[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.61,0:00:05.36,Default,,0000,0000,0000,,பின்னங்களின் கூட்டல் மற்றும் கழித்தலை பற்றி காண்போம்.. Dialogue: 0,0:00:05.36,0:00:08.22,Default,,0000,0000,0000,,இப்பொழுது தொடங்கலாம். Dialogue: 0,0:00:08.22,0:00:12.11,Default,,0000,0000,0000,,நான் உங்களைய குழப்பமடைய செய்யக் கூடாது என்று நினைக்கிறன். Dialogue: 0,0:00:12.11,0:00:15.12,Default,,0000,0000,0000,,இது உங்களுக்கு எளிதாக புரியும். Dialogue: 0,0:00:15.13,0:00:23.94,Default,,0000,0000,0000,,1/4 + 1/4 = ? Dialogue: 0,0:00:23.94,0:00:25.26,Default,,0000,0000,0000,,அப்படியென்றால் என்ன என்று சற்று சிந்திக்கலாம். Dialogue: 0,0:00:25.26,0:00:32.36,Default,,0000,0000,0000,,கேக் ஒன்றை எடுத்துக் கொண்டு அதை நான்கு துண்டுகளாக வெட்டலாம்.. Dialogue: 0,0:00:32.36,0:00:35.17,Default,,0000,0000,0000,,இதில் உள்ள முதல் பாகம் 1/4 ஆகும். Dialogue: 0,0:00:35.17,0:00:37.71,Default,,0000,0000,0000,,இதை வேறு நிறத்தில் வரைகிறேன். Dialogue: 0,0:00:37.72,0:00:39.13,Default,,0000,0000,0000,,இது 1/4 ஆகும். Dialogue: 0,0:00:39.13,0:00:42.65,Default,,0000,0000,0000,,இது ஒரு 1/4, பிறகு Dialogue: 0,0:00:42.65,0:00:45.56,Default,,0000,0000,0000,,அதனுடன் மற்றொரு 1/4 ஐ கூட்டலாம். Dialogue: 0,0:00:45.57,0:00:51.60,Default,,0000,0000,0000,,இதை இளஞ்சிவப்பு நிறத்தில் வரைகிறேன். Dialogue: 0,0:00:51.60,0:00:57.06,Default,,0000,0000,0000,,இந்த 1/4, இந்த இளஞ்சிவப்பு 1/4, இந்த கேக்-ன் பகுதி. Dialogue: 0,0:00:57.07,0:01:00.27,Default,,0000,0000,0000,,இப்பொழுது நான் இரண்டு 1/4 பகுதிகளை சாப்பிட்டு விட்டேன்.. Dialogue: 0,0:01:00.27,0:01:03.25,Default,,0000,0000,0000,,அல்லது, நான் முதலில் ஒரு 1/4, பிறகு ஒரு 1/4 சாப்பிடுகிறேன். Dialogue: 0,0:01:03.25,0:01:04.56,Default,,0000,0000,0000,,நான் மொத்தம் எவ்வளவு சாப்பிட்டேன்? Dialogue: 0,0:01:04.56,0:01:06.92,Default,,0000,0000,0000,,நீங்கள், இந்த படத்தை பார்த்தே கூறலாம். Dialogue: 0,0:01:06.94,0:01:10.25,Default,,0000,0000,0000,,நான் இந்த கேக்கில் இரண்டு பகுதியை சாப்பிட்டு விட்டேன்.. Dialogue: 0,0:01:10.25,0:01:15.22,Default,,0000,0000,0000,,ஆக ஒரு 1/4 பகுதி மற்றும் Dialogue: 0,0:01:15.22,0:01:17.14,Default,,0000,0000,0000,,மற்றொரு 1/4 பகுதியை சாப்பிட்டு விட்டேன்.. Dialogue: 0,0:01:17.14,0:01:21.64,Default,,0000,0000,0000,,மொத்தம் 2/4 பகுதியை சாப்பிட்டு விட்டேன் Dialogue: 0,0:01:21.66,0:01:23.70,Default,,0000,0000,0000,,எனவே, சம பின்னங்களின் பாடத்தின் படி, Dialogue: 0,0:01:23.70,0:01:27.47,Default,,0000,0000,0000,,நான் கேக்கில் ஒரு பாதியை சாப்பிட்டு விட்டேன். Dialogue: 0,0:01:27.48,0:01:28.32,Default,,0000,0000,0000,,அது தான் சரி. Dialogue: 0,0:01:28.32,0:01:32.14,Default,,0000,0000,0000,,நான் 4-ல் 2 பகுதியை சாப்பிட்டேன், அதாவது ஒரு பாதி. Dialogue: 0,0:01:32.15,0:01:34.95,Default,,0000,0000,0000,,இதை கணிதப்பூர்வமாக எப்படிக் கூறுவது? Dialogue: 0,0:01:34.95,0:01:38.28,Default,,0000,0000,0000,,பின்னத்தின் பகுதி எண்கள், Dialogue: 0,0:01:38.30,0:01:41.27,Default,,0000,0000,0000,,பகுதி எண்கள் மாறாது. Dialogue: 0,0:01:41.28,0:01:44.34,Default,,0000,0000,0000,,ஏனெனில், அவை முதலில் மொத்தமாக இருந்த பகுதிகள். Dialogue: 0,0:01:44.35,0:01:47.43,Default,,0000,0000,0000,,பிறகு, நான் அதன் தொகுதிகளை கூட்டி விட்டேன். Dialogue: 0,0:01:47.43,0:01:52.63,Default,,0000,0000,0000,,முதலில் ஒரு 1/4, பிறகு ஒரு 1/4 சாப்பிட்டேன், Dialogue: 0,0:01:52.63,0:01:56.20,Default,,0000,0000,0000,,எனவே, நான் 2/4 சாப்பிட்டேன், அதாவது ஒரு பாதி. Dialogue: 0,0:01:56.20,0:02:01.84,Default,,0000,0000,0000,,மேலும் சில கணக்குகளை பார்க்கலாம். Dialogue: 0,0:02:01.84,0:02:09.26,Default,,0000,0000,0000,,2/5 + 1/5 = ? Dialogue: 0,0:02:09.26,0:02:11.75,Default,,0000,0000,0000,,அதே போல தான் இதுவும். Dialogue: 0,0:02:11.75,0:02:14.21,Default,,0000,0000,0000,,முதலில் பகுதி எண்கள் சமமாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். Dialogue: 0,0:02:14.22,0:02:16.94,Default,,0000,0000,0000,,பகுதி எண்களின் வித்யாசமாக இருந்தால் என்ன செய்ய வேண்டுமென்று பிறகு கூறுகிறேன். Dialogue: 0,0:02:16.94,0:02:21.05,Default,,0000,0000,0000,,பகுதி எண்கள் சமமாக இருந்தால் விடையில் அதே எண்ணை பகுதியாக போட வேண்டும். Dialogue: 0,0:02:21.05,0:02:22.47,Default,,0000,0000,0000,,பிறகு தொகுதி எண்களை கூட்ட வேண்டும். Dialogue: 0,0:02:22.47,0:02:31.08,Default,,0000,0000,0000,,2/5 + 1/5 = 3/5 Dialogue: 0,0:02:31.09,0:02:33.37,Default,,0000,0000,0000,,கழித்தலிலும் இதே போல தான் வரும். Dialogue: 0,0:02:33.38,0:02:42.42,Default,,0000,0000,0000,,3/7 - 2/7 = 1/7. Dialogue: 0,0:02:42.43,0:02:46.35,Default,,0000,0000,0000,,3 - 2 = 1 ஆகும். Dialogue: 0,0:02:46.37,0:02:48.08,Default,,0000,0000,0000,,பகுதி எண்களை மாற்றாமல் வைத்துக் கொண்டேன். Dialogue: 0,0:02:48.08,0:02:48.92,Default,,0000,0000,0000,,இது தான் சரியானது. Dialogue: 0,0:02:48.92,0:02:52.48,Default,,0000,0000,0000,,என்னிடம் 7-ல் மூன்று பங்கு கேக் உள்ளது. Dialogue: 0,0:02:52.48,0:02:55.60,Default,,0000,0000,0000,,பிறகு அதில் 2 பங்கை குடுத்து விட வேண்டும். Dialogue: 0,0:02:55.60,0:03:00.18,Default,,0000,0000,0000,,இறுதியாக என்னிடம் 7-ல் ஒரு பங்கு கேக் மீதம் இருக்கும். Dialogue: 0,0:03:00.18,0:03:02.74,Default,,0000,0000,0000,,இது சற்று சுலபமானது தான். Dialogue: 0,0:03:02.74,0:03:04.56,Default,,0000,0000,0000,,பகுதி எண்கள் சமமாக இருந்தால், Dialogue: 0,0:03:04.56,0:03:06.86,Default,,0000,0000,0000,,பகுதி எண் என்பது பின்னத்தின் கீழே இருக்கும். Dialogue: 0,0:03:06.87,0:03:08.40,Default,,0000,0000,0000,,தொகுதி எண் என்பது பின்னத்தின் மேலே இருக்கும். Dialogue: 0,0:03:08.40,0:03:11.42,Default,,0000,0000,0000,,வெவ்வேறு பகுதி எண்கள் இருந்தால் என்ன செய்வது? Dialogue: 0,0:03:11.43,0:03:15.09,Default,,0000,0000,0000,,இதுவும் எளிதான ஒன்று தான். Dialogue: 0,0:03:15.09,0:03:24.32,Default,,0000,0000,0000,,1/4 + 1/2 = ? Dialogue: 0,0:03:24.33,0:03:27.18,Default,,0000,0000,0000,,இப்பொழுது அதே எடுத்துக்காட்டை பார்க்கலாம். Dialogue: 0,0:03:27.18,0:03:33.73,Default,,0000,0000,0000,,ஒரு கேக் வரைகிறேன். Dialogue: 0,0:03:33.73,0:03:37.24,Default,,0000,0000,0000,,இங்கு 1/4 உள்ளது. Dialogue: 0,0:03:37.25,0:03:40.46,Default,,0000,0000,0000,,இது தான் அந்த கேக்-ன் 1/4. Dialogue: 0,0:03:40.46,0:03:44.54,Default,,0000,0000,0000,,மேலும் இதில் பாதி கேக்கை சாப்பிட போகிறேன் Dialogue: 0,0:03:44.55,0:03:46.45,Default,,0000,0000,0000,,எனவே, நான் பாதி கேக்கை சாப்பிட்டு விட்டேன். Dialogue: 0,0:03:46.46,0:03:49.09,Default,,0000,0000,0000,,இது ஒரு பாதி. Dialogue: 0,0:03:49.09,0:03:54.59,Default,,0000,0000,0000,,இந்த பாதி கேக் முழுவதையும் சாப்பிட்டு விட்டேன். Dialogue: 0,0:03:54.60,0:03:55.28,Default,,0000,0000,0000,,இதை கூட்டினால் என்ன கிடைக்கும்? Dialogue: 0,0:03:55.28,0:03:57.18,Default,,0000,0000,0000,,இதை இரு வழிகளில் செய்யலாம். Dialogue: 0,0:03:57.18,0:03:59.20,Default,,0000,0000,0000,,முதலில், இந்த ஒரு பாதியை மாற்றி எழுத வேண்டும். Dialogue: 0,0:03:59.21,0:04:07.12,Default,,0000,0000,0000,,1/2 என்பது 2/4 ஆகும். Dialogue: 0,0:04:07.12,0:04:12.13,Default,,0000,0000,0000,,1/4 + 1/4 = 2/4 ஆகும். Dialogue: 0,0:04:12.13,0:04:14.80,Default,,0000,0000,0000,,ஒரு பாதி என்பதும், 2/4 என்பதும் ஒன்று தான். Dialogue: 0,0:04:14.80,0:04:17.67,Default,,0000,0000,0000,,சம பின்னம் பாடத்தில் நாம் ஏற்கனவே பார்த்தது போல Dialogue: 0,0:04:17.67,0:04:20.32,Default,,0000,0000,0000,,1/4 கூட்டல் ஒரு பாதி, என்பதும், Dialogue: 0,0:04:20.32,0:04:27.17,Default,,0000,0000,0000,,1/4 கூட்டல் 2/4 என்பதும் ஒன்று தான். Dialogue: 0,0:04:27.18,0:04:35.59,Default,,0000,0000,0000,,இங்கு 1/2 ஐ 2/4 ஆக மாற்றி உள்ளேன். Dialogue: 0,0:04:35.59,0:04:40.20,Default,,0000,0000,0000,,அதாவது 1/2 ஐ 2-ஆல் பெருக்கி உள்ளேன். Dialogue: 0,0:04:40.20,0:04:41.73,Default,,0000,0000,0000,,இதை எந்த பின்னத்திற்கும் செய்யலாம். Dialogue: 0,0:04:41.74,0:04:45.62,Default,,0000,0000,0000,,பகுதி மற்றும் தொகுதி எண்களை ஒரே எண்ணால் பெருக்க வேண்டும்.. Dialogue: 0,0:04:45.62,0:04:47.86,Default,,0000,0000,0000,,எந்த எண்ணால் வேண்டுமானாலும் பெருக்கலாம். Dialogue: 0,0:04:47.86,0:04:53.55,Default,,0000,0000,0000,,ஏனென்றால் 1/2 x 1 = 1/2 ஆகும். Dialogue: 0,0:04:53.55,0:04:54.72,Default,,0000,0000,0000,,இது உங்களுக்கு தெரிந்திருக்கும். Dialogue: 0,0:04:54.72,0:05:00.06,Default,,0000,0000,0000,,இதை 1/ 2 x 2/2 என்று மாற்றி எழுதலாம். Dialogue: 0,0:05:00.07,0:05:04.48,Default,,0000,0000,0000,,எனவே 1/2 x 2/2 = 2/4 ஆகும். Dialogue: 0,0:05:04.49,0:05:11.48,Default,,0000,0000,0000,,ஏனெனில், சமமான பகுதி எண் வேண்டும். Dialogue: 0,0:05:11.48,0:05:13.50,Default,,0000,0000,0000,,நான் உங்களை குழப்பமடைய செய்ய வில்லை. Dialogue: 0,0:05:13.52,0:05:15.21,Default,,0000,0000,0000,,இதை முடித்து விடலாம். Dialogue: 0,0:05:15.22,0:05:18.19,Default,,0000,0000,0000,,நம்மிடம் 1/4 + 2/4 உள்ளது Dialogue: 0,0:05:18.20,0:05:21.16,Default,,0000,0000,0000,,நாம் இதன் தொகுதியை பெருக்க வேண்டும். Dialogue: 0,0:05:21.16,0:05:22.75,Default,,0000,0000,0000,,இதன் பகுதி எண் மாறாது, எனவே இது 3/4. Dialogue: 0,0:05:22.76,0:05:25.18,Default,,0000,0000,0000,,இந்த படத்தை பாருங்கள். Dialogue: 0,0:05:25.18,0:05:29.36,Default,,0000,0000,0000,,இந்த கேக்கில் 3 பகுதிகளை நாம் சாப்பிட்டு விட்டோம். Dialogue: 0,0:05:29.37,0:05:34.13,Default,,0000,0000,0000,,அடுத்த கணக்கை பார்க்கலாம். Dialogue: 0,0:05:34.17,0:05:44.88,Default,,0000,0000,0000,,1/2 + 1/3 = ? Dialogue: 0,0:05:44.88,0:05:48.15,Default,,0000,0000,0000,,இதில் பகுதி எண்கள் சமமாக இல்லை.. Dialogue: 0,0:05:48.15,0:05:51.36,Default,,0000,0000,0000,,இதில் ஒன்றை பெருக்கினால் மட்டும் போதாது. Dialogue: 0,0:05:51.37,0:05:53.85,Default,,0000,0000,0000,,2 உடன் எதை பெருக்கினாலும் 3 வராது. Dialogue: 0,0:05:53.85,0:05:56.50,Default,,0000,0000,0000,,அல்லது, 3 உடன் எதை பெருக்கினாலும் 2 வராது. Dialogue: 0,0:05:56.50,0:05:58.88,Default,,0000,0000,0000,,2 உடன் எதை பெருக்கினாலும் 3 வராது. Dialogue: 0,0:05:58.89,0:06:01.86,Default,,0000,0000,0000,,எனவே, இரண்டு எண்களுக்கும் பொதுவான எண்ணைக் கொண்டு பெருக்க வேண்டும். Dialogue: 0,0:06:01.87,0:06:04.82,Default,,0000,0000,0000,,இது தான் நமக்கு தேவை. Dialogue: 0,0:06:04.82,0:06:07.06,Default,,0000,0000,0000,,இதை பொது பகுதி என்று கூறுவோம். Dialogue: 0,0:06:07.06,0:06:11.12,Default,,0000,0000,0000,,இரண்டு எண்களுக்கும் மீ.பொ.ம (L.C.M) கண்டுபிடிக்க வேண்டும் . Dialogue: 0,0:06:11.12,0:06:13.38,Default,,0000,0000,0000,,2 , 3 -ன் மீ.பொ.ம (L.C.M) என்ன? Dialogue: 0,0:06:13.39,0:06:17.86,Default,,0000,0000,0000,,இரண்டு மற்றும் மூன்றின் பொதுவான சிறிய பெருக்கை கண்டறிய வேண்டும். Dialogue: 0,0:06:17.86,0:06:23.49,Default,,0000,0000,0000,,2 , 3 -ன் மீ.பொ.ம (L.C.M) = 6 ஆகும். Dialogue: 0,0:06:23.49,0:06:27.88,Default,,0000,0000,0000,,இப்பொழுது இந்த இரண்டு பகுதி எண்களையும் Dialogue: 0,0:06:27.88,0:06:30.32,Default,,0000,0000,0000,,6 ஆக மாற்ற வேண்டும்.. Dialogue: 0,0:06:30.33,0:06:33.31,Default,,0000,0000,0000,,இதை நாம் சம பின்னம் பாடத்தில் பார்த்திருக்கிறோம். Dialogue: 0,0:06:33.31,0:06:40.26,Default,,0000,0000,0000,,இதில், ஒரு பாதி என்பது = 3/6 ஆகும். Dialogue: 0,0:06:40.26,0:06:40.81,Default,,0000,0000,0000,,இது சரியானது. Dialogue: 0,0:06:40.81,0:06:43.93,Default,,0000,0000,0000,,இரண்டில் பாதி ஒன்று. ஆறில் பாதி மூன்று. Dialogue: 0,0:06:43.94,0:06:47.63,Default,,0000,0000,0000,,அதேபோல, ஆறு பகுதி இருக்கும் கேக்-ல் Dialogue: 0,0:06:47.64,0:06:50.72,Default,,0000,0000,0000,,மூன்றில் ஒன்று என்பது, ஆறில் இரண்டாகும். Dialogue: 0,0:06:50.73,0:06:57.69,Default,,0000,0000,0000,,1/3 = 2/6 என்பதும் 3/6 + 2/6 என்பதும் ஒன்று தான். Dialogue: 0,0:06:57.69,0:06:58.97,Default,,0000,0000,0000,,நான் வித்யாசமாக ஏதும் செய்ய வில்லை Dialogue: 0,0:06:58.98,0:07:03.20,Default,,0000,0000,0000,,இந்த இரண்டு பின்னங்களையும் பகுதி எண் சமமாக வருவது போல மாற்றி எழுதி உள்ளேன். Dialogue: 0,0:07:03.22,0:07:06.04,Default,,0000,0000,0000,,இதன் பகுதிகளை மாற்றியுள்ளேன். Dialogue: 0,0:07:06.05,0:07:08.82,Default,,0000,0000,0000,,இது நமக்கு உதவியாக இருக்கும். Dialogue: 0,0:07:08.82,0:07:11.22,Default,,0000,0000,0000,,இப்பொழுது இதை கூட்டுவது எளிது. Dialogue: 0,0:07:11.22,0:07:14.24,Default,,0000,0000,0000,,இதன் தொகுதிகளை கூட்ட வேண்டும். 3 + 2 = 5 Dialogue: 0,0:07:14.26,0:07:16.80,Default,,0000,0000,0000,,பகுதி எண்களில் மாற்றம் இல்லை. Dialogue: 0,0:07:16.82,0:07:22.65,Default,,0000,0000,0000,,3/6 + 2/6 = 5/6 Dialogue: 0,0:07:22.65,0:07:24.77,Default,,0000,0000,0000,,இதே முறை தான் கழித்தலிலும் வரும். Dialogue: 0,0:07:24.77,0:07:35.14,Default,,0000,0000,0000,,1/2 - 1/3 என்பது 3/6 - 2/6 ஆகும் Dialogue: 0,0:07:35.14,0:07:39.52,Default,,0000,0000,0000,,3/6 - 2/6 = 1/6 Dialogue: 0,0:07:39.52,0:07:43.99,Default,,0000,0000,0000,,மேலும் சில கணக்குகளை பார்க்கலாம். Dialogue: 0,0:07:43.99,0:07:47.20,Default,,0000,0000,0000,,நான் வேகமாக செல்வது புரியவில்லை எனில் Dialogue: 0,0:07:47.20,0:07:49.20,Default,,0000,0000,0000,,மீண்டும் ஒரு முறை Dialogue: 0,0:07:49.20,0:07:52.46,Default,,0000,0000,0000,,காணொளியை பார்த்துக்கொள்ளுங்கள். Dialogue: 0,0:07:52.46,0:07:55.10,Default,,0000,0000,0000,,இப்போது சற்று கடினமான கணக்கு. Dialogue: 0,0:07:55.10,0:07:59.32,Default,,0000,0000,0000,,1/10 - 1 = ? Dialogue: 0,0:07:59.32,0:08:01.62,Default,,0000,0000,0000,,1 என்பது பின்னம் அல்ல. Dialogue: 0,0:08:01.62,0:08:04.13,Default,,0000,0000,0000,,ஆனால் அதை பின்னமாக மாற்றி எழுத வேண்டும்.. Dialogue: 0,0:08:04.14,0:08:07.73,Default,,0000,0000,0000,,1 = 10/10 ஆகும். Dialogue: 0,0:08:07.73,0:08:11.30,Default,,0000,0000,0000,,இப்படி எழுதினால் தான் 10 -ன் பகுதிக்கு வரும். Dialogue: 0,0:08:11.30,0:08:11.80,Default,,0000,0000,0000,,சரி தானே? Dialogue: 0,0:08:11.80,0:08:14.82,Default,,0000,0000,0000,,ஒன்று என்பது 10 கீழ் 10 ஆகும். Dialogue: 0,0:08:14.82,0:08:16.32,Default,,0000,0000,0000,,10/10 = 1. Dialogue: 0,0:08:16.32,0:08:20.88,Default,,0000,0000,0000,,எனவே 1/10 - 10/10 = ? Dialogue: 0,0:08:20.89,0:08:24.49,Default,,0000,0000,0000,,நாம் தொகுதி எண்களை மட்டும் கழிக்க வேண்டும் Dialogue: 0,0:08:24.49,0:08:31.16,Default,,0000,0000,0000,,பகுதியில் 10 -ல் எந்த மாற்றமும் இல்லை. Dialogue: 0,0:08:31.17,0:08:34.37,Default,,0000,0000,0000,,1/10 - 10/10 = -9/10 Dialogue: 0,0:08:34.37,0:08:36.55,Default,,0000,0000,0000,,அடுத்த கணக்கை பார்க்கலாம் Dialogue: 0,0:08:36.55,0:08:38.67,Default,,0000,0000,0000,,இதற்கு மட்டும் தான் நேரம் இருக்கிறது. Dialogue: 0,0:08:38.67,0:08:47.31,Default,,0000,0000,0000,,-1/9 - 1/4 = ? Dialogue: 0,0:08:47.32,0:08:53.76,Default,,0000,0000,0000,,L.C.M ( 9 , 4) = 36 Dialogue: 0,0:08:53.76,0:08:55.58,Default,,0000,0000,0000,,அதாவது 36 ஆகும். Dialogue: 0,0:08:55.59,0:09:01.98,Default,,0000,0000,0000,,-1/9 என்ற பின்னத்தின் பகுதியை 36 என்று எப்படி மாற்றுவது? Dialogue: 0,0:09:02.00,0:09:05.01,Default,,0000,0000,0000,,9 x 4 = 36 ஆகும். Dialogue: 0,0:09:05.02,0:09:07.22,Default,,0000,0000,0000,,தொகுதி எண்ணையும் 4-ஆல் பெருக்க வேண்டும்.. Dialogue: 0,0:09:07.23,0:09:11.85,Default,,0000,0000,0000,,-1 x 4 = -4 ஆகும். Dialogue: 0,0:09:11.86,0:09:16.86,Default,,0000,0000,0000,,-4 கீழ் 36 ஆகும். Dialogue: 0,0:09:16.86,0:09:20.11,Default,,0000,0000,0000,,1/4 என்ற பின்னத்தை 36 ஆக மாற்ற, 9-ஆல் பெருக்க வேண்டும்.. Dialogue: 0,0:09:20.11,0:09:23.07,Default,,0000,0000,0000,,பகுதி எண்ணை 9-ஆல் பெருக்கினால், Dialogue: 0,0:09:23.07,0:09:25.19,Default,,0000,0000,0000,,தொகுதி எண்ணையும் 9-ஆல் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:09:25.19,0:09:28.36,Default,,0000,0000,0000,,1 x 9 = 9. Dialogue: 0,0:09:28.37,0:09:35.20,Default,,0000,0000,0000,,இது -4/36 - 9/36 ஆகும். Dialogue: 0,0:09:35.20,0:09:39.90,Default,,0000,0000,0000,,அதாவது -13/36. Dialogue: 0,0:09:39.90,0:09:41.63,Default,,0000,0000,0000,,எனக்கு நேரம் அவ்வளவு தான் உள்ளது. Dialogue: 0,0:09:41.63,0:09:43.73,Default,,0000,0000,0000,,இன்னும் சில பாடங்களை பிறகு கூறுகிறேன். Dialogue: 0,0:09:43.73,0:09:45.79,Default,,0000,0000,0000,,இப்பொழுது நீங்கள் இதே போல கூட்டல் கழித்தல் Dialogue: 0,0:09:45.79,0:09:48.65,Default,,0000,0000,0000,,கணக்குகளை செய்ய தயாராகியிருப்பீர்கள் என்று நினைக்கிறன்.