0:00:14.786,0:00:17.366 நான் எதற்காக மொழி கற்றுக்கொள்ள வேண்டும்?[br] 0:00:19.342,0:00:23.402 புதிய மொழியைக் கற்க நேரமெடுக்கும் [br]மற்றும் அர்ப்பணிப்புத் தேவை 0:00:26.849,0:00:29.019 நீ வேறு தேசத்திற்கு செல்லும் போது 0:00:32.186,0:00:37.656 அங்குள்ள மொழியை கற்றுக்கொள்வது உனக்கு[br]பேசி உறவாட உதவும். 0:00:38.897,0:00:44.957 மற்றும் உள்ளூர் மக்களுடன் ஒன்றாக கலக்க 0:00:46.766,0:00:52.816 உன் துணை அல்லது நண்பர் வேறு மொழி பேசினால்[br]அந்த மொழியைக் கற்பது அவர்களுடன் பேச உதவும[br] 0:00:55.107,0:00:59.227 அது அவர்களுடைய கலாச்சாரத்தையும் அவர்கள் [br]யோசனை செய்யும் விதத்தையும் இன்னும் நன்றாக[br] 0:00:59.262,0:01:00.532 புரிய வைக்கும 0:01:01.591,0:01:05.991 உன் தொழிலில் வேறுமொழிகள் பேசுபவரிடம் நீ[br]அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டி இருந்தால் 0:01:08.706,0:01:11.576 அது பேரம் பேசவும் உதவலாம் 0:01:11.596,0:01:16.236 அவர்கள் மொழியில் அவர்களுடன் பேச முடிவதால்[br]அவர்களுடன் பேசி உறவாட உதவும் 0:01:18.770,0:01:23.960 வேற்று மொழியின் அறிவினால், உனக்கு புதிய[br]வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாகும் 0:01:27.586,0:01:31.116 புதிய மொழியில் பேசத்தெரிவதால் உணவு ஆர்டர்[br]செய்ய,[br] 0:01:31.926,0:01:35.616 வழி தேடி கண்டுபிடிக்க, [br]டிக்கெட் வாங்க உதவும் 0:01:37.911,0:01:42.861 வேற்று மொழி நன்றாகத் தெரிந்திருந்தால், நீ[br]சந்திக்கும் மக்களுடன் நந்றாகப் பேசலாம்[br][br] 0:01:48.455,0:01:52.765 உனக்கு புதிய நண்பர்கள் உண்டாகலாம், பலன்[br]உள்ள தொழில் உறவு ம்ற்றும் வாழ்க்கைத் துணை 0:01:52.926,0:01:55.536 கூட கண்டறியலாம் 0:01:58.285,0:02:03.535 தினமும் படி!! படிக்க தினம் சிறிது நேரம்[br]ஒதுக்க முயற்சி செய்,[br],[br] 0:02:04.578,0:02:08.558 உன் மூளை கிரகித்துக் கொள்ளும்[br]தன்மை உடைய போது 0:02:09.829,0:02:15.689 வாரத்திற்கு ஒருமுறை 3 மணி நேரம் படிப்பதை[br]விட, தினம் 30நிமிடம் படிப்பது நல்லது 0:02:17.176,0:02:19.906 நாளைக்கு ஒரு மணி செலவிட [br]முடிந்தால் அதை மூளை அசதியடைவதைத் 0:02:20.276,0:02:26.886 தடுக்க 2/3 பகுதிகளாய் பிரிக்கவும் 0:02:28.567,0:02:33.527 ஒவ்வொரு பாடத்தையும் பல முறை படிக்கவும் [br]முடிந்தால் காலை ஒருமுறை மாலை ஒருமுறை 0:02:36.632,0:02:39.762 அடையக்கூடிய இலக்கை வைப்பது உன்னை[br]ஊக்குவிக்க ஒரு நல்ல முறை. 9:59:59.000,9:59:59.000 SUBTITLES IN TAMIL BY DEVANATHAN RENGACHARI