[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.15,0:00:04.08,Default,,0000,0000,0000,,என்னால் ஒரு முழுமையான மாறுதலை உணர முடிந்தது. Dialogue: 0,0:00:04.08,0:00:07.61,Default,,0000,0000,0000,,நான் குறிப்பிட்டது போல, தியானம் செய்ய ஆரம்பித்தவுடன் ... Dialogue: 0,0:00:07.61,0:00:11.68,Default,,0000,0000,0000,,என்னால் என் எண்ணங்களைக் கற்பனையில் காண முடிந்தது. Dialogue: 0,0:00:11.68,0:00:21.11,Default,,0000,0000,0000,,என்னால் உணர முடிந்தது. முன்பு என் எண்ணங்கள் எவ்வளவு கடுமையானது என எனக்குத் தெரியவில்லை. Dialogue: 0,0:00:21.11,0:00:26.48,Default,,0000,0000,0000,,அவை "பாம்! பாம்! பாம்!" என மத்தளத்தின் ஒலி போல பேரோசையாக முழங்கின. Dialogue: 0,0:00:26.48,0:00:30.31,Default,,0000,0000,0000,,நான் குறிப்பிட்டது போல, ஒன்றன் பின் ஒன்றாக, தொடர்ந்து ... Dialogue: 0,0:00:30.31,0:00:38.37,Default,,0000,0000,0000,,ஒலியும் ஒளியும் போல, பின்னணி இசை போல, பின்னணிக்குரல் ஒலி போல அவைகளைக் கேட்க முடிந்தது! Dialogue: 0,0:00:38.37,0:00:39.69,Default,,0000,0000,0000,,அத்துடன் ... Dialogue: 0,0:00:39.69,0:00:44.40,Default,,0000,0000,0000,,வாவ் ...தொடர்ந்து ஒரு சிறிய திரைப்படத்தைத் அடுத்த படம் வருவது போல தொடர்ந்தது. Dialogue: 0,0:00:44.40,0:00:47.56,Default,,0000,0000,0000,,பற்பல சிறிய திரைப்படங்கள் போல தொடர்ந்து வந்தன. Dialogue: 0,0:00:47.56,0:00:52.66,Default,,0000,0000,0000,,ஆனால் இப்பொழுது தியானத்திற்கு பிறகு நிலைமையில் நல்ல முன்னேற்றம். Dialogue: 0,0:00:52.66,0:00:57.98,Default,,0000,0000,0000,,முன்பு போல அதிகம் இல்லாவிட்டாலும், இப்பொழுதும் அந்த உணர்வு ஏற்படுகிறது. Dialogue: 0,0:00:57.98,0:01:00.00,Default,,0000,0000,0000,,ஆனால் முன்பு போல அதிகமாக இல்லை. Dialogue: 0,0:01:00.00,0:01:03.98,Default,,0000,0000,0000,,இப்பொழுது விரைவில் அந்த உணர்வை இனம் கண்கொண்டு கொள்ள முடிகிறது. Dialogue: 0,0:01:03.98,0:01:07.95,Default,,0000,0000,0000,,இப்பொழுது பலத்த மத்தள ஒலிபோல இல்லாமல், வலுவிழந்த நிலையில் உள்ளது. Dialogue: 0,0:01:07.95,0:01:11.00,Default,,0000,0000,0000,,அந்த எண்ணங்கள் இப்பொழுது இரகசியமாகப் பேசுவதைபோன்ற நிலையை அடைந்திருக்கிறது. Dialogue: 0,0:01:11.00,0:01:13.60,Default,,0000,0000,0000,,சிலசமயம் அதிக இரைச்சலாகவும், சிலசமயம் அவ்வாறு இல்லாமலும் இருக்கிறது. Dialogue: 0,0:01:13.60,0:01:16.86,Default,,0000,0000,0000,,ஆனால் முன்பு இருந்த கடுமையான சப்தம் நிறைந்த மத்தள ஒலி போல இல்லை. Dialogue: 0,0:01:16.86,0:01:19.40,Default,,0000,0000,0000,,உண்மையில் இந்த மாற்றம் அருமையான ஒன்று!!!