பிறகு இடது புறம் 46 இடங்கள் நகரலாம்
நமக்கு குறை 15 கூட்டல் அடைப்பு குறை 46 கிடைக்கும்
எண் கோட்டில் வரையலாம்
இரண்டாவது எண்ணை கண்டு பிடிக்கலாம்
பிறகு 46 இடங்கள் இடது புறம் நகரலாம்.
இந்த அம்பை நான் இங்கு வைக்கிறேன்
குறை 15 இல் இருந்து
ஆரம்பிக்கலாம்.
பிறகு இந்த அம்பை பொருத்துகிறேன்
நமக்கு இது எந்த எண்ணை தரும் என்று தெரியாது.
இங்கு சிறிது கணக்கு போட வேண்டும்
நமக்கு
இந்த அம்பின் நீளம் 46 என்று தெரியும்.
இடது பக்கம் 46.
இந்த கருஞ்சிவப்பு அம்பின் நீளம் 15.
இந்த ஆரஞ்சு அம்பு இருக்கிறது
இதன் நீளம் 29,
இடது பக்கத்திலிருந்து 29.
இதன்
முழு நீளம் 29.
இப்பொழுது
முழு நீளம் என்ன?
இதன் முழு நீளம்
15 கூட்டல் 46 கூட்டல் 29
ஆனால் இடது பக்கம்.
ஆகையால், இது எதிர்ம எண்.
எனவே நாம் இதை
ஒரே குறியீட்டில்
வைத்துக் கொள்வோம்
அடைப்பு குறை 15 கூட்டல் அடைப்பு குறை 46 கூட்டல் அடைப்பு குறை 29
இதன் எதிர்மத்தை நீக்கி விடலாம்
இப்போழுது கூட்டலாம்.
15 கூட்டல் 46 கூட்டல் 29 .. இதன் விடை
5 கூட்டல் 6 சமம் 11. 11 கூட்டல் 9 சமம் 20.
2 கூட்டல் 1 சமம் 3. 3 கூட்டல் 4 சமம் 7. 7 கூட்டல் 2 சமம் 9. மொத்தம் 90.
எனவே, இதன் முழு நீளம் 90.
இந்த அம்புகளை கூட்டினால், 90 கிடைக்கும்
வலது பக்கம் இல்லை
வலது பக்கமாக இருந்தால், நேர்மறை எண் கிடைத்திருக்கும்
நேர்ம 90 ஆகிவிடும்
இது, இடது பக்கம்
இவைகளை கூட்டினால்
நமக்கு குறை 90 கிடைக்கும்
இது எதிர்ம எண்
ஒரே குறியீட்டு எண்களை கூட்டினால்
அவை சமமாக தான் இருக்கும்.
குறை அடைப்பு குறை 15 கூட்டல் அடைப்பு குறை 46 கூட்டல் அடைப்பு குறை 29 ..
நான் ஏன் இதை எழுதுகிறேன் என்றால்
இது பகட்டாக இருக்கலாம்.
இது இந்த அம்பின் நீளம்.
அதன் முழு மதிப்பு 46,
அது இந்த பச்சை எண்ணின் நீளம்
இது ஆரஞ்சு எண்ணின் நீளம்.
எனவே இது 15 கூட்டல் 46 கூட்டல் 29 சமம் 90
இடது பக்கம் என்பதால், இது குறை 90.
குறை15 கூட்டல் அடைப்பு குறை 46 கூட்டல் அடைப்பு குறை 29 ஆகிய எண்களைக் கூட்டுக.
முதலில், ஒவ்வொரு
எண்ணையும் பற்றி அறிய வேண்டும்.
நான் ஒவ்வொன்றிற்கும் எண் வரிசை வரைகிறேன்
முதலில் குறை 15 ஐ குறிக்கலாம்
இது 0 இல் இருந்து இடது புறமாக செல்கிறது
0 இல் இருந்து 15 புள்ளிகள் தள்ளி உள்ளது. இத இளஞ்சிவப்பு நிறத்துல குறித்து காட்டலாம்
இந்த அம்புக்குறியின் நீளம் இதன் முழு மதிப்பு
இது 0 வில் இருந்து
15 புள்ளிகள் தள்ளி உள்ளது
எதிர்ம எண் இடது பக்கத்தை குறிக்கிறது.
ஆகையால், இதன் முழு மதிப்பு 15.
இது தான் இந்த அம்புக்குறியின் நீளம்.
அடுத்து குறை 46 ஐ குறிக்கலாம்
மீண்டும் ஒரு வரிசை வரைகிறேன்.
இங்கு 0 வடது புறமாக இருக்கிறது
குறை 46 இங்கு ஒரு பகுதியில் இருக்கும்.
இந்த பகுதியை பாருங்கள்.
0 இல் இருந்து 46 புள்ளிகள் தள்ளி உள்ளதால்
இதன் முழுமையான மதிப்பு 46 ஆகும்
இதன் முழு நீளம் 46. இதை பச்சை நிறத்தில் குறித்து காட்டலாம்
இது இடது பக்கம் செல்கிறது.
அதனால். நமக்கு குறை 46 வந்தது
எதிர்ம எண்
0 விற்கு இடது பக்கம் இருக்கும்.
முழு மதிப்பு என்றால்
0 வில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று அர்த்தம்.
அடுத்து குறை 29 ஐ குறிக்கலாம்
மீண்டும் ஒரு எண் வரிசை வரைகிறேன்
இதை மஞ்சள் நிறத்தில் குறிக்கலாம்
இது என் எண் வரிசை.
இதுவும் 0 இல் இருந்து இடது புறமாக செல்கிறது
இருந்து 29 புள்ளிகள் தள்ளி உள்ளதால்
இதன் நீளம் 29 ஆகும். இதை ஆரஞ்சு நிறத்தில் குறித்து காட்டலாம்
இது இடது புறம் செல்கிறது. அதனால் -29
இது நேர்ம 29 ஆக இருந்திருந்தால் 0 விலிருந்து வலது பக்கம் இருக்கும்
நாம் அணைத்து எண்களையும் குறித்து விட்டோம்
நமக்கு முழு மதிப்பு தெரியும்
இதை கூட்டினால் என்ன கிடைக்கும்.
இந்த அம்புக்குறிகளை கூட்டியதைப் போல
இதையும் கூட்டலாம்
இந்த அம்பை மேல் வைக்கலாம் அல்லது
இடது புறம் வைக்கலாம்
இப்பொழுது
இந்த பச்சை அம்பை வைக்கலாம்
பிறகு மஞ்சள் அம்பு.
இப்பொழுது வரையலாம்.
இந்த அம்பு பெரிதாக போகிறது
நாம் 0 வில் இருந்து தொடங்க போகிறோம்
முதலில் குறை 15.
இடது புறம் 15 இடங்கள் நகர போகிறோம்
இப்பொழுது குறை15 கிடைக்கும்