[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.52,0:00:02.84,Default,,0000,0000,0000,,ஜனலி என்பவள் ஓட்டப்பந்தய பயிற்சி பெறுகிறாள் Dialogue: 0,0:00:02.84,0:00:06.09,Default,,0000,0000,0000,,தினமும் அந்த பந்தயதடம் ஒரு அளவீட்டால் குறிக்கப்படுகிறது.. Dialogue: 0,0:00:06.09,0:00:08.35,Default,,0000,0000,0000,,கடந்த நாட்களுக்கான அளவீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன... Dialogue: 0,0:00:08.35,0:00:13.19,Default,,0000,0000,0000,,சனிக்கிழமை: 3.89 மைல்கள், ஞாயிற்றுகிழமை : 5.1 மைல்கள் Dialogue: 0,0:00:13.19,0:00:18.19,Default,,0000,0000,0000,,திங்கள் : 10.21 மைல்கள், செவ்வாய் : 3.35 மைல்கள். Dialogue: 0,0:00:18.19,0:00:21.75,Default,,0000,0000,0000,,4 நாட்களுக்கான மொத்த தூரத்தையும் தோராயமாக Dialogue: 0,0:00:21.75,0:00:23.64,Default,,0000,0000,0000,,மற்றும் துல்லியமாக கணக்கிடுக Dialogue: 0,0:00:23.64,0:00:26.46,Default,,0000,0000,0000,,முதலில் இந்த எண்களை Dialogue: 0,0:00:26.46,0:00:27.38,Default,,0000,0000,0000,,முழுமையாக்கலாம் Dialogue: 0,0:00:27.38,0:00:30.19,Default,,0000,0000,0000,,3.89-ஐ 4 என்று எழுதலாம் Dialogue: 0,0:00:30.19,0:00:32.60,Default,,0000,0000,0000,,ஏனெனில் பத்துகள் இடத்தில் உள்ள 8, Dialogue: 0,0:00:32.60,0:00:34.73,Default,,0000,0000,0000,,5-ஐ விட பெரியது Dialogue: 0,0:00:34.73,0:00:38.37,Default,,0000,0000,0000,,எனவே 4 மைல்கள் என எடுக்கலாம் Dialogue: 0,0:00:38.37,0:00:39.77,Default,,0000,0000,0000,,அடுத்து 5.1-ஐ எடுக்கலாம், Dialogue: 0,0:00:39.77,0:00:43.04,Default,,0000,0000,0000,,1, 5-ஐ விட குறைவாக உள்ளது Dialogue: 0,0:00:43.04,0:00:45.35,Default,,0000,0000,0000,,எனவே 5 என எடுக்கலாம் Dialogue: 0,0:00:45.35,0:00:50.96,Default,,0000,0000,0000,,10.21- ஐ 10 என எடுக்கலாம் Dialogue: 0,0:00:50.96,0:00:51.95,Default,,0000,0000,0000,,ஏனெனில் 2 Dialogue: 0,0:00:51.95,0:00:53.48,Default,,0000,0000,0000,,5-ஐ விட குறைவாக உள்ளது Dialogue: 0,0:00:53.48,0:00:57.47,Default,,0000,0000,0000,,3.35 ஐ 3 என எடுக்கலாம்,ஏனெனில் 3 Dialogue: 0,0:00:57.47,0:00:58.74,Default,,0000,0000,0000,,5-ஐ விட குறைவாக உள்ளது Dialogue: 0,0:00:58.74,0:01:00.61,Default,,0000,0000,0000,,ஆக 3 மைல்கள் ஆகும் Dialogue: 0,0:01:00.61,0:01:04.09,Default,,0000,0000,0000,,இப்பொழுது இதை கூட்டலாம்...4 + 5 = 9 Dialogue: 0,0:01:04.09,0:01:07.11,Default,,0000,0000,0000,,9 + 10 = 19 Dialogue: 0,0:01:07.11,0:01:11.04,Default,,0000,0000,0000,,19 + 3 = 22 Dialogue: 0,0:01:11.04,0:01:20.04,Default,,0000,0000,0000,,ஆக இதை தோராயமாக கணக்கிட்டால் Dialogue: 0,0:01:20.04,0:01:21.08,Default,,0000,0000,0000,,22 மைல்கள் என்று வருகிறது Dialogue: 0,0:01:21.08,0:01:24.20,Default,,0000,0000,0000,,இப்பொழுது இதன் துல்லியமான தூரத்தை கண்டுபிடிக்கலாம் Dialogue: 0,0:01:25.67,0:01:32.94,Default,,0000,0000,0000,,தசம எண்களை கூட்டும்பொழுது Dialogue: 0,0:01:32.94,0:01:34.87,Default,,0000,0000,0000,,புள்ளிகளை நேராக வைத்து கூட்ட வேண்டும் Dialogue: 0,0:01:44.39,0:01:47.90,Default,,0000,0000,0000,,இப்பொழுது கூட்டலாம் Dialogue: 0,0:01:47.90,0:01:52.50,Default,,0000,0000,0000,,முதலில் நூறாவது இடத்தில் இருந்து தொடங்கலாம் Dialogue: 0,0:01:52.50,0:01:56.82,Default,,0000,0000,0000,,9 + 1 = 10 Dialogue: 0,0:01:56.82,0:01:59.34,Default,,0000,0000,0000,,10 + 5 = 15 Dialogue: 0,0:01:59.34,0:02:04.91,Default,,0000,0000,0000,,மீதி 1 Dialogue: 0,0:02:06.36,0:02:10.03,Default,,0000,0000,0000,,1 + 8 = 9 Dialogue: 0,0:02:10.03,0:02:12.09,Default,,0000,0000,0000,,9 + 1 = 10 Dialogue: 0,0:02:12.09,0:02:14.19,Default,,0000,0000,0000,,10 + 2 = 12 Dialogue: 0,0:02:14.19,0:02:17.24,Default,,0000,0000,0000,,12 + 3 = 15 Dialogue: 0,0:02:17.24,0:02:18.75,Default,,0000,0000,0000,,5 Dialogue: 0,0:02:18.75,0:02:21.04,Default,,0000,0000,0000,,மீதி 1 Dialogue: 0,0:02:21.04,0:02:22.81,Default,,0000,0000,0000,,1 + 3 = 4 Dialogue: 0,0:02:22.81,0:02:25.14,Default,,0000,0000,0000,,4 + 5 = 9 Dialogue: 0,0:02:25.14,0:02:26.79,Default,,0000,0000,0000,,9 + 0 = 9 Dialogue: 0,0:02:26.79,0:02:33.48,Default,,0000,0000,0000,,9 + 3 = 12 Dialogue: 0,0:02:33.48,0:02:33.96,Default,,0000,0000,0000,,2 Dialogue: 0,0:02:33.96,0:02:35.80,Default,,0000,0000,0000,,மீதி 1 Dialogue: 0,0:02:38.53,0:02:42.34,Default,,0000,0000,0000,,1 + 1 = 2 Dialogue: 0,0:02:42.34,0:02:43.77,Default,,0000,0000,0000,,22.55 Dialogue: 0,0:02:43.77,0:02:46.01,Default,,0000,0000,0000,,தசம புள்ளி இங்கு உள்ளது. Dialogue: 0,0:02:46.01,0:02:52.76,Default,,0000,0000,0000,,ஆக இதன் துல்லியமான தூரம் 22.55 மைல்கள் ஆகும் Dialogue: 0,0:02:52.76,0:02:54.16,Default,,0000,0000,0000,,நமது தோராயமான தூரம் Dialogue: 0,0:02:54.16,0:02:55.63,Default,,0000,0000,0000,,22 மைல்கள் ஆகும் Dialogue: 0,0:02:55.63,0:02:58.76,Default,,0000,0000,0000,,ஆக இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மதிப்பு தான்