நாம் 4/11 ஐ, 9/13 உடன் கூட்டலாம். இந்த இரண்டு பின்னங்களை கூட்டுவதற்கு இரண்டுக்கும் பொதுவான வகுக்கும் எண்ணை கண்டுபிடிக்குனும். அந்த வகுக்கும் எண் 11கும் 13கும் குறைந்த பொது பகு எண்ணாக இருக்க வேண்டும். இந்த இரண்டு எண்களுக்கும் பொதுவான காரணி எதுவும் இல்லை. எனவே இவ்விரண்டுக்கும் மீச்சிறு பொது மடங்கு 11 x 13..க்கு சமமாகும். 13 x 11 13 x 1 = 13 13 x 1 = 13 இல்லையென்றால் 13 x 10 = 130 13 x 11 = 143 143 தான் மீச்சிறு பொது மடங்கு. அதை நான் இங்கு எழுதுகிறேன். எண்/143 + எண்/143 4/11இல் இருந்த எண்/143ஐ பெறுவதற்கு நாம் 11ஐ 13உடன் பெருக்க வேண்டும். அதாவது மீச்சிறு பொது மடங்கை 13உடன் பெருக்க வேண்டும். தொகுதி எண்ணையும் 13 உடன் பெருக்க வேண்டும். 4 x 13: முதலில் 4 x 10 = 40 4 x 3 = 12, நம்மிடம் இப்பொழுது 52 இருக்கிறது. கையால் செய்தால், 4 x 13 = 52 13 இல் இருந்த 143 ஐ பெறுவதற்கு 13 ஐ 11உடன் பெருக்க வேண்டும். வகுக்கும் எண்ணை 11உடன் பெருக்க வேண்டும் (நாம் பின்னத்தின் மதிப்பே மாற்ற கூடாது) நாம் தொகுதி எண்ணை 11உடன் பெருக்க வேண்டும் 9 x 11 = 99 நாம் இப்பொழுது கூட்ட தொடங்கலாம். நம் மீச்சிறு பொது மடங்கு 143..க்கு சமமாகும். 52 + 99: 52 + 100 = 152 இது அதுவுடன் ஒன்று குறைவாய் இருக்கும். தொகுதி எண் 151..க்கு சமமாகும். அதை மேலும் சுருக்க முடியாது. 151கும் 143கும் பொது மடங்குகள் ஏதும் இல்லை. நம்மிடம் இப்பொழுது 151/143 இருக்கிறது இதை நாம் கலப்பு பின்னமாக எழுதலாம் 143, 151..இல் ஒரு தரம் போகிறது. 1 x 143 = 143 இதை 151இல் இருந்த கழித்தால், இங்கு 11 வருகிறது. இது 4 11 - 3 = 8 மிச்சம் 8 இருக்கிறது. 151/143, 1 8/143கு சமமாகும். இதை நாம் சுருக்க முடியாத. எனவே, இந்த கணக்கை முடித்துவிட்டோம்.