மேலும் சில அடுக்குகள் கணக்கை பார்க்கலாம்.
முதலில் ஒரு பின்னத்தை பார்க்கலாம்.
நம்மிடம் 2/3 உள்ளது, இதனை 3-ன் அடுக்கிற்கு உயர்த்தலாம்.
இதனை இரு வழிகளில் செய்யலாம்.
முதல் வழியில் இதனை மூன்று 2/3 எனலாம்.
இது ஒரு 2/3, இரண்டாவது 2/3, மூன்றாவது 2/3.
மூன்று 2/3.
இதை பெருக்கலாம்.
இதை பெருக்கினால்,
தொகுதியில் 2 x 2 x 2 என்பது 8 ஆகும்.
பகுதியில் 3 x 3 x 3 என்பது 27 ஆகும்.
வேறு வழியில் இதை, முதலில் 1-ஐ எடுக்கலாம்
பிறகு மூன்று முறை 2/3 ஆல் பெருக்க வேண்டும்.
உங்களுக்கு இதே விடை தான் கிடைக்கும்.
மேலும் ஒரு எடுத்துக்காட்டை பார்க்கலாம்.
என்னிடம் 4/9 உள்ளது, இதனை இரட்டிக்க வேண்டும்.
இரட்டித்தல் என்றால், இரண்டாம் அடுக்கு என்று பொருள்.
மூன்றாவது அடுக்கு என்றால் கனசதுரம் என்று பொருள்.
4/9 ஐ இரண்டாவது அடுக்கிற்கு உயர்த்தலாம்.
நீங்கள் இந்த காணொளியை இடைநிறுத்தம் செய்து முயற்சி செய்யுங்கள்.
இதை நீங்கள் இரு 4/9 எனலாம்
அல்லது இதை ஒன்று பெருக்கல் இரு 4/9 எனலாம்.
எவ்வாறு செய்தாலும், தொகுதியில் 4x4 என்பது 16
பிறகு பகுதியில் 9x9 என்பது 81