0:00:00.520,0:00:02.840 ஜனலி என்பவள் ஓட்டப்பந்தய பயிற்சி பெறுகிறாள் 0:00:02.840,0:00:06.090 தினமும் அந்த பந்தயதடம் ஒரு அளவீட்டால் குறிக்கப்படுகிறது.. 0:00:06.090,0:00:08.350 கடந்த நாட்களுக்கான அளவீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன... 0:00:08.350,0:00:13.190 சனிக்கிழமை: 3.89 மைல்கள், ஞாயிற்றுகிழமை : 5.1 மைல்கள் 0:00:13.190,0:00:18.190 திங்கள் : 10.21 மைல்கள், செவ்வாய் : 3.35 மைல்கள். 0:00:18.190,0:00:21.750 4 நாட்களுக்கான மொத்த தூரத்தையும் தோராயமாக 0:00:21.750,0:00:23.640 மற்றும் துல்லியமாக கணக்கிடுக 0:00:23.640,0:00:26.460 முதலில் இந்த எண்களை 0:00:26.460,0:00:27.380 முழுமையாக்கலாம் 0:00:27.380,0:00:30.190 3.89-ஐ 4 என்று எழுதலாம் 0:00:30.190,0:00:32.600 ஏனெனில் பத்துகள் இடத்தில் உள்ள 8, 0:00:32.600,0:00:34.730 5-ஐ விட பெரியது 0:00:34.730,0:00:38.370 எனவே 4 மைல்கள் என எடுக்கலாம் 0:00:38.370,0:00:39.770 அடுத்து 5.1-ஐ எடுக்கலாம், 0:00:39.770,0:00:43.040 1, 5-ஐ விட குறைவாக உள்ளது 0:00:43.040,0:00:45.350 எனவே 5 என எடுக்கலாம் 0:00:45.350,0:00:50.960 10.21- ஐ 10 என எடுக்கலாம் 0:00:50.960,0:00:51.950 ஏனெனில் 2 0:00:51.950,0:00:53.480 5-ஐ விட குறைவாக உள்ளது 0:00:53.480,0:00:57.470 3.35 ஐ 3 என எடுக்கலாம்,ஏனெனில் 3 0:00:57.470,0:00:58.740 5-ஐ விட குறைவாக உள்ளது 0:00:58.740,0:01:00.610 ஆக 3 மைல்கள் ஆகும் 0:01:00.610,0:01:04.090 இப்பொழுது இதை கூட்டலாம்...4 + 5 = 9 0:01:04.090,0:01:07.110 9 + 10 = 19 0:01:07.110,0:01:11.040 19 + 3 = 22 0:01:11.040,0:01:20.040 ஆக இதை தோராயமாக கணக்கிட்டால் 0:01:20.040,0:01:21.080 22 மைல்கள் என்று வருகிறது 0:01:21.080,0:01:24.200 இப்பொழுது இதன் துல்லியமான தூரத்தை கண்டுபிடிக்கலாம் 0:01:25.670,0:01:32.940 தசம எண்களை கூட்டும்பொழுது 0:01:32.940,0:01:34.870 புள்ளிகளை நேராக வைத்து கூட்ட வேண்டும் 0:01:44.390,0:01:47.900 இப்பொழுது கூட்டலாம் 0:01:47.900,0:01:52.500 முதலில் நூறாவது இடத்தில் இருந்து தொடங்கலாம் 0:01:52.500,0:01:56.820 9 + 1 = 10 0:01:56.820,0:01:59.340 10 + 5 = 15 0:01:59.340,0:02:04.910 மீதி 1 0:02:06.360,0:02:10.030 1 + 8 = 9 0:02:10.030,0:02:12.090 9 + 1 = 10 0:02:12.090,0:02:14.190 10 + 2 = 12 0:02:14.190,0:02:17.240 12 + 3 = 15 0:02:17.240,0:02:18.750 5 0:02:18.750,0:02:21.045 மீதி 1 0:02:21.045,0:02:22.810 1 + 3 = 4 0:02:22.810,0:02:25.140 4 + 5 = 9 0:02:25.140,0:02:26.790 9 + 0 = 9 0:02:26.790,0:02:33.480 9 + 3 = 12 0:02:33.480,0:02:33.960 2 0:02:33.960,0:02:35.800 மீதி 1 0:02:38.530,0:02:42.340 1 + 1 = 2 0:02:42.340,0:02:43.770 22.55 0:02:43.770,0:02:46.010 தசம புள்ளி இங்கு உள்ளது. 0:02:46.010,0:02:52.760 ஆக இதன் துல்லியமான தூரம் 22.55 மைல்கள் ஆகும் 0:02:52.760,0:02:54.160 நமது தோராயமான தூரம் 0:02:54.160,0:02:55.630 22 மைல்கள் ஆகும் 0:02:55.630,0:02:58.760 ஆக இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மதிப்பு தான்