0:01:11.60,0:01:16.24,Default,,0000,0000,0000,,அவர்கள் மொழியில் அவர்களுடன் பேச முடிவதால்\Nஅவர்களுடன் பேசி உறவாட உதவும் Dialogue: 0,0:01:18.77,0:01:23.96,Default,,0000,0000,0000,,வேற்று மொழியின் அறிவினால், உனக்கு புதிய\Nவேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாகும் Dialogue: 0,0:01:27.59,0:01:31.12,Default,,0000,0000,0000,,புதிய மொழியில் பேசத்தெரிவதால் உணவு ஆர்டர்\Nசெய்ய,\N Dialogue: 0,0:01:31.93,0:01:35.62,Default,,0000,0000,0000,,வழி தேடி கண்டுபிடிக்க, \Nடிக்கெட் வாங்க உதவும் Dialogue: 0,0:01:37.91,0:01:42.86,Default,,0000,0000,0000,,வேற்று மொழி நன்றாகத் தெரிந்திருந்தால், நீ\Nசந்திக்கும் மக்களுடன் நந்றாகப் பேசலாம்\N\N Dialogue: 0,0:01:48.46,0:01:52.76,Default,,0000,0000,0000,,உனக்கு புதிய நண்பர்கள் உண்டாகலாம், பலன்\Nஉள்ள தொழில் உறவு ம்ற்றும் வாழ்க்கைத் துணை Dialogue: 0,0:01:52.93,0:01:55.54,Default,,0000,0000,0000,,கூட கண்டறியலாம் Dialogue: 0,0:01:58.28,0:02:03.54,Default,,0000,0000,0000,,தினமும் படி!! படிக்க தினம் சிறிது நேரம்\Nஒதுக்க முயற்சி செய்,\N,\N Dialogue: 0,0:02:04.58,0:02:08.56,Default,,0000,0000,0000,,உன் மூளை கிரகித்துக் கொள்ளும்\Nதன்மை உடைய போது Dialogue: 0,0:02:09.83,0:02:15.69,Default,,0000,0000,0000,,வாரத்திற்கு ஒருமுறை 3 மணி நேரம் படிப்பதை\Nவிட, தினம் 30நிமிடம் படிப்பது நல்லது Dialogue: 0,0:02:17.18,0:02:19.91,Default,,0000,0000,0000,,நாளைக்கு ஒரு மணி செலவிட \Nமுடிந்தால் அதை மூளை அசதியடைவதைத் Dialogue: 0,0:02:20.28,0:02:26.89,Default,,0000,0000,0000,,தடுக்க 2/3 பகுதிகளாய் பிரிக்கவும் Dialogue: 0,0:02:28.57,0:02:33.53,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு பாடத்தையும் பல முறை படிக்கவும் \Nமுடிந்தால் காலை ஒருமுறை மாலை ஒருமுறை Dialogue: 0,0:02:36.63,0:02:39.76,Default,,0000,0000,0000,,அடையக்கூடிய இலக்கை வைப்பது உன்னை\Nஊக்குவிக்க ஒரு நல்ல முறை. Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,SUBTITLES IN TAMIL BY DEVANATHAN RENGACHARI