[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:04.42,0:00:08.32,Default,,0000,0000,0000,,ஸ்டாம்பி: ஆச்சரியமாக இருக்கிறது, ஸ்டேஸி எதற்கு வந்திருக்கிறார்? Dialogue: 0,0:00:13.02,0:00:17.38,Default,,0000,0000,0000,,ஸ்டேஸி: வாவ், நான் சரியான இடத்திற்குத் தான் வந்திருக்கிறேன் என நினைக்கிறேன். Dialogue: 0,0:00:17.38,0:00:19.30,Default,,0000,0000,0000,,இது வியப்பாக இருக்கிறது! Dialogue: 0,0:00:19.30,0:00:22.16,Default,,0000,0000,0000,,நான் திரும்பவும் Minecraft-க்கு வந்திருப்பதைப் போலவே உணர்கிறேன்! Dialogue: 0,0:00:22.16,0:00:23.70,Default,,0000,0000,0000,,ஹலோ. Dialogue: 0,0:00:23.70,0:00:24.70,Default,,0000,0000,0000,,எப்படி இருக்கிறீர்கள்? Dialogue: 0,0:00:24.70,0:00:26.76,Default,,0000,0000,0000,,ஹலோ? Dialogue: 0,0:00:26.86,0:00:30.74,Default,,0000,0000,0000,,ஓ, அங்கு ஊர்ந்து செல்லும் உயிரி இருக்கிறது. அதை எதுவும் செய்துவிடாதீர்கள், சரியா? Dialogue: 0,0:00:30.88,0:00:31.38,Default,,0000,0000,0000,,கேட்டி: ஸ்டேஸி? Dialogue: 0,0:00:31.42,0:00:32.18,Default,,0000,0000,0000,,ஸ்டேஸி: ஹாய், கேட்டி? Dialogue: 0,0:00:32.24,0:00:32.74,Default,,0000,0000,0000,,கேட்டி: ஆம்! Dialogue: 0,0:00:32.78,0:00:33.96,Default,,0000,0000,0000,,Minecraft-க்கு உங்களை வரவேற்கிறேன். Dialogue: 0,0:00:33.96,0:00:34.78,Default,,0000,0000,0000,,ஸ்டேஸி: நன்றி! Dialogue: 0,0:00:34.78,0:00:36.90,Default,,0000,0000,0000,,கேட்டி: உள்ளே வாருங்கள்! Dialogue: 0,0:00:38.08,0:00:39.62,Default,,0000,0000,0000,,ஸ்டேஸி: இது வியப்பாக இருக்கிறது! Dialogue: 0,0:00:39.62,0:00:42.74,Default,,0000,0000,0000,,நீங்கள் ஒவ்வொரு நாளும் இங்கே ஒரு டெவலப்பராக பணிபுரிகிறீர்கள், இல்லையா? Dialogue: 0,0:00:42.74,0:00:44.32,Default,,0000,0000,0000,,கேட்டி: ஆம், இது மிகவும் அருமையாக உள்ளது. Dialogue: 0,0:00:44.32,0:00:46.79,Default,,0000,0000,0000,,நான் Minecraft சந்தைக் குழுவின் ஒரு டெவலப்பராக பணிபுரிகிறேன். Dialogue: 0,0:00:46.79,0:00:49.31,Default,,0000,0000,0000,,ஸ்டேஸி: உங்களுக்கு எத்தனை குறியீட்டு மொழிகள் தெரியும்? Dialogue: 0,0:00:49.31,0:00:51.98,Default,,0000,0000,0000,,கேட்டி: எனது தொழில் வாழ்க்கையில் நான் அநேகமாக ஒரு டஜனுக்கு மேற்பட்டவற்றை பயன்படுத்தியிருக்கிறேன். Dialogue: 0,0:00:51.98,0:00:52.98,Default,,0000,0000,0000,,ஸ்டேஸி: ஒரு டஜனா? Dialogue: 0,0:00:52.98,0:00:53.98,Default,,0000,0000,0000,,கேட்டி: ஆம் Dialogue: 0,0:00:53.98,0:00:57.54,Default,,0000,0000,0000,,ஸ்டேஸி: எனவே, இப்போது தனக்குத் தானே “ஏஜெண்ட்” என்று சொல்லிக் கொள்கின்ற இந்தச் சிறிய கோலம் கய் பற்றி நீங்கள் Dialogue: 0,0:00:57.54,0:00:59.04,Default,,0000,0000,0000,,எதையும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. Dialogue: 0,0:00:59.04,0:01:05.80,Default,,0000,0000,0000,,கேட்டி: லாவாவை கடந்து செல்வது போன்ற, ஸ்டீவ் அல்லது அலெக்ஸால் செய்ய முடியாத விஷயங்களைச் செய்வதற்கு நாங்கள் ஏஜெண்ட்டை பயன்படுத்துகிறோம். Dialogue: 0,0:01:05.80,0:01:10.01,Default,,0000,0000,0000,,ஸ்டேஸி: நல்லது, எப்படிக் குறியிடுவது என நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன், எப்படிக் குறியிடுவது என அவர்கள் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள், எனவே Dialogue: 0,0:01:10.01,0:01:13.05,Default,,0000,0000,0000,,நீங்கள் கற்றுக்கொள்ளும்போது தெரிந்துகொள்ள வேண்டிய முதலாவது விஷயங்களில் ஒன்று எது? Dialogue: 0,0:01:13.05,0:01:15.55,Default,,0000,0000,0000,,கேட்டி: லூப்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். Dialogue: 0,0:01:15.55,0:01:16.55,Default,,0000,0000,0000,,ஸ்டேஸி: சரி. Dialogue: 0,0:01:16.55,0:01:20.89,Default,,0000,0000,0000,,கேட்டி: லூப்கள் என்பவை ஒரு கணினியில் மீண்டும் மீண்டும் இயங்குவதற்கான கட்டளைகளைக் கொடுக்க Dialogue: 0,0:01:20.89,0:01:22.05,Default,,0000,0000,0000,,டெவலப்பர்கள் எழுதும் விஷயங்கள் ஆகும். Dialogue: 0,0:01:22.05,0:01:25.64,Default,,0000,0000,0000,,ஸ்டேஸி: எனக்குப் புரிகிறது, உண்மையில் அடுத்து வரும் நிலைகளில் அவற்றில் சில இடம்பெறக் கூடும் என நினைக்கிறேன், Dialogue: 0,0:01:25.64,0:01:28.87,Default,,0000,0000,0000,,வேலையைத் தொடருங்கள், லூப்களை முயற்சித்துப் பாருங்கள். Dialogue: 0,0:01:28.87,0:01:32.86,Default,,0000,0000,0000,,அடுத்த நிலையில், நீங்கள் ஒரு லூப் பயன்படுத்தி ஏஜெண்ட்டை பாதை வழியாக நகர்த்த முடியும். Dialogue: 0,0:01:32.86,0:01:38.11,Default,,0000,0000,0000,,திரும்பச் செய்யும் தொகுதியை பணியிடத்திற்குள் இழுத்துவரவும், முன்னோக்கிச் செல்க தொகுதியை திரும்பச் செய்யும் Dialogue: 0,0:01:38.11,0:01:39.17,Default,,0000,0000,0000,,தொகுதிக்குள் செருகவும். Dialogue: 0,0:01:39.17,0:01:43.75,Default,,0000,0000,0000,,இது மொத்தத் தொகுதிகளையும் பணியிடத்திற்குள் இழுத்து வரவேண்டிய அவசியமின்றி, ஒரே விஷயத்தை Dialogue: 0,0:01:43.75,0:01:46.34,Default,,0000,0000,0000,,பல முறை செய்யுமாறு கணினிக்கு கட்டளையிடுகிறது. Dialogue: 0,0:01:46.34,0:01:50.64,Default,,0000,0000,0000,,திரும்பச் செய்யும் தொகுதியில் ஒரு எண்ணை உள்ளிடுவதன் மூலம் எத்தனை முறைகள் திரும்பச் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். Dialogue: 0,0:01:50.64,0:01:55.70,Default,,0000,0000,0000,,திரும்பச் செய்யும் தொகுதிக்குள் கூட முறைகளையும் பன்முக கட்டளைகளையும் நீங்கள் இடம்பெறச் செய்ய முடியும், ஆனால் இப்போது Dialogue: 0,0:01:55.70,0:01:59.00,Default,,0000,0000,0000,,ஏஜெண்டை ஒரு சில அடிகள் முன்னோக்கி நகர்த்த திரும்பச் செய்யும் தொகுதியைப் பயன்படுத்த முயற்சிக்கவும். Dialogue: 0,0:01:59.00,0:02:02.65,Default,,0000,0000,0000,,நினைவில் கொள்ளவும், நீங்கள் ஒரு புதிரில் சிக்கிக்கொண்டால் எப்போதும் நீல நிற “மீட்டமை” பொத்தானை அழுத்தி Dialogue: 0,0:02:02.65,0:02:03.76,Default,,0000,0000,0000,,மீண்டும் முயற்சிக்க முடியும். Dialogue: 0,0:02:03.76,0:02:08.77,Default,,0000,0000,0000,,கேட்டியின் வேலையைப் போன்ற ஒரு அமைதியான வேலைக்குச் செல்வது பற்றி நீங்கள் சிந்தித்தால், ஒவ்வொரு நிலையை முடிக்கும்போதும் Dialogue: 0,0:02:08.77,0:02:11.44,Default,,0000,0000,0000,,முன்னே சென்று “குறியீட்டைக் காண்பிக்கவும்” பொத்தானை கிளிக் செய்யவும். Dialogue: 0,0:02:11.44,0:02:15.00,Default,,0000,0000,0000,,இது உண்மையில் Javascript குறியீட்டை காண்பிக்கப் போகிறது, இது உண்மையில் Minecraft-ஐ உருவாக்கும்போது Dialogue: 0,0:02:15.00,0:02:16.84,Default,,0000,0000,0000,,கேட்டி பயன்படுத்துவதைப் போன்று இருக்கிறது. Dialogue: 0,0:02:16.84,0:02:18.35,Default,,0000,0000,0000,,எப்படியிருந்தாலும், மிக்க நன்றி! Dialogue: 0,0:02:18.35,0:02:19.60,Default,,0000,0000,0000,,கேட்டி: ஆம், அனைவருக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்!