WEBVTT 00:00:01.650 --> 00:00:05.710 >>டேமன்:அறிவுறுத்தலின் தரம் மாணவர்களின் தேவைகேற்ப இருக்கவேண்டும். 00:00:07.252 --> 00:00:13.042 கெய்லா:தரமான அறிவுறுத்தல் கலாச்சாரத்தை உட்கொண்டு இருக்க வேண்டும். 00:00:13.851 --> 00:00:16.951 ஆடம்பரத்திற்காக இல்லை ஆனால் ஒரு கட்டுப்பாட்டிற்காக 00:00:17.240 --> 00:00:27.760 பேஷன்ஸ்: தரமான கணினிபடிப்பு உள்ளூர இருக்க வேண்டும், வெளிபடையாக அல்ல. 00:00:28.062 --> 00:00:39.312 (பாட்டு) 00:00:40.282 --> 00:00:56.542 எரிகா: ஒரு செவிடு மாணவராக,தரமான அறிவுறுத்தல் என்பது தலைப்பிடப்பட்ட கானொலி 00:00:56.771 --> 00:01:02.381 கெய்லா: தரமான சோதனை சாலைகள் அனுசரிப்பு மற்றும் அணுகக்கூடியவை. 00:01:02.448 --> 00:01:07.558 (பாட்டு) 00:01:07.755 --> 00:01:10.515 ஸிந்தியா: நான் முற்றிலும் குருடு, அப்படியென்றால் 00:01:10.558 --> 00:01:14.688 நான் காட்சி உள்ளடக்கத்ட்தை வேறொரு வழியில் அணுகவேண்டும். 00:01:14.743 --> 00:01:21.093 எனக்குத் தரமான படிப்பு என்பது எனக்குப் பயிற்றுவைப்பவர் அல்லது சக மாணாக்கர் 00:01:21.165 --> 00:01:26.855 திரை ரீடர் மூலம் அணுகும் மென்பொருள் அல்லது வன்பொருள் பயன்படுத்துவது 00:01:26.890 --> 00:01:29.690 திரை ரீடர்:பகுதி 4 பிழைதிருத்தம் பெரிய எழுத்து மற்றும் நிறுத்தற்குறிகள் 00:01:29.738 --> 00:01:30.778 சரியான பெரிய எழுத்தை எழுதவும் 00:01:30.798 --> 00:01:32.008 அச்கிடு, திருத்து, அச்சிடு, திருத்து 00:01:32.032 --> 00:01:36.412 ப்ளேக் ஒருஸிந்தஸைஸர் மூலம் பேசுகிறேன்: எனக்கு பெருமூளை வாதம் இருக்கிறது 00:01:36.466 --> 00:01:41.386 அதாவது நான் விரைவாக குறிப்புகள் எடுக்க முடியாது 00:01:41.407 --> 00:01:44.903 என்னப்பொருத்தவரை தரமான கல்வியில் அடங்குவன 00:01:44.913 --> 00:01:51.623 பயிற்றுனரின் விளக்கக்காட்சிகள்,குறிப்புகள் அல்லது திட்ட வரைவுகளை அணுக உரிமை 00:01:51.652 --> 00:01:57.002 டஸ்டீன்:தரமான கல்வி புரிந்துகொள்ளும் திறனை உள்ளடக்கியது 00:01:57.041 --> 00:02:02.251 மற்றும் ஒவ்வொரு மாணவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும்