பண்படக்கம் என்பதை
'அன்பு' என்ற ஒரே சொல்லால் கூறலாம்.
பண்படக்கம் என்பதை நான் இவ்வாறு சுருக்கினால்
அதன் பொதுவான கொள்கைக்கு அல்லது கருத்திற்கு
சரியான நீதியாகப் படவில்லை
ஆனால் அது மிகவும் முக்கியம்.
(சரியாகக் கேட்கவில்லை)
>> இருத்தல்
>>நீ
>> திறத்தல்
>>பெறுதல்
>>இரக்கம்
>>அன்பு
பண்படக்கத்தின் கொள்கைகள் நமக்கு
இன்னும் ஒன்றை நமக்குக் கூறுகிறது.
நம் முக்கிய நோக்கம்
சமத்துவ உணர்வு வேண்டும்