நீங்கள் "சுருக்கம்" என்ற வார்த்தையை அதிகப்படியாக கேட்டிருப்பீர்கள் இதன் விளக்கத்தை உங்களுக்கு கூறலாம் என்று நினைக்கிறேன். அல்லது அதற்கும் மேல் "சுருக்கம்" என்பதன் உள்ளுணர்வை கூறுகிறேன். மற்றும் சுருக்கம் என்பது பெயரடை உங்களுக்கு சுருக்கமான யோசனை வரலாம் சுருக்கமான ஓவியம் கிடைக்கலாம். அல்லது அது வினைக்குறிப்பாக இருக்கலாம். நீங்கள் எதை வேண்டுமானாலும் சுருக்கலாம். வேறு ஒரு யோசனையில் இருந்து சுருக்கமான யோசனையை எடுக்கலாம் மற்றும் அது பெயர்ச்சொல்லாகவும் இருக்கலாம். அதுவும் சுருக்கம் தான் மேலும் அதை பெயர்ச்சொல்லாக பயன்படுத்தினால் இது ஒரு ஆராய்ச்சித்தாளுடன் இயைபுடையதாக இருக்கும். அது ஆராய்ச்சித்தாளின் சிறிது சாரத்தை அளிக்கும் அதாவது ஒரு சுருக்கத் தொகுப்பு இவை அனைத்திலும் நீங்கள் பார்க்க நேரிடும் ஒன்று இந்த சுருக்கம் என்ற வார்த்தை எவ்வாறு பயன்பட்டாலும் அதன் கருத்தமைப்பு ஒரு நிஜ உலக பொருளின் சாரத்தை குறிக்கும். அதனை பெயர்சொல்லாக்கினாலும், பெயரிடையாக எடுத்தாலும் ஒரு நிஜ உலகத்தை குறிக்கும், நமது நிஜ உலகம் இருக்கும் அதன் பிறகு இங்கு நமது யோசனைகளை மற்றும் சிந்தனைகளின் உலகம் இருக்கும் சுருக்குதல் என்பதன் பொதுவான கருத்து அல்லது ஒரு பொருளை சுருக்கமாக்குதல் என்றால் அதில் இருந்து எடுப்பதாகும் ஒரு குறிப்பிட்ட நிஜ உலகத்தில் இருந்து பிறகு நாம் சிந்தனைகள் மற்றும் யோசனைகளுக்குள் செல்கிறோம், குறிப்பாக சுருக்குதல் என்பதன் இயல்பான சிந்தனை அது சற்று நேர்மாறான சிந்தனையும் கூட சுருக்குதல் என்பதை சாதாரணமான வழியில் பொருள்களின் அமைப்பு வடிவம் போன்றது. உங்களிடம் சில கனசதுரங்களை கண்டறியச் சொன்னால் நீங்கள் இங்கு உள்ள ஒரு பெரிய பாத்திரத்தை காட்டலாம். ஒரு பெரிய பாத்திரம் நீங்கள், ஒரு சோடி பகடைகளை காட்டலாம். இங்கு இரு பகடைகளை வரைகிறேன், நீங்கள் கனசதுரத்தை தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் இந்த பகடைகளை பார்க்கலாம். இது பார்ப்பதற்கு ஒரு கனசதுரம் போன்று உள்ளது மேலும் இது ஒரு கட்டடம் கனசதுரம் போன்று உள்ளது எனலாம். ஒரு கட்டடம் கனசதுரம் போன்று உள்ளது எனலாம். அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெட்டி எனலாம். ஆனால், உங்கள் மனதில் ஒரு கனசதுரத்தின் கருத்து என்னவென்று தெரிந்திருக்கும். இதன் பொது கருத்து ஒரு கனசதுரத்தின் கருத்தை வடித்தல் போன்றது அனைத்து யோசனைகளும் வெவ்வேறு வடிவில் ஆனது, இது எனது கையில் பிடிக்கும் வண்ணம் இருக்கும் ஒரு பொருள் ஆகலாம். இங்கு வெள்ளை நிறத்தில் இருப்பவை, இதன் வடிவங்கள் துல்லியமாக இல்லை, இதன் பக்கங்களில் சிறிது பள்ளங்கள் உள்ளன, இது ஒரு பாத்திரம், இது தோன்றவில்லை இது ஒரு கற்பனையே, இவை அனைத்திற்கும் ஒரு கனசதுர உருவம் உள்ளது, வடிவமைப்புகளை உடையது. இவை அனைத்தும் நிஜ உலக வடிவமைப்புகளின் ஒரு சாயம், வடிவமைப்புகளின் வரையறையில் இது உண்டு. இவ்வாறு இருக்கும் ஒரு பொருளின் எந்த ஒரு பக்கமும் ஒரே நீளத்தில் இருக்கும். இது முதல் நீளம், இது இரண்டாவது நீளம் இது முதல் நீளம், இது இந்த பக்கத்தின் எந்த ஒரு நீளமாகவும் இருக்கலாம் பிறகு, இந்த பரிமாணம், இது அதன் நீளம் ஆகும். பிறகு இதுவும் அதன் நீளம் ஆகும். நான் இதன் வரையறையை தரவில்லை நான் ஒரு கனசதுரம் என்றால் என்ன என்பதன் ஒரு யோசனையை தருகிறேன், ஒரு கனசதுரம் மற்றும் நிஜ உலகில் ஒரு துல்லியமான கனசதுரம் என்று எதுவும் இல்லை, நீங்கள் இந்த பகடையை பார்த்தால், இதன் அளவுகளை மதிப்பிட்டால், இவை சமமாக இருக்காது, ஆனால், சுருக்கமான யோசனை என்னவென்றால் இதன் பக்க நீளங்கள் சமமாக இருக்கும், இதன் பக்க நீளங்கள் சமமாக இருக்கும், எனவே இது, நிஜ உலகில் ஒரு குறிப்பிடத்தக்கது 24 அல்லது 25 ஆம் நூற்றாண்டில், நிஜ உலகம் என்பது இதன் பொது சிந்தனை மேலும், நீங்கள் சுருக்கம் என்ற வார்த்தையை கலையிலும் கேள்வி பட்டிருப்பீர்கள். இது சுருக்கமான வரைபடம் இதுவும் அதே யோசனை தான், இதனை அகராதியில் பார்த்தல், இதற்கு 20 அர்த்தம் இருக்கும் இவை அனைத்தும் ஒரே பொருள் தான், சுருக்கப் படம் என்பது ஓவியத்தை அசலாக வரைவதில்லை, நீங்கள் பல ஓவியங்களை பார்க்க நேரிட்டால், அவைகள் நிஜ உலகில் எவ்வாறு இருக்குமோ அப்படியே தோன்றும், ஆனால் சுருக்கமான ஓவியர், நிஜ உலகில் உள்ள எதையும் குறிப்பிட மாட்டார்கள், அவர்கள் ஒரு புதிய சிந்தனை அல்லது ஒரு புதிய வெளிப்பாட்டை தருவர், இது ஜாக்சன் பொல்லாக் ஓவியம், இங்கு உள்ளது, இது ஸ்டீவென் ஜுக்கர் ஆல் எடுக்கப்பட்டது இது தெளிவாக இல்லை என்பதை நீங்களே காணலாம். ஜாக்சன் பொல்லாக் இதனை வரைய முயற்சிக்க வில்லை ஒரு நாய், குதிரை, போன்றில்லை, அவர் ஒரு தரமற்ற ஒன்றை வரைகிறார், எதையும் சாராதது. குறிப்பாக, நமது நிஜ வாழ்வில், சுருக்கம் என்ற வார்த்தை வடிவமைப்பு மற்றும் ஓவியத்தில் மட்டும் பொருந்தாது அது நமது தினசரி வாழ்கையில் நாம் பார்க்கும் பொருளாகவும் இருக்கலாம் நாம் வார்த்தைகள் அல்லது குறிமானங்களை பயன்படுத்தும் பொழுது நாம் சுருக்குகிறோம், நாம் ஒரு பொருளின் கருத்தை சுருக்குகிறோம், நான் நாய் என்ற வார்த்தையை கூறும் பொழுது சில குறிமானங்களை கொண்டு மனதில் பதிக்கிறோம், அதனை நாயுடன் ஒப்பிடுகிறோம், நமது மூளைக்கு அப்படி ஒரு திறன் உள்ளது, நாய் என்றால் என்ன, அதற்கு நான்கு கால்கள் இருக்கும், பெரிய காதுகள் இருக்கும், அது மனிதர்களின் சிறந்த நண்பன், இதை நான் என்று கற்பனை செய்தால், இது நாயின் ஒரு சாரம். நாய்களை நிஜத்தில் பார்த்தால், அவைகள் வெவ்வேறாக இருக்கும், நீங்கள் பெரிய வகை நாயையோ அல்லது சிறிய வகை நாயையோ பார்த்தால், அதன் வடிவங்களை கொண்டு அவை வெவ்வேறு என்று அறியலாம். இதன் கருத்தை சுருக்கி, இது நாய் எனலாம், நாம் அதன் குறிகளை கொண்டு சுருக்கமாக புரிந்து கொள்ளலாம், அதன் உருவத்தை வைத்து, எளிதாக ஒரு எண்ணை எடுக்கலாம். நான் 5 என்று எழுதினால், இது நாம் அதிகம் பயன் படுத்துவது, எண் 5 என்பது திடமான ஒன்று ஆனால், இது மிகவும் சுருக்கமானது. இது ஒரு பொருளின் அளவு. இதனை குறியீடாக்கலாம். நான் 5-ஐ அடையாளமாக்கிறேன் நான் இந்த 5-ஐ ரோமானிய கணித முறையில் அடையாளமாக்குகிறேன் இவை அனைத்திலும், இது ஐந்து பொருள்களின் கருத்து, 5, நீங்கள் என்னிடம் 5-ஐ காட்டலாம். வேறு ஒருவர் அதனை வரையலாம், ஆனாலும், அவர்கள் ஐந்தின் அடையாளத்தையே காட்டுகின்றனர், ஆனால், அது மிகவும் சுருக்கமான கருத்து. இது சுருக்கம் என்பதை பற்றி உங்களை சிறிது ஊக்குவிக்கும் நீங்கள் கூறலாம், இது நல்ல வார்த்தை இல்லை என்று, இது சற்று சுருக்கமான கருத்து, இதை பற்றி விரிவானதில்லை