0:00:00.418,0:00:02.347 இந்த காணொளியில் நாம் 0:00:02.347,0:00:04.906 செயல் முறைகளின் வரிசைகள் குறித்து பார்க்கப்போகிறோம். 0:00:04.906,0:00:06.990 இதை நன்றாக கவனிக்கவும் 0:00:06.990,0:00:08.757 ஏனெனில், கணிதத்தில் உள்ள 0:00:08.757,0:00:10.793 அனைத்தும் இந்த 0:00:10.793,0:00:14.524 செயல்முறை வரிசைகளின் அடிப்படையில் தான் உள்ளது. 0:00:14.524,0:00:15.931 நாம் கூறும், இந்த 0:00:15.931,0:00:17.554 செயல்முறை வரிசை என்றால் என்ன? 0:00:17.554,0:00:18.808 நான் ஒரு எடுத்துக்காட்டை தருகிறேன். 0:00:18.808,0:00:21.420 இதன் கருத்து என்னவென்றால், 0:00:21.420,0:00:23.650 இது கணிதத்தை பொருள் கொள்ளும் ஒரு வழி. 0:00:23.650,0:00:26.239 இப்பொழுது இந்த கணக்கை எடுத்துக்கொள்வோம் 0:00:26.239,0:00:32.293 7 கூட்டல் 3 பெருக்கல் 5. 0:00:32.293,0:00:36.511 இப்பொழுது செயல்முறை வரிசை ஏதும் இல்லாமல், 0:00:36.511,0:00:39.335 இதை இரு வழிகளில் செய்யலாம். 0:00:39.335,0:00:41.424 நாம் இதை இடது புறத்தில் இருந்து வலது புறம் படிக்கலாம் 0:00:41.424,0:00:44.506 முதலில் 7 + 3 0:00:44.506,0:00:49.319 முதலில் 7 + 3 பிறகு பெருக்கல் 5 எனலாம். 0:00:49.319,0:00:53.249 7 + 3 = 10 ஆகும். 0:00:53.249,0:00:56.657 பிறகு 5 ஆல் பெருக்க வேண்டும். 0:00:56.657,0:00:59.924 10 * 5 = 50 ஆகும். 0:00:59.924,0:01:01.645 நாம் செயல்முறை வரிசைகளை பின்பற்ற வில்லையெனில், 0:01:01.645,0:01:03.597 இது ஒரு வழி. 0:01:03.597,0:01:05.810 நாம் இயற்கையாகவே இடதில் இருந்து வலது புறம் செல்லலாம். 0:01:05.810,0:01:07.252 மற்றொரு வழியில் இதை, 0:01:07.252,0:01:10.403 பெருக்கல் முதலில் செய்து பின் கூட்டல் செய்யலாம் 0:01:10.403,0:01:14.397 இதை வேறு நிறத்தில் எழுதுகிறேன் 0:01:14.397,0:01:17.926 பெருக்கல் முதலில் செய்து, 3 * 5 = 15 0:01:17.926,0:01:24.425 பின் கூட்டல் செய்யலாம் 7 + 15 0:01:24.425,0:01:32.750 7 + 15 = 22 ஆகும். 0:01:32.750,0:01:35.713 நாம் இந்த கணக்கை இரு வழிகளில் செய்திருக்கிறோம். 0:01:35.713,0:01:37.756 இது இடதில் இருந்து வலம், 0:01:37.756,0:01:39.985 முதலில் கூட்டல் பின் பெருக்கல். 0:01:39.985,0:01:41.916 இது, முதலில் பெருக்கல் பின் கூட்டல். 0:01:41.916,0:01:43.840 நமக்கு இரு வெவ்வேறு விடை கிடைத்தது. 0:01:43.840,0:01:45.868 இது கணக்கில் சரியானது அல்ல. 0:01:45.868,0:01:50.388 இது, நிலாவிற்கு செல்லும் ஒரு முயற்சியாக இருந்தால், 0:01:50.388,0:01:52.233 இதை இருவர் வெவ்வேறு வகைகளில் கணக்கிடுவதால், 0:01:52.233,0:01:54.106 அல்லது ஒரு கணினி ஒரு வகையிலும், 0:01:54.106,0:01:55.448 மற்றொரு கணினி வேறு வகையிலும் கணக்கிடுவதால், 0:01:55.448,0:01:57.301 செயற்கைகோள் தவறுதலாக செவ்வாய் கிரகத்திற்கு சென்று விடும்!! 0:01:57.301,0:01:59.401 இது ஒப்புக்கொள்ள முடியாதது. 0:01:59.401,0:02:00.721 அதனால் தான் நாம் 0:02:00.721,0:02:03.129 செயல்முறை வரிசையை ஒப்புக்கொண்டோம். 0:02:03.129,0:02:06.644 இது அனைவரும் ஒப்புக்கொண்ட வழிமுறை. 0:02:06.644,0:02:09.402 எனவே, இந்த வரிசைகளின் படி, 0:02:09.402,0:02:11.177 முதலில் அடைப்புக்குறியை செய்ய வேண்டும். 0:02:11.177,0:02:12.934 இதை இங்கு எழுதுகிறோம். 0:02:12.934,0:02:19.913 முதலில், அடைப்புக்குறி, பிறகு அடுக்குகள். 0:02:19.913,0:02:21.258 அடுக்குகள் என்றால் என்னவென்று தெரியாது என்றால், 0:02:21.258,0:02:24.731 கவலைப் படாதீர்கள். இப்பொழுது 0:02:24.731,0:02:27.913 நாம் அடுக்குகளை பற்றி பார்க்கப்போவதில்லை. 0:02:27.913,0:02:30.409 எனவே, இப்பொழுது கவலை வேண்டாம். 0:02:30.409,0:02:31.974 பிறகு பெருக்கல், 0:02:31.974,0:02:35.686 பெருக்கல் என எழுதுகிறேன், 0:02:35.686,0:02:37.928 அடுத்தது பெருக்கல் மற்றும் வகுத்தல், 0:02:37.928,0:02:40.652 இவை இரண்டிற்கும் ஒரே முதன்மை தான். 0:02:40.652,0:02:47.553 இறுதியாக கூட்டல் / கழித்தல் செய்யவேண்டும் 0:02:47.553,0:02:49.867 ஆக, செயல்முறை வரிசை என்றால் என்ன? 0:02:49.867,0:02:51.185 இதை குறிக்கிறேன், 0:02:51.185,0:02:56.131 இது தான் அனைவரும் ஒப்புக்கொண்ட செயல்முறை வரிசை. 0:02:56.131,0:02:58.350 இந்த வரிசையில் நாம் கணக்கை அணுகினால் 0:02:58.350,0:03:00.309 நமக்கு சரியான விடை கிடைக்கும். 0:03:00.309,0:03:02.656 இது என்ன கூறுகிறது? 0:03:02.656,0:03:05.281 இதை எந்த வழியில் செய்ய வேண்டும்? 0:03:05.281,0:03:07.049 இதற்கு அடைப்புக்குறி இல்லை, 0:03:07.049,0:03:08.811 அடைப்புக்குறி இவ்வாறு இருக்கும் -- ( ) 0:03:08.811,0:03:10.637 எண்களை சுற்றி ஒரு வளைந்த கோடு - ( ) 0:03:10.637,0:03:12.329 இங்கு அடைப்புக்குறி இல்லை. 0:03:12.329,0:03:15.111 நான் இது இருக்குமாறு சில எடுத்துகாட்டுகள் செய்கிறேன். 0:03:15.111,0:03:16.835 இங்கு அடுக்குகள் இல்லை, 0:03:16.835,0:03:18.983 ஆனால், பெருக்கல் மற்றும் வகுத்தல் இருக்கிறது. 0:03:18.983,0:03:20.853 அதாவது, இங்கு ஒரு பெருக்கல் உள்ளது. 0:03:20.853,0:03:22.862 எனவே, செயல்முறை வரிசையின் படி, 0:03:22.862,0:03:25.351 முதலில் பெருக்கல் மற்றும் வகுத்தல். 0:03:25.351,0:03:28.320 முதலில் பெருக்கல் செய்ய வேண்டும், 0:03:28.320,0:03:32.402 இது பெருக்கல், 0:03:32.402,0:03:36.735 பிறகு கூட்டல்/கழித்தல் செய்ய வேண்டும். 0:03:36.735,0:03:39.508 3 * 5 என்பது 15 ஆகும். 0:03:39.508,0:03:42.679 பிறகு ஏழை கூட்ட வேண்டும். 0:03:42.679,0:03:44.723 இதை இங்கு செய்கிறேன். 0:03:44.723,0:03:47.866 இங்கு கூட்டல் உள்ளது. 0:03:47.866,0:03:49.901 முதலில், பெருக்கல், 15 கிடைக்கும். 0:03:49.901,0:03:52.326 பிறகு 7 ஐ கூட்ட வேண்டும், 22 கிடைக்கும்.. 0:03:52.326,0:03:56.113 எனவே, செயல்முறை வரிசையின் படி, 0:03:56.113,0:03:59.375 இங்கு உள்ளது தான் சரியான விடை, 0:03:59.375,0:04:01.594 இவ்வாறு தான் செய்ய வேண்டும். 0:04:01.594,0:04:03.482 அடுத்த எடுத்துக்காட்டை பார்க்கலாம். 0:04:03.482,0:04:08.082 இதன் மூலம் உங்களுக்கு தெளிவாக புரியும். 0:04:08.082,0:04:10.467 இந்த எடுத்துக்காட்டை நான் இளஞ்சிவப்பில் செய்கிறேன் 0:04:10.467,0:04:17.932 எனவே, 7 + 3, 0:04:17.932,0:04:19.871 ஒரு அடைப்புக்குறியை போடலாம். 0:04:19.871,0:04:30.652 x 4 வகுத்தல் 2 - 5 x 6. 0:04:30.652,0:04:32.435 இங்கு அனைத்தும் உள்ளது, 0:04:32.435,0:04:34.836 ஆனால், நீங்கள் செயல்முறை வரிசையை பின்பற்றினால், 0:04:34.836,0:04:37.767 இதை சுலபமாக எளிதாக்கலாம். 0:04:37.767,0:04:39.409 உங்களுக்கு அதே விடை தான் கிடைக்கும். 0:04:39.409,0:04:41.631 எனவே, செயல்முறை வரிசையை பின்பற்றலாம். 0:04:41.631,0:04:43.752 முதலில் ( ) உள்ளதா என்று பார்க்கவும். 0:04:43.752,0:04:46.023 இருக்கின்றது. 0:04:46.023,0:04:48.798 ( 7 + 3 ) உள்ளது. 0:04:48.798,0:04:53.937 எனவே, இதை முதலில் செய்ய வேண்டும்... 7+3 = 10 0:04:53.937,0:04:55.339 இதை நாம் செயல்முறை 0:04:55.339,0:04:57.183 வரிசைகளை கொண்டு எளிதாக்கலாம். 0:04:57.183,0:05:01.256 இதை இங்கு எழுதுகிறேன். 0:05:01.256,0:05:03.996 இதை மீண்டும் எழுத வேண்டாம், 0:05:03.996,0:05:06.870 எனவே, இதை நகல் செய்கிறேன். 0:05:06.870,0:05:10.079 எனவே, இது 10 பெருக்கல் மற்றவை ஆகும். 0:05:10.079,0:05:13.330 நாம் முதலில் அடைப்புக்குறிகளை செய்திருக்கிறோம். 0:05:13.330,0:05:15.362 இந்த கணக்கில் இப்பொழுது அடைப்புக்குறி இல்லை 0:05:15.362,0:05:16.686 பிறகு அடுக்குகளை பார்க்க வேண்டும். 0:05:16.686,0:05:18.199 இங்கு அடுக்குகள் இல்லை. 0:05:18.199,0:05:20.145 அடுக்குகள் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள 0:05:20.145,0:05:21.423 வேண்டும் என்றால், அது இப்படி இருக்கும். 0:05:21.423,0:05:23.153 ஏழு அடுக்கு 2. 0:05:23.153,0:05:25.699 மேலே இந்த சிறிய எண்களை காண முடியும். 0:05:25.699,0:05:27.067 இங்கு அடுக்குகள் இல்லை, 0:05:27.067,0:05:27.935 எனவே, நாம் கவலை பட தேவை இல்லை. 0:05:27.935,0:05:32.742 பிறகு பெருக்கல் மற்றும் கழித்தலை பார்க்கலாம். 0:05:32.742,0:05:34.199 இந்த கணக்கில் பெருக்கல், 0:05:34.199,0:05:38.826 வகுத்தல் மற்றும் பெருக்கல் உள்ளது. 0:05:38.826,0:05:43.795 இதை எந்த வரிசையில் நாம் அணுகவேண்டும் என்று பார்க்கலாம் 0:05:43.795,0:05:46.164 அடிப்படையில் பெருக்கல் / வகுத்தல் ஒரே வரிசையில் இருந்தால் 0:05:46.164,0:05:50.482 நாம் இடது புறத்திலிருந்து வலது புறம் அணுகவேண்டும் 0:05:50.482,0:05:54.141 இந்த கணக்கில் நாம் முதலில் 4 * 10 பெருக்கிவிட்டு 0:05:54.141,0:05:59.166 பிறகு அதை 2 ஆல் வகுக்கவேண்டும் 0:05:59.166,0:06:03.717 அதன் பின் நாம் 5 * 6 செய்து பிறகு கழித்தல், 0:06:03.717,0:06:06.504 இதை எவ்வாறு செய்யவேண்டும். 0:06:06.504,0:06:08.984 முதலில் பெருக்கல் 0:06:08.984,0:06:10.427 முதலில் பெருக்கல் 0:06:10.427,0:06:12.422 நாம் இந்த பெருக்கல்களை ஒன்றாக செய்யலாம், 0:06:12.422,0:06:13.769 ஏனெனில், இது மதிப்பை மாற்றாது. 0:06:13.769,0:06:16.053 ஆனால், நான் ஒவ்வொன்றாக செய்கிறேன். 0:06:16.053,0:06:20.111 அடுத்த நிலையில் 10 x 4 செய்யலாம். 0:06:20.111,0:06:25.733 10 * 4 = 40 0:06:25.733,0:06:28.433 பிறகு, 40 வகுத்தல் 2 0:06:28.433,0:06:32.204 இதை நகல் செய்கிறேன். 0:06:32.204,0:06:34.414 இதை எளிதாக்க வேண்டும். 0:06:34.414,0:06:35.992 பெருக்கல் மற்றும் வகுத்தல் 0:06:35.992,0:06:38.426 ஒரே நிலையில் உள்ளது, 0:06:38.426,0:06:40.000 எனவே, நாம் இடது புறத்தில் இருந்து வலது புறம் செல்கிறோம். 0:06:40.000,0:06:43.006 இதான் நாம் 1/2 ஆல் பெருக்குவது எனலாம், 0:06:43.006,0:06:45.510 ஆனால், இதை எளிதாக்க வேண்டும் என்றால், 0:06:45.510,0:06:49.333 இடதில் இருந்து வலது செல்ல வேண்டும். 0:06:49.333,0:06:53.116 ( 40 ÷ 2 ) - ( 5 * 6 ) 0:06:53.116,0:06:55.207 வகுத்தல், இங்கு 1 உள்ளது. 0:06:55.207,0:06:57.680 இதனை நாம் செய்ய வேண்டும். 0:06:57.680,0:07:00.183 இங்கு வகுத்தல் மற்றும் பெருக்கல் உள்ளது. 0:07:00.183,0:07:01.229 இவை ஒன்றாக இல்லை. 0:07:01.229,0:07:03.671 ஆகையால், இதை ஒரே நேரத்தில் செய்யலாம். 0:07:03.671,0:07:07.015 மேலும், குறிப்பாக இதை கழித்தல் செய்வதற்கு முன் செய்ய வேண்டும். 0:07:07.015,0:07:11.605 ஏனெனில் பெருக்கல்/வகுத்தலுக்கு பிறகு தான் கூட்டல்/கழித்தல். 0:07:11.605,0:07:13.191 நாம் இதை சுற்றி அடைப்புக்குறி இடலாம். 0:07:13.191,0:07:16.387 நாம் முதலில் இதனை செய்ய வேண்டும் 0:07:16.387,0:07:18.428 பிறகு கழித்தல் செய்ய வேண்டும். 0:07:18.428,0:07:22.355 ஏனெனில் பெருக்கல்/கழித்தல் தான் முதன்மையானது. 0:07:22.355,0:07:25.480 40 ÷ 2 = 20 ஆகும். 0:07:25.480,0:07:27.317 பிறகு கழித்தல், 0:07:27.317,0:07:31.071 - 5 பெருக்கல் 6 என்பது 30 ஆகும். 0:07:31.071,0:07:35.668 20 - 30 = -10 ஆகும். 0:07:35.668,0:07:39.012 இது தான் சரியான செய்முறை. 0:07:39.012,0:07:41.035 நான் ஒன்றை மிகத் தெளிவாக கூறுகிறேன். 0:07:41.035,0:07:45.667 ஒரே நிலையில் எண்கள் இருந்தால், 0:07:45.667,0:07:51.922 அதாவது, 1 + 2 - 3 + 4 - 1, 0:07:51.922,0:07:55.253 கூட்டல் மற்றும் கழித்தல் இரண்டும் ஒரே நிலையில் உள்ளது. 0:07:55.253,0:07:58.352 எனவே, இடதில் இருந்து வலதிற்கு செல்ல வேண்டும். 0:07:58.352,0:08:01.455 இதை 1 + 2 = 3 எனலாம். 0:08:01.455,0:08:05.872 இது தான் 3 - 3 + 4 - 1 ஆகும். 0:08:05.872,0:08:10.316 பிறகு 3 - 3 என்பது 0, +4, -1. 0:08:10.316,0:08:13.424 அல்லது இது 4 - 1 ஆகும். 0:08:13.424,0:08:16.675 அதாவது 3 . 0:08:16.675,0:08:20.529 பெருக்கல், வகுத்தல் ஒரே வரிசையில் இருந்தால் 0:08:20.529,0:08:22.666 இதே போன்று தான். 0:08:22.666,0:08:29.400 4 x 2 வகுத்தல் 3 பெருக்கல் 2 இருந்தால், 0:08:29.400,0:08:35.344 4 x 2 என்பது 8 ஆகும், வகுத்தல் 3 பெருக்கல் 2, 0:08:35.344,0:08:39.338 8/3 என்பது, இது பின்னமாகும். 0:08:39.338,0:08:44.353 இது 8/3 பெருக்கல் 2 0:08:44.353,0:08:50.855 8/3 x 2 என்பது 16/3 ஆகும். 0:08:50.855,0:08:53.362 இவ்வாறு தான் இதனை செய்ய வேண்டும், 0:08:53.362,0:08:56.335 முதலில் பெருக்கல் செய்து பிறகு 2 ஆல் வகுக்க கூடாது. 0:08:56.335,0:08:59.815 நீங்கள் செயல்முறை வரிசை இல்லாமல் எப்பொழுது செய்யலாம் என்றால், 0:08:59.815,0:09:03.184 அனைத்தும் கூட்டலாகவோ அல்லது பெருக்கலாகவோ இருந்தால் மட்டுமே. 0:09:03.184,0:09:08.713 நம்மிடம் 1 + 5 + 7 + 3 + 2 இருந்தால், 0:09:08.713,0:09:11.052 இதில் வரிசை முக்கியம் இல்லை. 0:09:11.052,0:09:12.267 நீங்கள் 2 + 3 செய்யலாம், 0:09:12.267,0:09:13.564 நீங்கள் வலதில் இருந்து இடம் செல்லலாம், 0:09:13.564,0:09:14.539 நீங்கள் இடதில் இருந்து வலம் செல்லலாம். 0:09:14.539,0:09:15.886 நீங்கள் நடுவில் இருந்து கூட தொடங்கலாம், 0:09:15.886,0:09:18.337 இது முற்றிலும் கூட்டலாக இருந்தால், 0:09:18.337,0:09:20.989 அனைத்தும் பெருக்கலாக இருந்தாலும் இது பொருந்தும். 0:09:20.989,0:09:24.933 இது 1 x 5 x 7 x 3 x 2 என்று இருந்தால், 0:09:24.933,0:09:28.192 இதன் வரிசை முக்கியம் இல்லை. 0:09:28.192,0:09:32.140 இது பெருக்கல் அல்லது கூட்டலுக்கு மட்டும் தான். 0:09:32.140,0:09:34.682 ஆனால் நமக்கு கழித்தல் அல்லது வகுத்தல் இருந்தால் 0:09:34.682,0:09:39.267 நாம் இடது புறத்திலிருந்து வலது புறம் செல்வது சிறந்தது.