[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.59,0:00:02.32,Default,,0000,0000,0000,,எனக்கு மூன்று வயதாக இருந்தபோது, Dialogue: 0,0:00:02.34,0:00:05.49,Default,,0000,0000,0000,,உட்டாவின் சால்ட் லேக் சிட்டியில் \Nஒரு வெள்ளை குடும்பத்தால் Dialogue: 0,0:00:05.52,0:00:08.66,Default,,0000,0000,0000,,தென் கொரியாவிலிருந்து\Nநான் நாடுகடத்தப்பட்டேன் Dialogue: 0,0:00:09.51,0:00:14.12,Default,,0000,0000,0000,,பச்சை குத்தியிருந்த இடது முன்கையுடன்\Nநான் அமெரிக்கா வந்தேன் Dialogue: 0,0:00:14.15,0:00:16.85,Default,,0000,0000,0000,,பச்சை குத்தியிருந்தது பெரியதாக\Nகவனிக்கத்தக்கதாக இருந்தது Dialogue: 0,0:00:16.87,0:00:20.22,Default,,0000,0000,0000,,அதனால என் வளர்ப்பு பெற்றோர்\Nஅதை உடனே அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர் Dialogue: 0,0:00:20.83,0:00:23.86,Default,,0000,0000,0000,,மற்ற குழந்தைகள் கேலி செய்வர் என்று \Nஅவர்கள் கவலைப்பட்டார்கள் Dialogue: 0,0:00:23.88,0:00:26.67,Default,,0000,0000,0000,,இன்று, பச்சை குத்தப்பட்ட இடத்தில்,\Nசிறு வடு மட்டுமே உள்ளது Dialogue: 0,0:00:26.69,0:00:30.66,Default,,0000,0000,0000,,அது எப்படி இருந்தது என்பதை நீங்கள் அறிய\Nபேனாவில் மீண்டும் வரைந்துள்ளேன் Dialogue: 0,0:00:31.65,0:00:36.84,Default,,0000,0000,0000,,1976 இல் கொரிய தத்தெடுப்பு பதிவுகள் \Nமோசமாக முழுமையடையாதிருந்தன Dialogue: 0,0:00:37.36,0:00:39.99,Default,,0000,0000,0000,,எனது பின்னணி பற்றியோ\Nஎனது பிறந்த குடும்பம் பற்றியோ Dialogue: 0,0:00:40.02,0:00:41.40,Default,,0000,0000,0000,,என்னிடம் எந்த தகவலும் இல்லை Dialogue: 0,0:00:41.88,0:00:46.10,Default,,0000,0000,0000,,என் பெயர் மற்றும் பிறந்த தேதி \Nஉண்மையானதா என்று கூட தெரியாது Dialogue: 0,0:00:46.12,0:00:47.62,Default,,0000,0000,0000,,நியமித்ததாக கூட இருக்கலாம். Dialogue: 0,0:00:48.42,0:00:51.11,Default,,0000,0000,0000,,என் பச்சைக்கு என்ன அர்த்தம் என்றும்\Nயாருக்கும் தெரியாது. Dialogue: 0,0:00:52.48,0:00:56.15,Default,,0000,0000,0000,,கலப்பு தத்தெடுப்பில் \Nஒரு இனத்தின் குழந்தை Dialogue: 0,0:00:56.18,0:01:00.08,Default,,0000,0000,0000,,வேறு இனத்தின் பெற்றோரால் \Nஏற்றுக்கொள்ளப்படுகிறது Dialogue: 0,0:01:00.76,0:01:03.55,Default,,0000,0000,0000,,கொரியாவிலிருந்து தத்தெடுக்கப்பட்ட\Nகுழந்தைகள் Dialogue: 0,0:01:03.57,0:01:07.78,Default,,0000,0000,0000,,என் தலைமுறையில், வளர்ப்பு பெற்றோர் \Nகலாச்சாரத்தில் இணைக்கப்படுவர் Dialogue: 0,0:01:07.80,0:01:10.19,Default,,0000,0000,0000,,அதனால் நான் வெள்ளை இனத்தவராகவே\Nவளர்க்கப்பட்டேன். Dialogue: 0,0:01:11.12,0:01:14.38,Default,,0000,0000,0000,,வளரும்போது, எப்போதாவது என் குடும்பம்\Nகொரிய உணவகத்தில் சாப்பிடுவார், Dialogue: 0,0:01:14.40,0:01:16.18,Default,,0000,0000,0000,,அல்லது ஆசிய திருவிழாவிற்கு செல்வோம். Dialogue: 0,0:01:17.18,0:01:20.48,Default,,0000,0000,0000,,ஆனால் நான் ஆசியராக \Nஅடையாளம் காணப்படவில்லை. Dialogue: 0,0:01:21.38,0:01:23.35,Default,,0000,0000,0000,,இப்போது திரும்பிப் பார்க்கும்போது, Dialogue: 0,0:01:23.37,0:01:26.66,Default,,0000,0000,0000,,எனது பச்சை அகற்றப்பட்டிருப்பது\Nஎன் இனம் மற்றும் கலாச்சாரத்துடன் Dialogue: 0,0:01:26.68,0:01:29.82,Default,,0000,0000,0000,,இருந்த இணைப்பை இழந்த குறியீடாகும் Dialogue: 0,0:01:31.04,0:01:32.19,Default,,0000,0000,0000,,ஆனால் நான் தனியாக இல்லை. Dialogue: 0,0:01:32.22,0:01:37.07,Default,,0000,0000,0000,,1950 களில் இருந்து உலகம் முழுவதும், \Nகிட்டத்தட்ட 200,000 கொரிய குழந்தைகள் Dialogue: 0,0:01:37.09,0:01:38.61,Default,,0000,0000,0000,,தத்தெடுக்கப்பட்டுள்ளனர் Dialogue: 0,0:01:39.52,0:01:43.53,Default,,0000,0000,0000,,வளர்ந்து வரும் ஆராய்ச்சி படி\Nஅவர்களது குடும்பங்களிலிருந்து பிரிந்தவுடன் Dialogue: 0,0:01:43.56,0:01:46.15,Default,,0000,0000,0000,,குழந்தைகள் அதிர்ச்சியை அனுபவிக்கிறார்கள் Dialogue: 0,0:01:46.92,0:01:49.84,Default,,0000,0000,0000,,என் கதையிலும் இதுபோன்ற \Nகுழந்தை பருவ அதிர்ச்சி அடங்கும். Dialogue: 0,0:01:50.88,0:01:53.08,Default,,0000,0000,0000,,என் தாய் \Nநான் பிறந்த சிறிது நேரத்திலேயே Dialogue: 0,0:01:53.10,0:01:55.71,Default,,0000,0000,0000,,குடும்பத்தை விட்டு வெளியேறியுதாக\Nசமீபத்தில் அறிந்தேன் Dialogue: 0,0:01:56.59,0:01:59.74,Default,,0000,0000,0000,,எனக்கு இரண்டு வயதாக இருந்தபோது,\Nஎன் பிறந்த தந்தை காயமடைந்தார் Dialogue: 0,0:01:59.77,0:02:02.08,Default,,0000,0000,0000,,சகோதரர்களையும் என்னையும்\Nபராமரிக்க முடியவில்லை Dialogue: 0,0:02:03.07,0:02:07.20,Default,,0000,0000,0000,,அதனால் என் இரண்டு சகோதரர்களும் நானும்\Nகுழந்தைகள் நல சேவைகளுக்கு அனுப்பப்பட்டோம். Dialogue: 0,0:02:07.86,0:02:12.76,Default,,0000,0000,0000,,அங்கே, நான் சிறுமியாக இருந்ததால், Dialogue: 0,0:02:13.77,0:02:15.84,Default,,0000,0000,0000,,தத்தெடுக்க தகுதியானவள் \Nஎன முடிவு செய்தனர். Dialogue: 0,0:02:17.01,0:02:20.06,Default,,0000,0000,0000,,அதனால், என்னை கவனித்துக்கொண்ட \Nசகோதரர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு Dialogue: 0,0:02:20.09,0:02:23.23,Default,,0000,0000,0000,,ஒரு தனி அனாதை இல்லத்திற்கு \Nநான் அனுப்பப்பட்டேன் Dialogue: 0,0:02:24.77,0:02:26.100,Default,,0000,0000,0000,,எனது தத்தெடுப்பு பதிவுகளில் \Nஅனாதை இல்லத்தில் Dialogue: 0,0:02:27.02,0:02:30.37,Default,,0000,0000,0000,,நான் மற்ற குழந்தைகளுடன் \Nவிளையாட மாட்டேன் என்று கூறுகின்றன Dialogue: 0,0:02:30.40,0:02:31.98,Default,,0000,0000,0000,,அது ஏன் என்று இப்போது புரிகிறது Dialogue: 0,0:02:32.46,0:02:38.86,Default,,0000,0000,0000,,எனது தத்தெடுப்பு புகைப்படங்களில்\Nபயந்த, சோர்ந்த சிறுமியாக உள்ளேன் Dialogue: 0,0:02:39.46,0:02:43.91,Default,,0000,0000,0000,,நான் அமெரிக்கா வந்தபோது,\Nஅந்த குறுகிய தனித்த ஒன்பது மாத பிரிவினால் Dialogue: 0,0:02:43.93,0:02:45.48,Default,,0000,0000,0000,,கலாச்சார அதிர்ச்சி இருந்தது. Dialogue: 0,0:02:45.50,0:02:48.24,Default,,0000,0000,0000,,எல்லாம் வித்தியாசமாக இருந்தது: Dialogue: 0,0:02:48.27,0:02:49.100,Default,,0000,0000,0000,,மக்கள், Dialogue: 0,0:02:50.02,0:02:51.26,Default,,0000,0000,0000,,கட்டிடங்கள், Dialogue: 0,0:02:51.28,0:02:52.77,Default,,0000,0000,0000,,உணவு Dialogue: 0,0:02:52.79,0:02:54.12,Default,,0000,0000,0000,,மற்றும் ஆடை. Dialogue: 0,0:02:55.20,0:02:57.48,Default,,0000,0000,0000,,மூன்று வயது குழந்தையாக,\Nநான் கண்டுபிடித்தது Dialogue: 0,0:02:57.50,0:03:00.85,Default,,0000,0000,0000,,நான் பேசிய கொரிய மொழி,\Nயாரும் பேசவில்லை என்பதே Dialogue: 0,0:03:00.87,0:03:04.76,Default,,0000,0000,0000,,அதனால் ஆறு மாதங்களுக்கு\Nநான் பேசுவதையே நிறுத்தினேன். Dialogue: 0,0:03:04.78,0:03:08.38,Default,,0000,0000,0000,,நான் மீண்டும் பேச ஆரம்பித்தபோது,\Nஅது முழு ஆங்கிலத்தில் இருந்தது. Dialogue: 0,0:03:09.16,0:03:10.95,Default,,0000,0000,0000,,அனாதை இல்ல \Nபுகைப்படங்கள் காட்டியபோது Dialogue: 0,0:03:10.97,0:03:14.31,Default,,0000,0000,0000,,என் பெற்றோரிடம் நான் சொன்ன \Nமுதல் சொற்றொடர்களில் ஒன்று Dialogue: 0,0:03:14.33,0:03:16.96,Default,,0000,0000,0000,,"சாரா சோகம்" என்பதே Dialogue: 0,0:03:19.10,0:03:22.08,Default,,0000,0000,0000,,தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்\Nமீண்டும் காயப்படாமல் இருக்க Dialogue: 0,0:03:22.11,0:03:24.80,Default,,0000,0000,0000,,பெரும்பாலும் தங்கள் \Nஉணர்ச்சியை அடக்குகின்றனர் Dialogue: 0,0:03:24.82,0:03:26.51,Default,,0000,0000,0000,,நான் நிச்சயமாக இதைச் செய்தேன், Dialogue: 0,0:03:26.53,0:03:28.74,Default,,0000,0000,0000,,கலப்பு தத்தெடுக்கப்பட்ட \Nமற்ற குழந்தைகள் போல Dialogue: 0,0:03:28.77,0:03:32.22,Default,,0000,0000,0000,,சுற்றியுள்ள மற்ற வெள்ளை குழந்தைகளைக் போல \Nவெள்ளையராகவே இருந்திருக்கலாமே Dialogue: 0,0:03:32.24,0:03:33.95,Default,,0000,0000,0000,,என ஆசைபட்ட பல தருணங்கள் உண்டு Dialogue: 0,0:03:34.64,0:03:37.57,Default,,0000,0000,0000,,மற்ற குழந்தைகள் என் கண்களையும் மூக்கையும் கேலி செய்தனர். Dialogue: 0,0:03:38.22,0:03:41.20,Default,,0000,0000,0000,,அதுவும், 80களின் பாணிகள் எனக்கு \Nஇன்னும் கொடுமையாக இருந்தன Dialogue: 0,0:03:41.22,0:03:43.30,Default,,0000,0000,0000,,சரியாக பொருந்தாத கண்ணாடிகள், Dialogue: 0,0:03:43.33,0:03:44.76,Default,,0000,0000,0000,,சிகை அலங்காரங்கள் -- Dialogue: 0,0:03:44.78,0:03:45.83,Default,,0000,0000,0000,,(நகைப்பொலி) Dialogue: 0,0:03:45.85,0:03:48.52,Default,,0000,0000,0000,,அது என்னை கேலிக்குரியதாக ஆக்கியது Dialogue: 0,0:03:48.55,0:03:50.17,Default,,0000,0000,0000,,(நகைப்பொலி) Dialogue: 0,0:03:51.38,0:03:55.88,Default,,0000,0000,0000,,தத்தெடுப்பின் இந்த கதை \Nகேட்க சங்கடமாக இருக்கலாம் Dialogue: 0,0:03:56.50,0:04:00.57,Default,,0000,0000,0000,,நாம் வழக்கமாக கேட்கும் கதை\Nஒரு புதிய பெற்றோரின் பார்வையில் Dialogue: 0,0:04:00.59,0:04:04.04,Default,,0000,0000,0000,,குழந்தைக்காக பல காலமாக \Nஆவலுடன் காத்திருந்தவர்களின் கதை Dialogue: 0,0:04:05.55,0:04:08.78,Default,,0000,0000,0000,,பெற்றோரின் கதை அன்பு, மகிழ்ச்சி \Nமற்றும் உற்சாகத்துடன் கூறப்படுகிறது, Dialogue: 0,0:04:08.81,0:04:12.10,Default,,0000,0000,0000,,அவர்கள் தங்கள் வீட்டிற்கு, \Nபுதிய குழந்தை கொண்டு வருகிறார்கள் Dialogue: 0,0:04:12.13,0:04:15.59,Default,,0000,0000,0000,,குடும்பங்கள், நண்பர்கள், அவர்களின் முடிவை \Nபோற்றி கொண்டாடுகின்றனர். Dialogue: 0,0:04:15.62,0:04:18.44,Default,,0000,0000,0000,,அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிகின்றனர் Dialogue: 0,0:04:19.62,0:04:24.31,Default,,0000,0000,0000,,என் பெற்றோரின் தத்தெடுப்பு கதை,\Nஒரு அழகான போர்வை போல கதகதப்பானது Dialogue: 0,0:04:25.56,0:04:29.60,Default,,0000,0000,0000,,ஆனால் சில காலம் கழித்து, கவனம் \Nபோர்வையில் அதிகமாக இருப்பதை உணர்ந்தேன் Dialogue: 0,0:04:29.62,0:04:32.62,Default,,0000,0000,0000,,அது என்னையும் எனது பார்வையையும் \Nமுழுவதுமாக மறைத்தது Dialogue: 0,0:04:32.65,0:04:35.18,Default,,0000,0000,0000,,என் உணர்வுகளை வெளிக்காட முடியவில்லை. Dialogue: 0,0:04:36.34,0:04:38.89,Default,,0000,0000,0000,,என் பெற்றோர் என்னிடம் \Nசில விஷயங்களைச் சொல்வார்கள், Dialogue: 0,0:04:38.92,0:04:42.77,Default,,0000,0000,0000,,"உன் புகைப்படத்தை முதன்முறை பார்த்த போதே \Nஉன்னை விரும்பினேன் Dialogue: 0,0:04:42.79,0:04:44.64,Default,,0000,0000,0000,,எங்கள் இதயத்தை கவர்ந்தாய்" Dialogue: 0,0:04:46.43,0:04:50.43,Default,,0000,0000,0000,,அவர்கள் என்னை நேசிக்கிறார்கள், \Nஎன எனக்கு தெரியும் Dialogue: 0,0:04:51.86,0:04:56.28,Default,,0000,0000,0000,,ஆனால் நான் பிறப்பு கதை வருத்தமாக, \Nமனிதாபிமான அடிப்படையில் இல்லாமல் Dialogue: 0,0:04:56.30,0:04:57.95,Default,,0000,0000,0000,,இருந்திருக்கலாம் என விரும்பினேன். Dialogue: 0,0:04:59.01,0:05:01.47,Default,,0000,0000,0000,,நான் அடிக்கடி அன்பை \Nநன்றியுடன் குழப்புவேன், Dialogue: 0,0:05:01.49,0:05:04.71,Default,,0000,0000,0000,,குறிப்பாக மற்றவர்கள்\Nஎன்னிடம் விஷயங்களைச் சொல்லும்போது, Dialogue: 0,0:05:04.73,0:05:08.15,Default,,0000,0000,0000,,"நீங்கள் அமெரிக்காவில் \Nஏற்றுக்கொள்ளப்பட்டது, பெரிய அதிர்ஷ்டம்" Dialogue: 0,0:05:08.18,0:05:11.97,Default,,0000,0000,0000,,அல்லது, "உன்னை தத்தெடுத்த \Nஉங்கள் பெற்றோர் தெய்வங்கள்" என்பர் Dialogue: 0,0:05:13.28,0:05:17.01,Default,,0000,0000,0000,,ஒரு குழந்தைக்கு, இக்கருத்துகள், \Nஎன் பெற்றோரின் தொண்டுக்கு Dialogue: 0,0:05:17.03,0:05:18.73,Default,,0000,0000,0000,,நன்றியின் நினைவூட்டகாலவே தோன்றும் Dialogue: 0,0:05:19.16,0:05:21.77,Default,,0000,0000,0000,,என்னால் இவர்களூக்கு \Nபதில் சொல்ல முடியாது கோபத்தை தந்தது Dialogue: 0,0:05:21.79,0:05:24.91,Default,,0000,0000,0000,,"என் தத்தெடுப்பை எந்நேரமும் நினைவூட்டுவது\Nஎனக்குப் பிடிக்கவில்லை Dialogue: 0,0:05:24.93,0:05:27.96,Default,,0000,0000,0000,,சாதாரண குழந்தையாக \Nநன்றியற்றவளாகவும் சில நேரம் Dialogue: 0,0:05:27.98,0:05:31.58,Default,,0000,0000,0000,,இயல்பாக இருக்க விரும்புகிறேன், Dialogue: 0,0:05:31.60,0:05:33.19,Default,,0000,0000,0000,,(நகைப்பொலி) Dialogue: 0,0:05:34.15,0:05:37.82,Default,,0000,0000,0000,,ஆனால் நான் உண்மையில் சிரிக்காமல்,\Nசிரிக்க கற்றுக்கொண்டேன் Dialogue: 0,0:05:37.85,0:05:40.19,Default,,0000,0000,0000,,பெரியவளானாலும் என கூற விரும்பியது Dialogue: 0,0:05:40.22,0:05:42.82,Default,,0000,0000,0000,,"சாரா, இன்னும் \Nசோகமாக இருக்கிறாள்" Dialogue: 0,0:05:43.81,0:05:46.64,Default,,0000,0000,0000,,ஆனால் நான் என் உணர்வுகளை புதைத்தேன்,\Nஎன் சொந்த தத்தெடுப்பின் துக்கத்தை Dialogue: 0,0:05:46.66,0:05:50.82,Default,,0000,0000,0000,,நான் அணுசரிக்க வில்லை \Nஎன பிற்காலத்தில் உணர்ந்தேன் Dialogue: 0,0:05:51.80,0:05:54.19,Default,,0000,0000,0000,,வேறுபட்ட இனம், கலாச்சாரத்திலிருந்து\Nஒரு குழந்தையை தத்தெடுப்பது Dialogue: 0,0:05:54.21,0:05:57.92,Default,,0000,0000,0000,,ஒருபோதும் எளிதானது அல்ல,\Nஎன நம்மில் பலருக்கு புரியும் போது Dialogue: 0,0:05:57.95,0:06:00.45,Default,,0000,0000,0000,,ஆனால் தத்தெடுக்கப்பட்ட \Nகுழந்தைகளின் உணர்வுகளை Dialogue: 0,0:06:00.47,0:06:02.87,Default,,0000,0000,0000,,நாங்கள் அரிதாகவே ஒப்புக்கொள்கிறோம் Dialogue: 0,0:06:03.44,0:06:06.67,Default,,0000,0000,0000,,அவர்கள் அனுபவிப்பது இழப்பின் வலிகள் Dialogue: 0,0:06:06.69,0:06:08.54,Default,,0000,0000,0000,,நிராகரிப்பு உணர்வுகள், Dialogue: 0,0:06:08.56,0:06:09.94,Default,,0000,0000,0000,,துக்கம், Dialogue: 0,0:06:09.96,0:06:11.54,Default,,0000,0000,0000,,அவமானம், Dialogue: 0,0:06:11.56,0:06:12.81,Default,,0000,0000,0000,,குற்றம், Dialogue: 0,0:06:12.83,0:06:15.22,Default,,0000,0000,0000,,அடையாளத்துடனான சவால்கள், Dialogue: 0,0:06:15.24,0:06:16.69,Default,,0000,0000,0000,,நெருக்கத்தின் சிரமம் Dialogue: 0,0:06:16.72,0:06:18.39,Default,,0000,0000,0000,,மற்றும் கட்டுப்பாட்டு சிக்கல்கள். Dialogue: 0,0:06:18.41,0:06:20.59,Default,,0000,0000,0000,,என் குழந்தைகளிடம் கேளுங்கள். Dialogue: 0,0:06:20.61,0:06:21.97,Default,,0000,0000,0000,,(நகைப்பொலி) Dialogue: 0,0:06:21.99,0:06:27.63,Default,,0000,0000,0000,,தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்\Nவளர்ப்பு பெற்றோரை நேசிக்ககின்றனர் Dialogue: 0,0:06:27.65,0:06:31.31,Default,,0000,0000,0000,,அதே நேரத்தில் இந்த சிக்கலான உணர்வுகளை\Nஅனுபவிக்கின்றனர் Dialogue: 0,0:06:31.33,0:06:34.78,Default,,0000,0000,0000,,நம்மில் பலர் ஆச்சரியப்படுகிறார்கள்:\Nஒருவேளை சிறு வயதில் Dialogue: 0,0:06:34.80,0:06:39.01,Default,,0000,0000,0000,,எங்கள் சொந்த கதைகளின் \Nஉணர்வுளுக்கு இடம் இருந்திருந்தால் Dialogue: 0,0:06:39.03,0:06:43.41,Default,,0000,0000,0000,,பெரியவர்களாகும் போது \Nதத்தெடுக்க போராடியிருப்போமா? Dialogue: 0,0:06:44.38,0:06:49.12,Default,,0000,0000,0000,,சொந்த கதைகளுக்கான \Nஉணர்வு சுவாசங்களை நாம் எங்கே காண்பது? Dialogue: 0,0:06:51.91,0:06:54.68,Default,,0000,0000,0000,,1990 முடிய மற்றும் \N2000இன் முற்பகுதியிலிருந்து, Dialogue: 0,0:06:54.70,0:06:58.68,Default,,0000,0000,0000,,டாக்டர் ரிச்சர்ட் லீ போன்ற ஆராய்ச்சியாளர்கள் \Nகலப்பு தத்தெடுப்பின் வெவ்வேறு நுட்பங்களில் Dialogue: 0,0:06:58.70,0:07:00.53,Default,,0000,0000,0000,,கவனம் செலுத்தி வருகின்றனர். Dialogue: 0,0:07:00.55,0:07:03.82,Default,,0000,0000,0000,,குழந்தைகளுக்கு மற்றும் \Nஅவர்களின் வளர்ப்பு பெற்றோருக்கு Dialogue: 0,0:07:03.85,0:07:07.89,Default,,0000,0000,0000,,அந்த இன சூழலின் தனித்துவத்திற்கு ஏற்றவாறு\Nஉதவுவதே இவர்களது நம்பிக்கை Dialogue: 0,0:07:07.92,0:07:10.15,Default,,0000,0000,0000,,இதற்கு பல இணைத்தல்கள் ஊக்குவிக்கப்படுகிறது Dialogue: 0,0:07:10.17,0:07:12.97,Default,,0000,0000,0000,,இது குழந்தைகளை \Nஅவர்களின் பிறந்த குடும்ப மக்கள், Dialogue: 0,0:07:12.100,0:07:16.74,Default,,0000,0000,0000,,இடம், மொழி மற்றும் \Nகலாச்சாரத்திற்கு வெளிப்படுத்துகிறது Dialogue: 0,0:07:16.76,0:07:20.02,Default,,0000,0000,0000,,சில பெற்றோர்கள் இன ரீதியான \Nஇணைப்பை தூண்டுகின்றனர் Dialogue: 0,0:07:20.04,0:07:24.41,Default,,0000,0000,0000,,குறிப்பாக வீட்டிற்கு வெளியே \Nஉலகில் அவர்கள் அனுபவிக்கும் Dialogue: 0,0:07:24.43,0:07:27.33,Default,,0000,0000,0000,,இனவாதம் மற்றும் பாகுபாடு குறித்து\Nஉணர்த்துகின்றனர் Dialogue: 0,0:07:27.35,0:07:30.67,Default,,0000,0000,0000,,மேலும் சில பெற்றோர்கள் குழந்தைகளை\Nஅவர்கள் வயதாகும்போது தேர்வு செய்ய Dialogue: 0,0:07:30.69,0:07:34.46,Default,,0000,0000,0000,,அவர்களின் பிறந்த குடும்ப கலாச்சாரத்தின் \Nவெளிப்பாடை உணர அனுமதிக்கின்றனர் Dialogue: 0,0:07:35.06,0:07:37.25,Default,,0000,0000,0000,,இந்த அறிகுறிகளில் வைத்து \Nகலப்பு தத்தெடுப்பை Dialogue: 0,0:07:37.28,0:07:41.37,Default,,0000,0000,0000,,நாம் முற்றிலும் அறிந்து விட்டோம் \Nஎன்று நினைக்கிறோம் Dialogue: 0,0:07:42.49,0:07:47.46,Default,,0000,0000,0000,,சர்வதேச தத்தெடுப்புகளில் முதன்மை வகிப்பது\Nகொரிய குழந்தை தத்தெடுப்புகளே Dialogue: 0,0:07:47.48,0:07:51.35,Default,,0000,0000,0000,,மற்ற நாடுகளை விட, கிட்டத்தட்ட \N30 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இருப்பதால் Dialogue: 0,0:07:51.37,0:07:54.83,Default,,0000,0000,0000,,ஒரு முழு தலைமுறை கொரிய குழந்தைகள்\Nதத்தெடுக்கபாட்டுள்ளனர் Dialogue: 0,0:07:54.86,0:07:59.38,Default,,0000,0000,0000,,குழந்தைகள் முதல் \N70 களில் உள்ள பெரியவர்கள் என Dialogue: 0,0:07:59.40,0:08:02.19,Default,,0000,0000,0000,,இந்த தாக்கத்தை \Nஅனைவரும் கையாள்கின்றனர் Dialogue: 0,0:08:02.21,0:08:05.06,Default,,0000,0000,0000,,எனினும் நாடுகடந்த \Nகலப்பு தத்தெடுப்பாளர்கள் வாழ்க்கையை Dialogue: 0,0:08:05.08,0:08:08.11,Default,,0000,0000,0000,,தொடரும் ஆய்வுகள் சிலவே உள்ளன Dialogue: 0,0:08:10.26,0:08:13.86,Default,,0000,0000,0000,,என் வலியை எனை சுற்றியிருந்தவர்கள்\Nபுரிந்து கொள்ளவில்லை என எனக்குத் தெரியும் Dialogue: 0,0:08:14.69,0:08:18.14,Default,,0000,0000,0000,,ரேச்சல் ரோஸ்டாட், தத்தெடுக்கப்பட்ட \Nமற்ற கொரியரும் இதை உணர்ந்ததை Dialogue: 0,0:08:18.16,0:08:19.36,Default,,0000,0000,0000,,அவள் சொன்னபோது, Dialogue: 0,0:08:20.32,0:08:23.29,Default,,0000,0000,0000,,"நான் எதையும் இழக்கவில்லை \Nஎன தோன்றும் போது Dialogue: 0,0:08:23.32,0:08:26.89,Default,,0000,0000,0000,,இழப்பு அளவிட குழப்பமாக இருக்கிறது". Dialogue: 0,0:08:28.00,0:08:30.02,Default,,0000,0000,0000,,இது ஒரு விடுபட்ட உறுப்பு போன்றதல்ல. Dialogue: 0,0:08:30.05,0:08:34.08,Default,,0000,0000,0000,,காலை வெளிச்சத்தில்\Nநீங்கள் விழித்திருக்கும் போது Dialogue: 0,0:08:34.10,0:08:35.72,Default,,0000,0000,0000,,காணாமல் போகும் கனவு போன்றது" Dialogue: 0,0:08:36.71,0:08:39.76,Default,,0000,0000,0000,,நூற்றுக்கணக்கான தத்தெடுக்கப்பட்ட \Nதென்கொரிய குழந்தைகள் Dialogue: 0,0:08:39.78,0:08:41.40,Default,,0000,0000,0000,,தங்கள் குடும்பங்களை \Nதேடுகின்றனர் Dialogue: 0,0:08:41.93,0:08:46.58,Default,,0000,0000,0000,,கொரிய முகவர் அறிக்கை படி வெற்றி விகிதம்\N15 சதவீதத்திற்கும் குறைவே. Dialogue: 0,0:08:47.64,0:08:52.10,Default,,0000,0000,0000,,கடந்த ஆண்டு, என் கொரிய குடும்பத்தைக் \Nமூன்று மாதங்களில் கண்டேன் Dialogue: 0,0:08:53.12,0:08:57.24,Default,,0000,0000,0000,,எனது பச்சை குத்தின் புகைப்படத்தை \Nசமூக ஊடகங்களில் வெளியிட்டேன், Dialogue: 0,0:08:57.26,0:08:59.50,Default,,0000,0000,0000,,கொரிய குழுக்கள் இதை தாராளமாக பகிர்ந்தனர். Dialogue: 0,0:09:00.78,0:09:03.44,Default,,0000,0000,0000,,என் சகோதரனின் நண்பர் புகைப்படத்தைப் பார்த்தார், Dialogue: 0,0:09:03.47,0:09:06.89,Default,,0000,0000,0000,,அவர் உடனடியாக அந்த பச்சை குத்தின் \Nஅர்த்தம் அறிந்திருந்தார் Dialogue: 0,0:09:08.66,0:09:11.95,Default,,0000,0000,0000,,என் தந்தை குழந்தைகள் நல சேவைகளுக்கு,\Nஎங்களை அனுப்ப முடிவு செய்தபோது Dialogue: 0,0:09:11.97,0:09:17.40,Default,,0000,0000,0000,,நாங்கள் பிரிந்து வெளிநாடுகளுக்கு \Nசென்றுவிடுவோம் என்ற கவலையில் Dialogue: 0,0:09:18.06,0:09:22.40,Default,,0000,0000,0000,,அசாதாரண இந்த பெரிய \Nவடிவத்தை பச்சை குத்தினார் Dialogue: 0,0:09:22.42,0:09:24.39,Default,,0000,0000,0000,,எங்கள் ஒவ்வொரு கைகள் மட்டுமல்லாமல் Dialogue: 0,0:09:24.41,0:09:27.00,Default,,0000,0000,0000,,அவரது கையிலும் குத்தினார், Dialogue: 0,0:09:27.03,0:09:29.49,Default,,0000,0000,0000,,பின்னாளில் அடையாளம் காணவே. Dialogue: 0,0:09:30.91,0:09:32.89,Default,,0000,0000,0000,,அவர் என்னைத் தேட முயன்றார். Dialogue: 0,0:09:33.97,0:09:35.42,Default,,0000,0000,0000,,அவரது எண்ணம் சரிதான்: Dialogue: 0,0:09:36.23,0:09:41.16,Default,,0000,0000,0000,,அந்த பச்சை இறுதியில் என்னை \Nஎன் இழந்த குடும்பத்துடன் இணைத்தது. Dialogue: 0,0:09:42.66,0:09:47.47,Default,,0000,0000,0000,,துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் இணையும் \Nஒன்பது ஆண்டுகளுக்கு முன் காலமானார் Dialogue: 0,0:09:48.23,0:09:52.74,Default,,0000,0000,0000,,ஆனால் கடந்த ஆண்டு, நான் கொரியா சென்றேன்\Nஎன் இரண்டு மூத்த சகோதரர்கள் Dialogue: 0,0:09:52.76,0:09:54.85,Default,,0000,0000,0000,,என் அத்தை மற்றும் மாமாவை சந்தித்தேன் Dialogue: 0,0:09:54.87,0:09:57.09,Default,,0000,0000,0000,,என்னைப் பற்றிய பல புது \Nவிஷயங்கள் அறிந்தேன் Dialogue: 0,0:09:57.11,0:09:59.09,Default,,0000,0000,0000,,எனது உண்மையான பிறந்த தேதி உட்பட, Dialogue: 0,0:09:59.11,0:10:01.64,Default,,0000,0000,0000,,உண்மையில் நான் \Nஏழு மாதம் பெரியவள் Dialogue: 0,0:10:01.67,0:10:03.52,Default,,0000,0000,0000,,(நகைப்பொலி) Dialogue: 0,0:10:03.55,0:10:07.21,Default,,0000,0000,0000,,இந்த நடுத்தர வயது பெண்\Nஅவள் வயதாகிவிட்டதைக் கேட்டு விரும்பவில்லை. Dialogue: 0,0:10:07.23,0:10:09.09,Default,,0000,0000,0000,,(நகைப்பொலி) Dialogue: 0,0:10:09.11,0:10:12.83,Default,,0000,0000,0000,,பள்ளியில் நான் திறமையாக திகழ்ந்ததற்கான \Nஆரணம் இப்போது புரிகிறது Dialogue: 0,0:10:12.86,0:10:15.71,Default,,0000,0000,0000,,(நகைப்பொலி) Dialogue: 0,0:10:17.65,0:10:20.03,Default,,0000,0000,0000,,ஆனால் மிக முக்கியமாக\Nநான் கற்றுக்கொண்ட விஷயம் Dialogue: 0,0:10:20.93,0:10:23.93,Default,,0000,0000,0000,,எனக்கு கொரியாவில் \Nஒரு அன்பான குடும்பம் இருந்தது Dialogue: 0,0:10:23.96,0:10:27.54,Default,,0000,0000,0000,,ஒரு சிறிய குழந்தையாக \Nஎன்னை நினைவு கூர்கின்றனர் Dialogue: 0,0:10:27.56,0:10:30.01,Default,,0000,0000,0000,,என்னை ஒருபோதும் மறக்கவில்லை. Dialogue: 0,0:10:30.86,0:10:34.43,Default,,0000,0000,0000,,நான் கைவிடப்படவில்லை,\Nஎனது தத்தெடுப்பு பதிவுகள் சொன்னது போல. Dialogue: 0,0:10:35.75,0:10:37.28,Default,,0000,0000,0000,,நான் விரும்ப பட்டேன் Dialogue: 0,0:10:39.50,0:10:42.76,Default,,0000,0000,0000,,தத்தெடுப்பு பற்றிய நம் பார்வையை \Nமாற்றும் நேரம் இது Dialogue: 0,0:10:42.78,0:10:47.20,Default,,0000,0000,0000,,வளர்ப்பு மற்றும் பிறப்பு குடும்பங்கள் Dialogue: 0,0:10:47.22,0:10:50.55,Default,,0000,0000,0000,,தங்களின் தனித்துவமான கதைகளை பாதுகாப்பதே Dialogue: 0,0:10:50.58,0:10:53.02,Default,,0000,0000,0000,,ஒரு ஆரோக்கியமான \Nதத்தெடுப்பு சுற்றுச்சூழலாக அமைகிறது Dialogue: 0,0:10:53.49,0:10:56.96,Default,,0000,0000,0000,,இந்த விவரிப்புகள் போது\Nஅருகருகே வைக்கப்படுகின்றன, Dialogue: 0,0:10:56.98,0:11:01.83,Default,,0000,0000,0000,,தத்தெடுப்பின் தாக்கத்தை \Nஇந்த பச்சதாபம் மற்றும் கொள்கை அரவணைக்கும் Dialogue: 0,0:11:02.64,0:11:05.19,Default,,0000,0000,0000,,தத்தெடுக்கப்பட்ட \Nகுழந்தைகளின் கதைகளை பாதுகாக்க Dialogue: 0,0:11:05.21,0:11:08.14,Default,,0000,0000,0000,,பெரியவர்கள்\Nஇந்த இரண்டு விஷயங்கள் செய்யவேண்டும் Dialogue: 0,0:11:08.58,0:11:13.83,Default,,0000,0000,0000,,முதலில், நேர்மறை மற்றும் எதிர்மறை \Nஉணர்ச்சிகளை வெளிப்படுத்த Dialogue: 0,0:11:13.86,0:11:16.23,Default,,0000,0000,0000,,குழந்தைகளுக்கு இடம் கொடுக்க வேண்டும் Dialogue: 0,0:11:17.71,0:11:20.64,Default,,0000,0000,0000,,"இன்னும் சொல்லுங்கள்" போன்ற சொற்றொடர்கள் Dialogue: 0,0:11:20.67,0:11:22.59,Default,,0000,0000,0000,,"நீங்கள் எதை விரும்புகிறீர்கள்?" Dialogue: 0,0:11:22.62,0:11:24.98,Default,,0000,0000,0000,,மற்றும் "அந்த உணர்வுகள் இயல்பானவை" Dialogue: 0,0:11:25.00,0:11:30.37,Default,,0000,0000,0000,,போன்ற கேள்விகள், குழந்தைகளின் \Nஉணர்வுகளை வெளிக்கொணர முடியும் Dialogue: 0,0:11:30.97,0:11:35.17,Default,,0000,0000,0000,,இரண்டாவதாக, குழந்தையின் தத்தெடுப்பு \Nகதையை சரிபார்க்கவும். Dialogue: 0,0:11:35.96,0:11:39.32,Default,,0000,0000,0000,,குழந்தைகள் உணர்ச்சிகள்,\Nவளர்ப்பு பெற்றோரைப் Dialogue: 0,0:11:39.34,0:11:42.05,Default,,0000,0000,0000,,புண்படுத்தலாம் அல்லது \Nகவலைப்பட வைக்கலாம் Dialogue: 0,0:11:42.07,0:11:45.48,Default,,0000,0000,0000,,ஒரு பெற்றோராக, தனித்து \Nஉங்கள் அச்சங்களை Dialogue: 0,0:11:45.50,0:11:47.58,Default,,0000,0000,0000,,நிர்வகிக்க கற்று கொள்ளுங்கள் Dialogue: 0,0:11:48.41,0:11:52.95,Default,,0000,0000,0000,,உங்கள் குழந்தையின் கதைக்கு \Nமுக்கியத்துவம் கொடுங்கள் Dialogue: 0,0:11:54.09,0:11:56.84,Default,,0000,0000,0000,,இப்போது, உங்கள் குழந்தைகளைப் \Nவலியை அனுபவிப்பதில் இருந்து Dialogue: 0,0:11:56.86,0:11:58.66,Default,,0000,0000,0000,,பாதுகாக்க விரும்புவது இயல்பானது Dialogue: 0,0:12:00.28,0:12:05.51,Default,,0000,0000,0000,,ஆனால் என் பச்சை தத்தெடுப்பின் \Nஇழப்பை நினைவூட்டுகிறது Dialogue: 0,0:12:05.53,0:12:08.41,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு குழந்தையும் \Nவித்தியாசமாக பாதிக்கப்படுகின்றனர் Dialogue: 0,0:12:08.91,0:12:12.81,Default,,0000,0000,0000,,இந்த தனித்துவமான கட்டமைப்பை \Nஏற்றுகொண்டால் Dialogue: 0,0:12:12.83,0:12:18.02,Default,,0000,0000,0000,,எங்கள் கதைகளுக்கு, பச்சாத்தாபத்துடன் \Nஉரிய முக்கியத்துவம் கொடுத்தால் Dialogue: 0,0:12:18.55,0:12:21.06,Default,,0000,0000,0000,,எங்களால் \Nவளமான வாழ்க்கை வாழ முடியும், Dialogue: 0,0:12:21.08,0:12:23.48,Default,,0000,0000,0000,,நீங்கள் மற்ற விஷயங்களையும் கேட்பீர்கள்: Dialogue: 0,0:12:24.53,0:12:27.42,Default,,0000,0000,0000,,குழந்தை போன்ற ஆர்வம், Dialogue: 0,0:12:27.44,0:12:28.81,Default,,0000,0000,0000,,நயம் Dialogue: 0,0:12:28.84,0:12:30.54,Default,,0000,0000,0000,,வலிமை Dialogue: 0,0:12:30.56,0:12:31.73,Default,,0000,0000,0000,,தைரியம், Dialogue: 0,0:12:32.67,0:12:33.82,Default,,0000,0000,0000,,காதல் Dialogue: 0,0:12:34.77,0:12:37.91,Default,,0000,0000,0000,,ஆம், நன்றியுணர்வு கூட. Dialogue: 0,0:12:38.47,0:12:39.64,Default,,0000,0000,0000,,நன்றி. Dialogue: 0,0:12:39.66,0:12:42.59,Default,,0000,0000,0000,,(கரகோஷம்)