[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.81,0:00:03.11,Default,,0000,0000,0000,,பின்னங்களின் வகுத்தல் பற்றி காண்போம் Dialogue: 0,0:00:03.11,0:00:04.49,Default,,0000,0000,0000,,இப்பொழுது தொடங்கலாம் Dialogue: 0,0:00:06.64,0:00:09.34,Default,,0000,0000,0000,,பின்னங்களை எப்படி வகுப்பது Dialogue: 0,0:00:09.34,0:00:11.74,Default,,0000,0000,0000,,என்பதை நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன். Dialogue: 0,0:00:11.74,0:00:13.74,Default,,0000,0000,0000,,இது பின்னப் பெருக்கலை விட Dialogue: 0,0:00:13.74,0:00:16.03,Default,,0000,0000,0000,,கடினமானது அல்ல.. Dialogue: 0,0:00:16.03,0:00:21.41,Default,,0000,0000,0000,,1/2 ÷ 1/2 = ? Dialogue: 0,0:00:21.41,0:00:25.11,Default,,0000,0000,0000,,பின்ன வகுத்தலில் எந்த எண்ணால் வகுக்கிறோமோ Dialogue: 0,0:00:25.11,0:00:29.96,Default,,0000,0000,0000,,அந்த எண்ணின் பெருக்கல் தலைகீழியால் பெருக்கலாம்... Dialogue: 0,0:00:29.96,0:00:36.67,Default,,0000,0000,0000,,1/2 ÷ 1/2 = 1/2 * 2/1 Dialogue: 0,0:00:36.67,0:00:44.99,Default,,0000,0000,0000,,இரண்டாவது எண்ணை தலைகீழாக எழுதி உள்ளோம் Dialogue: 0,0:00:47.63,0:00:51.11,Default,,0000,0000,0000,,1/2 * 2/1 = 2/2 Dialogue: 0,0:00:51.11,0:00:53.56,Default,,0000,0000,0000,,2/2 = 1 Dialogue: 0,0:00:53.56,0:00:56.02,Default,,0000,0000,0000,,ஒரு எண்ணை அதே எண்ணால் வகுத்தால் Dialogue: 0,0:00:56.02,0:00:58.75,Default,,0000,0000,0000,,விடை 1 வரும்.. Dialogue: 0,0:00:58.75,0:01:03.22,Default,,0000,0000,0000,,5/5 = 1 Dialogue: 0,0:01:03.22,0:01:05.24,Default,,0000,0000,0000,,100/100 = 1 Dialogue: 0,0:01:05.24,0:01:06.85,Default,,0000,0000,0000,,இது மாறாது Dialogue: 0,0:01:06.85,0:01:08.97,Default,,0000,0000,0000,,இதை எப்பொழும் செய்யலாம் Dialogue: 0,0:01:20.56,0:01:24.21,Default,,0000,0000,0000,,2 * 1/2 = 1 ? Dialogue: 0,0:01:24.95,0:01:26.99,Default,,0000,0000,0000,,இதை பற்றி நான் தெளிவாக சொல்கிறேன் Dialogue: 0,0:01:34.84,0:01:40.54,Default,,0000,0000,0000,,12 ÷ 4 = ? Dialogue: 0,0:01:42.65,0:01:50.64,Default,,0000,0000,0000,,12 * 1/4 = ? Dialogue: 0,0:01:50.64,0:01:56.23,Default,,0000,0000,0000,,12/1 * 1/4 = 12/4 = 3 Dialogue: 0,0:02:02.54,0:02:04.99,Default,,0000,0000,0000,,இது புதிய முறை அல்ல Dialogue: 0,0:02:04.99,0:02:07.97,Default,,0000,0000,0000,,ஏற்கனவே நாம் பார்த்த பின்ன வகுத்தல் முறை தான் .. Dialogue: 0,0:02:11.36,0:02:14.31,Default,,0000,0000,0000,,நாம் ஒரு எண்ணை எந்த எண்ணால் வகுக்கிறோமோ Dialogue: 0,0:02:14.31,0:02:15.96,Default,,0000,0000,0000,,அந்த எண்ணை தலைகீழாக போட்டு பெருக்க வேண்டும்.. Dialogue: 0,0:02:19.88,0:02:28.07,Default,,0000,0000,0000,,A இன் பெருக்கல் தலைகீழி 1/A ஆகும்.. Dialogue: 0,0:02:28.07,0:02:36.29,Default,,0000,0000,0000,,2/3 இன் பெருக்கல் தலைகீழி 3/2 Dialogue: 0,0:02:36.29,0:02:39.67,Default,,0000,0000,0000,,5 இன் பெருக்கல் தலைகீழி 1/5 Dialogue: 0,0:02:43.32,0:02:46.48,Default,,0000,0000,0000,,இப்பொழுது சில கணக்குகளை போடலாம் Dialogue: 0,0:02:46.48,0:02:49.27,Default,,0000,0000,0000,,2/3 ÷ 5/6 = ? Dialogue: 0,0:02:56.34,0:03:05.97,Default,,0000,0000,0000,,2/3 * 6/5 = ? Dialogue: 0,0:03:05.97,0:03:09.23,Default,,0000,0000,0000,,2/3 * 6/5 = 12/15 Dialogue: 0,0:03:09.23,0:03:14.57,Default,,0000,0000,0000,,பகுதி மற்றும் தொகுதி எண்களை 3-ஆல் வகுத்தால் 4/5 கிடைக்கும்.. Dialogue: 0,0:03:14.57,0:03:22.90,Default,,0000,0000,0000,,7/8 ÷ 1/4 = ? Dialogue: 0,0:03:22.90,0:03:30.52,Default,,0000,0000,0000,,7/8 * 4/1 = ? Dialogue: 0,0:03:32.82,0:03:36.84,Default,,0000,0000,0000,,1/4 ஆல் வகுப்பது என்பது 4/1 ஆல் பெருக்குவது ஆகும்.. Dialogue: 0,0:03:41.48,0:03:42.95,Default,,0000,0000,0000,,8 / 4 = 2 Dialogue: 0,0:03:42.95,0:03:44.80,Default,,0000,0000,0000,,4 / 4 = 1 Dialogue: 0,0:03:44.80,0:03:47.45,Default,,0000,0000,0000,,7/8 * 4/1 = 7/2 Dialogue: 0,0:03:47.45,0:03:49.90,Default,,0000,0000,0000,,இதை கலப்பு எண்ணாக கூட எழுதலாம் Dialogue: 0,0:03:49.90,0:03:51.20,Default,,0000,0000,0000,,இது ஒரு தகாபின்னம் ஆகும்.. Dialogue: 0,0:03:51.20,0:03:53.44,Default,,0000,0000,0000,,தகாபின்னத்தில் பகுதி எண் சிறியதாக இருக்கும் Dialogue: 0,0:03:53.44,0:03:54.83,Default,,0000,0000,0000,,தொகுதி எண் பெரியதாக இருக்கும்.. Dialogue: 0,0:03:54.83,0:03:58.67,Default,,0000,0000,0000,,7-ஐ 2-ஆல் வகுத்தால் Dialogue: 0,0:03:58.67,0:04:03.68,Default,,0000,0000,0000,,ஈவு 3 மற்றும் மீதி 1 வரும்..3 1/2 Dialogue: 0,0:04:07.80,0:04:10.13,Default,,0000,0000,0000,,மேலும் சில கணக்குகளை போடலாம் Dialogue: 0,0:04:13.83,0:04:23.85,Default,,0000,0000,0000,,-2/3 ÷ 5/2 = ? Dialogue: 0,0:04:34.85,0:04:40.11,Default,,0000,0000,0000,,-2/3 * 2/5 = ? Dialogue: 0,0:04:40.11,0:04:45.63,Default,,0000,0000,0000,,-2/3 * 2/5 = -4/15 Dialogue: 0,0:04:45.63,0:04:52.30,Default,,0000,0000,0000,,3/2 ÷ 1/6 = ? Dialogue: 0,0:04:52.30,0:04:59.85,Default,,0000,0000,0000,,3/2 * 6/1 = ? Dialogue: 0,0:05:09.61,0:05:11.28,Default,,0000,0000,0000,,18 / 2 = 9 Dialogue: 0,0:05:11.28,0:05:12.95,Default,,0000,0000,0000,,மேலும் சில கணக்குகளை போடலாம் Dialogue: 0,0:05:12.95,0:05:16.29,Default,,0000,0000,0000,,புரியவில்லை எனில் மேலே போட்டுள்ள Dialogue: 0,0:05:16.29,0:05:19.42,Default,,0000,0000,0000,,அனைத்து கணக்குகளையும் ஒரு முறை பார்த்து கொள்ளுங்கள் Dialogue: 0,0:05:19.42,0:05:27.24,Default,,0000,0000,0000,,-5/7 ÷ 10/3 = ? Dialogue: 0,0:05:27.24,0:05:33.88,Default,,0000,0000,0000,,-5/7 * 3/10 Dialogue: 0,0:05:38.12,0:05:40.18,Default,,0000,0000,0000,,-5 * 3 = ? Dialogue: 0,0:05:40.18,0:05:42.61,Default,,0000,0000,0000,,-5 * 3= -15 Dialogue: 0,0:05:42.61,0:05:47.35,Default,,0000,0000,0000,,7 * 10 = 70 Dialogue: 0,0:05:47.35,0:05:49.90,Default,,0000,0000,0000,,-15/70. தொகுதி மற்றும் பகுதி எண்களை 5-ஆல் வகுக்க வேண்டும். Dialogue: 0,0:05:49.90,0:05:56.05,Default,,0000,0000,0000,,-3 /14 Dialogue: 0,0:06:02.51,0:06:05.42,Default,,0000,0000,0000,,மேலும் சில கணக்குகளை பார்க்கலாம் Dialogue: 0,0:06:06.63,0:06:09.60,Default,,0000,0000,0000,,1/2 ÷ -3 = ? Dialogue: 0,0:06:14.96,0:06:17.94,Default,,0000,0000,0000,,பின்னத்தை முழு எண்ணால் பெருக்கினால் என்ன வரும்? Dialogue: 0,0:06:19.73,0:06:22.97,Default,,0000,0000,0000,,முழு எண்ணை பின்னமாக எழுதலாம் Dialogue: 0,0:06:22.97,0:06:29.01,Default,,0000,0000,0000,,1/2 ÷ -3/1 Dialogue: 0,0:06:37.43,0:06:42.15,Default,,0000,0000,0000,,-3/1 இன் பெருக்கல் தலைகீழி -1/3 Dialogue: 0,0:06:42.15,0:06:45.20,Default,,0000,0000,0000,,1/2 * -1/3 = -1/6 Dialogue: 0,0:06:45.20,0:06:46.04,Default,,0000,0000,0000,,மேலும் சில கணக்குகளை பார்க்கலாம் Dialogue: 0,0:06:46.04,0:06:51.88,Default,,0000,0000,0000,,-3 ÷ 1/2 = ? Dialogue: 0,0:06:52.50,0:07:00.37,Default,,0000,0000,0000,,-3/1 ÷ 1/2 = ? Dialogue: 0,0:07:00.37,0:07:07.94,Default,,0000,0000,0000,,3/1 * 2/1 = ? Dialogue: 0,0:07:07.94,0:07:12.01,Default,,0000,0000,0000,,3/1 * 2/1 = 6/1 = 6 Dialogue: 0,0:07:17.35,0:07:19.73,Default,,0000,0000,0000,,இது எப்படி வருகிறது என்பதை காணலாம் Dialogue: 0,0:07:19.73,0:07:24.24,Default,,0000,0000,0000,,2 ÷ 1/3 Dialogue: 0,0:07:24.24,0:07:27.65,Default,,0000,0000,0000,,2/1 * 3/1 Dialogue: 0,0:07:27.65,0:07:30.12,Default,,0000,0000,0000,,2/1 * 3/1 = 6 Dialogue: 0,0:07:30.12,0:07:32.70,Default,,0000,0000,0000,,2 மற்றும் 1/3-ஐ எப்படி தொடர்புப்படுத்துவது? Dialogue: 0,0:07:33.69,0:07:36.93,Default,,0000,0000,0000,,என்னிடம் இரண்டு பிட்சா உள்ளது Dialogue: 0,0:07:42.53,0:07:45.05,Default,,0000,0000,0000,,இரண்டு பிட்சாவையும் Dialogue: 0,0:07:45.05,0:07:48.08,Default,,0000,0000,0000,,3 பிரிவுகளாக பிரிக்க போகிறேன்.. Dialogue: 0,0:07:52.86,0:07:57.05,Default,,0000,0000,0000,,நான் இதை பிரித்து விட்டேன் Dialogue: 0,0:07:57.05,0:07:58.21,Default,,0000,0000,0000,,இரண்டிலும் மொத்தம் எத்தனை பிரிவுகள் உள்ளது? Dialogue: 0,0:07:58.21,0:08:02.92,Default,,0000,0000,0000,,1, 2, 3, 4, 5, 6. Dialogue: 0,0:08:02.92,0:08:04.80,Default,,0000,0000,0000,,மொத்தம் பிரிவுகள் உள்ளது Dialogue: 0,0:08:12.85,0:08:17.19,Default,,0000,0000,0000,,மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம் Dialogue: 0,0:08:17.19,0:08:25.75,Default,,0000,0000,0000,,-7/2 ÷ -4/9 Dialogue: 0,0:08:30.58,0:08:33.72,Default,,0000,0000,0000,,-7/2 * -9/4 = ? Dialogue: 0,0:08:33.72,0:08:37.95,Default,,0000,0000,0000,,-4/9 இன் தலைகீழியால் பெருக்கி இருக்கிறேன்.. Dialogue: 0,0:08:41.22,0:08:47.80,Default,,0000,0000,0000,,-7 * -9 = 63 ; 2 * 4 = 8 Dialogue: 0,0:08:47.80,0:08:51.46,Default,,0000,0000,0000,,-7/2 * -9/4 = 63 / 8 Dialogue: 0,0:08:51.46,0:08:55.96,Default,,0000,0000,0000,,இதை போல சில கணக்குகளை செய்து பாருங்கள்