1 00:00:00,373 --> 00:00:06,172 நாம் 4/11 ஐ, 9/13 உடன் கூட்டலாம். 2 00:00:06,172 --> 00:00:09,916 இந்த இரண்டு பின்னங்களை கூட்டுவதற்கு இரண்டுக்கும் பொதுவான வகுக்கும் எண்ணை கண்டுபிடிக்குனும். 3 00:00:09,916 --> 00:00:14,384 அந்த வகுக்கும் எண் 11கும் 13கும் குறைந்த பொது பகு எண்ணாக இருக்க வேண்டும். 4 00:00:14,384 --> 00:00:17,617 இந்த இரண்டு எண்களுக்கும் பொதுவான காரணி எதுவும் இல்லை. 5 00:00:17,617 --> 00:00:22,410 எனவே இவ்விரண்டுக்கும் மீச்சிறு பொது மடங்கு 11 x 13..க்கு சமமாகும். 6 00:00:22,410 --> 00:00:27,188 13 x 11 7 00:00:27,188 --> 00:00:29,273 13 x 1 = 13 8 00:00:29,273 --> 00:00:32,415 13 x 1 = 13 9 00:00:32,415 --> 00:00:35,394 இல்லையென்றால் 13 x 10 = 130 10 00:00:35,394 --> 00:00:39,480 13 x 11 = 143 11 00:00:39,480 --> 00:00:41,540 143 தான் மீச்சிறு பொது மடங்கு. 12 00:00:41,540 --> 00:00:43,292 அதை நான் இங்கு எழுதுகிறேன். 13 00:00:43,292 --> 00:00:45,523 எண்/143 + 14 00:00:45,523 --> 00:00:48,756 எண்/143 15 00:00:48,756 --> 00:00:52,125 4/11இல் இருந்த எண்/143ஐ பெறுவதற்கு 16 00:00:52,125 --> 00:00:55,438 நாம் 11ஐ 13உடன் பெருக்க வேண்டும். 17 00:00:55,438 --> 00:00:58,257 அதாவது மீச்சிறு பொது மடங்கை 13உடன் பெருக்க வேண்டும். 18 00:00:58,257 --> 00:01:01,223 தொகுதி எண்ணையும் 13 உடன் பெருக்க வேண்டும். 19 00:01:01,223 --> 00:01:04,938 4 x 13: முதலில் 4 x 10 = 40 20 00:01:04,938 --> 00:01:07,594 4 x 3 = 12, நம்மிடம் இப்பொழுது 52 இருக்கிறது. 21 00:01:07,594 --> 00:01:10,106 கையால் செய்தால், 22 00:01:10,106 --> 00:01:12,291 4 x 13 = 52 23 00:01:12,291 --> 00:01:17,714 13 இல் இருந்த 143 ஐ பெறுவதற்கு 13 ஐ 11உடன் பெருக்க வேண்டும். 24 00:01:17,714 --> 00:01:20,104 வகுக்கும் எண்ணை 11உடன் பெருக்க வேண்டும் 25 00:01:20,104 --> 00:01:22,018 (நாம் பின்னத்தின் மதிப்பே மாற்ற கூடாது) 26 00:01:22,018 --> 00:01:24,722 நாம் தொகுதி எண்ணை 11உடன் பெருக்க வேண்டும் 27 00:01:24,722 --> 00:01:27,331 9 x 11 = 99 28 00:01:27,331 --> 00:01:33,925 நாம் இப்பொழுது கூட்ட தொடங்கலாம். நம் மீச்சிறு பொது மடங்கு 143..க்கு சமமாகும். 29 00:01:33,925 --> 00:01:35,591 52 + 99: 30 00:01:35,591 --> 00:01:37,959 52 + 100 = 152 31 00:01:37,959 --> 00:01:39,739 இது அதுவுடன் ஒன்று குறைவாய் இருக்கும். 32 00:01:39,739 --> 00:01:43,073 தொகுதி எண் 151..க்கு சமமாகும். 33 00:01:43,073 --> 00:01:45,739 அதை மேலும் சுருக்க முடியாது. 34 00:01:45,739 --> 00:01:51,714 151கும் 143கும் பொது மடங்குகள் ஏதும் இல்லை. 35 00:01:51,714 --> 00:01:54,732 நம்மிடம் இப்பொழுது 151/143 இருக்கிறது 36 00:01:54,732 --> 00:01:56,585 இதை நாம் கலப்பு பின்னமாக எழுதலாம் 37 00:01:56,585 --> 00:02:01,774 143, 151..இல் ஒரு தரம் போகிறது. 38 00:02:01,774 --> 00:02:04,107 1 x 143 = 143 39 00:02:04,107 --> 00:02:07,678 இதை 151இல் இருந்த கழித்தால், இங்கு 11 வருகிறது. 40 00:02:07,678 --> 00:02:08,667 இது 4 41 00:02:08,667 --> 00:02:10,473 11 - 3 = 8 42 00:02:10,473 --> 00:02:11,905 மிச்சம் 8 இருக்கிறது. 43 00:02:11,905 --> 00:02:21,260 151/143, 1 8/143கு சமமாகும். 44 00:02:21,260 --> 00:02:25,294 இதை நாம் சுருக்க முடியாத. 45 00:02:25,294 --> 00:02:32,537 எனவே, இந்த கணக்கை முடித்துவிட்டோம்.