0:00:04.420,0:00:08.320 ஸ்டாம்பி: ஆச்சரியமாக இருக்கிறது, ஸ்டேஸி எதற்கு வந்திருக்கிறார்? 0:00:13.020,0:00:17.380 ஸ்டேஸி: வாவ், நான் சரியான இடத்திற்குத் தான் வந்திருக்கிறேன் என நினைக்கிறேன். 0:00:17.380,0:00:19.300 இது வியப்பாக இருக்கிறது! 0:00:19.300,0:00:22.160 நான் திரும்பவும் Minecraft-க்கு வந்திருப்பதைப் போலவே உணர்கிறேன்! 0:00:22.160,0:00:23.700 ஹலோ. 0:00:23.700,0:00:24.700 எப்படி இருக்கிறீர்கள்? 0:00:24.700,0:00:26.760 ஹலோ? 0:00:26.860,0:00:30.740 ஓ, அங்கு ஊர்ந்து செல்லும் உயிரி இருக்கிறது. அதை எதுவும் செய்துவிடாதீர்கள், சரியா? 0:00:30.880,0:00:31.380 கேட்டி: ஸ்டேஸி? 0:00:31.420,0:00:32.180 ஸ்டேஸி: ஹாய், கேட்டி? 0:00:32.240,0:00:32.740 கேட்டி: ஆம்! 0:00:32.780,0:00:33.960 Minecraft-க்கு உங்களை வரவேற்கிறேன். 0:00:33.960,0:00:34.780 ஸ்டேஸி: நன்றி! 0:00:34.780,0:00:36.900 கேட்டி: உள்ளே வாருங்கள்! 0:00:38.080,0:00:39.620 ஸ்டேஸி: இது வியப்பாக இருக்கிறது! 0:00:39.620,0:00:42.740 நீங்கள் ஒவ்வொரு நாளும் இங்கே ஒரு டெவலப்பராக பணிபுரிகிறீர்கள், இல்லையா? 0:00:42.740,0:00:44.320 கேட்டி: ஆம், இது மிகவும் அருமையாக உள்ளது. 0:00:44.320,0:00:46.789 நான் Minecraft சந்தைக் குழுவின் ஒரு டெவலப்பராக பணிபுரிகிறேன். 0:00:46.789,0:00:49.310 ஸ்டேஸி: உங்களுக்கு எத்தனை குறியீட்டு மொழிகள் தெரியும்? 0:00:49.310,0:00:51.980 கேட்டி: எனது தொழில் வாழ்க்கையில் நான் அநேகமாக ஒரு டஜனுக்கு மேற்பட்டவற்றை பயன்படுத்தியிருக்கிறேன். 0:00:51.980,0:00:52.980 ஸ்டேஸி: ஒரு டஜனா? 0:00:52.980,0:00:53.980 கேட்டி: ஆம் 0:00:53.980,0:00:57.539 ஸ்டேஸி: எனவே, இப்போது தனக்குத் தானே “ஏஜெண்ட்” என்று சொல்லிக் கொள்கின்ற இந்தச் சிறிய கோலம் கய் பற்றி நீங்கள் 0:00:57.539,0:00:59.040 எதையும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. 0:00:59.040,0:01:05.800 கேட்டி: லாவாவை கடந்து செல்வது போன்ற, ஸ்டீவ் அல்லது அலெக்ஸால் செய்ய முடியாத விஷயங்களைச் செய்வதற்கு நாங்கள் ஏஜெண்ட்டை பயன்படுத்துகிறோம். 0:01:05.800,0:01:10.009 ஸ்டேஸி: நல்லது, எப்படிக் குறியிடுவது என நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன், எப்படிக் குறியிடுவது என அவர்கள் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள், எனவே 0:01:10.009,0:01:13.050 நீங்கள் கற்றுக்கொள்ளும்போது தெரிந்துகொள்ள வேண்டிய முதலாவது விஷயங்களில் ஒன்று எது? 0:01:13.050,0:01:15.550 கேட்டி: லூப்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 0:01:15.550,0:01:16.550 ஸ்டேஸி: சரி. 0:01:16.550,0:01:20.890 கேட்டி: லூப்கள் என்பவை ஒரு கணினியில் மீண்டும் மீண்டும் இயங்குவதற்கான கட்டளைகளைக் கொடுக்க 0:01:20.890,0:01:22.050 டெவலப்பர்கள் எழுதும் விஷயங்கள் ஆகும். 0:01:22.050,0:01:25.640 ஸ்டேஸி: எனக்குப் புரிகிறது, உண்மையில் அடுத்து வரும் நிலைகளில் அவற்றில் சில இடம்பெறக் கூடும் என நினைக்கிறேன், 0:01:25.640,0:01:28.869 வேலையைத் தொடருங்கள், லூப்களை முயற்சித்துப் பாருங்கள். 0:01:28.869,0:01:32.860 அடுத்த நிலையில், நீங்கள் ஒரு லூப் பயன்படுத்தி ஏஜெண்ட்டை பாதை வழியாக நகர்த்த முடியும். 0:01:32.860,0:01:38.110 திரும்பச் செய்யும் தொகுதியை பணியிடத்திற்குள் இழுத்துவரவும், முன்னோக்கிச் செல்க தொகுதியை திரும்பச் செய்யும் 0:01:38.110,0:01:39.170 தொகுதிக்குள் செருகவும். 0:01:39.170,0:01:43.750 இது மொத்தத் தொகுதிகளையும் பணியிடத்திற்குள் இழுத்து வரவேண்டிய அவசியமின்றி, ஒரே விஷயத்தை 0:01:43.750,0:01:46.340 பல முறை செய்யுமாறு கணினிக்கு கட்டளையிடுகிறது. 0:01:46.340,0:01:50.640 திரும்பச் செய்யும் தொகுதியில் ஒரு எண்ணை உள்ளிடுவதன் மூலம் எத்தனை முறைகள் திரும்பச் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். 0:01:50.640,0:01:55.700 திரும்பச் செய்யும் தொகுதிக்குள் கூட முறைகளையும் பன்முக கட்டளைகளையும் நீங்கள் இடம்பெறச் செய்ய முடியும், ஆனால் இப்போது 0:01:55.700,0:01:59.000 ஏஜெண்டை ஒரு சில அடிகள் முன்னோக்கி நகர்த்த திரும்பச் செய்யும் தொகுதியைப் பயன்படுத்த முயற்சிக்கவும். 0:01:59.000,0:02:02.649 நினைவில் கொள்ளவும், நீங்கள் ஒரு புதிரில் சிக்கிக்கொண்டால் எப்போதும் நீல நிற “மீட்டமை” பொத்தானை அழுத்தி 0:02:02.649,0:02:03.759 மீண்டும் முயற்சிக்க முடியும். 0:02:03.759,0:02:08.770 கேட்டியின் வேலையைப் போன்ற ஒரு அமைதியான வேலைக்குச் செல்வது பற்றி நீங்கள் சிந்தித்தால், ஒவ்வொரு நிலையை முடிக்கும்போதும் 0:02:08.770,0:02:11.440 முன்னே சென்று “குறியீட்டைக் காண்பிக்கவும்” பொத்தானை கிளிக் செய்யவும். 0:02:11.440,0:02:15.000 இது உண்மையில் Javascript குறியீட்டை காண்பிக்கப் போகிறது, இது உண்மையில் Minecraft-ஐ உருவாக்கும்போது 0:02:15.000,0:02:16.840 கேட்டி பயன்படுத்துவதைப் போன்று இருக்கிறது. 0:02:16.840,0:02:18.350 எப்படியிருந்தாலும், மிக்க நன்றி! 0:02:18.350,0:02:19.599 கேட்டி: ஆம், அனைவருக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்!