கடைசியாக, யார்ட் என்பது நீளத்தை குறிக்கும். அவ்வளவுதான், முடித்துவிட்டோம். கீழ்கண்ட அலகுகளை இரண்டு பிரிவுகளாக பிரிக்க வேண்டும் ஆங்கில மரபு அலகுகள் மற்றும் மெட்ரிக் அலகுகள். இவை இரண்டும் வெவ்வேறு முறைகள். மேலும் அவை நீளம், எடை, நிறை அல்லது கன அளவு, இதில் எதை குறிக்கும். முதலில் உள்ளதை செய்யலாம். லிட்டர் என்பது மெட்ரிக் அலகு ஆகும்.. இதை நாம் மெட்ரிக் முறையில் பார்த்துள்ளோம். கேலன் என்பது ஆங்கில மரபு நாம் இதையும் பார்த்திருக்கிறோம். ஏனெனில் ஐரோப்பாவில் பெட்ரோலை அளக்க லிட்டர் என்ற அலகால் குறிக்கிறோம் அமெரிக்காவில் பெட்ரோலை அளக்க கேலன் என்ற அளவையால் குறிப்பிடுகிறோம். நாம் பிறகு, இவை கன அளவுகளை குறிக்கும் அலகுகளா என்று பார்க்கலாம். டெசிகிராம் என்பது மெட்ரிக் அளவை ஆகும். இந்த முன்சேர் சொற்கள் டெசி, சென்டி, மில்லி, கிலோ ஆகியவை மெட்ரிக் அளவை ஆகும். கிலோபவுண்ட் என்று யாரும் குறிப்பிட மாட்டார்கள். மில்லிமீட்டர் என்பது கூட மெட்ரிக் அளவை ஆகும் கிராம் என்பது மெட்ரிக் அளவை ஆகும் மீட்டர் என்பது மெட்ரிக் அளவை ஆகும்.. அடி என்பது ஆங்கில மரபு ஆகும். இது தூரத்தை அளப்பதா என்று பிறகு பார்க்கலாம். கிலோகிராம் என்பது மெட்ரிக் அளவை ஆகும் நான் செய்வது உங்களுக்கு புரிய வில்லை என்றால், நீல நிறத்தில் உள்ளது மெட்ரிக் அளவை, மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ளது ஆங்கில மரபு ஆகும். செண்டி லிட்டர் மெட்ரிக் அளவை ஆகும் செண்டி மீட்டர் மெட்ரிக் அளவை ஆகும். இரண்டிலும் முன்சேர் சொல் ஒன்று தான். செண்டி என்றால் 1/100 என்று பொருள் 'கப்' என்பது ஆங்கில மரபு ஆகும். இதை சிகப்பு நிறத்தில் குறிக்கிறேன். கப், ஆங்கில மரபு. மீட்டர் என்பது மெட்ரிக் அளவை ஆகும். பவுண்ட் என்பது ஆங்கில மரபு ஆகும். இது சற்று குழப்பமடைய செய்கிறது. அங்குலம் என்பது ஆங்கில மரபு ஆகும்..அவுன்ஸ் என்பது ஆங்கில மரபு கஜம் (yard) என்பது ஆங்கில மரபு ஆகும். இப்பொழுது இதை பிரிக்கலாம். சிவப்பு நிறத்தில் உள்ள அனைத்தும் ஆங்கில மரபு மற்றும் நீல நிறத்தில் உள்ள அனைத்தும் மெட்ரிக் அளவை ஆகும் நம் நாட்டில் நாம் இந்த இரண்டு அளவைகளையும் பயன்படுத்துகிறோம் அமெரிக்காவில், மெட்ரிக் முறையில் மாற்றாதது சற்று வருத்தமளிக்கிறது. மெட்ரிக் முறை தான் ஒழுங்கானது. இது என்ன கூறுகிறது என்று தெரிந்துகொள்வது சுலபம், இதை பற்றி பிறகு பார்க்கலாம். இப்பொழுது பிரிவுகளை மட்டும் பார்க்கலாம். இப்பொழுது நீளம், நிறை/எடை இவை ஒன்றல்ல. நிறை என்பது எவ்வளவு பொருள் உள்ளது என்பதை குறிக்கின்றது எடை என்பது நிறையின் மீதி எவ்வளவு புவியீர்ப்பு விசை உள்ளது என்பதாகும். உங்களது கிரகத்தை பொருத்து, இது மாறுபடும். ஆனால் பூமியில், இது மாறாது, எனவே, இதனை பயன்படுத்தலாம். கன அளவு என்பது ஒரு பொருள் எவ்வளவு இடத்தை ஆக்கிரமித்திருக்கிறது என்பதாகும். இது தூரம். இது ஒரு பரிமாணத்தில் உள்ளது. நிறை என்பது எவ்வளவு பொருள் உள்ளது என்பதாகும். எடை என்பது ஒரு பொருளின் மீது உள்ள புவியீர்ப்பு விசை என்பதாகும். கன அளவு என்பது அதன் மொத்த இடம் ஆகும். இப்பொழுது இதை பற்றி பார்க்கலாம். லிட்டர் என்பது கன அளவு ஆகும். எனவே, இது கன அளவு. எவ்வளவு இடம் எடுத்துக்கொள்கிறது. கேலன் என்பது கூட கன அளவு ஆகும் இது ஆங்கில மரபு, மெட்ரிக் முறையில் நாம் இதை லிட்டர் என்று கூறுகிறோம் அடுத்தது கிராம். கிராம் என்பது நிறையின் அலகு ஆகும். டெசிகிராம் என்பது 1/10 கிராம் மில்லிமீட்டர். மீட்டர் என்பது ஒரு அலகு. மீட்டர் என்பது நீளத்தின் அலகு ஆகும். 1 மில்லிமீட்டர் என்பது 1/1000 மீட்டர். அடி என்பது நீளத்தின் அலகு ஆகும். 1 கிலோ கிராம் என்பது 1000 கிராம். கிலோ என்றால் ஆயிரம். கிராம் என்பது நிறையின் அலகு என்று ஏற்கனவே கூறி உள்ளோம். செண்டி லிட்டர் என்பது 1/100 லிட்டர். லிட்டர் என்பது கன அளவு ஆகும். செண்டி மீட்டர் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். மீட்டர் என்பது நீளத்தின் அளவு. செண்டிமீட்டர் என்பது 1/100 மீட்டர். எனவே, இது நீளத்தின் அலகு. கப் என்பது, இது கன அளவை குறிப்பதாகும். மீட்டர் என்பது, நீளத்தை குறிப்பது. இதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். பவுண்ட் என்பது எடையை குறிப்பது. அங்குலம் என்பது நீளத்தை குறிப்பது. இதுவும் நமக்கு தெரியும். அவுன்சு என்பது, ஒரு பவுண்டில் 1/16 ஆகும். அது எடையை குறிக்கும். அதில் திரவ அவுன்சு என்று இருந்தால், அது கன அளவை குறிப்பதாகும். வெறும் அவுன்சு என்று இருந்தால், அது எடையை குறிக்கும், 1/16 பவுண்ட்.