[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:09.36,0:00:10.72,Default,,0000,0000,0000,,என் பெயர் ஆலு பிளேக் Dialogue: 0,0:00:10.72,0:00:14.08,Default,,0000,0000,0000,,நான் ஒரு பாடகர், பாடலாசிரியர் மற்றும் கலைஞர் Dialogue: 0,0:00:14.08,0:00:16.84,Default,,0000,0000,0000,,கம்ப்யூட்டர் சயின்ஸ் கற்க வேண்டியது மிக முக்கியம் Dialogue: 0,0:00:16.84,0:00:19.24,Default,,0000,0000,0000,,ஏனென்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் நம் எதிர்காலம் Dialogue: 0,0:00:19.24,0:00:25.68,Default,,0000,0000,0000,,மக்கள் தொழில்நுட்பத்தை தங்களது கட்டுப்பாட்டில்\Nவைக்க அது மிக முக்கியம் என்று நினைக்கிறேன் Dialogue: 0,0:00:25.68,0:00:29.04,Default,,0000,0000,0000,,அதாவது வாழ்க்கையை கட்டுப்பாட்டில் வைப்பது என்று பொருள் Dialogue: 0,0:00:29.52,0:00:34.56,Default,,0000,0000,0000,,இசைக்கேற்ப சரியான தருணத்தில் நடன அசைவுகளை ஏற்படுத்த Dialogue: 0,0:00:34.56,0:00:38.08,Default,,0000,0000,0000,,நீங்கள் Events-ஐ பயன்படுத்தலாம். Dialogue: 0,0:00:38.08,0:00:42.16,Default,,0000,0000,0000,,நடக்கப்போவதை கவனிக்க Events உங்களது புரோக்கிராமிடம் சொல்கிறது Dialogue: 0,0:00:42.16,0:00:44.32,Default,,0000,0000,0000,,பிறகு எதிர் செயல் ஆற்றுகிறது Dialogue: 0,0:00:44.32,0:00:48.80,Default,,0000,0000,0000,,Events க்கு ஓர் உதாரணம் மவுஸ் கிளிக் செய்வதை கேட்பது தான் Dialogue: 0,0:00:48.80,0:00:54.36,Default,,0000,0000,0000,,ஓர் அம்பு பொத்தான் அல்லது திரையில் டேப் செய்வது Dialogue: 0,0:00:54.36,0:00:58.88,Default,,0000,0000,0000,,நாம் தற்போது பயன்படுத்தவிருக்கும் Event, பாடலில் வரும் மாற்றங்களை கவனிக்கும் Dialogue: 0,0:00:58.88,0:01:03.64,Default,,0000,0000,0000,,அந்த மாற்றம் டான்ஸர் புதிய டான்ஸ் ஆடத்தொடங்க காரணமாகும் Dialogue: 0,0:01:03.68,0:01:10.36,Default,,0000,0000,0000,,புரொபெஷனல் டான்ஸர்ஸ் நடனம் பயில்வது பாடலின் பீட்டுகளை எண்ணிக்கொண்டு தான். Dialogue: 0,0:01:10.36,0:01:14.96,Default,,0000,0000,0000,,மியூசிக்கில் Measure என்பது குறிப்பிட்ட பீட்டுகளின் எண்ணிக்கையை குறிக்கும் Dialogue: 0,0:01:14.96,0:01:20.44,Default,,0000,0000,0000,,பெரும்பாலான பாப்புலர் சாங்குகளிலும் ஒரு மெஷர் என்பது 4 பீட்டுகள் ஆகும் Dialogue: 0,0:01:20.44,0:01:24.87,Default,,0000,0000,0000,,உங்கள் டான்ஸர்ஸை ஆட விடுவதற்கு, உங்களிடம் ஒரு பச்சை Event Bloc வேண்டும் Dialogue: 0,0:01:24.88,0:01:30.20,Default,,0000,0000,0000,,4 மெஷர்களுக்கு பிறகு என்று இந்த Event Bloc சொல்கிறது Dialogue: 0,0:01:30.20,0:01:37.24,Default,,0000,0000,0000,,இந்த ஊதா நிற 'do forever' Code Bloc-ஐ நீங்கள் வெளியே இழுக்குமானால், உங்களது டான்ஸருக்கான டான்ஸை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் Dialogue: 0,0:01:37.24,0:01:40.84,Default,,0000,0000,0000,,அது 4 மெஷர்கள் Event Bloc-க்கு உட்பட்டது என்பதால் Dialogue: 0,0:01:40.84,0:01:46.72,Default,,0000,0000,0000,,உங்கள் டான்ஸர் பாடலின் 4 மெஷர்களுக்காக காத்திருக்கும் அதன் பிறகே ஆடத்தொடங்கும் Dialogue: 0,0:01:46.72,0:01:51.10,Default,,0000,0000,0000,,டிஸ்பிளே பகுதியின் மேல் பகுதியில் உள்ள Measure Counter ஐ கவனியுங்கள் Dialogue: 0,0:01:51.10,0:01:55.52,Default,,0000,0000,0000,,Dance Code ஐ தொடங்கவைக்கும் Event ஐ கவனியுங்கள் Dialogue: 0,0:01:56.94,0:02:00.32,Default,,0000,0000,0000,,Cue வந்ததும் டான்ஸர் ஆடத்தொடங்குவதை காணலாம்