WEBVTT 00:00:00.800 --> 00:00:03.800 நீங்கள் "சுருக்கம்" என்ற வார்த்தையை அதிகப்படியாக கேட்டிருப்பீர்கள் 00:00:03.800 --> 00:00:07.621 இதன் விளக்கத்தை உங்களுக்கு கூறலாம் என்று நினைக்கிறேன். 00:00:07.621 --> 00:00:09.267 அல்லது அதற்கும் மேல் 00:00:09.267 --> 00:00:11.800 "சுருக்கம்" என்பதன் உள்ளுணர்வை கூறுகிறேன். 00:00:11.800 --> 00:00:14.067 மற்றும் சுருக்கம் என்பது பெயரடை 00:00:14.067 --> 00:00:16.267 உங்களுக்கு சுருக்கமான யோசனை வரலாம் 00:00:16.267 --> 00:00:19.267 சுருக்கமான ஓவியம் கிடைக்கலாம். 00:00:19.267 --> 00:00:20.600 அல்லது அது வினைக்குறிப்பாக இருக்கலாம். 00:00:20.600 --> 00:00:22.200 நீங்கள் எதை வேண்டுமானாலும் சுருக்கலாம். 00:00:22.200 --> 00:00:25.067 வேறு ஒரு யோசனையில் இருந்து சுருக்கமான யோசனையை எடுக்கலாம் 00:00:25.067 --> 00:00:26.836 மற்றும் அது பெயர்ச்சொல்லாகவும் இருக்கலாம். 00:00:26.836 --> 00:00:28.467 அதுவும் சுருக்கம் தான் 00:00:28.467 --> 00:00:30.252 மேலும் அதை பெயர்ச்சொல்லாக பயன்படுத்தினால் 00:00:30.252 --> 00:00:31.572 இது ஒரு 00:00:31.572 --> 00:00:34.200 ஆராய்ச்சித்தாளுடன் இயைபுடையதாக இருக்கும். 00:00:34.200 --> 00:00:37.133 அது ஆராய்ச்சித்தாளின் சிறிது சாரத்தை அளிக்கும் 00:00:37.133 --> 00:00:38.733 அதாவது ஒரு சுருக்கத் தொகுப்பு 00:00:38.733 --> 00:00:40.200 இவை அனைத்திலும் நீங்கள் பார்க்க நேரிடும் ஒன்று 00:00:40.200 --> 00:00:41.400 இந்த சுருக்கம் என்ற வார்த்தை 00:00:41.400 --> 00:00:44.467 எவ்வாறு பயன்பட்டாலும் 00:00:44.467 --> 00:00:46.800 அதன் கருத்தமைப்பு 00:00:46.800 --> 00:00:51.200 ஒரு நிஜ உலக பொருளின் சாரத்தை குறிக்கும். 00:00:51.200 --> 00:00:54.231 அதனை பெயர்சொல்லாக்கினாலும், பெயரிடையாக எடுத்தாலும் 00:00:54.231 --> 00:00:56.067 ஒரு நிஜ உலகத்தை குறிக்கும், 00:00:56.067 --> 00:00:58.379 நமது நிஜ உலகம் இருக்கும் 00:00:58.379 --> 00:01:01.410 அதன் பிறகு இங்கு நமது 00:01:01.410 --> 00:01:05.267 யோசனைகளை மற்றும் சிந்தனைகளின் உலகம் இருக்கும் 00:01:05.267 --> 00:01:08.400 சுருக்குதல் என்பதன் பொதுவான கருத்து 00:01:08.400 --> 00:01:09.733 அல்லது ஒரு பொருளை சுருக்கமாக்குதல் 00:01:09.733 --> 00:01:10.933 என்றால் அதில் இருந்து எடுப்பதாகும் 00:01:10.933 --> 00:01:13.467 ஒரு குறிப்பிட்ட நிஜ உலகத்தில் இருந்து 00:01:13.467 --> 00:01:17.867 பிறகு நாம் சிந்தனைகள் மற்றும் யோசனைகளுக்குள் செல்கிறோம், 00:01:17.867 --> 00:01:22.267 குறிப்பாக சுருக்குதல் என்பதன் இயல்பான சிந்தனை 00:01:22.267 --> 00:01:25.733 அது சற்று நேர்மாறான சிந்தனையும் கூட 00:01:25.733 --> 00:01:28.400 சுருக்குதல் என்பதை சாதாரணமான வழியில் 00:01:28.400 --> 00:01:31.713 பொருள்களின் அமைப்பு வடிவம் போன்றது. 00:01:31.713 --> 00:01:34.969 உங்களிடம் சில கனசதுரங்களை கண்டறியச் சொன்னால் 00:01:34.969 --> 00:01:38.267 நீங்கள் இங்கு உள்ள ஒரு பெரிய பாத்திரத்தை காட்டலாம். 00:01:38.267 --> 00:01:39.302 ஒரு பெரிய பாத்திரம் 00:01:39.302 --> 00:01:44.800 நீங்கள், ஒரு சோடி பகடைகளை காட்டலாம். 00:01:44.800 --> 00:01:46.867 இங்கு இரு பகடைகளை வரைகிறேன், 00:01:46.867 --> 00:01:48.952 நீங்கள் கனசதுரத்தை தேடுகிறீர்கள் என்றால், 00:01:48.952 --> 00:01:51.733 நீங்கள் இந்த பகடைகளை பார்க்கலாம். 00:01:51.733 --> 00:01:53.933 இது பார்ப்பதற்கு 00:01:53.933 --> 00:01:55.733 ஒரு கனசதுரம் போன்று உள்ளது 00:01:55.733 --> 00:01:56.800 மேலும் இது 00:01:56.800 --> 00:01:58.733 ஒரு கட்டடம் கனசதுரம் போன்று உள்ளது எனலாம். 00:01:58.733 --> 00:02:00.733 ஒரு கட்டடம் கனசதுரம் போன்று உள்ளது எனலாம். 00:02:00.733 --> 00:02:03.467 அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெட்டி எனலாம். 00:02:03.467 --> 00:02:07.667 ஆனால், உங்கள் மனதில் ஒரு கனசதுரத்தின் கருத்து 00:02:07.667 --> 00:02:09.733 என்னவென்று தெரிந்திருக்கும். 00:02:09.733 --> 00:02:13.133 இதன் பொது கருத்து 00:02:13.133 --> 00:02:15.600 ஒரு கனசதுரத்தின் கருத்தை வடித்தல் போன்றது 00:02:15.600 --> 00:02:17.000 அனைத்து யோசனைகளும் வெவ்வேறு வடிவில் ஆனது, 00:02:17.000 --> 00:02:19.267 இது எனது கையில் பிடிக்கும் வண்ணம் இருக்கும் ஒரு பொருள் ஆகலாம். 00:02:19.267 --> 00:02:20.733 இங்கு வெள்ளை நிறத்தில் இருப்பவை, 00:02:20.733 --> 00:02:23.200 இதன் வடிவங்கள் துல்லியமாக இல்லை, 00:02:23.200 --> 00:02:26.400 இதன் பக்கங்களில் சிறிது பள்ளங்கள் உள்ளன, 00:02:26.400 --> 00:02:29.200 இது ஒரு பாத்திரம், 00:02:29.200 --> 00:02:31.067 இது தோன்றவில்லை 00:02:31.067 --> 00:02:32.733 இது ஒரு கற்பனையே, 00:02:32.733 --> 00:02:35.400 இவை அனைத்திற்கும் ஒரு கனசதுர உருவம் உள்ளது, 00:02:35.400 --> 00:02:37.800 வடிவமைப்புகளை உடையது. 00:02:37.800 --> 00:02:41.733 இவை அனைத்தும் நிஜ உலக வடிவமைப்புகளின் ஒரு சாயம், 00:02:41.733 --> 00:02:44.800 வடிவமைப்புகளின் வரையறையில் இது உண்டு. 00:02:44.800 --> 00:02:49.918 இவ்வாறு இருக்கும் ஒரு பொருளின் 00:02:49.918 --> 00:02:52.700 எந்த ஒரு பக்கமும் ஒரே நீளத்தில் இருக்கும். 00:02:52.900 --> 00:02:55.108 இது முதல் நீளம், இது இரண்டாவது நீளம் 00:02:55.108 --> 00:02:56.815 இது முதல் நீளம், 00:02:56.815 --> 00:02:58.098 இது 00:02:58.113 --> 00:02:59.621 இந்த பக்கத்தின் எந்த ஒரு நீளமாகவும் இருக்கலாம் 00:02:59.621 --> 00:03:00.800 பிறகு, இந்த பரிமாணம், 00:03:00.800 --> 00:03:02.200 இது அதன் நீளம் ஆகும். 00:03:02.200 --> 00:03:04.133 பிறகு இதுவும் அதன் நீளம் ஆகும். 00:03:04.133 --> 00:03:05.933 நான் இதன் வரையறையை தரவில்லை 00:03:05.933 --> 00:03:08.267 நான் ஒரு கனசதுரம் என்றால் என்ன என்பதன் 00:03:08.267 --> 00:03:12.200 ஒரு யோசனையை தருகிறேன், 00:03:12.200 --> 00:03:14.267 ஒரு கனசதுரம் 00:03:14.267 --> 00:03:16.733 மற்றும் நிஜ உலகில் ஒரு துல்லியமான 00:03:16.733 --> 00:03:18.533 கனசதுரம் என்று எதுவும் இல்லை, 00:03:18.533 --> 00:03:20.333 நீங்கள் இந்த பகடையை பார்த்தால், 00:03:20.333 --> 00:03:22.533 இதன் அளவுகளை மதிப்பிட்டால், 00:03:22.533 --> 00:03:24.667 இவை சமமாக இருக்காது, 00:03:24.667 --> 00:03:32.267 ஆனால், சுருக்கமான யோசனை என்னவென்றால் 00:03:32.267 --> 00:03:35.200 இதன் பக்க நீளங்கள் சமமாக இருக்கும், 00:03:35.200 --> 00:03:37.467 இதன் பக்க நீளங்கள் சமமாக இருக்கும், 00:03:37.467 --> 00:03:39.015 எனவே இது, 00:03:39.015 --> 00:03:40.933 நிஜ உலகில் ஒரு குறிப்பிடத்தக்கது 00:03:40.933 --> 00:03:43.933 24 அல்லது 25 ஆம் நூற்றாண்டில், நிஜ உலகம் என்பது 00:03:43.933 --> 00:03:49.205 இதன் பொது சிந்தனை 00:03:49.205 --> 00:03:51.748 மேலும், நீங்கள் சுருக்கம் என்ற வார்த்தையை 00:03:51.748 --> 00:03:54.267 கலையிலும் கேள்வி பட்டிருப்பீர்கள். 00:03:54.267 --> 00:03:56.467 இது சுருக்கமான வரைபடம் 00:03:56.467 --> 00:03:57.933 இதுவும் அதே யோசனை தான், 00:03:57.933 --> 00:03:59.000 இதனை அகராதியில் பார்த்தல், 00:03:59.000 --> 00:04:01.000 இதற்கு 20 அர்த்தம் இருக்கும் 00:04:01.000 --> 00:04:04.200 இவை அனைத்தும் ஒரே பொருள் தான், 00:04:04.200 --> 00:04:09.467 சுருக்கப் படம் என்பது ஓவியத்தை 00:04:09.467 --> 00:04:11.667 அசலாக வரைவதில்லை, 00:04:11.667 --> 00:04:15.000 நீங்கள் பல ஓவியங்களை பார்க்க நேரிட்டால், 00:04:15.000 --> 00:04:16.998 அவைகள் நிஜ உலகில் 00:04:16.998 --> 00:04:18.933 எவ்வாறு இருக்குமோ அப்படியே தோன்றும், 00:04:18.933 --> 00:04:20.333 ஆனால் சுருக்கமான ஓவியர், 00:04:20.333 --> 00:04:22.060 நிஜ உலகில் உள்ள 00:04:22.060 --> 00:04:24.267 எதையும் குறிப்பிட மாட்டார்கள், 00:04:24.267 --> 00:04:26.800 அவர்கள் ஒரு புதிய சிந்தனை 00:04:26.800 --> 00:04:31.000 அல்லது ஒரு புதிய வெளிப்பாட்டை தருவர், 00:04:31.000 --> 00:04:33.200 இது ஜாக்சன் பொல்லாக் ஓவியம், 00:04:33.200 --> 00:04:35.533 இங்கு உள்ளது, 00:04:35.533 --> 00:04:39.267 இது ஸ்டீவென் ஜுக்கர் ஆல் எடுக்கப்பட்டது 00:04:39.267 --> 00:04:41.800 இது தெளிவாக இல்லை என்பதை நீங்களே காணலாம். 00:04:41.800 --> 00:04:44.000 ஜாக்சன் பொல்லாக் இதனை வரைய முயற்சிக்க வில்லை 00:04:44.000 --> 00:04:46.856 ஒரு நாய், குதிரை, போன்றில்லை, 00:04:46.856 --> 00:04:49.333 அவர் ஒரு தரமற்ற ஒன்றை வரைகிறார், 00:04:49.333 --> 00:04:51.379 எதையும் சாராதது. 00:04:51.379 --> 00:04:55.733 குறிப்பாக, நமது நிஜ வாழ்வில், 00:04:55.733 --> 00:04:58.133 சுருக்கம் என்ற வார்த்தை 00:04:58.133 --> 00:05:01.800 வடிவமைப்பு மற்றும் ஓவியத்தில் மட்டும் பொருந்தாது 00:05:01.800 --> 00:05:04.800 அது நமது தினசரி வாழ்கையில் 00:05:04.800 --> 00:05:06.467 நாம் பார்க்கும் பொருளாகவும் இருக்கலாம் 00:05:06.467 --> 00:05:08.815 நாம் வார்த்தைகள் அல்லது குறிமானங்களை 00:05:08.815 --> 00:05:10.867 பயன்படுத்தும் பொழுது நாம் சுருக்குகிறோம், 00:05:10.867 --> 00:05:16.471 நாம் ஒரு பொருளின் கருத்தை சுருக்குகிறோம், 00:05:16.471 --> 00:05:19.867 நான் நாய் என்ற வார்த்தையை கூறும் பொழுது 00:05:19.867 --> 00:05:23.671 சில குறிமானங்களை கொண்டு மனதில் பதிக்கிறோம், 00:05:23.671 --> 00:05:25.533 அதனை நாயுடன் ஒப்பிடுகிறோம், 00:05:25.533 --> 00:05:27.467 நமது மூளைக்கு அப்படி ஒரு திறன் உள்ளது, 00:05:27.467 --> 00:05:29.533 நாய் என்றால் என்ன, 00:05:29.533 --> 00:05:31.667 அதற்கு நான்கு கால்கள் இருக்கும், 00:05:31.667 --> 00:05:34.554 பெரிய காதுகள் இருக்கும், 00:05:34.554 --> 00:05:37.458 அது மனிதர்களின் சிறந்த நண்பன், 00:05:37.458 --> 00:05:39.708 இதை நான் என்று கற்பனை செய்தால், 00:05:39.708 --> 00:05:41.975 இது நாயின் ஒரு சாரம். 00:05:41.975 --> 00:05:43.748 நாய்களை நிஜத்தில் பார்த்தால், 00:05:43.748 --> 00:05:46.538 அவைகள் வெவ்வேறாக இருக்கும், 00:05:46.538 --> 00:05:48.152 நீங்கள் பெரிய வகை நாயையோ 00:05:48.152 --> 00:05:52.385 அல்லது சிறிய வகை நாயையோ பார்த்தால், 00:05:52.385 --> 00:05:55.429 அதன் வடிவங்களை கொண்டு அவை வெவ்வேறு என்று அறியலாம். 00:05:55.429 --> 00:05:58.231 இதன் கருத்தை சுருக்கி, இது நாய் எனலாம், 00:05:58.231 --> 00:06:00.871 நாம் அதன் குறிகளை கொண்டு சுருக்கமாக புரிந்து கொள்ளலாம், 00:06:00.871 --> 00:06:02.948 அதன் உருவத்தை வைத்து, 00:06:02.948 --> 00:06:05.000 எளிதாக ஒரு எண்ணை எடுக்கலாம். 00:06:05.000 --> 00:06:09.354 நான் 5 என்று எழுதினால், 00:06:09.354 --> 00:06:11.533 இது நாம் அதிகம் பயன் படுத்துவது, 00:06:11.533 --> 00:06:14.292 எண் 5 என்பது திடமான ஒன்று 00:06:14.292 --> 00:06:15.687 ஆனால், இது மிகவும் சுருக்கமானது. 00:06:15.687 --> 00:06:17.487 இது ஒரு பொருளின் அளவு. 00:06:17.487 --> 00:06:19.000 இதனை குறியீடாக்கலாம். 00:06:19.000 --> 00:06:21.968 நான் 5-ஐ அடையாளமாக்கிறேன் 00:06:21.968 --> 00:06:24.887 நான் இந்த 5-ஐ ரோமானிய கணித முறையில் 00:06:24.887 --> 00:06:26.800 அடையாளமாக்குகிறேன் 00:06:26.800 --> 00:06:28.667 இவை அனைத்திலும், 00:06:28.667 --> 00:06:32.333 இது ஐந்து பொருள்களின் கருத்து, 00:06:32.333 --> 00:06:35.933 5, நீங்கள் என்னிடம் 5-ஐ காட்டலாம். 00:06:35.933 --> 00:06:38.400 வேறு ஒருவர் அதனை வரையலாம், 00:06:38.400 --> 00:06:41.477 ஆனாலும், அவர்கள் ஐந்தின் அடையாளத்தையே காட்டுகின்றனர், 00:06:41.477 --> 00:06:45.188 ஆனால், அது மிகவும் சுருக்கமான கருத்து. 00:06:45.188 --> 00:06:47.267 இது சுருக்கம் என்பதை பற்றி 00:06:47.267 --> 00:06:48.831 உங்களை சிறிது ஊக்குவிக்கும் 00:06:48.831 --> 00:06:50.200 நீங்கள் கூறலாம், 00:06:50.200 --> 00:06:53.000 இது நல்ல வார்த்தை இல்லை என்று, 00:06:53.000 --> 00:06:56.400 இது சற்று சுருக்கமான கருத்து, 00:06:56.400 --> 00:06:59.108 இதை பற்றி விரிவானதில்லை