[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:02:46.73,0:02:48.98,Default,,0000,0000,0000,,பிறகு இடது புறம் 46 இடங்கள் நகரலாம் Dialogue: 0,0:02:48.98,0:02:53.60,Default,,0000,0000,0000,,நமக்கு குறை 15 கூட்டல் அடைப்பு குறை 46 கிடைக்கும் Dialogue: 0,0:02:53.60,0:02:58.72,Default,,0000,0000,0000,,எண் கோட்டில் வரையலாம் Dialogue: 0,0:02:58.72,0:03:01.32,Default,,0000,0000,0000,,இரண்டாவது எண்ணை கண்டு பிடிக்கலாம் Dialogue: 0,0:03:01.32,0:03:04.60,Default,,0000,0000,0000,,பிறகு 46 இடங்கள் இடது புறம் நகரலாம். Dialogue: 0,0:03:04.60,0:03:08.66,Default,,0000,0000,0000,,இந்த அம்பை நான் இங்கு வைக்கிறேன் Dialogue: 0,0:03:08.66,0:03:11.33,Default,,0000,0000,0000,,குறை 15 இல் இருந்து Dialogue: 0,0:03:11.33,0:03:13.61,Default,,0000,0000,0000,,ஆரம்பிக்கலாம். Dialogue: 0,0:03:13.61,0:03:15.72,Default,,0000,0000,0000,,பிறகு இந்த அம்பை பொருத்துகிறேன் Dialogue: 0,0:03:15.72,0:03:18.48,Default,,0000,0000,0000,,நமக்கு இது எந்த எண்ணை தரும் என்று தெரியாது. Dialogue: 0,0:03:18.48,0:03:19.71,Default,,0000,0000,0000,,இங்கு சிறிது கணக்கு போட வேண்டும் Dialogue: 0,0:03:19.71,0:03:21.30,Default,,0000,0000,0000,,நமக்கு Dialogue: 0,0:03:21.30,0:03:25.20,Default,,0000,0000,0000,,இந்த அம்பின் நீளம் 46 என்று தெரியும். Dialogue: 0,0:03:25.20,0:03:27.27,Default,,0000,0000,0000,,இடது பக்கம் 46. Dialogue: 0,0:03:27.27,0:03:30.66,Default,,0000,0000,0000,,இந்த கருஞ்சிவப்பு அம்பின் நீளம் 15. Dialogue: 0,0:03:30.66,0:03:34.26,Default,,0000,0000,0000,,இந்த ஆரஞ்சு அம்பு இருக்கிறது Dialogue: 0,0:03:34.26,0:03:36.10,Default,,0000,0000,0000,,இதன் நீளம் 29, Dialogue: 0,0:03:36.10,0:03:37.96,Default,,0000,0000,0000,,இடது பக்கத்திலிருந்து 29. Dialogue: 0,0:03:37.96,0:03:39.04,Default,,0000,0000,0000,,இதன் Dialogue: 0,0:03:39.04,0:03:41.05,Default,,0000,0000,0000,,முழு நீளம் 29. Dialogue: 0,0:03:41.05,0:03:44.31,Default,,0000,0000,0000,,இப்பொழுது Dialogue: 0,0:03:44.31,0:03:46.83,Default,,0000,0000,0000,,முழு நீளம் என்ன? Dialogue: 0,0:03:46.83,0:03:49.73,Default,,0000,0000,0000,,இதன் முழு நீளம் Dialogue: 0,0:03:49.73,0:03:52.32,Default,,0000,0000,0000,,15 கூட்டல் 46 கூட்டல் 29 Dialogue: 0,0:03:52.32,0:03:54.07,Default,,0000,0000,0000,,ஆனால் இடது பக்கம். Dialogue: 0,0:03:54.07,0:03:55.45,Default,,0000,0000,0000,,ஆகையால், இது எதிர்ம எண். Dialogue: 0,0:03:55.45,0:03:57.21,Default,,0000,0000,0000,,எனவே நாம் இதை Dialogue: 0,0:03:57.21,0:03:58.84,Default,,0000,0000,0000,,ஒரே குறியீட்டில் Dialogue: 0,0:03:58.84,0:04:00.78,Default,,0000,0000,0000,,வைத்துக் கொள்வோம் Dialogue: 0,0:04:00.78,0:04:09.47,Default,,0000,0000,0000,,அடைப்பு குறை 15 கூட்டல் அடைப்பு குறை 46 கூட்டல் அடைப்பு குறை 29 Dialogue: 0,0:04:09.47,0:04:11.73,Default,,0000,0000,0000,,இதன் எதிர்மத்தை நீக்கி விடலாம் Dialogue: 0,0:04:11.73,0:04:12.56,Default,,0000,0000,0000,,இப்போழுது கூட்டலாம். Dialogue: 0,0:04:12.56,0:04:23.85,Default,,0000,0000,0000,,15 கூட்டல் 46 கூட்டல் 29 .. இதன் விடை Dialogue: 0,0:04:23.85,0:04:27.22,Default,,0000,0000,0000,,5 கூட்டல் 6 சமம் 11. 11 கூட்டல் 9 சமம் 20. Dialogue: 0,0:04:27.22,0:04:33.64,Default,,0000,0000,0000,,2 கூட்டல் 1 சமம் 3. 3 கூட்டல் 4 சமம் 7. 7 கூட்டல் 2 சமம் 9. மொத்தம் 90. Dialogue: 0,0:04:33.64,0:04:37.46,Default,,0000,0000,0000,,எனவே, இதன் முழு நீளம் 90. Dialogue: 0,0:04:37.46,0:04:40.03,Default,,0000,0000,0000,,இந்த அம்புகளை கூட்டினால், 90 கிடைக்கும் Dialogue: 0,0:04:40.03,0:04:42.60,Default,,0000,0000,0000,,வலது பக்கம் இல்லை Dialogue: 0,0:04:42.60,0:04:44.86,Default,,0000,0000,0000,,வலது பக்கமாக இருந்தால், நேர்மறை எண் கிடைத்திருக்கும் Dialogue: 0,0:04:44.86,0:04:46.58,Default,,0000,0000,0000,,நேர்ம 90 ஆகிவிடும் Dialogue: 0,0:04:46.58,0:04:48.07,Default,,0000,0000,0000,,இது, இடது பக்கம் Dialogue: 0,0:04:48.07,0:04:49.100,Default,,0000,0000,0000,,இவைகளை கூட்டினால் Dialogue: 0,0:04:49.100,0:04:51.98,Default,,0000,0000,0000,,நமக்கு குறை 90 கிடைக்கும் Dialogue: 0,0:04:51.98,0:04:54.10,Default,,0000,0000,0000,,இது எதிர்ம எண் Dialogue: 0,0:04:54.10,0:04:57.13,Default,,0000,0000,0000,,ஒரே குறியீட்டு எண்களை கூட்டினால் Dialogue: 0,0:04:57.13,0:04:58.72,Default,,0000,0000,0000,,அவை சமமாக தான் இருக்கும். Dialogue: 0,0:04:58.72,0:05:12.65,Default,,0000,0000,0000,,குறை அடைப்பு குறை 15 கூட்டல் அடைப்பு குறை 46 கூட்டல் அடைப்பு குறை 29 .. Dialogue: 0,0:05:12.65,0:05:14.40,Default,,0000,0000,0000,,நான் ஏன் இதை எழுதுகிறேன் என்றால் Dialogue: 0,0:05:14.40,0:05:15.98,Default,,0000,0000,0000,,இது பகட்டாக இருக்கலாம். Dialogue: 0,0:05:15.98,0:05:21.57,Default,,0000,0000,0000,,இது இந்த அம்பின் நீளம். Dialogue: 0,0:05:21.57,0:05:23.62,Default,,0000,0000,0000,,அதன் முழு மதிப்பு 46, Dialogue: 0,0:05:23.62,0:05:27.40,Default,,0000,0000,0000,,அது இந்த பச்சை எண்ணின் நீளம் Dialogue: 0,0:05:27.40,0:05:32.09,Default,,0000,0000,0000,,இது ஆரஞ்சு எண்ணின் நீளம். Dialogue: 0,0:05:32.09,0:05:35.60,Default,,0000,0000,0000,,எனவே இது 15 கூட்டல் 46 கூட்டல் 29 சமம் 90 Dialogue: 0,0:05:35.60,0:05:40.92,Default,,0000,0000,0000,,இடது பக்கம் என்பதால், இது குறை 90. Dialogue: 0,0:00:01.80,0:00:06.62,Default,,0000,0000,0000,,குறை15 கூட்டல் அடைப்பு குறை 46 கூட்டல் அடைப்பு குறை 29 ஆகிய எண்களைக் கூட்டுக. Dialogue: 0,0:00:06.62,0:00:08.47,Default,,0000,0000,0000,,முதலில், ஒவ்வொரு Dialogue: 0,0:00:08.47,0:00:10.12,Default,,0000,0000,0000,,எண்ணையும் பற்றி அறிய வேண்டும். Dialogue: 0,0:00:10.12,0:00:12.50,Default,,0000,0000,0000,,நான் ஒவ்வொன்றிற்கும் எண் வரிசை வரைகிறேன் Dialogue: 0,0:00:12.50,0:00:15.65,Default,,0000,0000,0000,,முதலில் குறை 15 ஐ குறிக்கலாம் Dialogue: 0,0:00:15.65,0:00:21.03,Default,,0000,0000,0000,,இது 0 இல் இருந்து இடது புறமாக செல்கிறது Dialogue: 0,0:00:21.03,0:00:28.09,Default,,0000,0000,0000,,0 இல் இருந்து 15 புள்ளிகள் தள்ளி உள்ளது. இத இளஞ்சிவப்பு நிறத்துல குறித்து காட்டலாம் Dialogue: 0,0:00:28.09,0:00:31.70,Default,,0000,0000,0000,,இந்த அம்புக்குறியின் நீளம் இதன் முழு மதிப்பு Dialogue: 0,0:00:31.70,0:00:33.34,Default,,0000,0000,0000,,இது 0 வில் இருந்து Dialogue: 0,0:00:33.34,0:00:36.13,Default,,0000,0000,0000,,15 புள்ளிகள் தள்ளி உள்ளது Dialogue: 0,0:00:36.13,0:00:39.25,Default,,0000,0000,0000,,எதிர்ம எண் இடது பக்கத்தை குறிக்கிறது. Dialogue: 0,0:00:39.25,0:00:42.07,Default,,0000,0000,0000,,ஆகையால், இதன் முழு மதிப்பு 15. Dialogue: 0,0:00:42.07,0:00:43.65,Default,,0000,0000,0000,,இது தான் இந்த அம்புக்குறியின் நீளம். Dialogue: 0,0:00:43.65,0:00:45.64,Default,,0000,0000,0000,,அடுத்து குறை 46 ஐ குறிக்கலாம் Dialogue: 0,0:00:45.64,0:00:53.04,Default,,0000,0000,0000,,மீண்டும் ஒரு வரிசை வரைகிறேன். Dialogue: 0,0:00:53.04,0:00:55.58,Default,,0000,0000,0000,,இங்கு 0 வடது புறமாக இருக்கிறது Dialogue: 0,0:00:55.58,0:00:59.92,Default,,0000,0000,0000,,குறை 46 இங்கு ஒரு பகுதியில் இருக்கும். Dialogue: 0,0:00:59.92,0:01:02.15,Default,,0000,0000,0000,,இந்த பகுதியை பாருங்கள். Dialogue: 0,0:01:02.15,0:01:04.56,Default,,0000,0000,0000,,0 இல் இருந்து 46 புள்ளிகள் தள்ளி உள்ளதால் Dialogue: 0,0:01:04.56,0:01:08.48,Default,,0000,0000,0000,,இதன் முழுமையான மதிப்பு 46 ஆகும் Dialogue: 0,0:01:08.48,0:01:14.87,Default,,0000,0000,0000,,இதன் முழு நீளம் 46. இதை பச்சை நிறத்தில் குறித்து காட்டலாம் Dialogue: 0,0:01:14.87,0:01:16.57,Default,,0000,0000,0000,,இது இடது பக்கம் செல்கிறது. Dialogue: 0,0:01:16.57,0:01:21.55,Default,,0000,0000,0000,,அதனால். நமக்கு குறை 46 வந்தது Dialogue: 0,0:01:21.55,0:01:22.45,Default,,0000,0000,0000,,எதிர்ம எண் Dialogue: 0,0:01:22.45,0:01:25.49,Default,,0000,0000,0000,,0 விற்கு இடது பக்கம் இருக்கும். Dialogue: 0,0:01:25.49,0:01:26.74,Default,,0000,0000,0000,,முழு மதிப்பு என்றால் Dialogue: 0,0:01:26.74,0:01:30.19,Default,,0000,0000,0000,,0 வில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று அர்த்தம். Dialogue: 0,0:01:30.19,0:01:35.66,Default,,0000,0000,0000,,அடுத்து குறை 29 ஐ குறிக்கலாம் Dialogue: 0,0:01:35.66,0:01:40.60,Default,,0000,0000,0000,,மீண்டும் ஒரு எண் வரிசை வரைகிறேன் Dialogue: 0,0:01:40.60,0:01:42.58,Default,,0000,0000,0000,,இதை மஞ்சள் நிறத்தில் குறிக்கலாம் Dialogue: 0,0:01:42.58,0:01:45.03,Default,,0000,0000,0000,,இது என் எண் வரிசை. Dialogue: 0,0:01:45.03,0:01:50.36,Default,,0000,0000,0000,,இதுவும் 0 இல் இருந்து இடது புறமாக செல்கிறது Dialogue: 0,0:01:50.36,0:01:54.95,Default,,0000,0000,0000,,இருந்து 29 புள்ளிகள் தள்ளி உள்ளதால் Dialogue: 0,0:01:54.95,0:02:00.27,Default,,0000,0000,0000,,இதன் நீளம் 29 ஆகும். இதை ஆரஞ்சு நிறத்தில் குறித்து காட்டலாம் Dialogue: 0,0:02:00.27,0:02:02.10,Default,,0000,0000,0000,,இது இடது புறம் செல்கிறது. அதனால் -29 Dialogue: 0,0:02:02.10,0:02:05.04,Default,,0000,0000,0000,,இது நேர்ம 29 ஆக இருந்திருந்தால் 0 விலிருந்து வலது பக்கம் இருக்கும் Dialogue: 0,0:02:05.04,0:02:07.36,Default,,0000,0000,0000,,நாம் அணைத்து எண்களையும் குறித்து விட்டோம் Dialogue: 0,0:02:07.36,0:02:09.50,Default,,0000,0000,0000,,நமக்கு முழு மதிப்பு தெரியும் Dialogue: 0,0:02:09.50,0:02:12.11,Default,,0000,0000,0000,,இதை கூட்டினால் என்ன கிடைக்கும். Dialogue: 0,0:02:12.11,0:02:14.19,Default,,0000,0000,0000,,இந்த அம்புக்குறிகளை கூட்டியதைப் போல Dialogue: 0,0:02:14.19,0:02:16.16,Default,,0000,0000,0000,,இதையும் கூட்டலாம் Dialogue: 0,0:02:16.16,0:02:19.43,Default,,0000,0000,0000,,இந்த அம்பை மேல் வைக்கலாம் அல்லது Dialogue: 0,0:02:19.43,0:02:20.89,Default,,0000,0000,0000,,இடது புறம் வைக்கலாம் Dialogue: 0,0:02:20.89,0:02:23.55,Default,,0000,0000,0000,,இப்பொழுது Dialogue: 0,0:02:23.55,0:02:25.27,Default,,0000,0000,0000,,இந்த பச்சை அம்பை வைக்கலாம் Dialogue: 0,0:02:25.27,0:02:26.52,Default,,0000,0000,0000,,பிறகு மஞ்சள் அம்பு. Dialogue: 0,0:02:26.52,0:02:32.57,Default,,0000,0000,0000,,இப்பொழுது வரையலாம். Dialogue: 0,0:02:32.57,0:02:34.44,Default,,0000,0000,0000,,இந்த அம்பு பெரிதாக போகிறது Dialogue: 0,0:02:34.44,0:02:36.14,Default,,0000,0000,0000,,நாம் 0 வில் இருந்து தொடங்க போகிறோம் Dialogue: 0,0:02:36.14,0:02:38.12,Default,,0000,0000,0000,,முதலில் குறை 15. Dialogue: 0,0:02:38.12,0:02:42.05,Default,,0000,0000,0000,,இடது புறம் 15 இடங்கள் நகர போகிறோம் Dialogue: 0,0:02:42.05,0:02:46.73,Default,,0000,0000,0000,,இப்பொழுது குறை15 கிடைக்கும்