WEBVTT 00:00:03.651 --> 00:00:04.851 வணக்கம். NOTE Paragraph 00:00:05.810 --> 00:00:08.290 நான் ஒரு திரைப்பட நடிகன். எனக்கு 51 வயது ஆகிறது. 00:00:09.588 --> 00:00:11.844 இன்னும் நாம் போடாக்ஸ் உபயோகப்படுத்தவில்லை. NOTE Paragraph 00:00:11.868 --> 00:00:13.084 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:00:13.108 --> 00:00:17.308 நான் சுத்தமானவன், ஆனால் படங்களில் 21 வயதானவன் போல் நடந்துக் கொள்வேன். 00:00:18.468 --> 00:00:19.684 ஆமாம், உண்மை தான்! 00:00:19.708 --> 00:00:24.604 நான் உலகத்தில் சிறந்த காதலன் என நம்பும் கோடிக்கனக்கான இந்திய மக்களிடம் 00:00:24.628 --> 00:00:26.884 கனவுகளையும் காதலையும் விற்கிறேன். NOTE Paragraph 00:00:26.908 --> 00:00:29.108 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:00:30.068 --> 00:00:32.724 நீங்கள் யாரிடமும் கூறவில்லையெனில் நான் அவனில்லை தான் 00:00:32.748 --> 00:00:34.684 ஆனால் அந்த பட்டத்தை இழக்க மாட்டேன். NOTE Paragraph 00:00:34.708 --> 00:00:35.524 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:00:35.524 --> 00:00:37.364 எனது நடிப்பை இங்கு பலர் பார்க்கவில்லை 00:00:37.388 --> 00:00:39.844 என்று எனக்கு தெரிய வந்துள்ளது. உங்களை 00:00:39.868 --> 00:00:41.324 நினைத்து வருந்துகிறேன். NOTE Paragraph 00:00:41.348 --> 00:00:43.764 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:00:43.788 --> 00:00:46.468 (கைத்தட்டல்) NOTE Paragraph 00:00:48.488 --> 00:00:52.164 இருப்பினும் நான் என்னைப் பற்றியே அதிகம் சிந்திப்பேன், 00:00:52.188 --> 00:00:53.444 ஒரு நடிகனைப் போலவே. NOTE Paragraph 00:00:53.468 --> 00:00:54.267 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:00:54.284 --> 00:00:56.608 அப்பொழுது தான் எனது நண்பர்கள் கிறிஸ் 00:00:56.608 --> 00:00:57.458 மற்றும் ஜூலியெட் NOTE Paragraph 00:00:57.458 --> 00:00:58.778 வருங்கால "நீங்கள்" என்ற 00:00:58.778 --> 00:01:00.738 தலைப்பில் பேசுவதற்காக என்னை அழைத்தனர். 00:01:00.738 --> 00:01:03.444 இயற்கையாக, நான் "நிகழ்கால என்னை" பற்றி தான் பேச போகிறேன். NOTE Paragraph 00:01:03.448 --> 00:01:04.688 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:01:07.078 --> 00:01:09.854 ஏனெனில், மனித நேயம் எனைப் போன்றது என நான் நம்புகிறேன். NOTE Paragraph 00:01:09.854 --> 00:01:11.070 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:01:11.088 --> 00:01:12.464 ஆம். ஆம். 00:01:12.464 --> 00:01:14.228 ஒரு வயதாகிக் கொண்டிருக்கும் நடிகன் 00:01:15.428 --> 00:01:18.004 தன்னை சுற்றியுள்ள புதியவைகளை சமாளித்துக் கொண்டு 00:01:18.028 --> 00:01:20.684 சரியாக செய்கிறானா என்று வியந்துக்கொண்டு 00:01:20.708 --> 00:01:22.724 ஒரு வழியையும் தேட முயன்று 00:01:22.748 --> 00:01:24.828 எப்படியேனும் அதில் வெற்றி பெற முயலுகிறான். NOTE Paragraph 00:01:25.708 --> 00:01:29.068 நான் இந்திய தலைநகர் புதுடெல்லியில் அகதிகள் குடியேற்றத்தில் பிறந்தேன். 00:01:29.948 --> 00:01:32.444 என் தந்தை ஒரு சுதந்திர போராட்ட வீரர். 00:01:32.468 --> 00:01:35.498 என் தாயும் எல்லா தாய்களைப் போல் ஒரு வீராங்கணை. 00:01:37.548 --> 00:01:40.564 மற்ற மனித இனங்களைப் போல 00:01:40.588 --> 00:01:42.228 நாங்களும் உயிர்வாழ போராடினோம். 00:01:42.908 --> 00:01:45.044 என் இருபதுகளில் 00:01:45.068 --> 00:01:46.804 என் பெற்றோர்கள் இருவரையும் இழந்தேன். 00:01:46.828 --> 00:01:50.164 இப்பொழுது நினைத்தால் என் கவனக்குறைவு தான் என்று தோண்றுகிறது. 00:01:50.188 --> 00:01:51.484 ஆனால்... NOTE Paragraph 00:01:51.508 --> 00:01:54.508 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:01:57.028 --> 00:01:58.924 என் தந்தை மறைந்த இரவு நினைவிருக்கிறது. 00:01:58.948 --> 00:02:03.844 என் அண்டை வீட்டாரின் ஓட்டுனர் எங்களை மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்றார். 00:02:03.868 --> 00:02:06.684 அவர் "இறந்தவரிடம் பணம் கேட்க முடியாது" என்று நொந்து கொண்டு 00:02:06.708 --> 00:02:08.148 இருளுக்குள் சென்றூ விட்டார். 00:02:08.788 --> 00:02:10.424 அப்பொழுது எனக்கு வெறும் 14 வயது. 00:02:10.424 --> 00:02:13.740 என் காலமான தந்தையின் உடலை வாகனத்தின் பின் இருக்கையில் படுக்க வைத்தேன். 00:02:13.740 --> 00:02:15.264 என் தாய் என் பக்கத்தில் உட்கார, 00:02:15.278 --> 00:02:18.228 நான் மருத்துவமனையில் இருந்து விட்டிற்கு ஓட்டிச்சென்றேன். 00:02:18.228 --> 00:02:21.844 என் தாய் தன் மௌன அழுகையின் நடுவில் என்னைப் பார்த்து கேட்டது 00:02:21.868 --> 00:02:23.668 "எப்போதிருந்து வண்டி ஓட்ட தெரியும்?" 00:02:26.028 --> 00:02:29.284 நான் யோசித்தப்பின் என் தாயிடம் விடையளித்தேன் 00:02:29.308 --> 00:02:30.604 "இப்போது தான்" என்று. NOTE Paragraph 00:02:30.628 --> 00:02:32.884 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:02:32.908 --> 00:02:34.444 அந்த இரவு முதல், 00:02:34.468 --> 00:02:37.164 மனித நேயத்திற்கேற்ற வழிகளில் உயிர்வாழ வேண்டி 00:02:37.188 --> 00:02:40.508 பல வாழ்வியல் உத்திகளைக் கற்றுக்கொண்டேன். 00:02:41.148 --> 00:02:44.804 உண்மையில், வாழ்வின் கோட்பாடுகள் மிக எளிதாக இருந்தன. 00:02:44.828 --> 00:02:47.804 கிடைத்ததை சாப்பிடு 00:02:47.828 --> 00:02:49.644 சொன்னதை செய் 00:02:49.668 --> 00:02:53.004 சிலியாக் ஒரு காய்கறி என்று கூட நினைத்தேன். 00:02:53.028 --> 00:02:57.564 வீகன், ஸ்டார் ட்ரெக் ஸ்பாக்கின் தொலைந்த தோழர் என் நினைத்தேன் NOTE Paragraph 00:02:57.588 --> 00:02:58.684 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:02:58.708 --> 00:03:01.684 சந்தித்த முதல் பெண்ணை மணக்க வேண்டும் 00:03:01.708 --> 00:03:05.548 வாகன கார்பொரேட்டரை சரிசெய்தாலே நீ தொழில்நுட்ப வல்லவன். 00:03:07.108 --> 00:03:10.588 "கே" என்றால் ஆங்கிலத்தில் மகிழ்ச்சி என நினைத்தேன். 00:03:11.828 --> 00:03:15.084 மற்றும் லெஸ்பியன், நீங்கள் அறிந்தது போல் போர்ச்சுகளின் தலைநகரம். NOTE Paragraph 00:03:15.108 --> 00:03:16.364 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:03:16.388 --> 00:03:17.588 எங்கிருந்தேன்? 00:03:20.708 --> 00:03:23.044 நம்மை காப்பதற்காக நமது முன்னோர் 00:03:23.068 --> 00:03:26.764 கடும் உழைப்பாலும் தியாகத்தாலும் உருவாக்கிய அமைப்புகளை 00:03:26.788 --> 00:03:28.244 சார்ந்து நாம் இருந்தோம் 00:03:28.268 --> 00:03:31.924 அரசாங்கம் நம் நலனுக்காக வேலை செய்வதாக நினைத்தோம். 00:03:31.948 --> 00:03:33.884 அறிவியல், சுலபமானது மற்றும் தருக்கமானது 00:03:33.908 --> 00:03:36.228 ஆப்பிள் வெறும் பழமாகத்தான் இருந்தது 00:03:37.308 --> 00:03:39.244 முதலில் ஏவாளிடம் பிறகு நியூட்டனிடம் 00:03:39.268 --> 00:03:41.604 அன்று வரையிலாவது. ஸ்டீவ் ஜாப்ஸிடம் இல்லை 00:03:41.628 --> 00:03:43.324 தெருவில் துணியின்றி ஓடுகையில் 00:03:43.348 --> 00:03:45.548 "யுரேக்கா!" என்று கத்தினோம் 00:03:46.228 --> 00:03:49.844 வேலை கிடைத்த இடங்களுக்கெல்லாம் சென்றோம் 00:03:49.868 --> 00:03:51.948 மக்கள் பெரும்பாலும் நம்மை வரவேற்றார்கள். 00:03:52.588 --> 00:03:54.564 புலம்பெயர்வு என்பது 00:03:54.588 --> 00:03:57.148 சைபீரிய கொக்குகளை குறித்தது மனிதர்களை அல்ல. 00:03:57.988 --> 00:04:00.844 மிக முக்கியமாக, நீ நீயாக இருந்தாய் 00:04:00.868 --> 00:04:02.708 மற்றும் நினைத்ததை பேசினாய். NOTE Paragraph 00:04:03.388 --> 00:04:04.644 என் பிந்தைய 20களில் 00:04:04.668 --> 00:04:08.404 நெரிசலான பம்பாய்க்கு இடம்பெயர்ந்தேன். 00:04:08.428 --> 00:04:09.764 என் முழு அமைப்பும் 00:04:09.788 --> 00:04:13.084 புதிதாக தொழில்மயமாக்கப்பட்ட மனித நேயத்தைப் போல் 00:04:13.108 --> 00:04:14.308 மாற தொடங்கியது. 00:04:14.948 --> 00:04:17.548 நகர நெரிசலில் புது அலங்கார பிழைப்பில் 00:04:18.387 --> 00:04:20.404 எல்லாம் விசித்திரமானது 00:04:20.428 --> 00:04:23.228 உலகின் எல்லா பகுதிகளிலிருந்தும் வந்த மக்களை சந்தித்தேன்: 00:04:24.148 --> 00:04:27.364 முகங்கள், இனங்கள், பாலினங்கள், கடன் வழங்குபவர்கள். 00:04:27.388 --> 00:04:29.508 அர்த்தங்கள் மேன்மேலும் இளகின. 00:04:30.268 --> 00:04:32.628 உன் வேலை உன்னை தீர்மானித்தது 00:04:33.388 --> 00:04:36.044 ஒரு பெரும் சமப்படுத்தப்பட்ட முறையில். 00:04:36.068 --> 00:04:38.924 எந்த அமைப்புகளையும் அதிகமாக நம்ப முடியவில்லை 00:04:38.948 --> 00:04:42.084 மனிதகுலத்தின் பன்முகத்தன்மைக்கும் 00:04:42.108 --> 00:04:44.084 மனித முன்னேற்றம், வளர்ச்சியின் தேவைக்கு 00:04:44.108 --> 00:04:46.148 மிகவும் கடினமானதாக இருக்கிறது 00:04:47.508 --> 00:04:50.428 யோசனைகளும் அதிக சுதந்திரம் மற்றும் வேகத்துடன் வருகிறது 00:04:51.388 --> 00:04:56.724 மனித கண்டுபிடிப்பு, ஒத்துழைப்பின் அதிசயத்தை அனுபவித்தேன் 00:04:56.748 --> 00:04:58.164 என் சொந்த படைப்பாற்றலும் 00:04:58.188 --> 00:05:02.684 கூட்டு முயற்சியின், வளத்தால் ஆதரிக்கப்படும் போது 00:05:02.708 --> 00:05:04.548 நான் உயர்ந்த நட்சத்திரம் ஆனேன் NOTE Paragraph 00:05:05.148 --> 00:05:07.564 என் வெற்றியை உணர்ந்தேன் 00:05:07.588 --> 00:05:11.084 40 வயதில், நான் உண்மையில், பறந்து கொண்டிருந்தேன். 00:05:11.108 --> 00:05:12.364 அனைவரும் என்னை வரவேற்றனர் 00:05:12.388 --> 00:05:14.638 அது வரையில், நான் செய்திருந்தது 50 படங்களும் 00:05:14.638 --> 00:05:16.238 200 பாடல்களுமே 00:05:16.788 --> 00:05:19.044 மலேசியர்களால் மரியாதை செய்யப்பட்டேன். 00:05:19.068 --> 00:05:22.364 பிரெஞ்சு அரசு வழங்கிய உயரிய சிவில் மரியாதையின் 00:05:22.388 --> 00:05:25.724 பெயரை கூட இன்று வரை உச்சரிக்க தெரியாது NOTE Paragraph 00:05:25.748 --> 00:05:26.804 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:05:26.828 --> 00:05:30.244 மன்னிக்கவும், ஆனால் பிரான்ஸுக்கும் என்றும் நன்றிகள் 00:05:30.268 --> 00:05:33.604 ஏஞ்சலினா ஜோலியை சந்தித்தது அதைவிட பெரிது NOTE Paragraph 00:05:33.628 --> 00:05:36.364 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:05:36.388 --> 00:05:37.884 அதுவும் இரண்டரை வினாடிகள் NOTE Paragraph 00:05:37.908 --> 00:05:39.204 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:05:39.228 --> 00:05:41.924 அவரும் என்னை மறந்திருக்க முடியாது 00:05:41.948 --> 00:05:43.164 மறந்திருக்கலாமோ 00:05:43.188 --> 00:05:46.724 விருந்தில் ஹன்னா மொன்டானா அருகில் அமர்ந்தேன் 00:05:46.748 --> 00:05:48.788 பெரும்பாலும் அவரின் முதுகு தான் தெரிந்தது 00:05:49.588 --> 00:05:51.828 மைலி ஜோலி என என் வாழ்க்கை பறந்தது 00:05:52.748 --> 00:05:56.004 மனிதநேயம் என்னுடன் உயர்ந்தது 00:05:56.028 --> 00:05:58.708 இருவருமே வாழ்வில் கட்டுக்கடங்காமல் பறந்தோம் NOTE Paragraph 00:05:58.888 --> 00:06:01.188 பின்னர் நடந்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். 00:06:01.508 --> 00:06:02.748 இணையம் பிறந்தது. 00:06:03.748 --> 00:06:05.684 அப்போது, என் 40 வயதில் 00:06:05.708 --> 00:06:08.348 பறவைக் கூண்டில் கேனரி போல நான் ட்வீட் செய்ய ஆரம்பித்தேன் 00:06:09.268 --> 00:06:12.244 நான் அறிந்த அதிசயத்தை என் உலகை சார்ந்த 00:06:12.268 --> 00:06:13.524 மற்றவரும் போற்றுவர் என 00:06:13.548 --> 00:06:15.644 நம்பியிருந்தேன் 00:06:15.668 --> 00:06:17.868 ஆனாம் எனக்கும் மனிதத்துக்கும் வேரொன்று நடந்தது 00:06:18.748 --> 00:06:23.644 இந்த மேம்படுத்தப்பட்ட உலக இணைப்பு 00:06:23.668 --> 00:06:26.268 கனவுகளின் விரிவாக்கமாக இருக்கும் என எதிர்பார்த்தோம் 00:06:27.028 --> 00:06:33.508 ஆனால் கிராமம் போன்ற இந்த குறுகிய சிந்தனை 00:06:34.708 --> 00:06:36.724 தீர்ப்பு, வரையறை 00:06:36.748 --> 00:06:38.884 சுதந்திரமும் புரட்சியும் நடக்கும் 00:06:38.908 --> 00:06:41.148 அதே இடத்திலிருந்து பாயும் என எதிர்பார்க்கவில்லை 00:06:42.508 --> 00:06:44.750 என் வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்டனர் 00:06:44.908 --> 00:06:46.868 என் நல்ல, தவறிய செயல்களையும் 00:06:47.828 --> 00:06:51.164 விமர்சிக்க உலகம் தயாராக இருந்தது 00:06:51.188 --> 00:06:53.788 உண்மையில், நான் சொல்லாத செய்யாத அனைத்தும் கூட 00:06:54.588 --> 00:06:55.788 அதே விதியை சந்தித்து NOTE Paragraph 00:06:56.708 --> 00:06:57.908 நான்கு ஆண்டுகளுக்கு முன் 00:06:58.948 --> 00:07:02.908 என் மனைவி கவுரியும் நானும் மூன்றாவது குழந்தை பெற முடிவு செய்தோம். 00:07:03.988 --> 00:07:05.668 ஆனால் வலைதளங்கள் 00:07:06.788 --> 00:07:08.884 அது எங்கள் மகனின் 00:07:08.908 --> 00:07:10.108 காதல் குழந்தை என்றது 00:07:10.708 --> 00:07:11.988 அவருக்கு வயது 15 00:07:12.788 --> 00:07:15.884 ருமேனியாவில் ஒரு பெண்ணுடனான கார் பயணத்தில் 00:07:15.908 --> 00:07:18.108 அவர் இதை செய்ததாக கூறப்பட்டது 00:07:18.988 --> 00:07:21.188 அதனுடன் ஒரு போலி வீடியோ காட்சியும் இணைக்கப்படது 00:07:21.628 --> 00:07:23.444 எங்கள் குடும்பத்தை அதிகமாக பாதித்தது 00:07:23.468 --> 00:07:24.724 இப்போது 19 வயதாகும் 00:07:24.748 --> 00:07:26.564 என் மகனிடம் "ஹலோ" என்று கூறும்போது, 00:07:26.588 --> 00:07:28.044 அவர் ஆச்சர்யமாக கேட்பது... 00:07:28.068 --> 00:07:30.764 "என்னிடம் ஐரோப்பிய ஓட்டுநர் உரிமம் கூட இல்லையே" NOTE Paragraph 00:07:30.788 --> 00:07:33.244 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:07:33.268 --> 00:07:34.548 ஆமாம் 00:07:35.028 --> 00:07:36.724 இந்த புதிய உலகில் 00:07:36.748 --> 00:07:40.124 மெல்ல, உண்மை மெய்நிகர் ஆனது மெய்நிகர் உண்மையானது, 00:07:40.148 --> 00:07:41.804 நான் அதை உணரும் போது 00:07:41.828 --> 00:07:45.364 நான் நானாக இருக்க மற்றும் கூற நினைத்ததை கூற முடியவில்லை 00:07:45.388 --> 00:07:47.188 மனித நேயமும் அதே நேரத்தில் 00:07:48.308 --> 00:07:50.244 இதை முழுமையாக உணர்ந்தது 00:07:50.268 --> 00:07:53.268 நாங்கள் இருவருமே வாழ்விய நெருக்கடியை சந்தித்தோம் 00:07:54.308 --> 00:07:58.404 மனித நேயமும் இதில் இருந்து தப்ப முடியவில்லை 00:07:58.428 --> 00:08:00.124 எண்ணெய், டீசல் ஜெனரேட்டர் என 00:08:00.148 --> 00:08:03.044 அனைத்தையும் விற்றேன் 00:08:03.068 --> 00:08:05.084 மனிதநேயமும் விடாமல் 00:08:05.108 --> 00:08:07.484 கச்சா எண்ணெய், அணு உலைகளை வாங்கியது 00:08:07.508 --> 00:08:11.484 சூப்பர் ஹீரோ ஆடை அணிந்து நடிக்க முயற்சித்தேன் 00:08:11.508 --> 00:08:13.548 ஒரு மாற்றதிற்காக 00:08:14.268 --> 00:08:16.228 ஆனால் தோல்வியடைந்தேன் 00:08:17.028 --> 00:08:22.044 ஆனால் உண்மையில் பேட்மேன், ஸ்பைடர் மென் 00:08:22.068 --> 00:08:24.164 மற்றும் உலகின் சூப்பர்மேன், 00:08:24.188 --> 00:08:26.044 அனைவரையும் பாராட்ட வேண்டும், 00:08:26.068 --> 00:08:28.844 ஏனெனில் அந்த ஆடை அணிவது உண்மையில சுலபமில்லை NOTE Paragraph 00:08:28.868 --> 00:08:29.924 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:08:29.948 --> 00:08:32.428 இதனிடையில் ஒரு விஷயம் நிகழ்ந்தது 00:08:33.948 --> 00:08:35.164 உண்மை 00:08:35.188 --> 00:08:38.724 நான் தற்செயலாக ஒரு புது நடன வடிவத்தைக் கண்டுபிடித்தேன் 00:08:38.748 --> 00:08:40.883 அது பிரபலம் ஆகும் என நான் உணரவில்லை 00:08:40.907 --> 00:08:42.123 நீங்கள் பார்த்து தான் 00:08:42.147 --> 00:08:45.324 நான் வெட்கமற்றவன், அதனால் உங்களுக்குக் காண்பிக்கிறேன் 00:08:45.348 --> 00:08:46.804 அதன் பெயர் லுங்கி டான்ஸ் 00:08:46.828 --> 00:08:49.924 உங்களுக்குக் காண்பிக்கிறேன் நான் திறமையானவனும் தான் NOTE Paragraph 00:08:49.948 --> 00:08:51.164 (ஆரவாரம்) NOTE Paragraph 00:08:51.188 --> 00:08:53.268 இப்படி ஆரம்பிக்கும் NOTE Paragraph 00:08:53.868 --> 00:08:56.284 லுங்கி டான்ஸ், லுங்கி டான்ஸ், 00:08:56.308 --> 00:08:58.724 லுங்கி டான்ஸ், லுங்கி டான்ஸ், 00:08:58.748 --> 00:09:01.404 லுங்கி டான்ஸ், லுங்கி டான்ஸ், NOTE Paragraph 00:09:01.428 --> 00:09:03.084 மிக பிரபலமானது NOTE Paragraph 00:09:03.108 --> 00:09:04.404 (ஆரவாரம்) NOTE Paragraph 00:09:04.428 --> 00:09:05.628 உண்மையாக 00:09:07.948 --> 00:09:11.604 நீங்கள் கவனித்ததைப் போல, யாருக்கும் எதுவும் புலப்படவில்லை 00:09:11.628 --> 00:09:13.244 நானும் அதை பொருட்படுத்தவில்லை 00:09:13.268 --> 00:09:15.484 ஏனெனில் முழு உலகமும் மனித நேயமும் 00:09:15.508 --> 00:09:17.428 என்னைபோலவே குழம்பியிருந்தது 00:09:18.548 --> 00:09:19.804 ஆனால் நான் விடவில்லை 00:09:19.828 --> 00:09:22.604 சமூக ஊடகங்களில் நானும் மற்றவரை போல் அடையாளத்தை 00:09:22.628 --> 00:09:23.884 புனரமைக்க முயன்றேன் 00:09:23.908 --> 00:09:26.644 தத்துவ ட்வீட் போட்டால் ஆதரிப்பார்கள் என நினைத்தேன் 00:09:26.668 --> 00:09:28.244 ஆனால் அது இன்னும் குழப்பியது 00:09:28.268 --> 00:09:30.844 எனக்கு கிடைத்த சில பதில்கள் ட்வீட்கள் 00:09:30.868 --> 00:09:34.204 மிக குழப்பமான சுருக்கெழுத்துக்கள் மட்டுமே? 00:09:34.228 --> 00:09:36.284 ROFL, LOL. 00:09:36.308 --> 00:09:40.604 "அடிடாஸ்," என்று கூட யாரோ எழுதினர் 00:09:40.628 --> 00:09:42.964 நான் யோசித்துக்கொண்டிருந்தேன் 00:09:42.988 --> 00:09:45.884 தத்துவத்திற்கும் காலணிக்கும் என்ன தொடர்பு என்று 00:09:45.908 --> 00:09:48.764 எனது 16 வயது மகளை நான் கேட்ட போது, 00:09:48.788 --> 00:09:51.748 அதன் அர்த்தம் "நாள் முழுக்க செக்ஸ் கனவு" என அறிவூட்டினாள் NOTE Paragraph 00:09:52.308 --> 00:09:54.564 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:09:54.588 --> 00:09:55.884 உண்மை 00:09:55.908 --> 00:09:57.404 நீங்கள் அறிய வாய்ப்பில்லை 00:09:57.428 --> 00:10:02.004 திரு. அடிடாஸுக்கு "WTF" என அனுப்பினேன் 00:10:02.028 --> 00:10:06.468 இதற்கு அர்த்தம் மாறியிருக்காது என நம்பினேன் 00:10:07.188 --> 00:10:08.388 WTF. NOTE Paragraph 00:10:10.188 --> 00:10:11.508 ஆனால் இன்று 00:10:12.388 --> 00:10:14.084 என் 51 வயதில், 00:10:14.108 --> 00:10:17.684 இந்த சுருக்கெழுத்துக்களுக்கு மத்தியில் 00:10:17.708 --> 00:10:19.004 நான் கூற விரும்புவது 00:10:19.028 --> 00:10:22.244 மனிதநேயம் நிலைக்க ஒரு முக்கிய தருணம் இருந்தால் 00:10:22.268 --> 00:10:23.884 அது இன்று தான் 00:10:23.908 --> 00:10:26.148 ஏனெனில் தற்போது நீங்கள் தைரியமனவர்கள் 00:10:27.308 --> 00:10:28.644 நம்பிக்கையுள்ளவர்கள் 00:10:28.668 --> 00:10:31.964 புதுமையான மற்றும் வளமானவர்கள் 00:10:31.988 --> 00:10:35.228 முக்கியமாக வரையறை இல்லாதவர்கள் 00:10:36.308 --> 00:10:37.948 அந்த மகிமையான சூழலில் 00:10:38.788 --> 00:10:40.724 அபூரண தருணத்தில் 00:10:40.748 --> 00:10:43.324 கொஞ்சம் தைரியமாக உணர்கிறேன் 00:10:43.348 --> 00:10:46.348 சற்று முன்பு என் முகத்தை பார்த்த போது 00:10:47.668 --> 00:10:51.324 என் மேடம் துசாட்ஸ் மெழுகு சிலை போல 00:10:51.348 --> 00:10:53.764 என்னை உணர்ந்தேன் NOTE Paragraph 00:10:53.788 --> 00:10:56.044 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:10:56.068 --> 00:10:58.564 அந்த தருணத்தில் நான் உணர்ந்தேன் 00:10:58.588 --> 00:11:02.828 என்னிடமும் மனிதகுலத்திடமும் மையமாகக் கேட்ட கேள்வி: 00:11:04.268 --> 00:11:06.148 என் முகத்தை சரிசெய்ய வேண்டுமா? 00:11:07.388 --> 00:11:10.724 நான் ஒரு நடிகன் 00:11:10.748 --> 00:11:14.124 மனித படைப்பாற்றலின் நவீன வெளிப்பாடு 00:11:14.148 --> 00:11:15.684 நான் வந்த இடம் 00:11:15.708 --> 00:11:20.668 விவரிக்க முடியாத அதே சமயம் எளிமையான ஆன்மீகத்தின் ஆதாரம் 00:11:21.868 --> 00:11:23.548 அவர்களூக்கு மகத்தான தாராள மனப்பான்மை 00:11:24.388 --> 00:11:27.124 இல்லையெனில், என் இந்திய நாடு 00:11:27.148 --> 00:11:31.124 நலிந்த சுதந்திர போராளியின் முஸ்லிம் மகனை 00:11:31.148 --> 00:11:34.988 தற்செயலாக கனவுகளை விற்க துணிந்தவனை 00:11:35.908 --> 00:11:39.828 காதல் நாயகனாக 00:11:40.828 --> 00:11:43.188 "பாலிவுட்டின் பத்ஷா," என 00:11:43.868 --> 00:11:46.628 நாட்டின் மிகப் பெரிய காதலனாக 00:11:47.508 --> 00:11:48.708 இந்த முகத்தை எப்படி ஏற்றது 00:11:49.228 --> 00:11:50.444 ஆமாம் NOTE Paragraph 00:11:50.468 --> 00:11:51.564 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:11:51.588 --> 00:11:54.484 நான் அசிங்கமானவன் வழக்கத்திற்கு மாறானவன் 00:11:54.508 --> 00:11:56.324 வித்தியாசமானவன் இனிமையானவனும் இல்லை. NOTE Paragraph 00:11:56.348 --> 00:11:59.228 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:12:01.668 --> 00:12:04.004 இந்த பண்டைய நில மக்கள் 00:12:04.028 --> 00:12:06.444 அவர்களின் எல்லையற்ற அன்பில் என்னைத் தழுவினர் 00:12:06.468 --> 00:12:08.148 நான் அவர்களிடமிருந்து கற்றுது 00:12:09.028 --> 00:12:11.388 அதிகாரமோ வறுமையோ 00:12:12.228 --> 00:12:13.924 வாழ்க்கையை ஏற்றவும் முடியாது 00:12:13.948 --> 00:12:15.228 கெடுக்கவும் முடியாது 00:12:15.948 --> 00:12:18.564 ஒரு வாழ்க்கையின் கண்ணியம், மனித கலாச்சாரம், 00:12:18.588 --> 00:12:20.684 ஒரு மதம், ஒரு நாடு 00:12:20.708 --> 00:12:24.308 உண்மையில் கருணை மற்றும் இரக்கத்தை 00:12:25.348 --> 00:12:27.228 பொதிந்திருக்கும் திறனில் வாழ்கிறது 00:12:28.388 --> 00:12:29.828 என அறிந்து கொண்டேன் 00:12:30.508 --> 00:12:32.588 உங்களை உருக வைக்க 00:12:33.268 --> 00:12:35.964 உருவாக்க, கட்டமைக்க, 00:12:35.988 --> 00:12:37.644 தோல்வியடையாமல் தடுக்க 00:12:37.668 --> 00:12:39.924 நீங்கள் உயிர்வாழ உதவுவது 00:12:39.948 --> 00:12:44.324 மனிதகுலத்தின் பழைய எளிய உணர்ச்சி மட்டுமே 00:12:44.348 --> 00:12:46.228 அது காதல் 00:12:47.508 --> 00:12:50.404 என் நிலத்தின் மாய கவி கூறுகையில் NOTE Paragraph 00:12:50.428 --> 00:12:51.864 (ஹிந்தி கவிதை வாசிக்கிறார்) NOTE Paragraph 00:13:01.108 --> 00:13:02.764 (கவிதை முடிந்தது) NOTE Paragraph 00:13:02.788 --> 00:13:05.364 இது மொழிபெயர்த்தால் உங்களுக்கு புரியும் 00:13:05.388 --> 00:13:07.464 இந்தி தெரிந்தால் தயவுசெய்து கைதட்டவும், ஆம் NOTE Paragraph 00:13:07.488 --> 00:13:08.924 (கரவொலி) NOTE Paragraph 00:13:08.948 --> 00:13:10.472 நினைவில் கொள்வது மிக கடினம் 00:13:11.428 --> 00:13:14.004 அது சொல்வது 00:13:14.028 --> 00:13:16.484 புத்தகங்கள் படித்தாலும் 00:13:16.508 --> 00:13:19.404 கண்டுபிடிப்பு, படைப்பாற்றல், தொழில்நுட்பம் மூலமும், 00:13:19.428 --> 00:13:22.764 அறிவை பகிர்ந்தாலும் சக மனிதர்களிடம் 00:13:22.788 --> 00:13:25.924 காதலையும் இரக்கத்தையும் இணைக்காவிட்டால் 00:13:25.948 --> 00:13:32.068 மனித இனம் எதிர்காலத்தில் மேன்மை அடையாது 00:13:32.708 --> 00:13:36.284 "ப்ரேம்" என்ற இரண்டரை எழுத்துக்களின் 00:13:36.308 --> 00:13:37.724 பொருள் "அன்பு," 00:13:37.748 --> 00:13:39.644 நீங்கள் அதை புரிந்து கொண்டு 00:13:39.668 --> 00:13:41.244 பயிற்சி செய்தால் 00:13:41.268 --> 00:13:44.468 மனிதகுலத்தை அறிவூட்ட. அதுவே போதும் 00:13:45.308 --> 00:13:47.188 எனவே எதிர்கால "நீங்கள்" 00:13:48.148 --> 00:13:49.828 உங்களை விரும்புமாறு இருக்க வேண்டும். 00:13:50.628 --> 00:13:52.668 இல்லையெனில் தன்னிலையிலேயே 00:13:53.628 --> 00:13:56.988 தன் வளர்ச்சியை நிறுத்தி விடும் NOTE Paragraph 00:13:58.508 --> 00:13:59.948 எனவே நீங்கள் உங்கள் சக்தியால் 00:14:00.668 --> 00:14:02.364 சுவர்கள் கட்டி 00:14:02.388 --> 00:14:03.828 மக்களை தடுக்கலாம் 00:14:05.148 --> 00:14:08.948 அல்லது அவர்களுக்கு பாலமாக்கி வரவேற்கலாம் 00:14:10.028 --> 00:14:11.804 உங்கள் நம்பிக்கையை பயன்படுத்தி 00:14:11.828 --> 00:14:13.268 மக்களை பயப்முறுத்தி 00:14:14.348 --> 00:14:16.108 சரணடைய செய்யலாம் 00:14:17.228 --> 00:14:19.684 அல்லது மக்களுக்கு தைரியம் கொடுத்து 00:14:19.708 --> 00:14:23.444 அவர்களின் அறிவொளியை உயர்த்தலாம் 00:14:23.468 --> 00:14:25.404 உங்கள் ஆற்றலைப் பயன்படுத்தி 00:14:25.428 --> 00:14:28.764 அணு குண்டுகளை உருவாக்கி அழிவின் இருளைப் பரப்பலாம் 00:14:28.788 --> 00:14:32.548 அல்லது திரளான மக்களுக்கு மகிழ்ச்சி ஒளி கொடுக்கலாம் 00:14:33.548 --> 00:14:37.564 நீங்கள் கடல்களை மாசுபடுத்தி காடுகளை வெட்டி 00:14:37.588 --> 00:14:40.004 சூழலியல் அழிக்க முடியும் 00:14:40.028 --> 00:14:42.204 அல்லது அவைகளை அன்போடு பராமரித்து 00:14:42.228 --> 00:14:44.468 நீர் மற்றும் மரங்களிலிருந்து வாழ்வை மீட்கலாம் 00:14:45.468 --> 00:14:47.244 நீங்கள் செவ்வாய் கிரகத்தில் இறங்கி 00:14:47.268 --> 00:14:49.028 போர் கோட்டைகளை உருவாக்கலாம் 00:14:50.668 --> 00:14:55.588 அல்லது அங்கு வாழ் வடிவங்கள், இனங்களை மதித்து கற்றுணரலாம். 00:14:56.428 --> 00:15:00.164 நாம் அனைவரும் சம்பாதித்ததை பயன்படுத்தி 00:15:00.188 --> 00:15:01.748 பயனற்ற போர்களை நடத்தலாம் 00:15:03.108 --> 00:15:06.004 சிறுவர் ஒருவரையொருவர் கொல்ல, அவர்களின் கையில் 00:15:06.028 --> 00:15:07.388 துப்பாக்கிகள் தரலாம் 00:15:08.468 --> 00:15:09.668 அல்லது அதைப் பயன்படுத்தி 00:15:10.428 --> 00:15:12.164 அவர்களின் வயிற்றை நிரப்ப 00:15:12.188 --> 00:15:13.588 அதிக உணவு தயாரிக்கலாம் NOTE Paragraph 00:15:14.178 --> 00:15:16.114 என் நாடு எனக்குக் கற்றுக் கொடுத்தது 00:15:16.348 --> 00:15:20.708 ஒரு மனிதனை நேசிப்பது தெய்வபக்திக்கு ஒத்ததாகும். 00:15:21.748 --> 00:15:26.204 நாகரிகம் மோசமாக்கிவிட்ட உலகில் 00:15:26.228 --> 00:15:31.308 அன்பு மட்டுமே நிலையாகி பிரகாசிக்கிறது 00:15:32.668 --> 00:15:35.404 கடந்த சில நாட்களில், இந்த அற்புதமான மக்களின் 00:15:35.428 --> 00:15:37.164 திறமைகள், தனிப்பட்ட சாதனைகள், 00:15:37.188 --> 00:15:40.524 கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், அறிவியல் பற்றிய 00:15:40.548 --> 00:15:43.884 TED பேச்சுக்களே நமக்கு பல விஷயங்களை கற்று கொடுத்துள்ளது 00:15:43.908 --> 00:15:46.684 அதுவே நம் எதிர்கால "நம்மை" கொண்டாட 00:15:46.708 --> 00:15:49.724 போதுமான காரணங்கள் தருகிறது 00:15:49.748 --> 00:15:51.228 அந்த கொண்டாட்டத்தின் இடையில் 00:15:52.388 --> 00:15:55.948 அன்பு மற்றும் இரக்கத்தை பயிரிடுவதற்கான தேடலை 00:15:57.388 --> 00:16:00.428 உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 00:16:01.148 --> 00:16:02.988 அதுவும் சமமாக. NOTE Paragraph 00:16:03.948 --> 00:16:06.188 எனவே எதிர்கால "நீங்கள்" 00:16:07.028 --> 00:16:08.308 எல்லையற்றவர் ஆவீர் 00:16:09.228 --> 00:16:11.788 இந்தியாவில், அதை சக்கரம் அதாவது வட்டம் என்போம் 00:16:12.828 --> 00:16:15.668 அது தொடங்கிய இடத்திலேயே முடிந்து முழுமையாகிறது 00:16:17.068 --> 00:16:20.764 நேரம் மற்றும் இட வித்தியாசத்தை உணரும் நீங்கள் 00:16:20.788 --> 00:16:22.108 கற்பனை செய்ய முடியாத 00:16:24.868 --> 00:16:28.188 உங்கள் அருமையான முக்கியத்துவத்தையும் 00:16:29.508 --> 00:16:31.924 உங்கள் முழுமையான முக்கிய மற்றவையையும் 00:16:31.948 --> 00:16:37.548 இந்த பிரபஞ்சத்தின் பெரும் சூழலில் புரிந்து கொள்கிறது 00:16:38.528 --> 00:16:40.388 மனிதகுலத்தின் அசல் அப்பாவித்தனத்திற்கு 00:16:40.948 --> 00:16:42.804 திரும்பி வரும் நீங்கள் 00:16:42.828 --> 00:16:44.908 இதயத்தின் தூய்மையிலிருந்து நேசிக்கிறீர்கள், 00:16:45.748 --> 00:16:48.068 சத்தியத்தின் கண்களிலிருந்து பார்க்கிறீர்கள் 00:16:49.308 --> 00:16:54.908 ஒரு உடையாத மனதின் தெளிவிலில் கனவு காண்கிறீர்கள் NOTE Paragraph 00:16:56.268 --> 00:16:57.588 எதிர்கால "நீங்கள்" 00:16:58.548 --> 00:17:00.108 வயதாகும் திரை நட்சத்திரமாக 00:17:01.068 --> 00:17:04.004 தன்னை முழுவதுமாகவும் சுய வெறியுடன் விரும்பும் 00:17:04.028 --> 00:17:06.803 ஒரு உலகம் இருப்பதற்கான 00:17:06.828 --> 00:17:09.844 வாய்ப்பு உள்ளது என என முற்றிலுமாக 00:17:09.868 --> 00:17:11.068 நம்ப வைத்திருக்க வேண்டும் 00:17:11.947 --> 00:17:15.244 உலகம் உண்மையில், நீங்களாக 00:17:15.268 --> 00:17:17.204 தன்னை தானே நேசிக்கும் 00:17:17.227 --> 00:17:19.028 காதலனாக உருவாகியிருக்க வேண்டும் 00:17:20.028 --> 00:17:21.844 அது மட்டுமே, என் அன்புக்குரியவர்களே 00:17:21.868 --> 00:17:23.404 எதிர்கால "நீங்கள்". NOTE Paragraph 00:17:23.427 --> 00:17:24.884 மிக்க நன்றி 00:17:24.908 --> 00:17:26.124 நன்றி. NOTE Paragraph 00:17:26.148 --> 00:17:28.283 (கைத்தட்டல்) NOTE Paragraph 00:17:28.308 --> 00:17:29.523 நன்றி. NOTE Paragraph 00:17:29.548 --> 00:17:32.484 (கைத்தட்டல்) NOTE Paragraph 00:17:32.508 --> 00:17:33.764 நன்றி. NOTE Paragraph 00:17:33.788 --> 00:17:36.388 (கைத்தட்டல்)