0:00:00.588,0:00:02.318 எனக்கு மூன்று வயதாக இருந்தபோது, 0:00:02.342,0:00:05.493 உட்டாவின் சால்ட் லேக் சிட்டியில் [br]ஒரு வெள்ளை குடும்பத்தால் 0:00:05.517,0:00:08.662 தென் கொரியாவிலிருந்து[br]நான் நாடுகடத்தப்பட்டேன் 0:00:09.507,0:00:14.124 பச்சை குத்தியிருந்த இடது முன்கையுடன்[br]நான் அமெரிக்கா வந்தேன் 0:00:14.148,0:00:16.849 பச்சை குத்தியிருந்தது பெரியதாக[br]கவனிக்கத்தக்கதாக இருந்தது 0:00:16.873,0:00:20.218 அதனால என் வளர்ப்பு பெற்றோர்[br]அதை உடனே அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர் 0:00:20.826,0:00:23.861 மற்ற குழந்தைகள் கேலி செய்வர் என்று [br]அவர்கள் கவலைப்பட்டார்கள் 0:00:23.885,0:00:26.667 இன்று, பச்சை குத்தப்பட்ட இடத்தில்,[br]சிறு வடு மட்டுமே உள்ளது 0:00:26.691,0:00:30.659 அது எப்படி இருந்தது என்பதை நீங்கள் அறிய[br]பேனாவில் மீண்டும் வரைந்துள்ளேன் 0:00:31.651,0:00:36.842 1976 இல் கொரிய தத்தெடுப்பு பதிவுகள் [br]மோசமாக முழுமையடையாதிருந்தன 0:00:37.365,0:00:39.993 எனது பின்னணி பற்றியோ[br]எனது பிறந்த குடும்பம் பற்றியோ 0:00:40.017,0:00:41.401 என்னிடம் எந்த தகவலும் இல்லை 0:00:41.882,0:00:46.095 என் பெயர் மற்றும் பிறந்த தேதி [br]உண்மையானதா என்று கூட தெரியாது 0:00:46.119,0:00:47.618 நியமித்ததாக கூட இருக்கலாம். 0:00:48.422,0:00:51.106 என் பச்சைக்கு என்ன அர்த்தம் என்றும்[br]யாருக்கும் தெரியாது. 0:00:52.485,0:00:56.153 கலப்பு தத்தெடுப்பில் [br]ஒரு இனத்தின் குழந்தை 0:00:56.177,0:01:00.079 வேறு இனத்தின் பெற்றோரால் [br]ஏற்றுக்கொள்ளப்படுகிறது 0:01:00.761,0:01:03.549 கொரியாவிலிருந்து தத்தெடுக்கப்பட்ட[br]குழந்தைகள் 0:01:03.573,0:01:07.780 என் தலைமுறையில், வளர்ப்பு பெற்றோர் [br]கலாச்சாரத்தில் இணைக்கப்படுவர் 0:01:07.804,0:01:10.187 அதனால் நான் வெள்ளை இனத்தவராகவே[br]வளர்க்கப்பட்டேன். 0:01:11.117,0:01:14.378 வளரும்போது, எப்போதாவது என் குடும்பம்[br]கொரிய உணவகத்தில் சாப்பிடுவார், 0:01:14.402,0:01:16.176 அல்லது ஆசிய திருவிழாவிற்கு செல்வோம். 0:01:17.184,0:01:20.477 ஆனால் நான் ஆசியராக [br]அடையாளம் காணப்படவில்லை. 0:01:21.385,0:01:23.350 இப்போது திரும்பிப் பார்க்கும்போது, 0:01:23.374,0:01:26.657 எனது பச்சை அகற்றப்பட்டிருப்பது[br]என் இனம் மற்றும் கலாச்சாரத்துடன் 0:01:26.681,0:01:29.817 இருந்த இணைப்பை இழந்த குறியீடாகும் 0:01:31.042,0:01:32.193 ஆனால் நான் தனியாக இல்லை. 0:01:32.217,0:01:37.067 1950 களில் இருந்து உலகம் முழுவதும், [br]கிட்டத்தட்ட 200,000 கொரிய குழந்தைகள் 0:01:37.091,0:01:38.608 தத்தெடுக்கப்பட்டுள்ளனர் 0:01:39.516,0:01:43.531 வளர்ந்து வரும் ஆராய்ச்சி படி[br]அவர்களது குடும்பங்களிலிருந்து பிரிந்தவுடன் 0:01:43.555,0:01:46.147 குழந்தைகள் அதிர்ச்சியை அனுபவிக்கிறார்கள் 0:01:46.920,0:01:49.835 என் கதையிலும் இதுபோன்ற [br]குழந்தை பருவ அதிர்ச்சி அடங்கும். 0:01:50.879,0:01:53.081 என் தாய் [br]நான் பிறந்த சிறிது நேரத்திலேயே 0:01:53.105,0:01:55.710 குடும்பத்தை விட்டு வெளியேறியுதாக[br]சமீபத்தில் அறிந்தேன் 0:01:56.587,0:01:59.743 எனக்கு இரண்டு வயதாக இருந்தபோது,[br]என் பிறந்த தந்தை காயமடைந்தார் 0:01:59.767,0:02:02.083 சகோதரர்களையும் என்னையும்[br]பராமரிக்க முடியவில்லை 0:02:03.073,0:02:07.201 அதனால் என் இரண்டு சகோதரர்களும் நானும்[br]குழந்தைகள் நல சேவைகளுக்கு அனுப்பப்பட்டோம். 0:02:07.860,0:02:12.760 அங்கே, நான் சிறுமியாக இருந்ததால், 0:02:13.772,0:02:15.839 தத்தெடுக்க தகுதியானவள் [br]என முடிவு செய்தனர். 0:02:17.012,0:02:20.064 அதனால், என்னை கவனித்துக்கொண்ட [br]சகோதரர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு 0:02:20.088,0:02:23.228 ஒரு தனி அனாதை இல்லத்திற்கு [br]நான் அனுப்பப்பட்டேன் 0:02:24.768,0:02:26.997 எனது தத்தெடுப்பு பதிவுகளில் [br]அனாதை இல்லத்தில் 0:02:27.021,0:02:30.371 நான் மற்ற குழந்தைகளுடன் [br]விளையாட மாட்டேன் என்று கூறுகின்றன 0:02:30.395,0:02:31.979 அது ஏன் என்று இப்போது புரிகிறது 0:02:32.465,0:02:38.857 எனது தத்தெடுப்பு புகைப்படங்களில்[br]பயந்த, சோர்ந்த சிறுமியாக உள்ளேன் 0:02:39.462,0:02:43.908 நான் அமெரிக்கா வந்தபோது,[br]அந்த குறுகிய தனித்த ஒன்பது மாத பிரிவினால் 0:02:43.932,0:02:45.481 கலாச்சார அதிர்ச்சி இருந்தது. 0:02:45.505,0:02:48.243 எல்லாம் வித்தியாசமாக இருந்தது: 0:02:48.267,0:02:49.996 மக்கள், 0:02:50.020,0:02:51.257 கட்டிடங்கள், 0:02:51.281,0:02:52.766 உணவு 0:02:52.790,0:02:54.116 மற்றும் ஆடை. 0:02:55.203,0:02:57.476 மூன்று வயது குழந்தையாக,[br]நான் கண்டுபிடித்தது 0:02:57.500,0:03:00.846 நான் பேசிய கொரிய மொழி,[br]யாரும் பேசவில்லை என்பதே 0:03:00.870,0:03:04.760 அதனால் ஆறு மாதங்களுக்கு[br]நான் பேசுவதையே நிறுத்தினேன். 0:03:04.784,0:03:08.383 நான் மீண்டும் பேச ஆரம்பித்தபோது,[br]அது முழு ஆங்கிலத்தில் இருந்தது. 0:03:09.159,0:03:10.949 அனாதை இல்ல [br]புகைப்படங்கள் காட்டியபோது 0:03:10.973,0:03:14.306 என் பெற்றோரிடம் நான் சொன்ன [br]முதல் சொற்றொடர்களில் ஒன்று 0:03:14.330,0:03:16.960 "சாரா சோகம்" என்பதே 0:03:19.099,0:03:22.083 தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்[br]மீண்டும் காயப்படாமல் இருக்க 0:03:22.107,0:03:24.799 பெரும்பாலும் தங்கள் [br]உணர்ச்சியை அடக்குகின்றனர் 0:03:24.823,0:03:26.510 நான் நிச்சயமாக இதைச் செய்தேன், 0:03:26.534,0:03:28.742 கலப்பு தத்தெடுக்கப்பட்ட [br]மற்ற குழந்தைகள் போல 0:03:28.766,0:03:32.219 சுற்றியுள்ள மற்ற வெள்ளை குழந்தைகளைக் போல [br]வெள்ளையராகவே இருந்திருக்கலாமே 0:03:32.243,0:03:33.951 என ஆசைபட்ட பல தருணங்கள் உண்டு 0:03:34.640,0:03:37.566 மற்ற குழந்தைகள் என் கண்களையும் மூக்கையும் கேலி செய்தனர். 0:03:38.222,0:03:41.199 அதுவும், 80களின் பாணிகள் எனக்கு [br]இன்னும் கொடுமையாக இருந்தன 0:03:41.223,0:03:43.305 சரியாக பொருந்தாத கண்ணாடிகள், 0:03:43.329,0:03:44.756 சிகை அலங்காரங்கள் -- 0:03:44.780,0:03:45.829 (நகைப்பொலி) 0:03:45.853,0:03:48.525 அது என்னை கேலிக்குரியதாக ஆக்கியது 0:03:48.549,0:03:50.173 (நகைப்பொலி) 0:03:51.381,0:03:55.885 தத்தெடுப்பின் இந்த கதை [br]கேட்க சங்கடமாக இருக்கலாம் 0:03:56.505,0:04:00.569 நாம் வழக்கமாக கேட்கும் கதை[br]ஒரு புதிய பெற்றோரின் பார்வையில் 0:04:00.593,0:04:04.043 குழந்தைக்காக பல காலமாக [br]ஆவலுடன் காத்திருந்தவர்களின் கதை 0:04:05.552,0:04:08.785 பெற்றோரின் கதை அன்பு, மகிழ்ச்சி [br]மற்றும் உற்சாகத்துடன் கூறப்படுகிறது, 0:04:08.809,0:04:12.102 அவர்கள் தங்கள் வீட்டிற்கு, [br]புதிய குழந்தை கொண்டு வருகிறார்கள் 0:04:12.126,0:04:15.592 குடும்பங்கள், நண்பர்கள், அவர்களின் முடிவை [br]போற்றி கொண்டாடுகின்றனர். 0:04:15.616,0:04:18.443 அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிகின்றனர் 0:04:19.622,0:04:24.310 என் பெற்றோரின் தத்தெடுப்பு கதை,[br]ஒரு அழகான போர்வை போல கதகதப்பானது 0:04:25.556,0:04:29.596 ஆனால் சில காலம் கழித்து, கவனம் [br]போர்வையில் அதிகமாக இருப்பதை உணர்ந்தேன் 0:04:29.620,0:04:32.622 அது என்னையும் எனது பார்வையையும் [br]முழுவதுமாக மறைத்தது 0:04:32.646,0:04:35.183 என் உணர்வுகளை வெளிக்காட முடியவில்லை. 0:04:36.343,0:04:38.892 என் பெற்றோர் என்னிடம் [br]சில விஷயங்களைச் சொல்வார்கள், 0:04:38.916,0:04:42.770 "உன் புகைப்படத்தை முதன்முறை பார்த்த போதே [br]உன்னை விரும்பினேன் 0:04:42.794,0:04:44.645 எங்கள் இதயத்தை கவர்ந்தாய்" 0:04:46.430,0:04:50.434 அவர்கள் என்னை நேசிக்கிறார்கள், [br]என எனக்கு தெரியும் 0:04:51.861,0:04:56.276 ஆனால் நான் பிறப்பு கதை வருத்தமாக, [br]மனிதாபிமான அடிப்படையில் இல்லாமல் 0:04:56.300,0:04:57.953 இருந்திருக்கலாம் என விரும்பினேன். 0:04:59.009,0:05:01.466 நான் அடிக்கடி அன்பை [br]நன்றியுடன் குழப்புவேன், 0:05:01.490,0:05:04.706 குறிப்பாக மற்றவர்கள்[br]என்னிடம் விஷயங்களைச் சொல்லும்போது, 0:05:04.730,0:05:08.154 "நீங்கள் அமெரிக்காவில் [br]ஏற்றுக்கொள்ளப்பட்டது, பெரிய அதிர்ஷ்டம்" 0:05:08.178,0:05:11.968 அல்லது, "உன்னை தத்தெடுத்த [br]உங்கள் பெற்றோர் தெய்வங்கள்" என்பர் 0:05:13.284,0:05:17.009 ஒரு குழந்தைக்கு, இக்கருத்துகள், [br]என் பெற்றோரின் தொண்டுக்கு 0:05:17.033,0:05:18.727 நன்றியின் நினைவூட்டகாலவே தோன்றும் 0:05:19.157,0:05:21.770 என்னால் இவர்களூக்கு [br]பதில் சொல்ல முடியாது கோபத்தை தந்தது 0:05:21.794,0:05:24.907 "என் தத்தெடுப்பை எந்நேரமும் நினைவூட்டுவது[br]எனக்குப் பிடிக்கவில்லை 0:05:24.931,0:05:27.961 சாதாரண குழந்தையாக [br]நன்றியற்றவளாகவும் சில நேரம் 0:05:27.985,0:05:31.578 இயல்பாக இருக்க விரும்புகிறேன், 0:05:31.602,0:05:33.189 (நகைப்பொலி) 0:05:34.153,0:05:37.824 ஆனால் நான் உண்மையில் சிரிக்காமல்,[br]சிரிக்க கற்றுக்கொண்டேன் 0:05:37.848,0:05:40.194 பெரியவளானாலும் என கூற விரும்பியது 0:05:40.218,0:05:42.815 "சாரா, இன்னும் [br]சோகமாக இருக்கிறாள்" 0:05:43.808,0:05:46.640 ஆனால் நான் என் உணர்வுகளை புதைத்தேன்,[br]என் சொந்த தத்தெடுப்பின் துக்கத்தை 0:05:46.664,0:05:50.818 நான் அணுசரிக்க வில்லை [br]என பிற்காலத்தில் உணர்ந்தேன் 0:05:51.796,0:05:54.189 வேறுபட்ட இனம், கலாச்சாரத்திலிருந்து[br]ஒரு குழந்தையை தத்தெடுப்பது 0:05:54.213,0:05:57.924 ஒருபோதும் எளிதானது அல்ல,[br]என நம்மில் பலருக்கு புரியும் போது 0:05:57.948,0:06:00.450 ஆனால் தத்தெடுக்கப்பட்ட [br]குழந்தைகளின் உணர்வுகளை 0:06:00.474,0:06:02.873 நாங்கள் அரிதாகவே ஒப்புக்கொள்கிறோம் 0:06:03.444,0:06:06.669 அவர்கள் அனுபவிப்பது இழப்பின் வலிகள் 0:06:06.693,0:06:08.538 நிராகரிப்பு உணர்வுகள், 0:06:08.562,0:06:09.940 துக்கம், 0:06:09.964,0:06:11.536 அவமானம், 0:06:11.560,0:06:12.810 குற்றம், 0:06:12.834,0:06:15.215 அடையாளத்துடனான சவால்கள், 0:06:15.239,0:06:16.694 நெருக்கத்தின் சிரமம் 0:06:16.718,0:06:18.389 மற்றும் கட்டுப்பாட்டு சிக்கல்கள். 0:06:18.413,0:06:20.586 என் குழந்தைகளிடம் கேளுங்கள். 0:06:20.610,0:06:21.968 (நகைப்பொலி) 0:06:21.992,0:06:27.630 தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்[br]வளர்ப்பு பெற்றோரை நேசிக்ககின்றனர் 0:06:27.654,0:06:31.306 அதே நேரத்தில் இந்த சிக்கலான உணர்வுகளை[br]அனுபவிக்கின்றனர் 0:06:31.330,0:06:34.777 நம்மில் பலர் ஆச்சரியப்படுகிறார்கள்:[br]ஒருவேளை சிறு வயதில் 0:06:34.801,0:06:39.009 எங்கள் சொந்த கதைகளின் [br]உணர்வுளுக்கு இடம் இருந்திருந்தால் 0:06:39.033,0:06:43.410 பெரியவர்களாகும் போது [br]தத்தெடுக்க போராடியிருப்போமா? 0:06:44.381,0:06:49.119 சொந்த கதைகளுக்கான [br]உணர்வு சுவாசங்களை நாம் எங்கே காண்பது? 0:06:51.912,0:06:54.679 1990 முடிய மற்றும் [br]2000இன் முற்பகுதியிலிருந்து, 0:06:54.703,0:06:58.675 டாக்டர் ரிச்சர்ட் லீ போன்ற ஆராய்ச்சியாளர்கள் [br]கலப்பு தத்தெடுப்பின் வெவ்வேறு நுட்பங்களில் 0:06:58.699,0:07:00.527 கவனம் செலுத்தி வருகின்றனர். 0:07:00.551,0:07:03.822 குழந்தைகளுக்கு மற்றும் [br]அவர்களின் வளர்ப்பு பெற்றோருக்கு 0:07:03.846,0:07:07.894 அந்த இன சூழலின் தனித்துவத்திற்கு ஏற்றவாறு[br]உதவுவதே இவர்களது நம்பிக்கை 0:07:07.918,0:07:10.146 இதற்கு பல இணைத்தல்கள் ஊக்குவிக்கப்படுகிறது 0:07:10.170,0:07:12.971 இது குழந்தைகளை [br]அவர்களின் பிறந்த குடும்ப மக்கள், 0:07:12.995,0:07:16.735 இடம், மொழி மற்றும் [br]கலாச்சாரத்திற்கு வெளிப்படுத்துகிறது 0:07:16.759,0:07:20.015 சில பெற்றோர்கள் இன ரீதியான [br]இணைப்பை தூண்டுகின்றனர் 0:07:20.039,0:07:24.408 குறிப்பாக வீட்டிற்கு வெளியே [br]உலகில் அவர்கள் அனுபவிக்கும் 0:07:24.432,0:07:27.328 இனவாதம் மற்றும் பாகுபாடு குறித்து[br]உணர்த்துகின்றனர் 0:07:27.352,0:07:30.669 மேலும் சில பெற்றோர்கள் குழந்தைகளை[br]அவர்கள் வயதாகும்போது தேர்வு செய்ய 0:07:30.693,0:07:34.456 அவர்களின் பிறந்த குடும்ப கலாச்சாரத்தின் [br]வெளிப்பாடை உணர அனுமதிக்கின்றனர் 0:07:35.064,0:07:37.252 இந்த அறிகுறிகளில் வைத்து [br]கலப்பு தத்தெடுப்பை 0:07:37.276,0:07:41.370 நாம் முற்றிலும் அறிந்து விட்டோம் [br]என்று நினைக்கிறோம் 0:07:42.489,0:07:47.460 சர்வதேச தத்தெடுப்புகளில் முதன்மை வகிப்பது[br]கொரிய குழந்தை தத்தெடுப்புகளே 0:07:47.484,0:07:51.347 மற்ற நாடுகளை விட, கிட்டத்தட்ட [br]30 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இருப்பதால் 0:07:51.371,0:07:54.833 ஒரு முழு தலைமுறை கொரிய குழந்தைகள்[br]தத்தெடுக்கபாட்டுள்ளனர் 0:07:54.857,0:07:59.380 குழந்தைகள் முதல் [br]70 களில் உள்ள பெரியவர்கள் என 0:07:59.404,0:08:02.188 இந்த தாக்கத்தை [br]அனைவரும் கையாள்கின்றனர் 0:08:02.212,0:08:05.056 எனினும் நாடுகடந்த [br]கலப்பு தத்தெடுப்பாளர்கள் வாழ்க்கையை 0:08:05.080,0:08:08.114 தொடரும் ஆய்வுகள் சிலவே உள்ளன 0:08:10.260,0:08:13.860 என் வலியை எனை சுற்றியிருந்தவர்கள்[br]புரிந்து கொள்ளவில்லை என எனக்குத் தெரியும் 0:08:14.692,0:08:18.136 ரேச்சல் ரோஸ்டாட், தத்தெடுக்கப்பட்ட [br]மற்ற கொரியரும் இதை உணர்ந்ததை 0:08:18.160,0:08:19.356 அவள் சொன்னபோது, 0:08:20.324,0:08:23.293 "நான் எதையும் இழக்கவில்லை [br]என தோன்றும் போது 0:08:23.317,0:08:26.894 இழப்பு அளவிட குழப்பமாக இருக்கிறது". 0:08:28.000,0:08:30.022 இது ஒரு விடுபட்ட உறுப்பு போன்றதல்ல. 0:08:30.046,0:08:34.076 காலை வெளிச்சத்தில்[br]நீங்கள் விழித்திருக்கும் போது 0:08:34.100,0:08:35.718 காணாமல் போகும் கனவு போன்றது" 0:08:36.707,0:08:39.761 நூற்றுக்கணக்கான தத்தெடுக்கப்பட்ட [br]தென்கொரிய குழந்தைகள் 0:08:39.785,0:08:41.395 தங்கள் குடும்பங்களை [br]தேடுகின்றனர் 0:08:41.930,0:08:46.579 கொரிய முகவர் அறிக்கை படி வெற்றி விகிதம்[br]15 சதவீதத்திற்கும் குறைவே. 0:08:47.640,0:08:52.103 கடந்த ஆண்டு, என் கொரிய குடும்பத்தைக் [br]மூன்று மாதங்களில் கண்டேன் 0:08:53.119,0:08:57.241 எனது பச்சை குத்தின் புகைப்படத்தை [br]சமூக ஊடகங்களில் வெளியிட்டேன், 0:08:57.265,0:08:59.500 கொரிய குழுக்கள் இதை தாராளமாக பகிர்ந்தனர். 0:09:00.778,0:09:03.442 என் சகோதரனின் நண்பர் புகைப்படத்தைப் பார்த்தார், 0:09:03.466,0:09:06.886 அவர் உடனடியாக அந்த பச்சை குத்தின் [br]அர்த்தம் அறிந்திருந்தார் 0:09:08.665,0:09:11.947 என் தந்தை குழந்தைகள் நல சேவைகளுக்கு,[br]எங்களை அனுப்ப முடிவு செய்தபோது 0:09:11.971,0:09:17.400 நாங்கள் பிரிந்து வெளிநாடுகளுக்கு [br]சென்றுவிடுவோம் என்ற கவலையில் 0:09:18.055,0:09:22.397 அசாதாரண இந்த பெரிய [br]வடிவத்தை பச்சை குத்தினார் 0:09:22.421,0:09:24.389 எங்கள் ஒவ்வொரு கைகள் மட்டுமல்லாமல் 0:09:24.413,0:09:27.002 அவரது கையிலும் குத்தினார், 0:09:27.026,0:09:29.494 பின்னாளில் அடையாளம் காணவே. 0:09:30.912,0:09:32.888 அவர் என்னைத் தேட முயன்றார். 0:09:33.973,0:09:35.421 அவரது எண்ணம் சரிதான்: 0:09:36.232,0:09:41.157 அந்த பச்சை இறுதியில் என்னை [br]என் இழந்த குடும்பத்துடன் இணைத்தது. 0:09:42.665,0:09:47.468 துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் இணையும் [br]ஒன்பது ஆண்டுகளுக்கு முன் காலமானார் 0:09:48.229,0:09:52.738 ஆனால் கடந்த ஆண்டு, நான் கொரியா சென்றேன்[br]என் இரண்டு மூத்த சகோதரர்கள் 0:09:52.762,0:09:54.847 என் அத்தை மற்றும் மாமாவை சந்தித்தேன் 0:09:54.871,0:09:57.089 என்னைப் பற்றிய பல புது [br]விஷயங்கள் அறிந்தேன் 0:09:57.113,0:09:59.088 எனது உண்மையான பிறந்த தேதி உட்பட, 0:09:59.112,0:10:01.642 உண்மையில் நான் [br]ஏழு மாதம் பெரியவள் 0:10:01.666,0:10:03.524 (நகைப்பொலி) 0:10:03.548,0:10:07.209 இந்த நடுத்தர வயது பெண்[br]அவள் வயதாகிவிட்டதைக் கேட்டு விரும்பவில்லை. 0:10:07.233,0:10:09.086 (நகைப்பொலி) 0:10:09.110,0:10:12.831 பள்ளியில் நான் திறமையாக திகழ்ந்ததற்கான [br]ஆரணம் இப்போது புரிகிறது 0:10:12.855,0:10:15.709 (நகைப்பொலி) 0:10:17.654,0:10:20.029 ஆனால் மிக முக்கியமாக[br]நான் கற்றுக்கொண்ட விஷயம் 0:10:20.926,0:10:23.933 எனக்கு கொரியாவில் [br]ஒரு அன்பான குடும்பம் இருந்தது 0:10:23.957,0:10:27.541 ஒரு சிறிய குழந்தையாக [br]என்னை நினைவு கூர்கின்றனர் 0:10:27.565,0:10:30.011 என்னை ஒருபோதும் மறக்கவில்லை. 0:10:30.860,0:10:34.433 நான் கைவிடப்படவில்லை,[br]எனது தத்தெடுப்பு பதிவுகள் சொன்னது போல. 0:10:35.747,0:10:37.281 நான் விரும்ப பட்டேன் 0:10:39.495,0:10:42.760 தத்தெடுப்பு பற்றிய நம் பார்வையை [br]மாற்றும் நேரம் இது 0:10:42.784,0:10:47.198 வளர்ப்பு மற்றும் பிறப்பு குடும்பங்கள் 0:10:47.222,0:10:50.554 தங்களின் தனித்துவமான கதைகளை பாதுகாப்பதே 0:10:50.578,0:10:53.021 ஒரு ஆரோக்கியமான [br]தத்தெடுப்பு சுற்றுச்சூழலாக அமைகிறது 0:10:53.494,0:10:56.961 இந்த விவரிப்புகள் போது[br]அருகருகே வைக்கப்படுகின்றன, 0:10:56.985,0:11:01.831 தத்தெடுப்பின் தாக்கத்தை [br]இந்த பச்சதாபம் மற்றும் கொள்கை அரவணைக்கும் 0:11:02.640,0:11:05.188 தத்தெடுக்கப்பட்ட [br]குழந்தைகளின் கதைகளை பாதுகாக்க 0:11:05.212,0:11:08.140 பெரியவர்கள்[br]இந்த இரண்டு விஷயங்கள் செய்யவேண்டும் 0:11:08.581,0:11:13.831 முதலில், நேர்மறை மற்றும் எதிர்மறை [br]உணர்ச்சிகளை வெளிப்படுத்த 0:11:13.855,0:11:16.228 குழந்தைகளுக்கு இடம் கொடுக்க வேண்டும் 0:11:17.713,0:11:20.642 "இன்னும் சொல்லுங்கள்" போன்ற சொற்றொடர்கள் 0:11:20.666,0:11:22.593 "நீங்கள் எதை விரும்புகிறீர்கள்?" 0:11:22.617,0:11:24.981 மற்றும் "அந்த உணர்வுகள் இயல்பானவை" 0:11:25.005,0:11:30.367 போன்ற கேள்விகள், குழந்தைகளின் [br]உணர்வுகளை வெளிக்கொணர முடியும் 0:11:30.970,0:11:35.167 இரண்டாவதாக, குழந்தையின் தத்தெடுப்பு [br]கதையை சரிபார்க்கவும். 0:11:35.959,0:11:39.319 குழந்தைகள் உணர்ச்சிகள்,[br]வளர்ப்பு பெற்றோரைப் 0:11:39.343,0:11:42.048 புண்படுத்தலாம் அல்லது [br]கவலைப்பட வைக்கலாம் 0:11:42.072,0:11:45.475 ஒரு பெற்றோராக, தனித்து [br]உங்கள் அச்சங்களை 0:11:45.499,0:11:47.579 நிர்வகிக்க கற்று கொள்ளுங்கள் 0:11:48.413,0:11:52.952 உங்கள் குழந்தையின் கதைக்கு [br]முக்கியத்துவம் கொடுங்கள் 0:11:54.091,0:11:56.835 இப்போது, உங்கள் குழந்தைகளைப் [br]வலியை அனுபவிப்பதில் இருந்து 0:11:56.859,0:11:58.663 பாதுகாக்க விரும்புவது இயல்பானது 0:12:00.280,0:12:05.508 ஆனால் என் பச்சை தத்தெடுப்பின் [br]இழப்பை நினைவூட்டுகிறது 0:12:05.532,0:12:08.413 ஒவ்வொரு குழந்தையும் [br]வித்தியாசமாக பாதிக்கப்படுகின்றனர் 0:12:08.909,0:12:12.807 இந்த தனித்துவமான கட்டமைப்பை [br]ஏற்றுகொண்டால் 0:12:12.831,0:12:18.022 எங்கள் கதைகளுக்கு, பச்சாத்தாபத்துடன் [br]உரிய முக்கியத்துவம் கொடுத்தால் 0:12:18.547,0:12:21.058 எங்களால் [br]வளமான வாழ்க்கை வாழ முடியும், 0:12:21.082,0:12:23.484 நீங்கள் மற்ற விஷயங்களையும் கேட்பீர்கள்: 0:12:24.526,0:12:27.417 குழந்தை போன்ற ஆர்வம், 0:12:27.441,0:12:28.814 நயம் 0:12:28.838,0:12:30.539 வலிமை 0:12:30.563,0:12:31.731 தைரியம், 0:12:32.672,0:12:33.825 காதல் 0:12:34.771,0:12:37.906 ஆம், நன்றியுணர்வு கூட. 0:12:38.468,0:12:39.635 நன்றி. 0:12:39.659,0:12:42.587 (கரகோஷம்)