1 00:00:01,610 --> 00:00:05,362 பின்னங்களின் கூட்டல் மற்றும் கழித்தலை பற்றி காண்போம்.. 2 00:00:05,362 --> 00:00:08,225 இப்பொழுது தொடங்கலாம். 3 00:00:08,225 --> 00:00:12,110 நான் உங்களைய குழப்பமடைய செய்யக் கூடாது என்று நினைக்கிறன். 4 00:00:12,110 --> 00:00:15,120 இது உங்களுக்கு எளிதாக புரியும். 5 00:00:15,130 --> 00:00:23,940 1/4 + 1/4 = ? 6 00:00:23,940 --> 00:00:25,260 அப்படியென்றால் என்ன என்று சற்று சிந்திக்கலாம். 7 00:00:25,260 --> 00:00:32,358 கேக் ஒன்றை எடுத்துக் கொண்டு அதை நான்கு துண்டுகளாக வெட்டலாம்.. 8 00:00:32,358 --> 00:00:35,170 இதில் உள்ள முதல் பாகம் 1/4 ஆகும். 9 00:00:35,170 --> 00:00:37,710 இதை வேறு நிறத்தில் வரைகிறேன். 10 00:00:37,720 --> 00:00:39,128 இது 1/4 ஆகும். 11 00:00:39,128 --> 00:00:42,652 இது ஒரு 1/4, பிறகு 12 00:00:42,652 --> 00:00:45,560 அதனுடன் மற்றொரு 1/4 ஐ கூட்டலாம். 13 00:00:45,570 --> 00:00:51,600 இதை இளஞ்சிவப்பு நிறத்தில் வரைகிறேன். 14 00:00:51,600 --> 00:00:57,060 இந்த 1/4, இந்த இளஞ்சிவப்பு 1/4, இந்த கேக்-ன் பகுதி. 15 00:00:57,070 --> 00:01:00,270 இப்பொழுது நான் இரண்டு 1/4 பகுதிகளை சாப்பிட்டு விட்டேன்.. 16 00:01:00,271 --> 00:01:03,247 அல்லது, நான் முதலில் ஒரு 1/4, பிறகு ஒரு 1/4 சாப்பிடுகிறேன். 17 00:01:03,247 --> 00:01:04,560 நான் மொத்தம் எவ்வளவு சாப்பிட்டேன்? 18 00:01:04,560 --> 00:01:06,922 நீங்கள், இந்த படத்தை பார்த்தே கூறலாம். 19 00:01:06,937 --> 00:01:10,249 நான் இந்த கேக்கில் இரண்டு பகுதியை சாப்பிட்டு விட்டேன்.. 20 00:01:10,249 --> 00:01:15,218 ஆக ஒரு 1/4 பகுதி மற்றும் 21 00:01:15,218 --> 00:01:17,140 மற்றொரு 1/4 பகுதியை சாப்பிட்டு விட்டேன்.. 22 00:01:17,140 --> 00:01:21,643 மொத்தம் 2/4 பகுதியை சாப்பிட்டு விட்டேன் 23 00:01:21,658 --> 00:01:23,699 எனவே, சம பின்னங்களின் பாடத்தின் படி, 24 00:01:23,699 --> 00:01:27,470 நான் கேக்கில் ஒரு பாதியை சாப்பிட்டு விட்டேன். 25 00:01:27,480 --> 00:01:28,320 அது தான் சரி. 26 00:01:28,320 --> 00:01:32,140 நான் 4-ல் 2 பகுதியை சாப்பிட்டேன், அதாவது ஒரு பாதி. 27 00:01:32,150 --> 00:01:34,952 இதை கணிதப்பூர்வமாக எப்படிக் கூறுவது? 28 00:01:34,952 --> 00:01:38,282 பின்னத்தின் பகுதி எண்கள், 29 00:01:38,297 --> 00:01:41,270 பகுதி எண்கள் மாறாது. 30 00:01:41,285 --> 00:01:44,335 ஏனெனில், அவை முதலில் மொத்தமாக இருந்த பகுதிகள். 31 00:01:44,350 --> 00:01:47,428 பிறகு, நான் அதன் தொகுதிகளை கூட்டி விட்டேன். 32 00:01:47,428 --> 00:01:52,634 முதலில் ஒரு 1/4, பிறகு ஒரு 1/4 சாப்பிட்டேன், 33 00:01:52,634 --> 00:01:56,202 எனவே, நான் 2/4 சாப்பிட்டேன், அதாவது ஒரு பாதி. 34 00:01:56,202 --> 00:02:01,845 மேலும் சில கணக்குகளை பார்க்கலாம். 35 00:02:01,845 --> 00:02:09,256 2/5 + 1/5 = ? 36 00:02:09,256 --> 00:02:11,750 அதே போல தான் இதுவும். 37 00:02:11,750 --> 00:02:14,210 முதலில் பகுதி எண்கள் சமமாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். 38 00:02:14,220 --> 00:02:16,935 பகுதி எண்களின் வித்யாசமாக இருந்தால் என்ன செய்ய வேண்டுமென்று பிறகு கூறுகிறேன். 39 00:02:16,935 --> 00:02:21,053 பகுதி எண்கள் சமமாக இருந்தால் விடையில் அதே எண்ணை பகுதியாக போட வேண்டும். 40 00:02:21,053 --> 00:02:22,470 பிறகு தொகுதி எண்களை கூட்ட வேண்டும். 41 00:02:22,470 --> 00:02:31,078 2/5 + 1/5 = 3/5 42 00:02:31,090 --> 00:02:33,370 கழித்தலிலும் இதே போல தான் வரும். 43 00:02:33,380 --> 00:02:42,420 3/7 - 2/7 = 1/7. 44 00:02:42,430 --> 00:02:46,351 3 - 2 = 1 ஆகும். 45 00:02:46,367 --> 00:02:48,082 பகுதி எண்களை மாற்றாமல் வைத்துக் கொண்டேன். 46 00:02:48,082 --> 00:02:48,920 இது தான் சரியானது. 47 00:02:48,920 --> 00:02:52,476 என்னிடம் 7-ல் மூன்று பங்கு கேக் உள்ளது. 48 00:02:52,476 --> 00:02:55,595 பிறகு அதில் 2 பங்கை குடுத்து விட வேண்டும். 49 00:02:55,595 --> 00:03:00,175 இறுதியாக என்னிடம் 7-ல் ஒரு பங்கு கேக் மீதம் இருக்கும். 50 00:03:00,180 --> 00:03:02,745 இது சற்று சுலபமானது தான். 51 00:03:02,745 --> 00:03:04,564 பகுதி எண்கள் சமமாக இருந்தால், 52 00:03:04,564 --> 00:03:06,860 பகுதி எண் என்பது பின்னத்தின் கீழே இருக்கும். 53 00:03:06,870 --> 00:03:08,400 தொகுதி எண் என்பது பின்னத்தின் மேலே இருக்கும். 54 00:03:08,400 --> 00:03:11,420 வெவ்வேறு பகுதி எண்கள் இருந்தால் என்ன செய்வது? 55 00:03:11,430 --> 00:03:15,090 இதுவும் எளிதான ஒன்று தான். 56 00:03:15,090 --> 00:03:24,320 1/4 + 1/2 = ? 57 00:03:24,330 --> 00:03:27,180 இப்பொழுது அதே எடுத்துக்காட்டை பார்க்கலாம். 58 00:03:27,180 --> 00:03:33,732 ஒரு கேக் வரைகிறேன். 59 00:03:33,732 --> 00:03:37,244 இங்கு 1/4 உள்ளது. 60 00:03:37,250 --> 00:03:40,460 இது தான் அந்த கேக்-ன் 1/4. 61 00:03:40,460 --> 00:03:44,540 மேலும் இதில் பாதி கேக்கை சாப்பிட போகிறேன் 62 00:03:44,550 --> 00:03:46,450 எனவே, நான் பாதி கேக்கை சாப்பிட்டு விட்டேன். 63 00:03:46,460 --> 00:03:49,090 இது ஒரு பாதி. 64 00:03:49,090 --> 00:03:54,590 இந்த பாதி கேக் முழுவதையும் சாப்பிட்டு விட்டேன். 65 00:03:54,605 --> 00:03:55,280 இதை கூட்டினால் என்ன கிடைக்கும்? 66 00:03:55,280 --> 00:03:57,180 இதை இரு வழிகளில் செய்யலாம். 67 00:03:57,180 --> 00:03:59,200 முதலில், இந்த ஒரு பாதியை மாற்றி எழுத வேண்டும். 68 00:03:59,210 --> 00:04:07,115 1/2 என்பது 2/4 ஆகும். 69 00:04:07,115 --> 00:04:12,126 1/4 + 1/4 = 2/4 ஆகும். 70 00:04:12,126 --> 00:04:14,802 ஒரு பாதி என்பதும், 2/4 என்பதும் ஒன்று தான். 71 00:04:14,802 --> 00:04:17,667 சம பின்னம் பாடத்தில் நாம் ஏற்கனவே பார்த்தது போல 72 00:04:17,667 --> 00:04:20,317 1/4 கூட்டல் ஒரு பாதி, என்பதும், 73 00:04:20,317 --> 00:04:27,168 1/4 கூட்டல் 2/4 என்பதும் ஒன்று தான். 74 00:04:27,183 --> 00:04:35,591 இங்கு 1/2 ஐ 2/4 ஆக மாற்றி உள்ளேன். 75 00:04:35,591 --> 00:04:40,199 அதாவது 1/2 ஐ 2-ஆல் பெருக்கி உள்ளேன். 76 00:04:40,199 --> 00:04:41,730 இதை எந்த பின்னத்திற்கும் செய்யலாம். 77 00:04:41,740 --> 00:04:45,620 பகுதி மற்றும் தொகுதி எண்களை ஒரே எண்ணால் பெருக்க வேண்டும்.. 78 00:04:45,620 --> 00:04:47,860 எந்த எண்ணால் வேண்டுமானாலும் பெருக்கலாம். 79 00:04:47,860 --> 00:04:53,553 ஏனென்றால் 1/2 x 1 = 1/2 ஆகும். 80 00:04:53,553 --> 00:04:54,722 இது உங்களுக்கு தெரிந்திருக்கும். 81 00:04:54,722 --> 00:05:00,060 இதை 1/ 2 x 2/2 என்று மாற்றி எழுதலாம். 82 00:05:00,070 --> 00:05:04,480 எனவே 1/2 x 2/2 = 2/4 ஆகும். 83 00:05:04,490 --> 00:05:11,478 ஏனெனில், சமமான பகுதி எண் வேண்டும். 84 00:05:11,478 --> 00:05:13,497 நான் உங்களை குழப்பமடைய செய்ய வில்லை. 85 00:05:13,520 --> 00:05:15,210 இதை முடித்து விடலாம். 86 00:05:15,220 --> 00:05:18,189 நம்மிடம் 1/4 + 2/4 உள்ளது 87 00:05:18,205 --> 00:05:21,160 நாம் இதன் தொகுதியை பெருக்க வேண்டும். 88 00:05:21,160 --> 00:05:22,747 இதன் பகுதி எண் மாறாது, எனவே இது 3/4. 89 00:05:22,762 --> 00:05:25,180 இந்த படத்தை பாருங்கள். 90 00:05:25,180 --> 00:05:29,360 இந்த கேக்கில் 3 பகுதிகளை நாம் சாப்பிட்டு விட்டோம். 91 00:05:29,370 --> 00:05:34,131 அடுத்த கணக்கை பார்க்கலாம். 92 00:05:34,172 --> 00:05:44,884 1/2 + 1/3 = ? 93 00:05:44,884 --> 00:05:48,151 இதில் பகுதி எண்கள் சமமாக இல்லை.. 94 00:05:48,151 --> 00:05:51,360 இதில் ஒன்றை பெருக்கினால் மட்டும் போதாது. 95 00:05:51,370 --> 00:05:53,850 2 உடன் எதை பெருக்கினாலும் 3 வராது. 96 00:05:53,850 --> 00:05:56,500 அல்லது, 3 உடன் எதை பெருக்கினாலும் 2 வராது. 97 00:05:56,500 --> 00:05:58,880 2 உடன் எதை பெருக்கினாலும் 3 வராது. 98 00:05:58,890 --> 00:06:01,860 எனவே, இரண்டு எண்களுக்கும் பொதுவான எண்ணைக் கொண்டு பெருக்க வேண்டும். 99 00:06:01,870 --> 00:06:04,815 இது தான் நமக்கு தேவை. 100 00:06:04,815 --> 00:06:07,065 இதை பொது பகுதி என்று கூறுவோம். 101 00:06:07,065 --> 00:06:11,120 இரண்டு எண்களுக்கும் மீ.பொ.ம (L.C.M) கண்டுபிடிக்க வேண்டும் . 102 00:06:11,120 --> 00:06:13,380 2 , 3 -ன் மீ.பொ.ம (L.C.M) என்ன? 103 00:06:13,390 --> 00:06:17,863 இரண்டு மற்றும் மூன்றின் பொதுவான சிறிய பெருக்கை கண்டறிய வேண்டும். 104 00:06:17,863 --> 00:06:23,488 2 , 3 -ன் மீ.பொ.ம (L.C.M) = 6 ஆகும். 105 00:06:23,488 --> 00:06:27,880 இப்பொழுது இந்த இரண்டு பகுதி எண்களையும் 106 00:06:27,880 --> 00:06:30,320 6 ஆக மாற்ற வேண்டும்.. 107 00:06:30,330 --> 00:06:33,310 இதை நாம் சம பின்னம் பாடத்தில் பார்த்திருக்கிறோம். 108 00:06:33,310 --> 00:06:40,259 இதில், ஒரு பாதி என்பது = 3/6 ஆகும். 109 00:06:40,260 --> 00:06:40,810 இது சரியானது. 110 00:06:40,810 --> 00:06:43,930 இரண்டில் பாதி ஒன்று. ஆறில் பாதி மூன்று. 111 00:06:43,940 --> 00:06:47,630 அதேபோல, ஆறு பகுதி இருக்கும் கேக்-ல் 112 00:06:47,640 --> 00:06:50,720 மூன்றில் ஒன்று என்பது, ஆறில் இரண்டாகும். 113 00:06:50,730 --> 00:06:57,690 1/3 = 2/6 என்பதும் 3/6 + 2/6 என்பதும் ஒன்று தான். 114 00:06:57,690 --> 00:06:58,970 நான் வித்யாசமாக ஏதும் செய்ய வில்லை 115 00:06:58,980 --> 00:07:03,205 இந்த இரண்டு பின்னங்களையும் பகுதி எண் சமமாக வருவது போல மாற்றி எழுதி உள்ளேன். 116 00:07:03,220 --> 00:07:06,040 இதன் பகுதிகளை மாற்றியுள்ளேன். 117 00:07:06,050 --> 00:07:08,820 இது நமக்கு உதவியாக இருக்கும். 118 00:07:08,820 --> 00:07:11,215 இப்பொழுது இதை கூட்டுவது எளிது. 119 00:07:11,215 --> 00:07:14,245 இதன் தொகுதிகளை கூட்ட வேண்டும். 3 + 2 = 5 120 00:07:14,261 --> 00:07:16,800 பகுதி எண்களில் மாற்றம் இல்லை. 121 00:07:16,815 --> 00:07:22,647 3/6 + 2/6 = 5/6 122 00:07:22,647 --> 00:07:24,768 இதே முறை தான் கழித்தலிலும் வரும். 123 00:07:24,768 --> 00:07:35,142 1/2 - 1/3 என்பது 3/6 - 2/6 ஆகும் 124 00:07:35,142 --> 00:07:39,520 3/6 - 2/6 = 1/6 125 00:07:39,520 --> 00:07:43,988 மேலும் சில கணக்குகளை பார்க்கலாம். 126 00:07:43,990 --> 00:07:47,202 நான் வேகமாக செல்வது புரியவில்லை எனில் 127 00:07:47,202 --> 00:07:49,198 மீண்டும் ஒரு முறை 128 00:07:49,198 --> 00:07:52,465 காணொளியை பார்த்துக்கொள்ளுங்கள். 129 00:07:52,465 --> 00:07:55,100 இப்போது சற்று கடினமான கணக்கு. 130 00:07:55,100 --> 00:07:59,320 1/10 - 1 = ? 131 00:07:59,320 --> 00:08:01,620 1 என்பது பின்னம் அல்ல. 132 00:08:01,620 --> 00:08:04,130 ஆனால் அதை பின்னமாக மாற்றி எழுத வேண்டும்.. 133 00:08:04,140 --> 00:08:07,734 1 = 10/10 ஆகும். 134 00:08:07,734 --> 00:08:11,296 இப்படி எழுதினால் தான் 10 -ன் பகுதிக்கு வரும். 135 00:08:11,296 --> 00:08:11,796 சரி தானே? 136 00:08:11,796 --> 00:08:14,820 ஒன்று என்பது 10 கீழ் 10 ஆகும். 137 00:08:14,820 --> 00:08:16,320 10/10 = 1. 138 00:08:16,320 --> 00:08:20,880 எனவே 1/10 - 10/10 = ? 139 00:08:20,890 --> 00:08:24,494 நாம் தொகுதி எண்களை மட்டும் கழிக்க வேண்டும் 140 00:08:24,494 --> 00:08:31,160 பகுதியில் 10 -ல் எந்த மாற்றமும் இல்லை. 141 00:08:31,170 --> 00:08:34,370 1/10 - 10/10 = -9/10 142 00:08:34,370 --> 00:08:36,546 அடுத்த கணக்கை பார்க்கலாம் 143 00:08:36,546 --> 00:08:38,670 இதற்கு மட்டும் தான் நேரம் இருக்கிறது. 144 00:08:38,670 --> 00:08:47,310 -1/9 - 1/4 = ? 145 00:08:47,320 --> 00:08:53,760 L.C.M ( 9 , 4) = 36 146 00:08:53,760 --> 00:08:55,580 அதாவது 36 ஆகும். 147 00:08:55,590 --> 00:09:01,978 -1/9 என்ற பின்னத்தின் பகுதியை 36 என்று எப்படி மாற்றுவது? 148 00:09:02,000 --> 00:09:05,010 9 x 4 = 36 ஆகும். 149 00:09:05,020 --> 00:09:07,220 தொகுதி எண்ணையும் 4-ஆல் பெருக்க வேண்டும்.. 150 00:09:07,230 --> 00:09:11,850 -1 x 4 = -4 ஆகும். 151 00:09:11,860 --> 00:09:16,860 -4 கீழ் 36 ஆகும். 152 00:09:16,860 --> 00:09:20,110 1/4 என்ற பின்னத்தை 36 ஆக மாற்ற, 9-ஆல் பெருக்க வேண்டும்.. 153 00:09:20,110 --> 00:09:23,070 பகுதி எண்ணை 9-ஆல் பெருக்கினால், 154 00:09:23,070 --> 00:09:25,190 தொகுதி எண்ணையும் 9-ஆல் பெருக்க வேண்டும். 155 00:09:25,190 --> 00:09:28,360 1 x 9 = 9. 156 00:09:28,370 --> 00:09:35,195 இது -4/36 - 9/36 ஆகும். 157 00:09:35,195 --> 00:09:39,898 அதாவது -13/36. 158 00:09:39,898 --> 00:09:41,631 எனக்கு நேரம் அவ்வளவு தான் உள்ளது. 159 00:09:41,631 --> 00:09:43,731 இன்னும் சில பாடங்களை பிறகு கூறுகிறேன். 160 00:09:43,731 --> 00:09:45,790 இப்பொழுது நீங்கள் இதே போல கூட்டல் கழித்தல் 161 00:09:45,790 --> 00:09:48,652 கணக்குகளை செய்ய தயாராகியிருப்பீர்கள் என்று நினைக்கிறன்.