0:00:00.607,0:00:03.319 1970களில், சீனாவின் ஹுனான் நகரத்தில், உடற்பயிற்சியாளராக 0:00:03.319,0:00:06.975 இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்றுவிக்கபட்டேன். 0:00:06.975,0:00:09.520 நான் முதல் வகுப்பில் படிக்கும் பொழுது, 0:00:09.520,0:00:12.127 அரசாங்கமே செலவுகளை ஏற்று , 0:00:12.127,0:00:14.175 என்னை ஒரு தடகள வீரர்களுக்கான பள்ளிக்கு மாற்ற முற்பட்டது, 0:00:14.175,0:00:16.823 ஆனால் என் அம்மா "வேண்டாம்" என்றார். 0:00:16.823,0:00:18.959 என் பெற்றோர் என்னை அவர்களைப் போல் 0:00:18.959,0:00:21.063 ஒரு பொறியாளராக உருவாக்க முற்பட்டனர். 0:00:21.063,0:00:23.150 கலாச்சார புரட்சிக்கு பிறகு, 0:00:23.150,0:00:26.959 மகிழ்ச்சிக்கான ஒரே உறுதியான வழி என அவர்கள் நம்பியது: 0:00:26.959,0:00:29.892 ஒரு பாதுகாப்பான நன்கு சம்பளம் தருகிற வேலை. 0:00:29.892,0:00:32.687 எனக்கு அந்த வேலை பிடித்து இருக்கிறதா இல்லையா என்பது அவர்களுக்கு முக்கியம் இல்லை. 0:00:32.687,0:00:37.967 ஆனால் என்னுடைய கனவு ஒரு மேடைப் பாடகராக ஆக்குவது. 0:00:37.967,0:00:41.615 அது நான் என் கற்பனைப் பியானோவை வாசித்துக்கொண்டிருப்பது. 0:00:41.615,0:00:43.799 ஒரு ஒபேரா பாடகர் சிறு வயதிலேயே 0:00:43.799,0:00:45.383 அக்ரோபாடிக்ஸ் பயிற்சிகளை கற்றுகொள்ளத் தொடங்கவேண்டும், 0:00:45.383,0:00:48.327 ஆதலால் ஒபேரா பள்ளிக்குச் செல்வதற்கான அனைத்தையும் முயன்றேன். 0:00:48.327,0:00:50.594 நான் என் பள்ளித் தலைமை ஆசிரியருக்கும் 0:00:50.594,0:00:53.355 ஒரு வானொலி தொகுப்பாளருக்கும் கூட இதைப்பற்றி எழுதி இருந்தேன். 0:00:53.355,0:00:57.161 ஆனால் எந்த பெரியவர்களுக்கும் என் திட்டம் பிடிக்கவில்லை. 0:00:57.161,0:00:59.884 எந்த பெரியவர்களும் நான் தீவிரமாக இருப்பதை நம்பவில்லை. 0:00:59.884,0:01:03.128 என் நண்பர்கள் மட்டுமே என்னை ஆதரித்தார்கள், 0:01:03.128,0:01:05.884 ஆனால் அவர்களும் என்னை போன்று வலுவற்ற சிறுவர்கள் தான். 0:01:05.884,0:01:11.649 ஆதலால், 15 வயதில் நான் பயில்விப்பதற்கு மிகவும் முதிர்ந்தவள். 0:01:11.649,0:01:14.616 என் கனவு எப்பொழுதும் நனவாகாது. 0:01:14.616,0:01:17.924 என் வாழ்வில் எப்பொழுதும் ஏதாவது இரண்டாம் தர மகிழ்ச்சியோடு 0:01:17.924,0:01:19.961 இருப்பதே சிறந்ததென ஏற்றுக்கொண்டிருந்துவிடுவேனோ 0:01:19.961,0:01:22.498 என்று பயந்தேன். 0:01:22.498,0:01:24.926 ஆனால் அது மிகவும் நியாயமற்றது. 0:01:24.926,0:01:28.728 அதனால், நான் வேறு ஒன்றைத் தேர்வு செய்ய தீர்மானித்தேன். 0:01:28.728,0:01:31.465 என்னைப் பயிற்றுவிக்க யாரும் இல்லையா? நல்லது. 0:01:31.465,0:01:33.697 நான் புத்தகங்கள் பக்கம் திரும்பினேன். 0:01:33.697,0:01:37.339 எழுத்தாளர்களும் இசைஞர்களும் கொண்ட குடும்பத்தினர் எழுதிய "Correspondence in the Family of Fou Lei" 0:01:37.339,0:01:42.216 என்ற புத்தகம் பெற்றதும் அறிவுரை இல்லை என்ற ஏக்கத்தைப் போக்கியது. 0:01:42.216,0:01:45.289 கண்புசியஸ் மரபு அடிபணிதலை வேண்டிய பொழுது, ஜேன் எயரின் 0:01:45.289,0:01:49.133 நூல்களில் ஒரு சுதந்திரப்பெண்ணின் முன்மாதிரியய்காண்டேன். 0:01:49.133,0:01:52.830 "Cheaper by the Dozen" என்கிற நூலிலிருந்து திறமான பெண்ணாக இருப்பதற்குக் கற்றுக்கொண்டேன். 0:01:52.830,0:01:56.795 "Complete Works of Sanmao" மற்றும் "Lessons from History" என்ற நூல்களைப் படித்ததும் வெளிநாட்டில் கல்வி பயிலவேண்டும் 0:01:56.795,0:01:58.866 என்ற உந்துதல் வந்தது. 0:01:58.866,0:02:02.057 1995ல் நான் அமெரிக்கா வந்தேன். 0:02:02.057,0:02:04.938 இங்கு நான் படித்த முதல் புத்தகம் என்ன தெரியுமா? 0:02:04.938,0:02:08.463 நிச்சயமாக, சீனாவில் தடை செய்யப்பட்ட புத்தகங்கள் தான். 0:02:08.463,0:02:12.133 "The Good Earth" என்பது சீன உழவர்களின் வாழ்க்கையைப் பற்றிய புத்தகம். 0:02:12.133,0:02:16.235 அது சீனாவில் பிரசூரிக்க ஏற்றதல்ல. புரிந்ததா ? 0:02:16.235,0:02:19.960 பைபிள் சுவாரஸ்யமானது, ஆனால் விந்தையானது. 0:02:19.960,0:02:22.445 (சிரிப்பொலி) 0:02:22.445,0:02:25.916 அது வேரோர் நாளுக்கான தலைப்பு. 0:02:25.916,0:02:29.211 ஆனால், ஐந்தாவது கட்டளை எனக்குள் ஒரு உள்ளர்ததைத் தந்தது : 0:02:29.211,0:02:32.190 "நீங்கள் உங்கள் தாய் தந்தையை கௌரவப்படுத்துவீராக." 0:02:32.190,0:02:35.140 நான் சொன்ன, "மரியாதை" என்பது "மிக வித்தியாசமானது, 0:02:35.140,0:02:36.879 கீழ்ப்படிதலை விடச் சிறந்தது என உணர்ந்தேன்." 0:02:36.879,0:02:39.383 அது (புத்தகம்) என் கன்புசிய குற்ற உணர்விலிருந்து 0:02:39.383,0:02:41.499 தப்பித்து என் குடும்பத்தினருடன் உறவைப் புதுபிக்க 0:02:41.499,0:02:45.771 ஒரு கருவியாக இருந்தது, 0:02:45.771,0:02:48.793 ஒரு புதிய கலாச்சாரத்தை எதிகொள்வது 0:02:48.793,0:02:50.565 எனக்குள் ஒப்பீட்டு வாசிக்கும் தன்மையை ஆரம்பித்தது. 0:02:50.565,0:02:52.420 இது பல உள்நோக்கை வழங்குகிறது. 0:02:52.420,0:02:57.200 ஒரு எடுத்துக்காட்டாக முதலில் இந்த வரைபடம் முரண்பாடற்ற ஒன்றாகத் எனக்குத் தோன்றியது, ஏனெனில் 0:02:57.200,0:03:02.085 இதைக்கண்டுதான் சீன குழந்தைகள் வளர்ந்தனர். 0:03:02.085,0:03:03.586 சீனா உலகத்தின் மத்தியில் இருக்க வேண்டியதில்லை 0:03:03.586,0:03:06.721 என எனக்குத் தோன்றியதே இல்லை . 0:03:06.721,0:03:10.974 ஒரு வரைபடம், உண்மையில் யாரோ ஒருவருடைய பார்வையைத் தாங்கிச் செல்கிறது. 0:03:10.974,0:03:13.382 ஒப்பீட்டு வாசிப்பு, உண்மையில் புதிதல்ல. 0:03:13.382,0:03:16.686 இது கல்வி உலகில் ஒரு அளவுகோலாக இருந்து வருகிறது. 0:03:16.686,0:03:18.154 ஒப்பீட்டு சமயம் மற்றும் ஒப்பீட்டு இலக்கியம் போன்ற 0:03:18.154,0:03:22.099 ஆராய்ச்சித் துறைகள் கூட உள்ளன. 0:03:22.099,0:03:24.334 ஒப்பீட்டும் பகுத்தறிதலும் அறிஞர்களுக்கு, 0:03:24.334,0:03:27.340 ஒரு தலைப்பை முழுமையாகப் புரிய வைக்கிறது. 0:03:27.340,0:03:29.093 ஒப்பபிட்டு வாசிப்பது ஆராய்ச்சிக்கு உதவி செய்யுமெனில் 0:03:29.093,0:03:32.929 ஏன் நிகழ் வாழ்க்கையில பயன்படுத்தக் கூடாதென நினைத்தேன்? 0:03:32.929,0:03:36.304 அதனால், நான் புத்தகங்கள இரட்டையாகப் படிக்க ஆரம்பித்தேன். 0:03:36.304,0:03:37.518 அவைகள் மனிதர்களைப் பற்றி இருக்கலாம் 0:03:37.518,0:03:38.401 "வால்ட்டர் ஐசாக்சன்னின் பெஞ்சமின் பிராங்க்ளின்" மற்றும் "டேவிட் மெக்கல்லோவின் ஜான் அடம்ஸ்" போல 0:03:38.401,0:03:40.909 ஒரே நிகழ்வுகளில் பங்குபெற்ற இருவர், 0:03:40.909,0:03:43.588 அல்லது ஒரே அனுபவமுடைய நண்பர்களைப் பற்றியோ இருக்கலாம். 0:03:43.588,0:03:44.988 கேத்தரின் க்ரஹாமின் சுய வரலாறு மற்றும் ஆலிஸ் ஸ்ரோடரின் "Warren Buffett and the Business of Life " போல. 0:03:44.988,0:03:49.386 நான் இரு பாணியாக உள்ள ஒரே கதைகளை ஒப்பிட்டுப் பார்ப்பேன் -- (சிரிப்பொலி) 0:03:49.386,0:03:51.498 "புனித வேதாகமம்: கிங் ஜேம்ஸ் பதிப்பு" மற்றும் கிறிஸ்டோபர் மூரின் "லாம்ப்" போல 0:03:51.498,0:03:54.635 அல்லது ஜோசப் காம்ப்பெல் தனது The Power of Myth புத்தகத்தில் 0:03:54.635,0:03:57.516 படைத்தது போல் இரு கலாச்சாரங்களில் உள்ள ஒத்த கதைகளை ஒப்பிட்டுப் பார்ப்பேன். 0:03:57.516,0:04:00.909 ஒரு எடுத்து காட்டாக புத்தரும் இயேசுவும் மூன்று 0:04:00.909,0:04:03.342 சலனங்களுக்கு உள்ளானார்கள் . 0:04:03.342,0:04:05.144 இயேசுவுக்கு அச்சலனங்கள் 0:04:05.144,0:04:09.119 பொருளாதார, அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாக இருந்தன. 0:04:09.119,0:04:13.445 புத்தரின் சலனங்கள் நடந்த உந்துதல்கள் அனைத்துமே உளவியல் ரீதியானவை : 0:04:13.445,0:04:20.763 அவை காமம், பயம் மற்றும் சமூகக் கடமை. சுவாரஸ்யமாக உள்ளது. 0:04:20.763,0:04:23.802 ஆதலால், உங்களுக்குப் பிற மொழிகள் தெரிந்திருப்பின் உங்களுக்குப் 0:04:23.802,0:04:25.699 பிடித்த நூலை இரு மொழிகளில் வாசிப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. 0:04:25.699,0:04:26.951 தாமஸ் மெர்ட்டனின் "The Way of Chuang Tzu" மற்றும் அலன் வாட்ஸின் "The Watercourse Way" போல. 0:04:26.951,0:04:30.511 மொழிபெயர்ப்பில் தொலைந்து போகாமல் அதிகமாகப் பலன் பெறுவதையே உணர்ந்தேன். 0:04:30.527,0:04:34.735 ஒரு எடுத்து காட்டு, மொழிபெயர்ப்பு மூலமா தான் 0:04:34.735,0:04:40.708 "மகிழ்ச்சி" ங்கற வார்த்தைக்கு "வேகமான மகிழ்வு" னு அர்த்தம்ங்க்ரத உணர்ந்தேன். 0:04:40.708,0:04:45.997 அதாவது "மணமகள்" ங்கற வார்த்தைக்கு சீன மொழில "புது அம்மா" னு .! 0:04:45.997,0:04:49.258 (சிரிப்பொலி) 0:04:49.258,0:04:54.645 புத்தகங்கள் எனக்கு கடந்த கால மற்றும் தற்போதைய மக்கள் 0:04:54.645,0:04:57.290 இணைக்க ஒரு மாய வாயிலை கொடுத்துள்ளனர். 0:04:57.290,0:05:01.525 எனக்கு தெரியும் நான் மீண்டும் தனிமை அல்லது வலிமையிழந்து உணரமாட்டேன் என்று. 0:05:01.525,0:05:04.202 சிதைந்து ஒரு கனவு கொண்ட என்னை 0:05:04.202,0:05:07.138 பாதிக்கப்பட்ட மற்றவருடன் ஒப்பிடும் போது அது ஒன்றும் இல்லை என்று தோன்றியது. 0:05:07.138,0:05:09.866 நான் இப்பொழுது நம்புகிறேன் உண்மையாக வருவது மட்டுமே 0:05:09.866,0:05:13.146 கனவு காண்பதின் உண்மையான நோக்கம் அல்ல என்று. 0:05:13.146,0:05:17.047 அதன் முக்கிய நோக்கம், நம்மை;கனவுகள் எங்கிருந்து வருகின்றன; 0:05:17.047,0:05:19.162 உணர்ச்சி எங்கிருந்து வருகின்றன 0:05:19.162,0:05:22.066 மகிழ்ச்சி எங்கிருந்து வருகின்றன இவற்றுடன் தொடர்புபடுத்தி கொள்வதற்காக. 0:05:22.066,0:05:26.288 ஒரு உடைந்த கனவு கூட அதை உங்களுக்கு செய்ய முடியும். 0:05:26.288,0:05:28.542 அதனால புத்தகங்களால நான் இங்க இருக்கிறேன், 0:05:28.542,0:05:32.202 மகிழ்ச்சியாக, மீண்டும் வாழ்கிறேன் ஒரு தெளிவோடும் நோக்கத்தோடும், 0:05:32.202,0:05:33.952 பல நேரங்களில். 0:05:33.952,0:05:37.513 எனவே, புத்தகங்கள் எப்பொழுதும் உங்களுடன் இருக்கட்டும். 0:05:37.513,0:05:38.991 நன்றி. 0:05:38.991,0:05:40.839 (கரகோஷம்) 0:05:40.839,0:05:44.484 நன்றி. (கரகோஷம்) 0:05:44.484,0:05:49.577 நன்றி. (கரகோஷம்)