1 00:00:00,000 --> 00:00:04,054 நான் இந்த காணொளியில், பின்னங்களை 2 00:00:04,054 --> 00:00:08,469 சிறியதிலிருந்து பெரியது வரை வரிசை படுத்த போகிறேன். 3 00:00:08,469 --> 00:00:14,002 முதலில், இவற்றிற்கு பொது பகுதியை கண்டறிய வேண்டும். 4 00:00:14,002 --> 00:00:21,432 அப்பொழுது தான் இதை ஒப்பிட முடியும்: 4/9, 3/4, 4/5, 11/12, 13/15. 5 00:00:21,432 --> 00:00:25,844 இவைகளுக்கு பொதுவான பகுதி இருந்தால் 6 00:00:25,844 --> 00:00:30,787 இதை எளிதில் ஒப்பிட்டு பார்க்க முடியும். 7 00:00:30,787 --> 00:00:36,432 இதற்கு பல வழிகள் உள்ளன. இதில் ஏதேனும் ஒரு எண்ணின் 8 00:00:36,432 --> 00:00:42,051 பெருக்குகளை எடுத்து அனைத்தயும் வகுக்கும் பெருக்கை கண்டறிய வேண்டும். 9 00:00:42,051 --> 00:00:45,667 இல்லையெனில், இவற்றிற்கு பகாக் காரணிகளை கண்டறிய வேண்டும். 10 00:00:45,667 --> 00:00:53,517 அதன் பின்பு, அதன் பகா எண்கள் அனைத்தையும் கொண்ட மீ.பொ.ம வை கண்டறிய வேண்டும். 11 00:00:53,517 --> 00:00:58,630 நாம் இரண்டாவது வழியில் முயற்சி செய்வோம். 12 00:00:58,630 --> 00:01:08,429 9 என்பது 3x3. எனவே, நமது மீ.பொ.ம -வில் 3x3 இருக்க வேண்டும். 13 00:01:08,429 --> 00:01:12,191 பிறகு, 4, 4 என்பது 2x2. 14 00:01:12,191 --> 00:01:17,810 நமது மீ.பொ.ம வில் 2x2 -ம் இருக்க வேண்டும். 15 00:01:17,810 --> 00:01:22,361 5 ஒரு பகா எண், இதை இங்கு எழுதலாம். 16 00:01:22,361 --> 00:01:31,185 பிறகு, 12 என்பது 2x6, 6 என்பது 2x3. 17 00:01:31,185 --> 00:01:40,867 எனவே நமது மீ.பொ.ம (LCM) -ல் இரண்டு 2 மற்றும் ஒரு 3 தேவை. 18 00:01:40,867 --> 00:01:48,182 வேறு வழியில் யோசித்தால், 9 மற்றும் 4 ஆல் வகுபடும் எண் 19 00:01:48,182 --> 00:01:50,200 12 ஆளும் வகுபட வேண்டும். 20 00:01:50,200 --> 00:01:58,770 இறுதியாக, 15-ன் பகா காரணிகளால் வகுபட வேண்டும். 21 00:01:58,770 --> 00:02:03,971 15 என்பது 3x5. 22 00:02:03,971 --> 00:02:09,312 நம்மிடம், ஏற்கனவே 3 மற்றும் 5 உள்ளது. 23 00:02:09,312 --> 00:02:15,163 எனவே, இது தான் நமது மீ.பொ.ம.(LCM) 24 00:02:15,163 --> 00:02:19,426 நமது மீ.பொ.ம. இதன் பெருக்குகள் ஆகும். 25 00:02:19,426 --> 00:02:31,416 3x3 = 9... 9x2 = 18... 18x2 = 36.. 36x5 என்பது, 26 00:02:31,416 --> 00:02:44,736 இதை எழுதிப்பார்க்கலாம். 36x5... 6x5=30.. 3x5=15... 15+3 = 18.. எனவே, 180. 27 00:02:44,736 --> 00:02:47,406 எனவே 3x3x2x2x5 = 180 ஆகும். 28 00:02:47,406 --> 00:02:52,873 இப்பொழுது அனைத்து பின்னங்களையும் 180-ன் பகுதிக்கு மாற்றலாம். 29 00:02:52,873 --> 00:02:58,947 முதலில், 4/9, 30 00:02:58,947 --> 00:03:04,065 9 ஐ 180 ஆக்க, 20 ஆல் பெருக்க வேண்டும். 31 00:03:04,065 --> 00:03:16,836 இதன் பகுதியை 180 ஆக்க, 20 ஆல் பெருக்க வேண்டும். 32 00:03:16,836 --> 00:03:21,851 இதன் மதிப்பு மாறாமல் இருக்க, இதன் தொகுதியையும் 20 ஆல் பெருக்க வேண்டும். 33 00:03:21,851 --> 00:03:28,863 4 x 20 = 80. எனவே, 4/9 என்பது 80/180 -க்கு சமம். 34 00:03:28,863 --> 00:03:35,750 இப்பொழுது 3/4. இதன் பகுதியை எப்படி 180 ஆக்குவது? 35 00:03:35,750 --> 00:03:42,656 180 ஐ 4 ஆல் வகுத்தால், வரும் எண் தான் அது. 36 00:03:42,656 --> 00:03:54,452 4x40 = 160.. 4x5=20.. 160+20=180 4 x 45 = 180. இதன் பகுதியையும் 45 ஆல் பெருக்க வேண்டும். 37 00:03:54,452 --> 00:04:09,200 3x45 என்பது 120+15= 135. எனவே, 3/4 என்பது 135/180 ஆகும். 38 00:04:09,200 --> 00:04:28,569 இப்பொழுது 4/5. 5 ஐ 180 ஆக்க 36 ஆல் பெருக்க வேண்டும். 39 00:04:28,569 --> 00:04:35,133 எனவே, இதன் தொகுதியையும் 36 ஆல் பெருக்க வேண்டும். 40 00:04:35,133 --> 00:04:46,325 ஆகையால், 144/180 41 00:04:46,325 --> 00:04:50,180 இன்னும் இரண்டு தான் உள்ளது. 42 00:04:50,180 --> 00:05:15,006 180/12 = 15. எனவே, இதை 15 ஆல் பெருக்க வேண்டும். 43 00:05:15,006 --> 00:05:25,226 10x15=150.. 150+15 = 165. எனவே, 11/12 = 165/180 ஆகும். 44 00:05:25,226 --> 00:05:28,067 கடைசியாக, நம்மிடம் 13/15 இருக்கிறது 45 00:05:28,067 --> 00:05:42,644 15 ஐ 180 ஆக்க, 12 ஆல் பெருக்க வேண்டும். 15x10 = 150 ஆகும். மீதம் 30 தேவை. எனவே, 15x12 = 180. 46 00:05:42,644 --> 00:05:48,088 இதன் தொகுதி 13 ஐயும் 12 ஆல் பெருக்க வேண்டும். 47 00:05:48,088 --> 00:06:01,233 12x12=144 என்று நமக்கு தெரியும், அதனுடன் ஒரு 12 ஐ கூட்டினால், 156 கிடைக்கும். 48 00:06:01,233 --> 00:06:08,431 நாம் அனைத்து எண்களையும் ஒரே பகுதிக்கு மாற்றி எழுதி விட்டோம். 49 00:06:08,431 --> 00:06:12,919 இப்பொழுது இதை ஒப்பிட்டு பார்க்கலாம். 50 00:06:12,919 --> 00:06:24,114 80 மிக சிறிய எண். எனவே 4/9 மிக சிறிய பின்னம். 51 00:06:24,114 --> 00:06:30,684 4/9 என்பதும் 80/180 -ம் சமம் தான் 52 00:06:30,684 --> 00:06:53,218 அடுத்த சிறிய எண் 135, 135/180, அதாவது 3/4. 53 00:06:53,218 --> 00:07:05,254 அதன் பிறகு 144/180, அதாவது 4/5. 54 00:07:05,254 --> 00:07:20,831 அடுத்தது 156/180, அதாவது 13/15. 55 00:07:20,831 --> 00:07:35,970 இறுதியாக, 165/180, அதாவது 11/12. 56 00:07:35,970 --> 00:07:48,033 அவ்வளவுதான். பின்னங்களை வரிசை படுத்தி விட்டோம்.