0:02:46.733,0:02:48.982 பிறகு இடது புறம் 46 இடங்கள் நகரலாம் 0:02:48.982,0:02:53.595 நமக்கு குறை 15 கூட்டல் அடைப்பு குறை 46 கிடைக்கும் 0:02:53.595,0:02:58.716 எண் கோட்டில் வரையலாம் 0:02:58.716,0:03:01.318 இரண்டாவது எண்ணை கண்டு பிடிக்கலாம் 0:03:01.318,0:03:04.596 பிறகு 46 இடங்கள் இடது புறம் நகரலாம். 0:03:04.596,0:03:08.662 இந்த அம்பை நான் இங்கு வைக்கிறேன் 0:03:08.662,0:03:11.333 குறை 15 இல் இருந்து 0:03:11.333,0:03:13.608 ஆரம்பிக்கலாம். 0:03:13.608,0:03:15.723 பிறகு இந்த அம்பை பொருத்துகிறேன் 0:03:15.723,0:03:18.485 நமக்கு இது எந்த எண்ணை தரும் என்று தெரியாது. 0:03:18.485,0:03:19.713 இங்கு சிறிது கணக்கு போட வேண்டும் 0:03:19.713,0:03:21.299 நமக்கு 0:03:21.299,0:03:25.195 இந்த அம்பின் நீளம் 46 என்று தெரியும். 0:03:25.195,0:03:27.271 இடது பக்கம் 46. 0:03:27.271,0:03:30.662 இந்த கருஞ்சிவப்பு அம்பின் நீளம் 15. 0:03:30.662,0:03:34.257 இந்த ஆரஞ்சு அம்பு இருக்கிறது 0:03:34.257,0:03:36.105 இதன் நீளம் 29, 0:03:36.105,0:03:37.965 இடது பக்கத்திலிருந்து 29. 0:03:37.965,0:03:39.035 இதன் 0:03:39.035,0:03:41.050 முழு நீளம் 29. 0:03:41.050,0:03:44.308 இப்பொழுது 0:03:44.308,0:03:46.831 முழு நீளம் என்ன? 0:03:46.831,0:03:49.733 இதன் முழு நீளம் 0:03:49.733,0:03:52.316 15 கூட்டல் 46 கூட்டல் 29 0:03:52.316,0:03:54.072 ஆனால் இடது பக்கம். 0:03:54.072,0:03:55.454 ஆகையால், இது எதிர்ம எண். 0:03:55.454,0:03:57.212 எனவே நாம் இதை 0:03:57.212,0:03:58.835 ஒரே குறியீட்டில் 0:03:58.835,0:04:00.776 வைத்துக் கொள்வோம் 0:04:00.776,0:04:09.474 அடைப்பு குறை 15 கூட்டல் அடைப்பு குறை 46 கூட்டல் அடைப்பு குறை 29 0:04:09.474,0:04:11.726 இதன் எதிர்மத்தை நீக்கி விடலாம் 0:04:11.726,0:04:12.557 இப்போழுது கூட்டலாம். 0:04:12.557,0:04:23.849 15 கூட்டல் 46 கூட்டல் 29 .. இதன் விடை 0:04:23.849,0:04:27.215 5 கூட்டல் 6 சமம் 11. 11 கூட்டல் 9 சமம் 20. 0:04:27.215,0:04:33.643 2 கூட்டல் 1 சமம் 3. 3 கூட்டல் 4 சமம் 7. 7 கூட்டல் 2 சமம் 9. மொத்தம் 90. 0:04:33.643,0:04:37.464 எனவே, இதன் முழு நீளம் 90. 0:04:37.464,0:04:40.026 இந்த அம்புகளை கூட்டினால், 90 கிடைக்கும் 0:04:40.026,0:04:42.605 வலது பக்கம் இல்லை 0:04:42.605,0:04:44.855 வலது பக்கமாக இருந்தால், நேர்மறை எண் கிடைத்திருக்கும் 0:04:44.855,0:04:46.581 நேர்ம 90 ஆகிவிடும் 0:04:46.581,0:04:48.067 இது, இடது பக்கம் 0:04:48.067,0:04:49.998 இவைகளை கூட்டினால் 0:04:49.998,0:04:51.981 நமக்கு குறை 90 கிடைக்கும் 0:04:51.981,0:04:54.102 இது எதிர்ம எண் 0:04:54.102,0:04:57.133 ஒரே குறியீட்டு எண்களை கூட்டினால் 0:04:57.133,0:04:58.718 அவை சமமாக தான் இருக்கும். 0:04:58.718,0:05:12.651 குறை அடைப்பு குறை 15 கூட்டல் அடைப்பு குறை 46 கூட்டல் அடைப்பு குறை 29 .. 0:05:12.651,0:05:14.400 நான் ஏன் இதை எழுதுகிறேன் என்றால் 0:05:14.400,0:05:15.977 இது பகட்டாக இருக்கலாம். 0:05:15.977,0:05:21.573 இது இந்த அம்பின் நீளம். 0:05:21.573,0:05:23.623 அதன் முழு மதிப்பு 46, 0:05:23.623,0:05:27.401 அது இந்த பச்சை எண்ணின் நீளம் 0:05:27.401,0:05:32.093 இது ஆரஞ்சு எண்ணின் நீளம். 0:05:32.093,0:05:35.600 எனவே இது 15 கூட்டல் 46 கூட்டல் 29 சமம் 90 0:05:35.600,0:05:40.918 இடது பக்கம் என்பதால், இது குறை 90. 0:00:01.800,0:00:06.625 குறை15 கூட்டல் அடைப்பு குறை 46 கூட்டல் அடைப்பு குறை 29 ஆகிய எண்களைக் கூட்டுக. 0:00:06.625,0:00:08.471 முதலில், ஒவ்வொரு 0:00:08.471,0:00:10.115 எண்ணையும் பற்றி அறிய வேண்டும். 0:00:10.115,0:00:12.497 நான் ஒவ்வொன்றிற்கும் எண் வரிசை வரைகிறேன் 0:00:12.497,0:00:15.649 முதலில் குறை 15 ஐ குறிக்கலாம் 0:00:15.649,0:00:21.031 இது 0 இல் இருந்து இடது புறமாக செல்கிறது 0:00:21.031,0:00:28.087 0 இல் இருந்து 15 புள்ளிகள் தள்ளி உள்ளது. இத இளஞ்சிவப்பு நிறத்துல குறித்து காட்டலாம் 0:00:28.087,0:00:31.698 இந்த அம்புக்குறியின் நீளம் இதன் முழு மதிப்பு 0:00:31.698,0:00:33.344 இது 0 வில் இருந்து 0:00:33.344,0:00:36.129 15 புள்ளிகள் தள்ளி உள்ளது 0:00:36.129,0:00:39.254 எதிர்ம எண் இடது பக்கத்தை குறிக்கிறது. 0:00:39.254,0:00:42.070 ஆகையால், இதன் முழு மதிப்பு 15. 0:00:42.070,0:00:43.647 இது தான் இந்த அம்புக்குறியின் நீளம். 0:00:43.647,0:00:45.645 அடுத்து குறை 46 ஐ குறிக்கலாம் 0:00:45.645,0:00:53.044 மீண்டும் ஒரு வரிசை வரைகிறேன். 0:00:53.044,0:00:55.580 இங்கு 0 வடது புறமாக இருக்கிறது 0:00:55.580,0:00:59.924 குறை 46 இங்கு ஒரு பகுதியில் இருக்கும். 0:00:59.924,0:01:02.154 இந்த பகுதியை பாருங்கள். 0:01:02.154,0:01:04.564 0 இல் இருந்து 46 புள்ளிகள் தள்ளி உள்ளதால் 0:01:04.564,0:01:08.477 இதன் முழுமையான மதிப்பு 46 ஆகும் 0:01:08.477,0:01:14.867 இதன் முழு நீளம் 46. இதை பச்சை நிறத்தில் குறித்து காட்டலாம் 0:01:14.867,0:01:16.569 இது இடது பக்கம் செல்கிறது. 0:01:16.569,0:01:21.549 அதனால். நமக்கு குறை 46 வந்தது 0:01:21.549,0:01:22.454 எதிர்ம எண் 0:01:22.454,0:01:25.491 0 விற்கு இடது பக்கம் இருக்கும். 0:01:25.491,0:01:26.745 முழு மதிப்பு என்றால் 0:01:26.745,0:01:30.193 0 வில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று அர்த்தம். 0:01:30.193,0:01:35.656 அடுத்து குறை 29 ஐ குறிக்கலாம் 0:01:35.656,0:01:40.596 மீண்டும் ஒரு எண் வரிசை வரைகிறேன் 0:01:40.596,0:01:42.579 இதை மஞ்சள் நிறத்தில் குறிக்கலாம் 0:01:42.579,0:01:45.032 இது என் எண் வரிசை. 0:01:45.032,0:01:50.359 இதுவும் 0 இல் இருந்து இடது புறமாக செல்கிறது 0:01:50.359,0:01:54.953 இருந்து 29 புள்ளிகள் தள்ளி உள்ளதால் 0:01:54.953,0:02:00.267 இதன் நீளம் 29 ஆகும். இதை ஆரஞ்சு நிறத்தில் குறித்து காட்டலாம் 0:02:00.267,0:02:02.099 இது இடது புறம் செல்கிறது. அதனால் -29 0:02:02.099,0:02:05.043 இது நேர்ம 29 ஆக இருந்திருந்தால் 0 விலிருந்து வலது பக்கம் இருக்கும் 0:02:05.043,0:02:07.359 நாம் அணைத்து எண்களையும் குறித்து விட்டோம் 0:02:07.359,0:02:09.502 நமக்கு முழு மதிப்பு தெரியும் 0:02:09.502,0:02:12.111 இதை கூட்டினால் என்ன கிடைக்கும். 0:02:12.111,0:02:14.194 இந்த அம்புக்குறிகளை கூட்டியதைப் போல 0:02:14.194,0:02:16.165 இதையும் கூட்டலாம் 0:02:16.165,0:02:19.433 இந்த அம்பை மேல் வைக்கலாம் அல்லது 0:02:19.433,0:02:20.886 இடது புறம் வைக்கலாம் 0:02:20.886,0:02:23.551 இப்பொழுது 0:02:23.551,0:02:25.273 இந்த பச்சை அம்பை வைக்கலாம் 0:02:25.273,0:02:26.517 பிறகு மஞ்சள் அம்பு. 0:02:26.517,0:02:32.569 இப்பொழுது வரையலாம். 0:02:32.569,0:02:34.444 இந்த அம்பு பெரிதாக போகிறது 0:02:34.444,0:02:36.143 நாம் 0 வில் இருந்து தொடங்க போகிறோம் 0:02:36.143,0:02:38.118 முதலில் குறை 15. 0:02:38.118,0:02:42.052 இடது புறம் 15 இடங்கள் நகர போகிறோம் 0:02:42.052,0:02:46.733 இப்பொழுது குறை15 கிடைக்கும்