WEBVTT 00:00:09.360 --> 00:00:10.720 என் பெயர் ஆலு பிளேக் 00:00:10.720 --> 00:00:14.080 நான் ஒரு பாடகர், பாடலாசிரியர் மற்றும் கலைஞர் 00:00:14.080 --> 00:00:16.840 கம்ப்யூட்டர் சயின்ஸ் கற்க வேண்டியது மிக முக்கியம் 00:00:16.840 --> 00:00:19.240 ஏனென்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் நம் எதிர்காலம் 00:00:19.240 --> 00:00:25.680 மக்கள் தொழில்நுட்பத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைக்க அது மிக முக்கியம் என்று நினைக்கிறேன் 00:00:25.680 --> 00:00:29.040 அதாவது வாழ்க்கையை கட்டுப்பாட்டில் வைப்பது என்று பொருள் 00:00:29.520 --> 00:00:34.559 இசைக்கேற்ப சரியான தருணத்தில் நடன அசைவுகளை ஏற்படுத்த 00:00:34.560 --> 00:00:38.080 நீங்கள் Events-ஐ பயன்படுத்தலாம். 00:00:38.080 --> 00:00:42.160 நடக்கப்போவதை கவனிக்க Events உங்களது புரோக்கிராமிடம் சொல்கிறது 00:00:42.160 --> 00:00:44.320 பிறகு எதிர் செயல் ஆற்றுகிறது 00:00:44.320 --> 00:00:48.800 Events க்கு ஓர் உதாரணம் மவுஸ் கிளிக் செய்வதை கேட்பது தான் 00:00:48.800 --> 00:00:54.360 ஓர் அம்பு பொத்தான் அல்லது திரையில் டேப் செய்வது 00:00:54.360 --> 00:00:58.880 நாம் தற்போது பயன்படுத்தவிருக்கும் Event, பாடலில் வரும் மாற்றங்களை கவனிக்கும் 00:00:58.880 --> 00:01:03.640 அந்த மாற்றம் டான்ஸர் புதிய டான்ஸ் ஆடத்தொடங்க காரணமாகும் 00:01:03.680 --> 00:01:10.360 புரொபெஷனல் டான்ஸர்ஸ் நடனம் பயில்வது பாடலின் பீட்டுகளை எண்ணிக்கொண்டு தான். 00:01:10.360 --> 00:01:14.960 மியூசிக்கில் Measure என்பது குறிப்பிட்ட பீட்டுகளின் எண்ணிக்கையை குறிக்கும் 00:01:14.960 --> 00:01:20.440 பெரும்பாலான பாப்புலர் சாங்குகளிலும் ஒரு மெஷர் என்பது 4 பீட்டுகள் ஆகும் 00:01:20.440 --> 00:01:24.870 உங்கள் டான்ஸர்ஸை ஆட விடுவதற்கு, உங்களிடம் ஒரு பச்சை Event Bloc வேண்டும் 00:01:24.880 --> 00:01:30.200 4 மெஷர்களுக்கு பிறகு என்று இந்த Event Bloc சொல்கிறது 00:01:30.200 --> 00:01:37.240 இந்த ஊதா நிற 'do forever' Code Bloc-ஐ நீங்கள் வெளியே இழுக்குமானால், உங்களது டான்ஸருக்கான டான்ஸை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் 00:01:37.240 --> 00:01:40.840 அது 4 மெஷர்கள் Event Bloc-க்கு உட்பட்டது என்பதால் 00:01:40.840 --> 00:01:46.720 உங்கள் டான்ஸர் பாடலின் 4 மெஷர்களுக்காக காத்திருக்கும் அதன் பிறகே ஆடத்தொடங்கும் 00:01:46.720 --> 00:01:51.100 டிஸ்பிளே பகுதியின் மேல் பகுதியில் உள்ள Measure Counter ஐ கவனியுங்கள் 00:01:51.100 --> 00:01:55.520 Dance Code ஐ தொடங்கவைக்கும் Event ஐ கவனியுங்கள் 00:01:56.940 --> 00:02:00.320 Cue வந்ததும் டான்ஸர் ஆடத்தொடங்குவதை காணலாம்