WEBVTT 00:02:46.733 --> 00:02:48.982 பிறகு இடது புறம் 46 இடங்கள் நகரலாம் 00:02:48.982 --> 00:02:53.595 நமக்கு குறை 15 கூட்டல் அடைப்பு குறை 46 கிடைக்கும் 00:02:53.595 --> 00:02:58.716 எண் கோட்டில் வரையலாம் 00:02:58.716 --> 00:03:01.318 இரண்டாவது எண்ணை கண்டு பிடிக்கலாம் 00:03:01.318 --> 00:03:04.596 பிறகு 46 இடங்கள் இடது புறம் நகரலாம். 00:03:04.596 --> 00:03:08.662 இந்த அம்பை நான் இங்கு வைக்கிறேன் 00:03:08.662 --> 00:03:11.333 குறை 15 இல் இருந்து 00:03:11.333 --> 00:03:13.608 ஆரம்பிக்கலாம். 00:03:13.608 --> 00:03:15.723 பிறகு இந்த அம்பை பொருத்துகிறேன் 00:03:15.723 --> 00:03:18.485 நமக்கு இது எந்த எண்ணை தரும் என்று தெரியாது. 00:03:18.485 --> 00:03:19.713 இங்கு சிறிது கணக்கு போட வேண்டும் 00:03:19.713 --> 00:03:21.299 நமக்கு 00:03:21.299 --> 00:03:25.195 இந்த அம்பின் நீளம் 46 என்று தெரியும். 00:03:25.195 --> 00:03:27.271 இடது பக்கம் 46. 00:03:27.271 --> 00:03:30.662 இந்த கருஞ்சிவப்பு அம்பின் நீளம் 15. 00:03:30.662 --> 00:03:34.257 இந்த ஆரஞ்சு அம்பு இருக்கிறது 00:03:34.257 --> 00:03:36.105 இதன் நீளம் 29, 00:03:36.105 --> 00:03:37.965 இடது பக்கத்திலிருந்து 29. 00:03:37.965 --> 00:03:39.035 இதன் 00:03:39.035 --> 00:03:41.050 முழு நீளம் 29. 00:03:41.050 --> 00:03:44.308 இப்பொழுது 00:03:44.308 --> 00:03:46.831 முழு நீளம் என்ன? 00:03:46.831 --> 00:03:49.733 இதன் முழு நீளம் 00:03:49.733 --> 00:03:52.316 15 கூட்டல் 46 கூட்டல் 29 00:03:52.316 --> 00:03:54.072 ஆனால் இடது பக்கம். 00:03:54.072 --> 00:03:55.454 ஆகையால், இது எதிர்ம எண். 00:03:55.454 --> 00:03:57.212 எனவே நாம் இதை 00:03:57.212 --> 00:03:58.835 ஒரே குறியீட்டில் 00:03:58.835 --> 00:04:00.776 வைத்துக் கொள்வோம் 00:04:00.776 --> 00:04:09.474 அடைப்பு குறை 15 கூட்டல் அடைப்பு குறை 46 கூட்டல் அடைப்பு குறை 29 00:04:09.474 --> 00:04:11.726 இதன் எதிர்மத்தை நீக்கி விடலாம் 00:04:11.726 --> 00:04:12.557 இப்போழுது கூட்டலாம். 00:04:12.557 --> 00:04:23.849 15 கூட்டல் 46 கூட்டல் 29 .. இதன் விடை 00:04:23.849 --> 00:04:27.215 5 கூட்டல் 6 சமம் 11. 11 கூட்டல் 9 சமம் 20. 00:04:27.215 --> 00:04:33.643 2 கூட்டல் 1 சமம் 3. 3 கூட்டல் 4 சமம் 7. 7 கூட்டல் 2 சமம் 9. மொத்தம் 90. 00:04:33.643 --> 00:04:37.464 எனவே, இதன் முழு நீளம் 90. 00:04:37.464 --> 00:04:40.026 இந்த அம்புகளை கூட்டினால், 90 கிடைக்கும் 00:04:40.026 --> 00:04:42.605 வலது பக்கம் இல்லை 00:04:42.605 --> 00:04:44.855 வலது பக்கமாக இருந்தால், நேர்மறை எண் கிடைத்திருக்கும் 00:04:44.855 --> 00:04:46.581 நேர்ம 90 ஆகிவிடும் 00:04:46.581 --> 00:04:48.067 இது, இடது பக்கம் 00:04:48.067 --> 00:04:49.998 இவைகளை கூட்டினால் 00:04:49.998 --> 00:04:51.981 நமக்கு குறை 90 கிடைக்கும் 00:04:51.981 --> 00:04:54.102 இது எதிர்ம எண் 00:04:54.102 --> 00:04:57.133 ஒரே குறியீட்டு எண்களை கூட்டினால் 00:04:57.133 --> 00:04:58.718 அவை சமமாக தான் இருக்கும். 00:04:58.718 --> 00:05:12.651 குறை அடைப்பு குறை 15 கூட்டல் அடைப்பு குறை 46 கூட்டல் அடைப்பு குறை 29 .. 00:05:12.651 --> 00:05:14.400 நான் ஏன் இதை எழுதுகிறேன் என்றால் 00:05:14.400 --> 00:05:15.977 இது பகட்டாக இருக்கலாம். 00:05:15.977 --> 00:05:21.573 இது இந்த அம்பின் நீளம். 00:05:21.573 --> 00:05:23.623 அதன் முழு மதிப்பு 46, 00:05:23.623 --> 00:05:27.401 அது இந்த பச்சை எண்ணின் நீளம் 00:05:27.401 --> 00:05:32.093 இது ஆரஞ்சு எண்ணின் நீளம். 00:05:32.093 --> 00:05:35.600 எனவே இது 15 கூட்டல் 46 கூட்டல் 29 சமம் 90 00:05:35.600 --> 00:05:40.918 இடது பக்கம் என்பதால், இது குறை 90. NOTE Paragraph 00:00:01.800 --> 00:00:06.625 குறை15 கூட்டல் அடைப்பு குறை 46 கூட்டல் அடைப்பு குறை 29 ஆகிய எண்களைக் கூட்டுக. 00:00:06.625 --> 00:00:08.471 முதலில், ஒவ்வொரு 00:00:08.471 --> 00:00:10.115 எண்ணையும் பற்றி அறிய வேண்டும். 00:00:10.115 --> 00:00:12.497 நான் ஒவ்வொன்றிற்கும் எண் வரிசை வரைகிறேன் 00:00:12.497 --> 00:00:15.649 முதலில் குறை 15 ஐ குறிக்கலாம் 00:00:15.649 --> 00:00:21.031 இது 0 இல் இருந்து இடது புறமாக செல்கிறது 00:00:21.031 --> 00:00:28.087 0 இல் இருந்து 15 புள்ளிகள் தள்ளி உள்ளது. இத இளஞ்சிவப்பு நிறத்துல குறித்து காட்டலாம் 00:00:28.087 --> 00:00:31.698 இந்த அம்புக்குறியின் நீளம் இதன் முழு மதிப்பு 00:00:31.698 --> 00:00:33.344 இது 0 வில் இருந்து 00:00:33.344 --> 00:00:36.129 15 புள்ளிகள் தள்ளி உள்ளது 00:00:36.129 --> 00:00:39.254 எதிர்ம எண் இடது பக்கத்தை குறிக்கிறது. 00:00:39.254 --> 00:00:42.070 ஆகையால், இதன் முழு மதிப்பு 15. 00:00:42.070 --> 00:00:43.647 இது தான் இந்த அம்புக்குறியின் நீளம். 00:00:43.647 --> 00:00:45.645 அடுத்து குறை 46 ஐ குறிக்கலாம் 00:00:45.645 --> 00:00:53.044 மீண்டும் ஒரு வரிசை வரைகிறேன். 00:00:53.044 --> 00:00:55.580 இங்கு 0 வடது புறமாக இருக்கிறது 00:00:55.580 --> 00:00:59.924 குறை 46 இங்கு ஒரு பகுதியில் இருக்கும். 00:00:59.924 --> 00:01:02.154 இந்த பகுதியை பாருங்கள். 00:01:02.154 --> 00:01:04.564 0 இல் இருந்து 46 புள்ளிகள் தள்ளி உள்ளதால் 00:01:04.564 --> 00:01:08.477 இதன் முழுமையான மதிப்பு 46 ஆகும் 00:01:08.477 --> 00:01:14.867 இதன் முழு நீளம் 46. இதை பச்சை நிறத்தில் குறித்து காட்டலாம் 00:01:14.867 --> 00:01:16.569 இது இடது பக்கம் செல்கிறது. 00:01:16.569 --> 00:01:21.549 அதனால். நமக்கு குறை 46 வந்தது 00:01:21.549 --> 00:01:22.454 எதிர்ம எண் 00:01:22.454 --> 00:01:25.491 0 விற்கு இடது பக்கம் இருக்கும். 00:01:25.491 --> 00:01:26.745 முழு மதிப்பு என்றால் 00:01:26.745 --> 00:01:30.193 0 வில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று அர்த்தம். 00:01:30.193 --> 00:01:35.656 அடுத்து குறை 29 ஐ குறிக்கலாம் 00:01:35.656 --> 00:01:40.596 மீண்டும் ஒரு எண் வரிசை வரைகிறேன் 00:01:40.596 --> 00:01:42.579 இதை மஞ்சள் நிறத்தில் குறிக்கலாம் 00:01:42.579 --> 00:01:45.032 இது என் எண் வரிசை. 00:01:45.032 --> 00:01:50.359 இதுவும் 0 இல் இருந்து இடது புறமாக செல்கிறது 00:01:50.359 --> 00:01:54.953 இருந்து 29 புள்ளிகள் தள்ளி உள்ளதால் 00:01:54.953 --> 00:02:00.267 இதன் நீளம் 29 ஆகும். இதை ஆரஞ்சு நிறத்தில் குறித்து காட்டலாம் 00:02:00.267 --> 00:02:02.099 இது இடது புறம் செல்கிறது. அதனால் -29 00:02:02.099 --> 00:02:05.043 இது நேர்ம 29 ஆக இருந்திருந்தால் 0 விலிருந்து வலது பக்கம் இருக்கும் 00:02:05.043 --> 00:02:07.359 நாம் அணைத்து எண்களையும் குறித்து விட்டோம் 00:02:07.359 --> 00:02:09.502 நமக்கு முழு மதிப்பு தெரியும் 00:02:09.502 --> 00:02:12.111 இதை கூட்டினால் என்ன கிடைக்கும். 00:02:12.111 --> 00:02:14.194 இந்த அம்புக்குறிகளை கூட்டியதைப் போல 00:02:14.194 --> 00:02:16.165 இதையும் கூட்டலாம் 00:02:16.165 --> 00:02:19.433 இந்த அம்பை மேல் வைக்கலாம் அல்லது 00:02:19.433 --> 00:02:20.886 இடது புறம் வைக்கலாம் 00:02:20.886 --> 00:02:23.551 இப்பொழுது 00:02:23.551 --> 00:02:25.273 இந்த பச்சை அம்பை வைக்கலாம் 00:02:25.273 --> 00:02:26.517 பிறகு மஞ்சள் அம்பு. 00:02:26.517 --> 00:02:32.569 இப்பொழுது வரையலாம். 00:02:32.569 --> 00:02:34.444 இந்த அம்பு பெரிதாக போகிறது 00:02:34.444 --> 00:02:36.143 நாம் 0 வில் இருந்து தொடங்க போகிறோம் 00:02:36.143 --> 00:02:38.118 முதலில் குறை 15. 00:02:38.118 --> 00:02:42.052 இடது புறம் 15 இடங்கள் நகர போகிறோம் 00:02:42.052 --> 00:02:46.733 இப்பொழுது குறை15 கிடைக்கும்