1 00:00:00,000 --> 00:00:04,481 நான் இந்த காணொளியில் நான்கு பக்கங்கள் கொண்ட 2 00:00:04,481 --> 00:00:08,597 வடிவங்களை பற்றிக் கூறப் போகிறேன். 3 00:00:08,597 --> 00:00:12,867 நான்கு பக்கங்கள் இருக்கும் வடிவங்கள் நாற்கோணம் எனப்படும். 4 00:00:12,867 --> 00:00:19,812 நாற் எனும் சொல்லுக்கு, 4 என்று பொருள். 5 00:00:19,812 --> 00:00:23,532 எனவே, நாற்கோணம் என்பதற்கு நான்கு பக்கங்கள் இருக்கும். 6 00:00:23,532 --> 00:00:26,129 இது ஒரு நாற்கோணம். 7 00:00:26,129 --> 00:00:29,737 இதுவும் ஒரு நாற்கோணம். 8 00:00:29,737 --> 00:00:33,746 இதுவும் ஒரு நாற்கோணம். அனைத்திற்கும் நான்கு பக்கங்கள் உள்ளன. 9 00:00:33,746 --> 00:00:36,025 இது ஒரு நாற்கோணம். 10 00:00:36,025 --> 00:00:45,944 இதுவும் கூட ஒரு நாற்கோணம் தான். 11 00:00:45,944 --> 00:00:48,221 எது நாற்கோணம் அல்லாதது? 12 00:00:48,221 --> 00:00:54,049 முக்கோணம். இதற்கு மூன்று பக்கங்கள் இருக்கிறது. எனவே, இது இல்லை. 13 00:00:54,049 --> 00:00:57,160 ஐங்கோணம். இதற்கு ஐந்து பக்கங்கள் இருக்கும். 14 00:00:57,160 --> 00:01:00,757 இதுவும் நாற்கோணமாக இருக்க முடியாது. 1,2,3,4,5 பக்கங்கள் உள்ளன. 15 00:01:00,757 --> 00:01:02,561 ஒரு வட்டம். இதற்கு, 16 00:01:02,561 --> 00:01:06,889 பக்கங்களே கிடையாது. இது ஒரே ஒரு வளைவு தான். 17 00:01:06,889 --> 00:01:10,015 எனவே, இதுவும் நாற்கோணம் கிடையாது. 18 00:01:10,015 --> 00:01:14,905 நம்மிடம், 6,7 ஏன் 100 பக்கங்கள் இருந்தாலும். அவை நாற்கோணங்கள் கிடையாது. 19 00:01:14,905 --> 00:01:20,633 இப்பொழுது, நாற்கோணங்களின் வகைகளை பற்றி பார்க்கலாம். 20 00:01:20,633 --> 00:01:26,006 முதலாவது, இணைகரம். 21 00:01:26,006 --> 00:01:33,441 இது ஒரு நாற்கோணம். 22 00:01:33,441 --> 00:01:36,854 இந்த நாற்கோணத்தின் எதிர் பக்கங்கள் இணையானது. 23 00:01:36,854 --> 00:01:39,957 இணையானது, என்றால் அவை ஒரே திசையில் செல்கிறது என்று பொருள். 24 00:01:39,957 --> 00:01:42,731 அப்படியென்றால் என்ன? 25 00:01:42,731 --> 00:01:47,825 இவ்வாறு இருப்பது, ஒரு இணைகரம் ஆகும். 26 00:01:47,825 --> 00:01:48,733 ஏன்? 27 00:01:48,733 --> 00:01:53,501 ஏனென்றால், இந்த பக்கமும், இந்த பக்கமும் இணையாக இருக்கிறது. 28 00:01:53,501 --> 00:01:56,006 மேலும், அவை ஒரே திசையில் செல்கிறது. 29 00:01:56,006 --> 00:02:01,829 நான், இதில் அம்புக்குறி வரைகிறேன். 30 00:02:01,829 --> 00:02:05,041 இந்த அம்புக்குறிகள் ஒரே திசையில் இருக்கின்றன. 31 00:02:05,041 --> 00:02:09,693 இந்த இரண்டு பக்கங்களும் இணையானது. 32 00:02:09,693 --> 00:02:15,682 பிறகு, இந்த இரண்டு பக்கங்களும் இணையாக இருக்கிறது. 33 00:02:15,682 --> 00:02:17,949 எனவே, இது ஒரு இணைகரம். 34 00:02:17,949 --> 00:02:20,647 இணைகரத்திற்கு வேறு சில எடுத்துகாட்டுகள். 35 00:02:20,647 --> 00:02:27,101 சதுரம் கூட ஒரு இணைகரம் தான். 36 00:02:27,101 --> 00:02:29,561 இது சிறப்பு வகை இணைகரம். 37 00:02:29,561 --> 00:02:35,666 ஏனென்றால், இந்த பக்கமும் இந்த பக்கமும் ஒரே திசையில் செல்கிறது. 38 00:02:35,666 --> 00:02:41,121 பிறகு, இந்த பக்கமும், இந்த பக்கமும், இதை மஞ்சளில் வரைகிறேன். 39 00:02:41,121 --> 00:02:45,509 இந்தப் பக்கம் அந்தப் பக்கத்திற்கு இணையாக உள்ளது. 40 00:02:45,509 --> 00:02:48,411 இணைகரம் அல்லாதது எது? 41 00:02:48,411 --> 00:02:55,004 இப்படியிருப்பது இணைகரம் இல்லை. 42 00:02:55,004 --> 00:02:59,543 நீங்கள் கூறலாம், இதில் இரண்டு பக்கங்கள் இணையாக உள்ளதே? 43 00:02:59,543 --> 00:03:04,063 இது இந்தப் பக்கத்திற்கு இணையாக உள்ளது என்று கூறலாம். 44 00:03:04,063 --> 00:03:07,104 ஆனால், இந்த இரண்டு பக்கங்களும் இணையில்லை. 45 00:03:07,104 --> 00:03:09,702 இதை எவ்வாறு சிந்திக்கலாம் என்றால், 46 00:03:09,702 --> 00:03:14,649 இணையில்லாத கோடுகள் நீண்டு கொண்டே சென்றால் அவை வெட்டிக் கொள்ளும். 47 00:03:14,649 --> 00:03:18,726 இங்கே, இந்த கோடுகள் வெட்டிக் கொள்ளாது. 48 00:03:18,726 --> 00:03:25,681 எனவே, இங்கு இருப்பது இணைகரம் இல்லை. இதில் இரு பக்கங்கள் இணையாக உள்ளன, 49 00:03:25,681 --> 00:03:28,255 ஆனால் மற்றொரு பக்கம் இணையாக இல்லை. 50 00:03:28,255 --> 00:03:30,513 இணைகரம் அல்லாததற்கு வேறொரு எடுத்துக்காட்டு. 51 00:03:30,513 --> 00:03:33,226 இங்கு இருப்பது இணைகரம் இல்லை. 52 00:03:33,226 --> 00:03:35,113 ஏனெனில், எந்த இரு பக்கங்களும் இணையாக இல்லை. 53 00:03:35,113 --> 00:03:38,481 எனவே, இணைகரத்தில் எதிர் பக்கங்கள் இணையாக இருக்கும். 54 00:03:38,481 --> 00:03:46,584 இப்பொழுது, நாற்கோணத்தின் மற்ற வகைகளை பார்க்கலாம். 55 00:03:46,584 --> 00:03:51,087 அடுத்தது, சாய்சதுரம். 56 00:03:51,087 --> 00:03:54,989 சாய்சதுரம் ஒரு வகையான இணைகரம். 57 00:03:54,989 --> 00:04:03,575 ஏனெனில், இதன் எதிர் பக்கங்களும் இணையாக இருக்க வேண்டும். 58 00:04:03,575 --> 00:04:08,505 மேலும், அனைத்து பக்கங்களும் சமமாக இருக்க வேண்டும். 59 00:04:08,505 --> 00:04:14,773 உதாரணமாக, இது ஒரு இணைகரம். 60 00:04:14,773 --> 00:04:17,064 ஆனால், இது சாய்சதுரம் கிடையாது. 61 00:04:17,064 --> 00:04:22,241 இதன் எதிர் பக்கங்கள் இணையாக உள்ளன. 62 00:04:22,241 --> 00:04:26,840 இந்த கோடுகள் நீண்டால் இவை மோதாமல் சென்று கொண்டே இருக்கும். 63 00:04:26,840 --> 00:04:29,991 இந்த இரண்டு பக்கங்களும் இணையானது தான். 64 00:04:29,991 --> 00:04:32,409 இது சாய்சதுரம் இல்லை, ஏனென்றால், 65 00:04:32,409 --> 00:04:34,211 இந்த நீல பக்கங்கள் மஞ்சள் பக்கங்களை விட 66 00:04:34,211 --> 00:04:35,288 நீளமாக உள்ளது. 67 00:04:35,288 --> 00:04:37,841 எனவே, இது சாய்சதுரம் கிடையாது. 68 00:04:37,841 --> 00:04:42,730 சாய்சதுரம் என்பது இவ்வாறு இருக்க வேண்டும். 69 00:04:42,730 --> 00:04:47,541 எதிர் பக்கங்கள் இணையானது, மேலும் அனைத்து பக்கங்களும் சம அளவுடையது. 70 00:04:47,541 --> 00:04:52,063 நீங்கள் கூறலாம், அப்படியென்றால், சதுரமும் சாய்சதுரம் தானே? என்று, 71 00:04:52,063 --> 00:04:54,409 சதுரம் ஒரு சாய்சதுரமா? 72 00:04:54,409 --> 00:04:56,960 அனைத்து பக்கங்களும் சமமாக உள்ளது, 73 00:04:56,960 --> 00:05:00,457 அனைத்து பக்கங்களும் இணையானது. 74 00:05:00,457 --> 00:05:04,737 சதுரம் ஒரு இணைகரம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம். 75 00:05:04,737 --> 00:05:07,961 மேலும், அதன் அனைத்து பக்கங்களும் ஒரே அளவு தான். 76 00:05:07,961 --> 00:05:13,761 சதுரம் ஒரு சாய்சதுரம் தான். 77 00:05:13,761 --> 00:05:16,198 சாய்சதுரம் என்பது, ஒரு சதுரம் 78 00:05:16,198 --> 00:05:29,207 சற்று சாய்க்கப்பட்டது என என்னலாம். 79 00:05:29,207 --> 00:05:31,603 இப்பொழுது, செவ்வகம் என்றால் என்ன என்று பார்க்கலாம். 80 00:05:31,603 --> 00:05:33,674 செவ்வகம் என்பதை ஏற்கனவே பார்த்திருப்பீர்கள். 81 00:05:33,674 --> 00:05:36,514 இப்பொழுது சற்று விவராமாக பார்க்கலாம். 82 00:05:36,514 --> 00:05:43,207 செவ்வகம் என்பது ஒரு இணைகரம் தான் அதுமட்டுமில்லை, 83 00:05:43,207 --> 00:05:46,667 உதாரணமாக, இது ஒரு செவ்வகம். 84 00:05:46,667 --> 00:05:52,472 இது ஒரு இணைகரம். இதன் எதிர் பக்கங்கள் இணையானது. 85 00:05:52,472 --> 00:05:55,877 இவை வெட்டிக்கொள்ளாது. அதேபோல, 86 00:05:55,877 --> 00:06:07,569 இந்த இரு பக்கங்களும் இணையானது. 87 00:06:07,569 --> 00:06:09,885 ஆனால், இது ஏன் செவ்வகம் எனப்படுகிறது? 88 00:06:09,885 --> 00:06:15,619 இது ஒரு இணைகரம் தான், இருந்தபோதிலும், இதை செவ்வகம் என ஏன் அழைக்கிறோம்? 89 00:06:15,619 --> 00:06:19,334 அதன், இதன் முனைகளை பொருத்து தான் இருக்கிறது. 90 00:06:19,334 --> 00:06:29,321 செவ்வகம் என்பதன் முனைகள், செங்கோணத்தில் இருக்கும். 91 00:06:29,321 --> 00:06:31,308 இவை தான் செவ்வகம் எனப்படும். 92 00:06:31,308 --> 00:06:33,717 இணைகரத்தின் அனைத்து முனைகளும் செங்கோணத்தில் இருந்தால், 93 00:06:33,717 --> 00:06:35,725 அவை செவ்வகம் எனப்படும். 94 00:06:35,725 --> 00:06:38,545 வேண்டுமென்றால், இதன் முனைகளில் ஒரு சதுரம் வரையலாம். 95 00:06:38,545 --> 00:06:43,516 உதாரணத்திற்கு, இங்கு இருப்பது ஒரு செவ்வகம் இல்லை. 96 00:06:43,516 --> 00:06:46,104 ஏனென்றால், இதன் முனைகளில் சதுரம் வரைந்தால், 97 00:06:46,104 --> 00:06:54,387 அது இந்த செவ்வகத்தில் இருப்பதைப் போல பொருந்தாது. 98 00:06:54,387 --> 00:06:58,823 இது ஒரு இணைகரம். ஆனால், செவ்வகம் இல்லை. 99 00:06:58,823 --> 00:07:02,996 செவ்வகம் என்பது, சதுர முனைகளை கொண்ட இணைகரம். 100 00:07:02,996 --> 00:07:06,013 சதுரம் என்பது செவ்வகமா? 101 00:07:06,013 --> 00:07:10,162 முயற்சி செய்து பார்க்கலாம். 102 00:07:10,162 --> 00:07:14,524 சதுரம் என்பது ஒரு இணைகரம். 103 00:07:14,524 --> 00:07:26,015 அதன் முனைகள் சதுரமானது. அதனால் தான் இதை சதுரம் என்று கூறுகிறோம். 104 00:07:26,015 --> 00:07:28,366 எனவே, சதுரம் ஒரு செவ்வகம் தான். 105 00:07:28,366 --> 00:07:31,280 சதுரம் என்பது ஒரு சிறப்பு வகை நாற்கோணம். 106 00:07:31,280 --> 00:07:35,603 ஏனென்றால், சதுரம் அனைத்து வகைகளிலும் பொருந்தும். 107 00:07:35,603 --> 00:07:41,325 சதுரம் என்பது ஒரு சாய்சதுரம். அது சாய்சதுரத்தின் வகை. 108 00:07:41,325 --> 00:07:47,033 அதன் முனைகள் செங்கோணத்தில் இருக்கின்றன. 109 00:07:47,033 --> 00:07:51,900 இது சதுரம் இல்லை. இது சதுரம். 110 00:07:51,900 --> 00:07:54,790 மேலும், இது ஒரு செவ்வகமும் கூட. 111 00:07:54,790 --> 00:08:00,481 மேலும் இது முனைகள் செங்கோணத்தில் உள்ள ஒரு இணைகரம். 112 00:08:00,481 --> 00:08:03,878 சதுரம் மற்றும் நாம் பார்த்த அனைத்து வகைகளும், 113 00:08:03,878 --> 00:08:06,085 நாற்கோணங்கள் தான்.