[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.80,0:00:03.80,Default,,0000,0000,0000,,நீங்கள் "சுருக்கம்" என்ற வார்த்தையை அதிகப்படியாக கேட்டிருப்பீர்கள் Dialogue: 0,0:00:03.80,0:00:07.62,Default,,0000,0000,0000,,இதன் விளக்கத்தை உங்களுக்கு கூறலாம் என்று நினைக்கிறேன். Dialogue: 0,0:00:07.62,0:00:09.27,Default,,0000,0000,0000,,அல்லது அதற்கும் மேல் Dialogue: 0,0:00:09.27,0:00:11.80,Default,,0000,0000,0000,,"சுருக்கம்" என்பதன் உள்ளுணர்வை கூறுகிறேன். Dialogue: 0,0:00:11.80,0:00:14.07,Default,,0000,0000,0000,,மற்றும் சுருக்கம் என்பது பெயரடை Dialogue: 0,0:00:14.07,0:00:16.27,Default,,0000,0000,0000,,உங்களுக்கு சுருக்கமான யோசனை வரலாம் Dialogue: 0,0:00:16.27,0:00:19.27,Default,,0000,0000,0000,,சுருக்கமான ஓவியம் கிடைக்கலாம். Dialogue: 0,0:00:19.27,0:00:20.60,Default,,0000,0000,0000,,அல்லது அது வினைக்குறிப்பாக இருக்கலாம். Dialogue: 0,0:00:20.60,0:00:22.20,Default,,0000,0000,0000,,நீங்கள் எதை வேண்டுமானாலும் சுருக்கலாம். Dialogue: 0,0:00:22.20,0:00:25.07,Default,,0000,0000,0000,,வேறு ஒரு யோசனையில் இருந்து சுருக்கமான யோசனையை எடுக்கலாம் Dialogue: 0,0:00:25.07,0:00:26.84,Default,,0000,0000,0000,,மற்றும் அது பெயர்ச்சொல்லாகவும் இருக்கலாம். Dialogue: 0,0:00:26.84,0:00:28.47,Default,,0000,0000,0000,,அதுவும் சுருக்கம் தான் Dialogue: 0,0:00:28.47,0:00:30.25,Default,,0000,0000,0000,,மேலும் அதை பெயர்ச்சொல்லாக பயன்படுத்தினால் Dialogue: 0,0:00:30.25,0:00:31.57,Default,,0000,0000,0000,,இது ஒரு Dialogue: 0,0:00:31.57,0:00:34.20,Default,,0000,0000,0000,,ஆராய்ச்சித்தாளுடன் இயைபுடையதாக இருக்கும். Dialogue: 0,0:00:34.20,0:00:37.13,Default,,0000,0000,0000,,அது ஆராய்ச்சித்தாளின் சிறிது சாரத்தை அளிக்கும் Dialogue: 0,0:00:37.13,0:00:38.73,Default,,0000,0000,0000,,அதாவது ஒரு சுருக்கத் தொகுப்பு Dialogue: 0,0:00:38.73,0:00:40.20,Default,,0000,0000,0000,,இவை அனைத்திலும் நீங்கள் பார்க்க நேரிடும் ஒன்று Dialogue: 0,0:00:40.20,0:00:41.40,Default,,0000,0000,0000,,இந்த சுருக்கம் என்ற வார்த்தை Dialogue: 0,0:00:41.40,0:00:44.47,Default,,0000,0000,0000,,எவ்வாறு பயன்பட்டாலும் Dialogue: 0,0:00:44.47,0:00:46.80,Default,,0000,0000,0000,,அதன் கருத்தமைப்பு Dialogue: 0,0:00:46.80,0:00:51.20,Default,,0000,0000,0000,,ஒரு நிஜ உலக பொருளின் சாரத்தை குறிக்கும். Dialogue: 0,0:00:51.20,0:00:54.23,Default,,0000,0000,0000,,அதனை பெயர்சொல்லாக்கினாலும், பெயரிடையாக எடுத்தாலும் Dialogue: 0,0:00:54.23,0:00:56.07,Default,,0000,0000,0000,,ஒரு நிஜ உலகத்தை குறிக்கும், Dialogue: 0,0:00:56.07,0:00:58.38,Default,,0000,0000,0000,,நமது நிஜ உலகம் இருக்கும் Dialogue: 0,0:00:58.38,0:01:01.41,Default,,0000,0000,0000,,அதன் பிறகு இங்கு நமது Dialogue: 0,0:01:01.41,0:01:05.27,Default,,0000,0000,0000,,யோசனைகளை மற்றும் சிந்தனைகளின் உலகம் இருக்கும் Dialogue: 0,0:01:05.27,0:01:08.40,Default,,0000,0000,0000,,சுருக்குதல் என்பதன் பொதுவான கருத்து Dialogue: 0,0:01:08.40,0:01:09.73,Default,,0000,0000,0000,,அல்லது ஒரு பொருளை சுருக்கமாக்குதல் Dialogue: 0,0:01:09.73,0:01:10.93,Default,,0000,0000,0000,,என்றால் அதில் இருந்து எடுப்பதாகும் Dialogue: 0,0:01:10.93,0:01:13.47,Default,,0000,0000,0000,,ஒரு குறிப்பிட்ட நிஜ உலகத்தில் இருந்து Dialogue: 0,0:01:13.47,0:01:17.87,Default,,0000,0000,0000,,பிறகு நாம் சிந்தனைகள் மற்றும் யோசனைகளுக்குள் செல்கிறோம், Dialogue: 0,0:01:17.87,0:01:22.27,Default,,0000,0000,0000,,குறிப்பாக சுருக்குதல் என்பதன் இயல்பான சிந்தனை Dialogue: 0,0:01:22.27,0:01:25.73,Default,,0000,0000,0000,,அது சற்று நேர்மாறான சிந்தனையும் கூட Dialogue: 0,0:01:25.73,0:01:28.40,Default,,0000,0000,0000,,சுருக்குதல் என்பதை சாதாரணமான வழியில் Dialogue: 0,0:01:28.40,0:01:31.71,Default,,0000,0000,0000,,பொருள்களின் அமைப்பு வடிவம் போன்றது. Dialogue: 0,0:01:31.71,0:01:34.97,Default,,0000,0000,0000,,உங்களிடம் சில கனசதுரங்களை கண்டறியச் சொன்னால் Dialogue: 0,0:01:34.97,0:01:38.27,Default,,0000,0000,0000,,நீங்கள் இங்கு உள்ள ஒரு பெரிய பாத்திரத்தை காட்டலாம். Dialogue: 0,0:01:38.27,0:01:39.30,Default,,0000,0000,0000,,ஒரு பெரிய பாத்திரம் Dialogue: 0,0:01:39.30,0:01:44.80,Default,,0000,0000,0000,,நீங்கள், ஒரு சோடி பகடைகளை காட்டலாம். Dialogue: 0,0:01:44.80,0:01:46.87,Default,,0000,0000,0000,,இங்கு இரு பகடைகளை வரைகிறேன், Dialogue: 0,0:01:46.87,0:01:48.95,Default,,0000,0000,0000,,நீங்கள் கனசதுரத்தை தேடுகிறீர்கள் என்றால், Dialogue: 0,0:01:48.95,0:01:51.73,Default,,0000,0000,0000,,நீங்கள் இந்த பகடைகளை பார்க்கலாம். Dialogue: 0,0:01:51.73,0:01:53.93,Default,,0000,0000,0000,,இது பார்ப்பதற்கு Dialogue: 0,0:01:53.93,0:01:55.73,Default,,0000,0000,0000,,ஒரு கனசதுரம் போன்று உள்ளது Dialogue: 0,0:01:55.73,0:01:56.80,Default,,0000,0000,0000,,மேலும் இது Dialogue: 0,0:01:56.80,0:01:58.73,Default,,0000,0000,0000,,ஒரு கட்டடம் கனசதுரம் போன்று உள்ளது எனலாம். Dialogue: 0,0:01:58.73,0:02:00.73,Default,,0000,0000,0000,,ஒரு கட்டடம் கனசதுரம் போன்று உள்ளது எனலாம். Dialogue: 0,0:02:00.73,0:02:03.47,Default,,0000,0000,0000,,அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெட்டி எனலாம். Dialogue: 0,0:02:03.47,0:02:07.67,Default,,0000,0000,0000,,ஆனால், உங்கள் மனதில் ஒரு கனசதுரத்தின் கருத்து Dialogue: 0,0:02:07.67,0:02:09.73,Default,,0000,0000,0000,,என்னவென்று தெரிந்திருக்கும். Dialogue: 0,0:02:09.73,0:02:13.13,Default,,0000,0000,0000,,இதன் பொது கருத்து Dialogue: 0,0:02:13.13,0:02:15.60,Default,,0000,0000,0000,,ஒரு கனசதுரத்தின் கருத்தை வடித்தல் போன்றது Dialogue: 0,0:02:15.60,0:02:17.00,Default,,0000,0000,0000,,அனைத்து யோசனைகளும் வெவ்வேறு வடிவில் ஆனது, Dialogue: 0,0:02:17.00,0:02:19.27,Default,,0000,0000,0000,,இது எனது கையில் பிடிக்கும் வண்ணம் இருக்கும் ஒரு பொருள் ஆகலாம். Dialogue: 0,0:02:19.27,0:02:20.73,Default,,0000,0000,0000,,இங்கு வெள்ளை நிறத்தில் இருப்பவை, Dialogue: 0,0:02:20.73,0:02:23.20,Default,,0000,0000,0000,,இதன் வடிவங்கள் துல்லியமாக இல்லை, Dialogue: 0,0:02:23.20,0:02:26.40,Default,,0000,0000,0000,,இதன் பக்கங்களில் சிறிது பள்ளங்கள் உள்ளன, Dialogue: 0,0:02:26.40,0:02:29.20,Default,,0000,0000,0000,,இது ஒரு பாத்திரம், Dialogue: 0,0:02:29.20,0:02:31.07,Default,,0000,0000,0000,,இது தோன்றவில்லை Dialogue: 0,0:02:31.07,0:02:32.73,Default,,0000,0000,0000,,இது ஒரு கற்பனையே, Dialogue: 0,0:02:32.73,0:02:35.40,Default,,0000,0000,0000,,இவை அனைத்திற்கும் ஒரு கனசதுர உருவம் உள்ளது, Dialogue: 0,0:02:35.40,0:02:37.80,Default,,0000,0000,0000,,வடிவமைப்புகளை உடையது. Dialogue: 0,0:02:37.80,0:02:41.73,Default,,0000,0000,0000,,இவை அனைத்தும் நிஜ உலக வடிவமைப்புகளின் ஒரு சாயம், Dialogue: 0,0:02:41.73,0:02:44.80,Default,,0000,0000,0000,,வடிவமைப்புகளின் வரையறையில் இது உண்டு. Dialogue: 0,0:02:44.80,0:02:49.92,Default,,0000,0000,0000,,இவ்வாறு இருக்கும் ஒரு பொருளின் Dialogue: 0,0:02:49.92,0:02:52.70,Default,,0000,0000,0000,,எந்த ஒரு பக்கமும் ஒரே நீளத்தில் இருக்கும். Dialogue: 0,0:02:52.90,0:02:55.11,Default,,0000,0000,0000,,இது முதல் நீளம், இது இரண்டாவது நீளம் Dialogue: 0,0:02:55.11,0:02:56.82,Default,,0000,0000,0000,,இது முதல் நீளம், Dialogue: 0,0:02:56.82,0:02:58.10,Default,,0000,0000,0000,,இது Dialogue: 0,0:02:58.11,0:02:59.62,Default,,0000,0000,0000,,இந்த பக்கத்தின் எந்த ஒரு நீளமாகவும் இருக்கலாம் Dialogue: 0,0:02:59.62,0:03:00.80,Default,,0000,0000,0000,,பிறகு, இந்த பரிமாணம், Dialogue: 0,0:03:00.80,0:03:02.20,Default,,0000,0000,0000,,இது அதன் நீளம் ஆகும். Dialogue: 0,0:03:02.20,0:03:04.13,Default,,0000,0000,0000,,பிறகு இதுவும் அதன் நீளம் ஆகும். Dialogue: 0,0:03:04.13,0:03:05.93,Default,,0000,0000,0000,,நான் இதன் வரையறையை தரவில்லை Dialogue: 0,0:03:05.93,0:03:08.27,Default,,0000,0000,0000,,நான் ஒரு கனசதுரம் என்றால் என்ன என்பதன் Dialogue: 0,0:03:08.27,0:03:12.20,Default,,0000,0000,0000,,ஒரு யோசனையை தருகிறேன், Dialogue: 0,0:03:12.20,0:03:14.27,Default,,0000,0000,0000,,ஒரு கனசதுரம் Dialogue: 0,0:03:14.27,0:03:16.73,Default,,0000,0000,0000,,மற்றும் நிஜ உலகில் ஒரு துல்லியமான Dialogue: 0,0:03:16.73,0:03:18.53,Default,,0000,0000,0000,,கனசதுரம் என்று எதுவும் இல்லை, Dialogue: 0,0:03:18.53,0:03:20.33,Default,,0000,0000,0000,,நீங்கள் இந்த பகடையை பார்த்தால், Dialogue: 0,0:03:20.33,0:03:22.53,Default,,0000,0000,0000,,இதன் அளவுகளை மதிப்பிட்டால், Dialogue: 0,0:03:22.53,0:03:24.67,Default,,0000,0000,0000,,இவை சமமாக இருக்காது, Dialogue: 0,0:03:24.67,0:03:32.27,Default,,0000,0000,0000,,ஆனால், சுருக்கமான யோசனை என்னவென்றால் Dialogue: 0,0:03:32.27,0:03:35.20,Default,,0000,0000,0000,,இதன் பக்க நீளங்கள் சமமாக இருக்கும், Dialogue: 0,0:03:35.20,0:03:37.47,Default,,0000,0000,0000,,இதன் பக்க நீளங்கள் சமமாக இருக்கும், Dialogue: 0,0:03:37.47,0:03:39.02,Default,,0000,0000,0000,,எனவே இது, Dialogue: 0,0:03:39.02,0:03:40.93,Default,,0000,0000,0000,,நிஜ உலகில் ஒரு குறிப்பிடத்தக்கது Dialogue: 0,0:03:40.93,0:03:43.93,Default,,0000,0000,0000,,24 அல்லது 25 ஆம் நூற்றாண்டில், நிஜ உலகம் என்பது Dialogue: 0,0:03:43.93,0:03:49.20,Default,,0000,0000,0000,,இதன் பொது சிந்தனை Dialogue: 0,0:03:49.20,0:03:51.75,Default,,0000,0000,0000,,மேலும், நீங்கள் சுருக்கம் என்ற வார்த்தையை Dialogue: 0,0:03:51.75,0:03:54.27,Default,,0000,0000,0000,,கலையிலும் கேள்வி பட்டிருப்பீர்கள். Dialogue: 0,0:03:54.27,0:03:56.47,Default,,0000,0000,0000,,இது சுருக்கமான வரைபடம் Dialogue: 0,0:03:56.47,0:03:57.93,Default,,0000,0000,0000,,இதுவும் அதே யோசனை தான், Dialogue: 0,0:03:57.93,0:03:59.00,Default,,0000,0000,0000,,இதனை அகராதியில் பார்த்தல், Dialogue: 0,0:03:59.00,0:04:01.00,Default,,0000,0000,0000,,இதற்கு 20 அர்த்தம் இருக்கும் Dialogue: 0,0:04:01.00,0:04:04.20,Default,,0000,0000,0000,,இவை அனைத்தும் ஒரே பொருள் தான், Dialogue: 0,0:04:04.20,0:04:09.47,Default,,0000,0000,0000,,சுருக்கப் படம் என்பது ஓவியத்தை Dialogue: 0,0:04:09.47,0:04:11.67,Default,,0000,0000,0000,,அசலாக வரைவதில்லை, Dialogue: 0,0:04:11.67,0:04:15.00,Default,,0000,0000,0000,,நீங்கள் பல ஓவியங்களை பார்க்க நேரிட்டால், Dialogue: 0,0:04:15.00,0:04:16.100,Default,,0000,0000,0000,,அவைகள் நிஜ உலகில் Dialogue: 0,0:04:16.100,0:04:18.93,Default,,0000,0000,0000,,எவ்வாறு இருக்குமோ அப்படியே தோன்றும், Dialogue: 0,0:04:18.93,0:04:20.33,Default,,0000,0000,0000,,ஆனால் சுருக்கமான ஓவியர், Dialogue: 0,0:04:20.33,0:04:22.06,Default,,0000,0000,0000,,நிஜ உலகில் உள்ள Dialogue: 0,0:04:22.06,0:04:24.27,Default,,0000,0000,0000,,எதையும் குறிப்பிட மாட்டார்கள், Dialogue: 0,0:04:24.27,0:04:26.80,Default,,0000,0000,0000,,அவர்கள் ஒரு புதிய சிந்தனை Dialogue: 0,0:04:26.80,0:04:31.00,Default,,0000,0000,0000,,அல்லது ஒரு புதிய வெளிப்பாட்டை தருவர், Dialogue: 0,0:04:31.00,0:04:33.20,Default,,0000,0000,0000,,இது ஜாக்சன் பொல்லாக் ஓவியம், Dialogue: 0,0:04:33.20,0:04:35.53,Default,,0000,0000,0000,,இங்கு உள்ளது, Dialogue: 0,0:04:35.53,0:04:39.27,Default,,0000,0000,0000,,இது ஸ்டீவென் ஜுக்கர் ஆல் எடுக்கப்பட்டது Dialogue: 0,0:04:39.27,0:04:41.80,Default,,0000,0000,0000,,இது தெளிவாக இல்லை என்பதை நீங்களே காணலாம். Dialogue: 0,0:04:41.80,0:04:44.00,Default,,0000,0000,0000,,ஜாக்சன் பொல்லாக் இதனை வரைய முயற்சிக்க வில்லை Dialogue: 0,0:04:44.00,0:04:46.86,Default,,0000,0000,0000,,ஒரு நாய், குதிரை, போன்றில்லை, Dialogue: 0,0:04:46.86,0:04:49.33,Default,,0000,0000,0000,,அவர் ஒரு தரமற்ற ஒன்றை வரைகிறார், Dialogue: 0,0:04:49.33,0:04:51.38,Default,,0000,0000,0000,,எதையும் சாராதது. Dialogue: 0,0:04:51.38,0:04:55.73,Default,,0000,0000,0000,,குறிப்பாக, நமது நிஜ வாழ்வில், Dialogue: 0,0:04:55.73,0:04:58.13,Default,,0000,0000,0000,,சுருக்கம் என்ற வார்த்தை Dialogue: 0,0:04:58.13,0:05:01.80,Default,,0000,0000,0000,,வடிவமைப்பு மற்றும் ஓவியத்தில் மட்டும் பொருந்தாது Dialogue: 0,0:05:01.80,0:05:04.80,Default,,0000,0000,0000,,அது நமது தினசரி வாழ்கையில் Dialogue: 0,0:05:04.80,0:05:06.47,Default,,0000,0000,0000,,நாம் பார்க்கும் பொருளாகவும் இருக்கலாம் Dialogue: 0,0:05:06.47,0:05:08.82,Default,,0000,0000,0000,,நாம் வார்த்தைகள் அல்லது குறிமானங்களை Dialogue: 0,0:05:08.82,0:05:10.87,Default,,0000,0000,0000,,பயன்படுத்தும் பொழுது நாம் சுருக்குகிறோம், Dialogue: 0,0:05:10.87,0:05:16.47,Default,,0000,0000,0000,,நாம் ஒரு பொருளின் கருத்தை சுருக்குகிறோம், Dialogue: 0,0:05:16.47,0:05:19.87,Default,,0000,0000,0000,,நான் நாய் என்ற வார்த்தையை கூறும் பொழுது Dialogue: 0,0:05:19.87,0:05:23.67,Default,,0000,0000,0000,,சில குறிமானங்களை கொண்டு மனதில் பதிக்கிறோம், Dialogue: 0,0:05:23.67,0:05:25.53,Default,,0000,0000,0000,,அதனை நாயுடன் ஒப்பிடுகிறோம், Dialogue: 0,0:05:25.53,0:05:27.47,Default,,0000,0000,0000,,நமது மூளைக்கு அப்படி ஒரு திறன் உள்ளது, Dialogue: 0,0:05:27.47,0:05:29.53,Default,,0000,0000,0000,,நாய் என்றால் என்ன, Dialogue: 0,0:05:29.53,0:05:31.67,Default,,0000,0000,0000,,அதற்கு நான்கு கால்கள் இருக்கும், Dialogue: 0,0:05:31.67,0:05:34.55,Default,,0000,0000,0000,,பெரிய காதுகள் இருக்கும், Dialogue: 0,0:05:34.55,0:05:37.46,Default,,0000,0000,0000,,அது மனிதர்களின் சிறந்த நண்பன், Dialogue: 0,0:05:37.46,0:05:39.71,Default,,0000,0000,0000,,இதை நான் என்று கற்பனை செய்தால், Dialogue: 0,0:05:39.71,0:05:41.98,Default,,0000,0000,0000,,இது நாயின் ஒரு சாரம். Dialogue: 0,0:05:41.98,0:05:43.75,Default,,0000,0000,0000,,நாய்களை நிஜத்தில் பார்த்தால், Dialogue: 0,0:05:43.75,0:05:46.54,Default,,0000,0000,0000,,அவைகள் வெவ்வேறாக இருக்கும், Dialogue: 0,0:05:46.54,0:05:48.15,Default,,0000,0000,0000,,நீங்கள் பெரிய வகை நாயையோ Dialogue: 0,0:05:48.15,0:05:52.38,Default,,0000,0000,0000,,அல்லது சிறிய வகை நாயையோ பார்த்தால், Dialogue: 0,0:05:52.38,0:05:55.43,Default,,0000,0000,0000,,அதன் வடிவங்களை கொண்டு அவை வெவ்வேறு என்று அறியலாம். Dialogue: 0,0:05:55.43,0:05:58.23,Default,,0000,0000,0000,,இதன் கருத்தை சுருக்கி, இது நாய் எனலாம், Dialogue: 0,0:05:58.23,0:06:00.87,Default,,0000,0000,0000,,நாம் அதன் குறிகளை கொண்டு சுருக்கமாக புரிந்து கொள்ளலாம், Dialogue: 0,0:06:00.87,0:06:02.95,Default,,0000,0000,0000,,அதன் உருவத்தை வைத்து, Dialogue: 0,0:06:02.95,0:06:05.00,Default,,0000,0000,0000,,எளிதாக ஒரு எண்ணை எடுக்கலாம். Dialogue: 0,0:06:05.00,0:06:09.35,Default,,0000,0000,0000,,நான் 5 என்று எழுதினால், Dialogue: 0,0:06:09.35,0:06:11.53,Default,,0000,0000,0000,,இது நாம் அதிகம் பயன் படுத்துவது, Dialogue: 0,0:06:11.53,0:06:14.29,Default,,0000,0000,0000,,எண் 5 என்பது திடமான ஒன்று Dialogue: 0,0:06:14.29,0:06:15.69,Default,,0000,0000,0000,,ஆனால், இது மிகவும் சுருக்கமானது. Dialogue: 0,0:06:15.69,0:06:17.49,Default,,0000,0000,0000,,இது ஒரு பொருளின் அளவு. Dialogue: 0,0:06:17.49,0:06:19.00,Default,,0000,0000,0000,,இதனை குறியீடாக்கலாம். Dialogue: 0,0:06:19.00,0:06:21.97,Default,,0000,0000,0000,,நான் 5-ஐ அடையாளமாக்கிறேன் Dialogue: 0,0:06:21.97,0:06:24.89,Default,,0000,0000,0000,,நான் இந்த 5-ஐ ரோமானிய கணித முறையில் Dialogue: 0,0:06:24.89,0:06:26.80,Default,,0000,0000,0000,,அடையாளமாக்குகிறேன் Dialogue: 0,0:06:26.80,0:06:28.67,Default,,0000,0000,0000,,இவை அனைத்திலும், Dialogue: 0,0:06:28.67,0:06:32.33,Default,,0000,0000,0000,,இது ஐந்து பொருள்களின் கருத்து, Dialogue: 0,0:06:32.33,0:06:35.93,Default,,0000,0000,0000,,5, நீங்கள் என்னிடம் 5-ஐ காட்டலாம். Dialogue: 0,0:06:35.93,0:06:38.40,Default,,0000,0000,0000,,வேறு ஒருவர் அதனை வரையலாம், Dialogue: 0,0:06:38.40,0:06:41.48,Default,,0000,0000,0000,,ஆனாலும், அவர்கள் ஐந்தின் அடையாளத்தையே காட்டுகின்றனர், Dialogue: 0,0:06:41.48,0:06:45.19,Default,,0000,0000,0000,,ஆனால், அது மிகவும் சுருக்கமான கருத்து. Dialogue: 0,0:06:45.19,0:06:47.27,Default,,0000,0000,0000,,இது சுருக்கம் என்பதை பற்றி Dialogue: 0,0:06:47.27,0:06:48.83,Default,,0000,0000,0000,,உங்களை சிறிது ஊக்குவிக்கும் Dialogue: 0,0:06:48.83,0:06:50.20,Default,,0000,0000,0000,,நீங்கள் கூறலாம், Dialogue: 0,0:06:50.20,0:06:53.00,Default,,0000,0000,0000,,இது நல்ல வார்த்தை இல்லை என்று, Dialogue: 0,0:06:53.00,0:06:56.40,Default,,0000,0000,0000,,இது சற்று சுருக்கமான கருத்து, Dialogue: 0,0:06:56.40,0:06:59.11,Default,,0000,0000,0000,,இதை பற்றி விரிவானதில்லை