WEBVTT 00:00:09.423 --> 00:00:13.875 நான் 18 மாதக்குழந்தையாக இருக்கையில் கார் தீ விபத்தில் சிக்கினேன். 00:00:18.906 --> 00:00:26.782 அப்போதிலிருந்து 5 வயது வரை வைக்டோ மருத்துவமனையில் இருந்தேன். 00:00:31.750 --> 00:00:36.704 தீக்காயங்களுக்காக மருத்துவமனையில் இருந்தேன், 00:00:36.704 --> 00:00:41.351 ஏதோ ஆனதில், எனக்கு தண்டுவடத் தொற்று ஏற்பட்டு 00:00:41.351 --> 00:00:43.788 என்னை முடக்கியது. 00:00:46.435 --> 00:00:49.981 பெருங்கோபமும் 00:00:49.981 --> 00:00:52.683 மன அழுத்தமும் கொண்டு 00:00:54.883 --> 00:00:58.374 இங்கிருக்கவே வேண்டாம் போல உணர்ந்தேன். 00:01:02.467 --> 00:01:07.517 என் பராமரிப்பாளர், லெடிசியா 00:01:07.517 --> 00:01:10.683 [லெடிசியா] நான் ஒரு புது நிறுவனத்தில் வேலை செய்தேன், அவர்கள் சொன்னது 00:01:10.683 --> 00:01:14.383 "இந்த மாவோரி பெண்ணை நீங்கள் சந்திக்க வேண்டும், அவள் மிகவும் கூச்ச சுபாவமாய் இருக்கிறாள். 00:01:14.383 --> 00:01:17.470 நீங்கள் அவளை அற்புதமாய் கவனிப்பீர்கள் என்று நினைக்கிறோம்" என்றதும், எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. 00:01:17.762 --> 00:01:23.183 அதனால், இப்போது, பெருமகிழ்ச்சியுடன் நாம் லெடிசியாவை மேடைக்கு அழைத்து 00:01:23.183 --> 00:01:28.066 அவர் மையா-விற்காக எழுதி அற்பணித்த பாடலை பாடிக்காட்ட வேண்டுகிறோம். 00:01:28.066 --> 00:01:31.066 கவனமாகக் கேளுங்கள், சகோதர சகோதரிகளே, இதோ, லெடிசியா ஹெடர் 00:01:32.743 --> 00:01:38.566 என் வாழ்வில் நான் அதிகக் குழப்பங்களைக் கடந்துள்ளேன் 00:01:38.566 --> 00:01:45.817 எப்போதும் என் முழு ஆற்றலை அளிக்கிறேன் 00:01:45.817 --> 00:01:55.482 நான் இதை அடைவேன் என கனவிலும் எண்ணவில்லை, இந்த நொடிகளை பெற்றுள்ளேன் 00:01:55.482 --> 00:02:04.816 என்னால் முடியும், நான், இந்த நொடியில் இருந்துதான் வந்துள்ளேன், நானாக. 00:02:04.816 --> 00:02:17.491 என்னைப் பாருங்கள். இப்போது. நான் வந்து கொண்டிருக்கிறேன். இனி திரும்புதல் இல்லை, எப்போதுமில்லை. வாய்ப்பே இல்லை. 00:02:17.491 --> 00:02:34.300 என் மீது ஒளிரும் நட்சத்திரங்களைக் காணுங்கள், முதல் முறையாக, நான் நம்புகிறேன். 00:02:34.300 --> 00:02:43.350 நான் முழு ஆற்றலுடன் இருக்கிறேன், வெற்றி வந்து சேருமெனத் தெரியும், 00:02:43.350 --> 00:02:53.933 என் வழியில், நான் ஏற்கிறேன், சில நாட்கள் நான் மகிழ்கிறேன், சில நாட்கள் மிகவும் சோர்ந்துள்ளேன் 00:02:53.933 --> 00:03:06.117 நாட்கள் செல்லச் செல்ல கற்றுக்கொள்கிறேன், நான் செய்தவற்றில் இருந்து துணிவை அறிகிறேன். 00:03:06.117 --> 00:03:19.852 என்னைப் பாருங்கள். இப்போது. நான் வந்து கொண்டிருக்கிறேன். இனி திரும்புதல் இல்லை, எப்போதுமில்லை. வாய்ப்பே இல்லை. 00:03:19.852 --> 00:03:34.600 என் மீது ஒளிரும் நட்சத்திரங்களைக் காணுங்கள், முதல் முறையாக, நான் நம்புகிறேன். 00:03:34.600 --> 00:03:40.899 எல்லோரும் என்னை வெறித்துப் பார்க்கிறார்கள், என்னைப் பற்றித் தீர்மானிக்கிறார்கள், அவர்கள் காண்பதெல்லாம் என் தழும்புகள் தான், அவர்களுக்கு என்னைத் தெரியாது 00:03:40.899 --> 00:03:50.133 எதுவும் எப்போதும், மிகவும் நியாயமானதாகத் தோன்றியதில்லை, நம் மகத்தான உறுதியால் வாழ்க்கை மாறி வருகிறது 00:03:50.133 --> 00:03:58.649 நான் செய்வதெல்லாம் இன்னும் வியக்கவைக்கிறது நான் ஏறத்தாழ அங்கிருக்கிறேன் என்று 00:03:58.649 --> 00:04:10.405 என்னைப் பாருங்கள். இப்போது. நான் வந்து கொண்டிருக்கிறேன். இனி திரும்புதல் இல்லை, எப்போதுமில்லை. வாய்ப்பே இல்லை. 00:04:10.405 --> 00:04:26.885 என் மீது ஒளிரும் நட்சத்திரங்களைக் காணுங்கள், முதல் முறையாக, நான் நம்புகிறேன். 00:04:26.885 --> 00:04:40.630 என் வாழ்வில் நான் அதிகக் குழப்பங்களைக் கடந்துள்ளேன் , இந்த நொடிகளை பெற்றுள்ளேன் 00:04:40.630 --> 00:04:42.466 அன்புடன், மையா 00:04:44.342 --> 00:04:47.685 [ஆரவாரம் மற்றும் கரவொலி]