1 00:00:09,423 --> 00:00:13,875 நான் 18 மாதக்குழந்தையாக இருக்கையில் கார் தீ விபத்தில் சிக்கினேன். 2 00:00:18,906 --> 00:00:26,782 அப்போதிலிருந்து 5 வயது வரை வைக்டோ மருத்துவமனையில் இருந்தேன். 3 00:00:31,750 --> 00:00:36,704 தீக்காயங்களுக்காக மருத்துவமனையில் இருந்தேன், 4 00:00:36,704 --> 00:00:41,351 ஏதோ ஆனதில், எனக்கு தண்டுவடத் தொற்று ஏற்பட்டு 5 00:00:41,351 --> 00:00:43,788 என்னை முடக்கியது. 6 00:00:46,435 --> 00:00:49,981 பெருங்கோபமும் 7 00:00:49,981 --> 00:00:52,683 மன அழுத்தமும் கொண்டு 8 00:00:54,883 --> 00:00:58,374 இங்கிருக்கவே வேண்டாம் போல உணர்ந்தேன். 9 00:01:02,467 --> 00:01:07,517 என் பராமரிப்பாளர், லெடிசியா 10 00:01:07,517 --> 00:01:10,683 [லெடிசியா] நான் ஒரு புது நிறுவனத்தில் வேலை செய்தேன், அவர்கள் சொன்னது 11 00:01:10,683 --> 00:01:14,383 "இந்த மாவோரி பெண்ணை நீங்கள் சந்திக்க வேண்டும், அவள் மிகவும் கூச்ச சுபாவமாய் இருக்கிறாள். 12 00:01:14,383 --> 00:01:17,470 நீங்கள் அவளை அற்புதமாய் கவனிப்பீர்கள் என்று நினைக்கிறோம்" என்றதும், எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. 13 00:01:17,762 --> 00:01:23,183 அதனால், இப்போது, பெருமகிழ்ச்சியுடன் நாம் லெடிசியாவை மேடைக்கு அழைத்து 14 00:01:23,183 --> 00:01:28,066 அவர் மையா-விற்காக எழுதி அற்பணித்த பாடலை பாடிக்காட்ட வேண்டுகிறோம். 15 00:01:28,066 --> 00:01:31,066 கவனமாகக் கேளுங்கள், சகோதர சகோதரிகளே, இதோ, லெடிசியா ஹெடர் 16 00:01:32,743 --> 00:01:38,566 என் வாழ்வில் நான் அதிகக் குழப்பங்களைக் கடந்துள்ளேன் 17 00:01:38,566 --> 00:01:45,817 எப்போதும் என் முழு ஆற்றலை அளிக்கிறேன் 18 00:01:45,817 --> 00:01:55,482 நான் இதை அடைவேன் என கனவிலும் எண்ணவில்லை, இந்த நொடிகளை பெற்றுள்ளேன் 19 00:01:55,482 --> 00:02:04,816 என்னால் முடியும், நான், இந்த நொடியில் இருந்துதான் வந்துள்ளேன், நானாக. 20 00:02:04,816 --> 00:02:17,491 என்னைப் பாருங்கள். இப்போது. நான் வந்து கொண்டிருக்கிறேன். இனி திரும்புதல் இல்லை, எப்போதுமில்லை. வாய்ப்பே இல்லை. 21 00:02:17,491 --> 00:02:34,300 என் மீது ஒளிரும் நட்சத்திரங்களைக் காணுங்கள், முதல் முறையாக, நான் நம்புகிறேன். 22 00:02:34,300 --> 00:02:43,350 நான் முழு ஆற்றலுடன் இருக்கிறேன், வெற்றி வந்து சேருமெனத் தெரியும், 23 00:02:43,350 --> 00:02:53,933 என் வழியில், நான் ஏற்கிறேன், சில நாட்கள் நான் மகிழ்கிறேன், சில நாட்கள் மிகவும் சோர்ந்துள்ளேன் 24 00:02:53,933 --> 00:03:06,117 நாட்கள் செல்லச் செல்ல கற்றுக்கொள்கிறேன், நான் செய்தவற்றில் இருந்து துணிவை அறிகிறேன். 25 00:03:06,117 --> 00:03:19,852 என்னைப் பாருங்கள். இப்போது. நான் வந்து கொண்டிருக்கிறேன். இனி திரும்புதல் இல்லை, எப்போதுமில்லை. வாய்ப்பே இல்லை. 26 00:03:19,852 --> 00:03:34,600 என் மீது ஒளிரும் நட்சத்திரங்களைக் காணுங்கள், முதல் முறையாக, நான் நம்புகிறேன். 27 00:03:34,600 --> 00:03:40,899 எல்லோரும் என்னை வெறித்துப் பார்க்கிறார்கள், என்னைப் பற்றித் தீர்மானிக்கிறார்கள், அவர்கள் காண்பதெல்லாம் என் தழும்புகள் தான், அவர்களுக்கு என்னைத் தெரியாது 28 00:03:40,899 --> 00:03:50,133 எதுவும் எப்போதும், மிகவும் நியாயமானதாகத் தோன்றியதில்லை, நம் மகத்தான உறுதியால் வாழ்க்கை மாறி வருகிறது 29 00:03:50,133 --> 00:03:58,649 நான் செய்வதெல்லாம் இன்னும் வியக்கவைக்கிறது நான் ஏறத்தாழ அங்கிருக்கிறேன் என்று 30 00:03:58,649 --> 00:04:10,405 என்னைப் பாருங்கள். இப்போது. நான் வந்து கொண்டிருக்கிறேன். இனி திரும்புதல் இல்லை, எப்போதுமில்லை. வாய்ப்பே இல்லை. 31 00:04:10,405 --> 00:04:26,885 என் மீது ஒளிரும் நட்சத்திரங்களைக் காணுங்கள், முதல் முறையாக, நான் நம்புகிறேன். 32 00:04:26,885 --> 00:04:40,630 என் வாழ்வில் நான் அதிகக் குழப்பங்களைக் கடந்துள்ளேன் , இந்த நொடிகளை பெற்றுள்ளேன் 33 00:04:40,630 --> 00:04:42,466 அன்புடன், மையா 34 00:04:44,342 --> 00:04:47,685 [ஆரவாரம் மற்றும் கரவொலி]