0:00:01.940,0:00:03.470 சில கலவையான சமமின்மைகளில் தீர்வு காண்போம். 0:00:03.470,0:00:07.450 இவைகளும் சமமின்மைகளில் வரும் பிரச்சனைகள் போன்றதுதான்,ஆனால் 0:00:07.450,0:00:08.060 ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகள் வரும். இன்னும் ஒரு வினாடியில் நான் என்ன 0:00:08.060,0:00:10.020 சொல்லப்போகிறேன் என்பதைக் கவனிக்கப் போகிறீர்கள். 0:00:10.020,0:00:15.110 என்னிடம் உள்ள முதல் வினா -5 ≤ x - 4, இது எதற்கு குறைவாகவோ 0:00:15.110,0:00:22.300 அல்லது சமமாகவோ உள்ளது என்றால் 13க்கு. -5 ≤ x - 4 ≤ 13. 0:00:22.300,0:00:25.640 ஆகையால் x ன் தொகுதிக்கு இரண்டு கட்டுப்பாடுகள் உள்ளன. 0:00:25.640,0:00:27.426 இவை இந்தச் சமன்பாட்டைத் திருப்திபடுத்த வேண்டும். 0:00:27.426,0:00:31.270 x - 4 ≥ -5 மற்றும் 0:00:31.270,0:00:36.240 x - 4 ≤ 13. 0:00:36.240,0:00:40.180 ஆகையால் இந்த கலவை சமமின்மைகளை இப்படி எழுதலாம். 0:00:40.180,0:00:49.040 -5 என்பது x - 4 க்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்கலாம் 0:00:49.040,0:00:57.800 மற்றும் x - 4 என்பது 13க்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்கலாம். 0:00:57.800,0:00:59.990 முதலில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாகத் தீர்வு காண வேண்டும். 0:00:59.990,0:01:02.220 அடுத்து நாம் அந்த தீர்வு அமைப்பை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். 0:01:02.220,0:01:05.069 ஏனெனில் அதில்தான் இந்த இரண்டு சமன்பாடுகளையும் 0:01:05.069,0:01:07.200 திருப்திபடுத்தும் விசயங்கள் உள்ளன. 0:01:07.200,0:01:09.660 ஆகவே,இப்பொழுது ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகத் தீர்வு காண்போம். 0:01:09.660,0:01:12.430 -5 ≤ x - 4 இந்தச் சமன்பாட்டில் இருபக்கங்களிலும் 0:01:12.430,0:01:13.680 4ஐக் கூட்டுவோம். 0:01:17.090,0:01:21.840 இடதுபக்கம் - 5 + 4 என்பது -1 ஆகிறது. 0:01:21.840,0:01:26.120 எதிர்ம 1 என்பது xக்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ உள்ளது.சரியா? 0:01:26.120,0:01:28.850 வலப்பக்கம் 4 ரத்தாகி 0:01:28.850,0:01:30.620 x மட்டும் உள்ளது. 0:01:30.620,0:01:37.120 ஆகவே,இட,வலப்பக்கங்கள் எளிமைப்படுத்தப்பட்டு 0:01:37.120,0:01:40.780 x ≥ -1 அல்லது 0:01:40.780,0:01:42.280 -1 ≤ x என்றாகிறது. 0:01:42.280,0:01:43.580 ஆகவே,நாம் இப்படியும் எழுதலாம். 0:01:43.580,0:01:46.110 x இங்கு எதிர்ம 1க்கு அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருக்க 0:01:46.110,0:01:46.950 வேண்டும். அவைகள் சமமதிப்புள்ளவைகள். 0:01:46.950,0:01:48.800 பக்கங்களை மட்டும் மாற்றினேன். 0:01:48.800,0:01:51.506 அடுத்த நிபந்தனையை பச்சை வண்ணத்தில் செய்கிறேன். 0:01:55.960,0:01:57.910 இந்தச் சமன்பாட்டின் இருபக்கங்களிலும் 4ஐ கூட்டுகிறேன். 0:02:01.760,0:02:04.330 நமக்கு இடப்பக்கம் மட்டும் x உள்ளது. 0:02:04.330,0:02:07.380 வலப்பக்கம் 13 கூட்டல் 4 என்பது 0:02:07.380,0:02:09.840 17 ஆகிறது. 0:02:09.840,0:02:13.800 ஆகவே நமக்கு x என்பது 17க்கு குறைவாக அல்லது சமமாக உள்ளது. 0:02:13.800,0:02:17.970 ஆகவே,நம் இரண்டு நிபந்தனைகள் என்னவென்றால் x என்பது எதிர்ம 0:02:17.970,0:02:22.310 எண் 1க்கு அதிகமாக அல்லது சமமாக இருக்க வேண்டும்.மற்றும் 17க்கு குறைவாக 0:02:22.310,0:02:24.460 அல்லது சமமாக இருக்க வேண்டும்.நாம் இதை கலவை 0:02:24.460,0:02:25.700 ஏற்றத்தாழ்வுகளிலும் எழுதிக் கொள்ளலாம். 0:02:25.700,0:02:29.470 தீர்வு அமைப்பில் இப்படிச் சொல்லலாம். x என்பது 17க்கு குறைவாக 0:02:29.470,0:02:34.950 அல்லது சமமாக இருக்கவேண்டும்.அதே நேரத்தில் -1க்கு 0:02:34.950,0:02:35.550 அதிகமாக அல்லது சமமாக இருக்க வேண்டும். 0:02:35.550,0:02:38.750 இங்கு இரண்டு நிபந்தனைகளையும் திருப்திபடுத்த வேண்டும். 0:02:38.750,0:02:43.676 இது எண்கோட்டில் எப்படி இருக்கும்? 0:02:43.676,0:02:46.250 நம் எண் கோட்டை இங்கு போடுவோம். 0:02:46.250,0:02:48.590 இங்குள்ளது 17, 0:02:48.590,0:02:50.090 இது 18, 0:02:50.090,0:02:51.040 இப்பொழுது கீழ் எண்களுக்குப் போவோம். 0:02:51.040,0:02:52.180 இது பூச்சியமாக இருக்கலாம். 0:02:52.180,0:02:55.620 இடையில் சிலவற்றை விட்டுச் செல்கிறேன். 0:02:55.620,0:02:58.650 எண் கோட்டில் எதிர்ம எண் இங்குள்ளது. 0:02:58.650,0:02:59.920 இது எதிர்ம 2 . 0:02:59.920,0:03:03.630 நமக்கு x இங்கு -1க்கு அதிகமாக அல்லது சமமாக உள்ளது. 0:03:03.630,0:03:04.610 ஆகவே,நாம் -1ல் இருந்து ஆரம்பிக்கலாம். 0:03:04.610,0:03:07.000 எதிர்ம எண் 1ஐ வட்டமிடுகிறோம்.ஏனெனில் x இதை விட அதிகம் 0:03:07.000,0:03:08.680 அல்லது சமம் என்ற குறியீடு உள்ளது. 0:03:08.680,0:03:13.440 x இங்கு அதிகமாக இருக்கலாம் ஆனால் 0:03:13.440,0:03:17.580 17ஐ விட குறைந்தது அல்லது சமம். 0:03:17.580,0:03:21.170 ஆகவே, இங்கு x 17க்குச் சமம் அல்லது அதற்குக் குறைந்தது. 0:03:21.170,0:03:23.650 இங்குள்ளது தீர்வு அமைப்பு,அனைத்துக்கும் ஆரஞ் 0:03:23.650,0:03:25.710 வண்ணம் கொடுத்துள்ளேன். 0:03:25.710,0:03:28.850 இவைகளுக்கு இடைவெளி குறியீடு நாம் தர விரும்பினால் 0:03:28.850,0:03:35.030 -1 ≤ x ≤ 17 [ -1 , 17] -1ன்றிற்கும் 17க்கும் இடையில் x உள்ளது. 0:03:35.030,0:03:37.120 x இங்கு எதிர்ம ஒன்றுக்கும் சமமாக உள்ளது,17க்கும் சமமாக உள்ளது. 0:03:37.120,0:03:39.510 ஆகவே,இரண்டையும் அடைப்புக் குறிக்குள் எழுதியுள்ளோம். 0:03:39.510,0:03:43.350 கலவை ஏற்றத்தாழ்வுகளை எழதும்பொழுது 0:03:43.350,0:03:45.330 இந்த இடைவெளி குறியீடுகள் வருகிறது. 0:03:45.330,0:03:46.580 இப்பொழுது வேறொன்றைச் செய்வோம். 0:03:49.920,0:03:51.980 நல்ல வினாவை எடுத்துக் கொள்கிறேன். 0:03:51.980,0:03:56.620 நம்மிடம் -12 உள்ளது. 0:03:56.620,0:03:58.640 நான் பார்த்த வினாவை கொஞ்சம் 0:03:58.640,0:04:00.270 மாற்றுகிறேன். 0:04:00.270,0:04:08.230 -12என்பது 2-5x க்கு குறைந்ததாக உள்ளது 0:04:08.230,0:04:10.230 பிறகு அது 7க்கு குறைந்ததாக அல்லது சமமாக உள்ளது.-12 < 2 - 5x ≤ 7 0:04:10.230,0:04:12.950 இதில் குறைவாக மற்றும் குறைவாக அல்லது சமமாக 0:04:12.950,0:04:14.630 உள்ள ஒன்றை செய்ய விரும்புகிறேன். 0:04:14.630,0:04:16.709 நான் புத்தகத்தில் பார்த்த வினாவில் சமமாக இருப்பதற்கான குறியீடு 0:04:16.709,0:04:18.600 இருந்தது.அதை நான் வேண்டுமென்றே நீக்கிச் செய்கிறேன். 0:04:18.600,0:04:20.500 ஏனென்றால் இம்மாதிரியான கலப்பு நிலையில் 0:04:20.500,0:04:22.390 இரண்டையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 0:04:22.390,0:04:28.310 ஆகவே,முதலில் நாம் இதை சாதாரண சமமின்மைகளாகப் பிரிப்போம். 0:04:28.310,0:04:31.940 இப்பொழுது இந்த சமமின்மை உங்களிடம் உள்ளது. 0:04:31.940,0:04:37.530 -12 உங்களுக்கு 2 - 5x ஐ விடக் குறைவாக இருக்க வேண்டும். 0:04:37.530,0:04:43.230 இந்தச் சமன்பாட்டை திருப்திபடுத்த வேண்டும். 0:04:43.230,0:04:46.810 இதை வேறொரு வண்ணத்தில் செய்கிறேன். 0:04:46.810,0:04:50.740 2 - 5x என்பது 7ஐ விட சிறியதாக மற்றும் 12ஐ விட அதிகமாக இருக்க வேண்டும். 0:04:50.740,0:04:56.530 ≤7 மற்றும் > -12, ஆகவே,2- 5 xஎன்பது 7க்குக் 0:04:56.530,0:05:02.140 குறைவாக அல்லது சமமாக இருக்க வேண்டும். 0:05:02.140,0:05:05.290 ஆகவே, ஒவ்வொன்றிற்கும் தீர்வு கண்டதுபோல் இதற்கும் காண்போம். 0:05:05.290,0:05:08.050 இடதுபக்கம் 2ஐ எடுத்துவிடுவோம். 0:05:08.050,0:05:11.730 எனவே, சமன்பாட்டில் ,இருபக்கங்களிலும் 2ஐக் கழிப்போம். 0:05:11.730,0:05:15.500 -12 < 2 - 5x இதில் இருபக்கங்களிலும் 2ஐக் கழிக்கும்பொழுது 0:05:15.500,0:05:19.560 இடப்பக்கம் -14 ஆகிறது.2 - 5xல் 2 ரத்தாகி -5x மட்டும் உள்ளது. 0:05:19.560,0:05:23.830 -14 இங்கு -5x ஐவிடச் சிறியது. 0:05:23.830,0:05:27.140 இப்பொழுது இருபக்கங்களையும் 5 ஆல் வகுக்க வேண்டும். 0:05:27.140,0:05:29.360 இதை நாம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்,நாம் எதிர்ம எண்ணால் 0:05:29.360,0:05:32.140 பெருக்கும்பொழுதோ அல்லது வகுக்கும்பொழுதோ சமமின்மை இடம் மாறும். 0:05:32.140,0:05:35.880 இருபக்கங்களையும் -5ஆல் வகுக்க 0:05:35.880,0:05:39.980 -14/-5 மற்றும் வலதுபக்கம் x உள்ளது. 0:05:39.980,0:05:43.140 இப்பொழுது -5ஆல் வகுக்க 0:05:43.140,0:05:47.920 குறைந்த அடையாளம் அதிக அடையாளத்திற்கு மாறுகிறது. 0:05:47.920,0:05:53.560 எதிர்மங்கள் ரத்தாகி 14/5 இங்கு x ஐவிடஅதிகத்திற்கு வருகிறது. 0:05:53.560,0:05:58.580 அல்லது x இங்கு 14/5 ஐவிட குறைந்துபோகிறது. என்ன இது? 0:05:58.580,0:06:01.380 14/5 என்பது 2 மற்றும்4/5. 0:06:01.380,0:06:04.320 x இங்கு 2 மற்றும்4/5 க்குக் குறைந்தது. 0:06:04.320,0:06:08.090 இங்கு தகாபின்னத்தை கலப்பு எண்ணாக எழுதியுள்ளேன். 0:06:08.090,0:06:10.620 இப்பொழுது அடுத்த நிபந்தனையைப் பார்ப்போம். 0:06:10.620,0:06:12.630 இதை கருநீலத்தில் எழுதியுள்ளேன். 2 - 5x ≤ 7 0:06:12.630,0:06:15.210 நாம் முன்பு செய்ததுபோல் 2ஐ இருபக்கங்களில் 0:06:15.210,0:06:16.800 இருந்தும் கழிப்போம். 0:06:16.800,0:06:19.910 உண்மையில் இதை ஒரே சமயத்தில் செய்யலாம், 0:06:19.910,0:06:20.770 ஆனால் குழப்பத்தை உண்டாக்கும். 0:06:20.770,0:06:23.360 கவனக்குறைவான தவறுகள் வரக்கூடாது என்பதற்காக 0:06:23.360,0:06:24.650 தனித்தனியாக பிரித்துச் செய்யும்படி உங்களை ஊக்குவிக்கிறேன். 0:06:24.650,0:06:27.300 ஆகவே,2ஐ இருபக்கங்களில் இருந்தும் கழிக்கும்பொழுது 0:06:27.300,0:06:30.680 இடப்பக்கம் - 5xவருகிறது. 0:06:30.680,0:06:33.100 வலப்பக்கம் குறைந்த அல்லது சமமான இதற்கான அடையாளம் உள்ளது. 0:06:33.100,0:06:37.620 வலப்பக்கம் 7 - 2 என்பது 5 ஆகிறது. 0:06:37.620,0:06:40.780 இப்பொழுது இருபக்கங்களையும் -5ஆல் வகுப்போம். 0:06:40.780,0:06:42.370 இடப்பக்கம் x மட்டும் உள்ளது. 0:06:42.370,0:06:46.450 5ஐ -5ந்தால் வகுக்கும்பொழுது 0:06:46.450,0:06:47.600 -1 கிடைக்கிறது. 0:06:47.600,0:06:50.440 எதிர்ம எண் கொண்டு வகுப்பதால் 0:06:50.440,0:06:51.380 சமமின்மை இடமாறுகிறது. 0:06:51.380,0:06:53.310 ≤ இந்த மதிப்பில் இருந்து 0:06:53.310,0:06:54.610 ≥ இந்த மதிப்பிற்கு மாறுகிறது. 0:06:54.610,0:06:56.820 எனவே நமக்கு 2 நிபந்தனைகள் உள்ளன. 0:06:56.820,0:07:01.510 x இங்கு 2 மற்றும்4/5 க்குக் குறைவாக இருக்க வேண்டும், 0:07:01.510,0:07:03.720 மற்றும் -1க்கு அதிகமாக அல்லது சமமாக இருக்க வேண்டும். 0:07:03.720,0:07:05.600 ஆகவே,இதை இப்படி எழுதலாம். -1 ≤ x ≤ 2 ,4/5 . 0:07:05.600,0:07:10.300 இங்கு -1க்கு அதிகமாக அல்லது சமமாக இருக்க வேண்டும். 0:07:10.300,0:07:13.390 எனவே நம் இடைவெளியின் குறைந்த எல்லை இதுதான், 0:07:13.390,0:07:14.940 மற்றும் 2,4/5 க்கு குறைந்ததாக இருக்க வேண்டும். 0:07:20.720,0:07:22.590 குறைந்த அல்லது சமமான அடையாளங்களைக் கவனியுங்கள். 0:07:22.590,0:07:24.510 அதனால்தான் அடைப்புக்குறிக்குள் எழுதினேன். 0:07:24.510,0:07:26.810 2 மற்றும் 4/5 க்கு x சமமாகாது. 0:07:26.810,0:07:29.580 2 மற்றும் 4/5 க்கு x குறைவாகத்தான் இருக்க வேண்டும். 0:07:29.580,0:07:31.502 அல்லது நாம் இதை இப்படி எழுதலாம். 0:07:31.502,0:07:37.010 x ≤ 2,4/5 இந்த சமமின்மை 0:07:37.010,0:07:40.540 இடம் மாறுகிறது, மற்றும் -1க்கு 0:07:40.540,0:07:44.670 அதிகமாகவோ சமமாகவோ இருக்கவேண்டும். 0:07:44.670,0:07:47.210 ஆகவே,இந்த இரு அறிக்கைகளும் சமமதிப்புள்ளவை. 0:07:47.210,0:07:52.040 இதை நான் எண் கோட்டில் 0:07:52.040,0:07:53.490 போட்டால் இப்படித் தோன்றும். 0:07:53.490,0:08:00.410 எனவே,உங்களுக்கு -1 மற்றும் 2,4/5 எண்கோட்டில் இங்குள்ளது. 0:08:00.410,0:08:01.850 இரண்டிற்கும் இடையில் உங்களுக்கு வேண்டிய எண்மதிப்புகள் உள்ளன. 0:08:01.850,0:08:03.580 பூச்சியம் இங்குள்ளது என்று உங்களுக்குத் தெரியும். 0:08:03.580,0:08:06.640 x நமக்கு அதிகமாக அல்லது சமமாக -1க்கு இருக்க வேண்டும். 0:08:06.640,0:08:08.100 x நமக்கு -1க்கு சமமாகவும் இருக்கலாம். 0:08:08.100,0:08:10.220 அல்லது x நமக்கு -1க்கு அதிகமாகவும் இருக்கலாம் 0:08:10.220,0:08:12.700 அதே சமயத்தில் x நமக்கு 2,4/5க்குக் குறைவாக இருக்க வேண்டும். 0:08:12.700,0:08:14.780 ஆகவே,2,4/5 ஐ இதில் சேர்க்க முடியாது. 0:08:14.780,0:08:18.100 x இங்கு2,4/5 க்கு சமமாக இல்லை.x இங்கு 2,4/5 க்குகுறைவாகத்தான் உள்ளது. 0:08:18.100,0:08:22.590 ஆகவே2,4/5 ஐச் சுற்றி வெற்று வட்டத்தைப் போடுகிறோம். 0:08:22.590,0:08:24.960 பிறகு எதிர்ம 1வரை நிரப்புவோம். 0:08:24.960,0:08:27.580 எதிர்ம 1ஐ சேர்த்துக் கொள்வோம்.ஏனெனில் நமக்கு குறைந்த அல்லது 0:08:27.580,0:08:29.120 சமமான என்பதற்கான அடையாளம் உள்ளது. 0:08:29.120,0:08:31.820 இறுதியாகச் செய்த இரு வினாக்களும் "மற்றும்" வினாக்கள் இருந்தது. 0:08:31.820,0:08:34.419 இரு நிபந்தனைகளையும் எதிர்கொள்ள வேண்டும். 0:08:34.419,0:08:36.025 இங்கு இதைச் செய்வோம் அல்லது ஒரு வினாவிற்குத் தீர்வு காண்போம்.. 0:08:38.799,0:08:42.620 என்னிடம் இந்த சமமின்மைகள் உள்ளன. 0:08:42.620,0:08:49.910 எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்னவென்றால் 4x - 1 0:08:49.910,0:08:58.770 7க்கு அதிகமாக அல்லது சமமாக இருக்க வேண்டும் அல்லது 9x /2 0:08:58.770,0:09:00.290 3ன்றுக்குக் குறைவாக இருக்க வேண்டும்.4x - 1 ≥ 7 அல்லது 9x/2 <3 0:09:00.290,0:09:03.460 ஆகவே நாம் அல்லது என்பதை ஏன் பயன்படுத்துகிறோம் என்றால் 0:09:03.460,0:09:06.400 x இங்கு ஏதாவதொரு சமன்பாட்டை நிவர்த்தி செய்யவேண்டும். 0:09:06.400,0:09:09.250 கடந்த காணொளியில் அல்லது கடைசி வினாக்களில் 0:09:09.250,0:09:11.770 x இரண்டு சமன்பாடுகளையும் திருப்திபடுத்துவதாகப் பார்த்தோம். 0:09:11.770,0:09:14.260 நிபந்தனை இங்கு தளர்த்தப்பட்டுள்ளது. 0:09:14.260,0:09:16.780 இரண்டில் ஒன்றை திருப்தி செய்தால் போதும். 0:09:16.780,0:09:19.140 ஆகவே இரண்டிற்குமே தீர்வு என்னவென்று கணக்கிடுவோம். 0:09:19.140,0:09:21.680 பிறகு அதனிடையே உள்ள ஒற்றுமையைப் பார்ப்போம். 0:09:21.680,0:09:22.980 அவைகளின் சேர்க்கை எல்லாம் சேர்ந்து 0:09:22.980,0:09:25.100 இவற்றில் ஒன்றை திருப்திசெய்யும். 0:09:25.100,0:09:27.010 இடதுபக்கம் இரண்டுபக்கங்களிலும் 0:09:27.010,0:09:29.490 1ஐக் கூட்டுவோம். 0:09:29.490,0:09:31.440 1 இருபக்கங்களிலும் சேருகிறது. 0:09:31.440,0:09:35.480 இடப்பக்கம் 4x என்பது 7 கூட்டல் 1=8க்கு 0:09:35.480,0:09:39.840 அதிகமாகிறது அல்லது சமமாகிறது. 0:09:39.840,0:09:42.120 இருபக்கங்களையும் 4ன்கால் வகுப்போம். 0:09:42.120,0:09:46.120 x என்பது 2க்கு அதிகமாகிறது அல்லது சமமாகிறது. 0:09:46.120,0:09:48.790 அல்லது இதைச் செய்வோம். 0:09:48.790,0:09:51.770 இந்தச் சமன்பாட்டில் இருபக்கங்களையும் 2/9 ஆல் பெருக்குவோம். 0:09:51.770,0:09:53.070 நமக்கு அப்பொழுது என்ன கிடைக்கும்? 0:09:53.070,0:09:56.070 2/9 இங்கு நேர்ம எண்ணாக இருப்பதால் நாம் இந்த சமமின்மையில் எந்த 0:09:56.070,0:09:58.570 மாற்றத்தையும் செய்யத்தேவையில்லை. 0:09:58.570,0:10:06.760 இவைகள் ரத்தாகி x என்பது 3 பெருக்கல்2/9 க்கு குறைவானதாகிறது. 0:10:06.760,0:10:10.610 3/9 என்பதும்1/3 என்பதும் ஒன்றே. 0:10:10.610,0:10:12.460 x இங்கு2/3 ஐவிட குறைவாக இருக்க வேண்டும். 0:10:12.460,0:10:17.280 x < 2/3. 0:10:17.280,0:10:18.840 இது நம் தீர்வு அமைப்பு. 0:10:18.840,0:10:23.240 x இங்கு 2க்கு அதிகமாக அல்லது சமமாக இருக்க வேண்டும்,அல்லது 0:10:23.240,0:10:24.340 2/3க்குக் குறைவாக இருக்க வேண்டும்.சுவாரஸ்யமாக உள்ளது. 0:10:24.340,0:10:27.920 தீர்வை எண்கோட்டின் மீது குறிக்கிறேன். 0:10:31.240,0:10:33.380 இது நமது எண் கோடு. 0:10:33.380,0:10:41.630 இது பூச்சியம், இது 1 , இது 2, இது 3 0:10:41.630,0:10:42.940 இங்குள்ளது -1 0:10:42.940,0:10:46.910 ஆகவே x இங்கு 2ஐவிட அதிகமாக அல்லது சமமாக இருக்க முடியும். 0:10:46.910,0:10:49.960 இதற்கு வேறொரு வண்ணம் கொடுத்து ஆரம்பிப்போம். 0:10:49.960,0:10:53.320 2ல் ஆரம்பிப்போம்.இது 2க்கு அதிகமாக அல்லது சமமாக இருக்க வேண்டும். 0:10:53.320,0:10:58.690 2க்கு அதிகமாக அல்லது சமமாக இருப்பவைகளை இதில் சேர்ப்போம். 0:10:58.690,0:11:01.530 இதுதான் இங்கு நிபந்தனை. 0:11:01.530,0:11:03.440 அல்லது x இங்கு 2/3க்குக் குறைவாக இருக்க வேண்டும். 0:11:06.550,0:11:11.120 எண்கோட்டில் இங்குள்ளது.சரியா? 0:11:11.120,0:11:13.680 இதுதான் 2/3. 0:11:13.680,0:11:16.850 x இங்கு 2/3க்குக் குறைவாக இருக்க வேண்டும். 0:11:16.850,0:11:19.150 இதுவும் சுவாரஸ்யமாக உள்ளது. 0:11:19.150,0:11:21.490 ஏனெனில் இதனுள் உள்ள எண்கள் எதை எடுத்தாலும் 0:11:21.490,0:11:23.020 இந்த சமமின்மையை திருப்திபடுத்தும். 0:11:23.020,0:11:24.840 இதனுள் உள்ள ஒரு எண்ணை எடுத்து சரிபார்த்தால் 0:11:24.840,0:11:25.850 அது சமமின்மையை திருப்திசெய்யும். 0:11:25.850,0:11:28.500 இங்கு" மற்றும்" என்று இருந்தால் 0:11:28.500,0:11:32.420 இதை நிறைவு செய்ய எந்த எண்களும் இருக்காது,ஏனென்றால் 2க்கு அதிகமாகவும் 0:11:32.420,0:11:34.630 2/3 க்குக் குறைவாகவும் இருக்கமுடியாது 0:11:34.630,0:11:37.020 ஆகவே தீர்வுத் தொகுதியில் "அல்லது" என்று மட்டும் இருக்க 0:11:37.020,0:11:40.740 வேண்டும்.அப்பொழுதுதான் இரண்டு சமமின்மைகளில் 0:11:40.740,0:11:41.920 ஒன்றையாவது திருப்திபடுத்த முடியும். 0:11:41.920,0:11:44.480 இது உங்களுக்கு சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.