1 00:00:00,000 --> 00:00:03,000 பயணம் செய்வதின் கடுமையான சந்தோஷங்களில் ஒன்றும் 2 00:00:03,000 --> 00:00:05,000 பூர்வீகம் சார்ந்த ஆராய்ச்சியின் மகிழ்ச்சிகளின் ஒன்றும், 3 00:00:05,000 --> 00:00:07,000 பழமையான வழிகளை மறக்காமல் இருப்பவர்களின் மத்தியில் 4 00:00:07,000 --> 00:00:09,000 வாழ்வதற்கான வாய்ப்பே என்பது உங்களுக்குத் தெரியுமா, 5 00:00:09,000 --> 00:00:12,000 அவர்கள் இன்னமும் தங்கள் கடந்த காலத்தை காற்றுவாக்கில் உணருகிறார்கள், 6 00:00:12,000 --> 00:00:15,000 அதை மழையால் தேய்க்கப்பட கற்களில் தொட்டுப் பார்க்கிறார்கள், 7 00:00:15,000 --> 00:00:17,000 தாவரங்களின் கசப்பான இலைகளில் சுவைத்துப் பார்க்கிறார்கள். 8 00:00:17,000 --> 00:00:21,000 ஜாக்குவார் ஷாமன்ஸ் இன்னமும் பால்வெளித் திறளைத் தாண்டி பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்பதையோ, 9 00:00:21,000 --> 00:00:25,000 அல்லது பழங்கால முதியவர்கள் அர்த்தத்தோடு ஒத்தாடுவதின் இரகசியத்தையோ, 10 00:00:25,000 --> 00:00:27,000 அல்லது இமயமலையிலுள்ளதையோ, 11 00:00:28,000 --> 00:00:32,000 தெரிந்து கொள்வதற்காகத் தான், இப்போதும் புத்தர்கள் தர்மத்தின் சுவாசத்தையே தொடர்கிறார்கள் என்பது, 12 00:00:32,000 --> 00:00:35,000 பழமையியலின் மத்திய வெளிப்பாட்டை நினைவில் கொள்வதற்கானதே, 13 00:00:35,000 --> 00:00:37,000 மேலும் நாம் வாழ்கிற இந்த உலகமும் சில தனிப்பட்ட 14 00:00:38,000 --> 00:00:40,000 காரணத்தில் நிலைத்திருக்கவில்லை என்பது தான் அந்த யோசனை, 15 00:00:40,000 --> 00:00:41,000 ஆனால் அது உண்மையின் ஒரு மாதிரிதான், 16 00:00:41,000 --> 00:00:45,000 இருந்த போதும் வெற்றிகரமாக, 17 00:00:45,000 --> 00:00:49,000 பல சந்ததிகளுக்கு முன்பாக, நமது பாரம்பரியம் உண்டாக்கிய ஏற்றுக் கொள்ளக்கூடிய விருப்பங்களின் ஒரு குறிப்பிட்ட தொகுப்பின் பின் விளைவே அது. 18 00:00:50,000 --> 00:00:54,000 மேலும் உண்மையிலேயே, நாம் அனைவரும் அதே ஏற்றுக் கொள்ளக்கூடிய நோக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். 19 00:00:54,000 --> 00:00:56,000 நாம் அனைவரும் பிறந்திருக்கிறோம். நாம் அனைவரும் நமது குழந்தைகளை உலகிற்குள் கொண்டுவருகிறோம். 20 00:00:56,000 --> 00:00:58,000 நாம் அனைவரும் ஆரம்பித்து வைக்கும் சடங்குகளின் வழியாகச் செல்கிறோம். 21 00:00:58,000 --> 00:01:00,000 நாம் அனைவரும் மரணம் என்ற தாங்கிக் கொள்ளமுடியாத பிரிப்போடு போராட வேண்டியிருக்கிறது, 22 00:01:00,000 --> 00:01:04,000 எனவே நாம் அனைவரும் பாடுகிறோம், நாம் அனைவரும் ஆடுகிறோம், 23 00:01:04,000 --> 00:01:06,000 நாமனைவருக்கும் கலை இருக்கிறது என்பதை அது ஆச்சரியப்படுத்தக் கூடாது. 24 00:01:06,000 --> 00:01:09,000 ஆனாலும் ஆர்வத்தைத் தூண்டுவது என்னவென்றால், ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இருக்கிற பாடலின் தனித்துவமான சாராம்சம், 25 00:01:09,000 --> 00:01:11,000 நடனத்தின் ஒத்திசைவு போன்றவையே. 26 00:01:11,000 --> 00:01:14,000 மேலும் அது போர்னியோ காடுகளிலுள்ள பீனன் ஆக இருந்தாலும் சரி, 27 00:01:14,000 --> 00:01:17,000 அல்லது ஹெய்ட்டியிலுள்ள ஊடூ புரதான மக்களாக இருந்தாலும் சரி, 28 00:01:18,000 --> 00:01:22,000 அல்லது வடக்கு கென்யாவின் கெய்சூர் பாலைவனத்திலுள்ள போர் வீரர்களாக இருந்தாலும் சரி, 29 00:01:24,000 --> 00:01:26,000 ஆண்டிஸ் மலைத்தொடர்களில் உள்ள குராண்டிரோவாக இருந்தாலும் சரி, 30 00:01:27,000 --> 00:01:32,000 அல்லது சகாராவின் மத்தியிலுள்ள கேராவன்சேராயாக இருந்தாலும் சரி. 31 00:01:32,000 --> 00:01:34,000 இவர் ஒரு மாதத்திற்கு முன்பாக பாலைவனத்திற்குள் நான் பயணம் 32 00:01:34,000 --> 00:01:35,000 செய்தபோது தற்செயலாக என்னோடு இருந்தவர், 33 00:01:35,000 --> 00:01:38,000 அல்லது உண்மையிலேயே உலகின் தெய்வத்தாய், எவரெஸ்டின், 34 00:01:38,000 --> 00:01:40,000 குமோலாங்மா சரிவுகளில் ஒரு யாக் எருமை மந்தையை மேய்ப்பவர் தான். 35 00:01:40,000 --> 00:01:43,000 இத்தகைய அனைத்து மக்களும் உலகில் இருப்பதிற்கான மாற்று வழிகளையும், 36 00:01:43,000 --> 00:01:44,000 சிந்திப்பதின் மாற்று வழிகளையும், 37 00:01:44,000 --> 00:01:46,000 இந்த உலகில் உங்களை நீங்களே நிலைநாட்டுவதின் மாற்று வழிகளையும் நமக்குப் போதிக்கிறார்கள். 38 00:01:46,000 --> 00:01:48,000 மேலும் இது தான் ஒரு யோசனை, நீங்கள் அதைப்பற்றி சிந்திப்பீர்களானால், 39 00:01:48,000 --> 00:01:50,000 அப்போதுதான் உங்களை நீங்கள் நம்பிக்கையினால் நிரப்பிக் கொள்ள முடியும். 40 00:01:50,000 --> 00:01:53,000 இப்போது, உலகின் பல்வேறு பலங்கால கலாச்சாரங்கள் ஒன்றாக இணைத்து 41 00:01:53,000 --> 00:01:57,000 இந்த கிரகத்தையே மூடுகிற அளவிற்கு ஆவிக்குறிய வாழ்க்கையினாலும் கலாச்சார வாழ்க்கையினாலும் 42 00:01:57,000 --> 00:01:59,000 ஒரு வலையை உண்டாக்குகின்றன, 43 00:01:59,000 --> 00:02:01,000 மேலும் அது உண்மையிலேயே உயிர்கோளம் என்று நீங்கள் அறிந்திருக்கிற உயிரியல் 44 00:02:01,000 --> 00:02:04,000 வலையைப் போலவே இந்த கிரகம் நலமுடன் இருப்பதற்கு அது முக்கியமானதாகும். 45 00:02:04,000 --> 00:02:07,000 மேலும் நீங்கள் இந்த வாழ்க்கையின் கலாச்சார வலையை 46 00:02:07,000 --> 00:02:08,000 ஒரு பூர்வீகக் கோளமாக இருப்பதாக நீங்கள் சிந்தித்துப் பார்க்கக் கூடும் 47 00:02:08,000 --> 00:02:10,000 மேலும் அந்த பூர்வீகக் கோளத்தை மனசாட்சியின் விடியலில் இருந்து 48 00:02:10,000 --> 00:02:13,000 மனிதனின் கற்பனாசக்தியால் உயிரோட்டமாகக் கொண்டு வரப்பட்ட அனைத்து சிந்தனைகள் மற்றும் கணவுகள், புராணங்கள், 49 00:02:13,000 --> 00:02:16,000 யோசனைகள், ஆர்வங்கள், உள்ளுணர்வுகள் ஆகியவற்றின் 50 00:02:16,000 --> 00:02:20,000 ஒட்டு மொத்தக் கூட்டுத் தொகையாக இருப்பதாக நீங்கள் குறிப்பிடலாம். 51 00:02:20,000 --> 00:02:23,000 அந்த பூர்வீகக் கோளம் என்பது தான் மனிதத்துவத்தின் மிகப்பெரிய வரலாறு. 52 00:02:23,000 --> 00:02:25,000 ஒரு பிரமிக்கத்தக்க தனிப்பட்ட இனமாக நாம் 53 00:02:25,000 --> 00:02:29,000 இருக்கிற மற்றும் இருக்க முடிகிறதின் ஒரு அடையாளம் அது தான். 54 00:02:30,000 --> 00:02:33,000 மேலும் உயிர்கோளமானது கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதைப் போல 55 00:02:33,000 --> 00:02:35,000 கலாச்சாரக் கோளமும் கூட அப்படித்தான் பாதிக்கப்பட்டிருக்கிறது 56 00:02:35,000 --> 00:02:37,000 – சொல்லப்போனால் மிக அதிகமான வீதத்தில். 57 00:02:37,000 --> 00:02:39,000 எந்த உயிரியலாளருமே, உதாரணமாக, அனைத்து உயிரினங்களிலும் 58 00:02:39,000 --> 00:02:42,000 50% அல்லது அதற்கு மேலானவைகள் பூமியில் இல்லாமற் போயிருக்கும் எனவோ 59 00:02:42,000 --> 00:02:44,000 அல்லது இல்லாமற் போவதின் எல்லையில் இருந்திருக்கும் எனவோ சொல்வதற்குத் 60 00:02:44,000 --> 00:02:46,000 தைரியம் கொண்டிருக்க மாட்டார் ஏனென்றால் அது உண்மையல்லவே, மேலும் இன்னமும் கூட, 61 00:02:46,000 --> 00:02:49,000 உயிரியல் சார்ந்த பரவலின் பிரிவில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிற காட்சியானது – 62 00:02:49,000 --> 00:02:52,000 மிகவும் நேர்மறைச் சிந்தனை காட்சியாக இருப்பதாக நாம் அறிகிற 63 00:02:52,000 --> 00:02:54,000 கலாச்சார பரவலின் பிரிவை அரிதாகவே நெருங்கிச் செல்கிறது. 64 00:02:54,000 --> 00:02:57,000 மேலும் அதன் மிகப்பெரிய அறிகுறியானது, உண்மையிலேயே, மொழி இழப்புதான். 65 00:02:57,000 --> 00:03:00,000 இந்த அறையிலிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் பிறக்கும் போது 66 00:03:00,000 --> 00:03:03,000 இந்தக் கிரகத்தின் மீது 6:00 மொழிகள் பேசப்பட்டன. 67 00:03:03,000 --> 00:03:06,000 இப்போது, ஒரு மொழி என்பது அருஞ்சொற்பொருட்களின் ஆக்கமும் அல்ல 68 00:03:06,000 --> 00:03:08,000 அல்லது இலக்கண விதிகளின் தொகுப்புமல்ல. 69 00:03:08,000 --> 00:03:10,000 ஒரு மொழி என்பது மனித ஆவியின் ஒரு திடீர் எழுச்சி தான். 70 00:03:10,000 --> 00:03:13,000 ஒவ்வொரு தனிப்பட்ட கலாச்சாரத்தின் ஆன்மாவின் 71 00:03:13,000 --> 00:03:14,000 இந்த உலகிற்குள் வருகிற ஒரு வாகனம் தான் அது. 72 00:03:14,000 --> 00:03:17,000 ஒவ்வொரு மொழியும் மனதின் பழமையான-வளர்ந்த காடுதான், 73 00:03:17,000 --> 00:03:21,000 ஒரு நீர்நிலைதான், ஒரு நினைவு, ஆவிக்குரிய சாத்தியக்கூறுகளின் ஒரு இயற்கையமைப்பு. 74 00:03:21,000 --> 00:03:25,000 மேலும் இத்தகையை 6:00 மொழிகளில், மோண்டேரியில் நாம் அமர்ந்திருப்பதை போல, 75 00:03:25,000 --> 00:03:29,000 முழுமையாக பாதி அல்லது அந்தளவுகூட நமது குழந்தைகளின் காதுகளில் முணுமுணுக்கப்படுவதில்லை. 76 00:03:29,000 --> 00:03:32,000 குழந்தைகளுக்கு அவைகள் ஒருபோதும் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை, 77 00:03:32,000 --> 00:03:34,000 அதன் அர்த்தமென்னவென்றால், திடமாக, ஏதாவது மாறுகிற வரையில், 78 00:03:34,000 --> 00:03:35,000 அவைகள் ஏற்கெனவே மரித்துப் போய்விட்டன. 79 00:03:35,000 --> 00:03:39,000 அமைதியில் கட்டப்பட்டு இருப்பதை விட தனிமை எதுவாக இருக்க முடியும், 80 00:03:39,000 --> 00:03:41,000 உங்கள் மொழியை பேசுவதில் கடைசி ஆளாக இருப்பது, 81 00:03:41,000 --> 00:03:44,000 முன்னோர்களின் ஞானத்தை கொண்டுசெல்வதற்கு அல்லது குழந்தைகளின் 82 00:03:44,000 --> 00:03:47,000 வாக்குறுதிகளை எதிர்பார்ப்பதற்கு எந்த வழியையும் கொண்டிராமல் இருப்பது? 83 00:03:47,000 --> 00:03:50,000 இருந்தும், அந்தப் பயங்கரமான விதி தோராயமாக ஒவ்வொரு இரண்டு வாரங்களிலும் 84 00:03:50,000 --> 00:03:52,000 பூமியில் எங்கோ யாருடையதாகவோ உண்மையிலேயே இருந்து கொண்டிருக்கிறது, 85 00:03:52,000 --> 00:03:54,000 ஏனென்றால் ஒவ்வொரு இரண்டு வாரங்களிலும், யாராவது ஒரு முதியவர் இறந்து போகிறார் 86 00:03:54,000 --> 00:03:56,000 மேலும் அவரோடு ஒரு பழமையான மொழியின் கடைசி உச்சரிப்பை 87 00:03:56,000 --> 00:03:58,000 கல்லறைக்குள் கொண்டு சென்று விடுகிறார். 88 00:03:58,000 --> 00:04:00,000 “அது நல்லதாக இருக்காதா?”, எனக் கேட்கும் சிலர் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் 89 00:04:00,000 --> 00:04:01,000 நாம் அனைவரும் ஒரே மொழியைப் பேசினால் இந்த உலகம் ஒரு சிறந்த இடமாக இருக்காதா?" 90 00:04:01,000 --> 00:04:04,000 மேலும் நான் சொல்கிறேன், “நல்லது தான், 91 00:04:04,000 --> 00:04:07,000 நாம் அந்த மொழியை யோருபா-வாக உண்டாக்குவோம். நாம் அதைப் கேண்டோனீஸாக உண்டாக்குவோம். 92 00:04:07,000 --> 00:04:08,000 நாம் அதைப் கோகியாக உண்டாக்குவோம். 93 00:04:08,000 --> 00:04:10,000 மேலும் அது உங்களால் பேசமுடியாத உங்கள் சொந்த மொழியாக 94 00:04:10,000 --> 00:04:13,000 இல்லாமல் இருப்பதை திடீரென நீங்கள் கண்டுகொள்வீர்கள். 95 00:04:13,000 --> 00:04:16,000 அதுபோல, நான் இன்று உங்களோடு என்ன செய்யப் போகிறேனென்றால், 96 00:04:16,000 --> 00:04:20,000 பூர்வீகக் கோளத்தின் ஊடாக உங்களை ஒரு பயணத்தில் எடுத்துக் செல்லப் போகிறேன் – 97 00:04:20,000 --> 00:04:22,000 காணாமற் போவது என்றால் என்ன என்பதின் அர்த்தத்தை 98 00:04:22,000 --> 00:04:26,000 உங்களுக்குக் கொடுப்பதை ஆரம்பிப்பதற்கான முயற்சியைச் செய்வதற்காக ஒரு சுருக்கமான பயணம். 99 00:04:27,000 --> 00:04:34,000 ‘இருப்பதின் வெவ்வேறு வழிகள்” என நான் சொல்லும் போது அதை மறந்து போகிறவர்கள் 100 00:04:34,000 --> 00:04:36,000 நம்மில் இருக்கிறார்கள், நான் உண்மையிலேயே 101 00:04:36,000 --> 00:04:38,000 இருப்பதின் வெவ்வேறு வழிகள் என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன். 102 00:04:39,000 --> 00:04:44,000 உதாரணமாக, வடமேற்கு அமேஸானில் உள்ள பாராசானாவின் இந்தக் குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள், 103 00:04:44,000 --> 00:04:45,000 அனகோண்டாவின் மக்களான, இவர்கள் 104 00:04:45,000 --> 00:04:47,000 கிழக்கிலிருக்கும் புனிதமான பாம்புகளின் வயிற்றிலுள்ள பாலாற்றிலிருந்து 105 00:04:47,000 --> 00:04:50,000 வந்ததாக புராண ரீதியாக நம்புகிறார்கள். 106 00:04:50,000 --> 00:04:53,000 இப்போது, இந்த மக்கள் பிறவியிலேயே நீல நிறத்தை 107 00:04:53,000 --> 00:04:55,000 பச்சை நிறத்திலிருந்து பிரித்தறிய முடியாது 108 00:04:55,000 --> 00:04:57,000 ஏனென்றால் வானத்தின் நிறமும் 109 00:04:57,000 --> 00:04:58,000 இந்த மக்கள் சார்ந்துள்ள காடுகளின் நிறமும் 110 00:04:58,000 --> 00:05:00,000 சமப்படுத்தப்பட்டுள்ளது. 111 00:05:00,000 --> 00:05:03,000 அவர்கள் ஒரு வித்தியாசமான மொழியையும் திருமண விதியையும் கொண்டுள்ளார்கள், 112 00:05:03,000 --> 00:05:05,000 அது மொழிக் கலப்புத் திருமணம்: 113 00:05:05,000 --> 00:05:08,000 நீங்கள் வேறொரு மொழியைப் பேசும் ஒருவரைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். 114 00:05:08,000 --> 00:05:10,000 மேலும் இது எல்லாமே கடந்த கால இதிகாசங்களில் தான் வேறூண்றியுள்ளது, 115 00:05:10,000 --> 00:05:12,000 இருந்தும் கவனிக்க வேண்டிய காரியம் என்னவென்றால், 116 00:05:12,000 --> 00:05:14,000 கலப்புத் திருமணங்களால் இத்தகைய ஆறு அல்லது ஏழு மொழிகள் பேசப்படுகிற இத்தகைய நீண்ட வீடுகள், 117 00:05:14,000 --> 00:05:16,000 யாராவது ஒரு மொழியைப் பயிற்சி செய்கிறதை 118 00:05:16,000 --> 00:05:19,000 நீங்கள் ஒரு போதும் கேட்க முடியாது. 119 00:05:19,000 --> 00:05:22,000 அவர்கள் சாதாரணமாகக் கவனித்து அதன் பின் பேச ஆரம்பிக்கிறார்கள். 120 00:05:22,000 --> 00:05:24,000 அல்லது, நான் அவர்களோடு வாழ்ந்ததிலேயே மிகவும் ஆச்சரியமூட்டும் ஆதிவாசிகள், 121 00:05:24,000 --> 00:05:28,000 1958-ல் முதன்முதலாக அமைதி முறையில் தொடர்பு 122 00:05:28,000 --> 00:05:31,000 கொள்ளப்பட்ட வடகிழக்கு ஈக்குவெடாரின் வாராணி இன மக்கள். 123 00:05:31,000 --> 00:05:35,000 1957-ல், 5 மிஷனரிகள் அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்து, 124 00:05:35,000 --> 00:05:36,000 கடுமையான தவறை செய்தார்கள். 125 00:05:36,000 --> 00:05:37,000 நான் நட்பு ரீதியான அனுமானம் எனச் சொல்லுகிற வகையில், 126 00:05:37,000 --> 00:05:39,000 அவர்களின் எட்டுக்கு பத்து பளபளப்பான புகைப்படங்களை வானத்திலிருந்து கீழே போட்டனர், 127 00:05:39,000 --> 00:05:41,000 இத்தகைய மழைக்காடுகளின் மக்கள் தங்களின் வாழ்க்கையில் 128 00:05:41,000 --> 00:05:43,000 மழைக்காடுகளின் மக்கள் தங்களின் வாழ்க்கையில் ஒரு போதும் இது போன்ற 129 00:05:43,000 --> 00:05:46,000 இரு-பரிமான பொருட்கள் எதையும் கண்டதில்லை என்பதை மறந்து விட்டு. 130 00:05:46,000 --> 00:05:48,000 காட்டின் தளத்திலிருந்து இத்தகைய புகைப்படங்களை அவர்கள் எடுத்து, 131 00:05:48,000 --> 00:05:51,000 முகத்தின் பின்பக்கமாக வடிவத்தை அல்லது உருவத்தைப் பார்ப்பதற்காக பார்க்க முயற்சித்தார்கள், 132 00:05:51,000 --> 00:05:53,000 ஒன்றையும் காணாமல், இவைகள் பிசாசிடமிருந்தான 133 00:05:53,000 --> 00:05:56,000 அழைப்பு அட்டை எனறு முடிவு செய்து, அந்த ஐந்து மிஷனரிகளையும் குத்திக் கொன்றார்கள். 134 00:05:57,000 --> 00:05:59,000 ஆனால் வாராணி இன மக்கள் வெளியாட்களை குத்திக் கொல்வதில்லை. 135 00:05:59,000 --> 00:06:00,000 அவர்கள் ஒருவரையொருவர் குத்திக் கொள்வார்கள். 136 00:06:00,000 --> 00:06:03,000 அவர்களின் 54% மரணமானது அவர்கள் ஒருவருக்கொருவர் குத்திக் கொள்வதால் தான். 137 00:06:03,000 --> 00:06:06,000 நாங்கள் அவர்களின் பூர்வீகத்தை எட்டு சந்ததிகளுக்கு முன்பாக தேடினோம், 138 00:06:06,000 --> 00:06:08,000 மேலும் இயற்கையான மரணத்தின் இரண்டு நிகழ்வுகளை நாங்கள் கண்டுபிடித்தோம் 139 00:06:08,000 --> 00:06:10,000 மேலும் அதைப் பற்றி மக்களை இன்னும் கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டபோது, 140 00:06:10,000 --> 00:06:12,000 அவர்களில் ஒருவர் மரணமடையும் அளவிற்கு அதிகம் வயதாகிவிட்டதால் அவர் மரணமடைந்தார், 141 00:06:12,000 --> 00:06:16,000 எனவே எப்படியும் நாங்கள் அவரைக் குத்திதான் கொன்றோம் என அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். (சிரிப்பு) 142 00:06:16,000 --> 00:06:19,000 ஆனால் பிரம்மிக்கத்தக்க வகையில் அவர்கள் காட்டினைப் 143 00:06:19,000 --> 00:06:20,000 பற்றிய தெளிவான அறிவைக் கொண்டிருந்தார்கள். 144 00:06:20,000 --> 00:06:23,000 அவர்களின் வேட்டைக்காரர்கள் விலங்குகளின் சிறுநீரை 40 விதங்களில் மோப்பம் பிடிக்கக் கூடியவர்கள் மேலும் 145 00:06:23,000 --> 00:06:26,000 அதனை எந்த விலங்கு விட்டுச் சென்றது என்று உங்களுக்கு அவர்களால் சொல்ல முடியும். 146 00:06:26,000 --> 00:06:28,000 80-களின் ஆரம்பத்தில், ஹார்வர்டிலுள்ள எனது பேராசிரியரால் 147 00:06:28,000 --> 00:06:30,000 ஹெயிட்டிக்குச் செல்ல நான் விருப்பப்படுவேனா என என்னிடம் கேட்கப்பட்ட போது 148 00:06:30,000 --> 00:06:32,000 நான் உண்மையிலேயே ஒரு பிரம்மிக்கத்தக்க வேலையைக் கொண்டிருந்தேன், 149 00:06:33,000 --> 00:06:35,000 துவாலியர்களின் பலமும் 150 00:06:35,000 --> 00:06:37,000 டோண்டன் மாக்கவுட்களின் அடித்தளமுமான 151 00:06:37,000 --> 00:06:38,000 இரகசியமான சமுதாயங்களுக்குள் ஊடுறுவுவது, 152 00:06:38,000 --> 00:06:41,000 மேலும் ஸோம்பிக்களை உண்டாக்க உபயோகிக்கப் பயன்படும் விஷத்தைக் கைப்பற்றுவது. 153 00:06:41,000 --> 00:06:44,000 உண்மையிலேயே உணர்ச்சியிலிருந்து அர்த்தத்தை உண்டாக்குவதற்கு, 154 00:06:44,000 --> 00:06:47,000 வோடோனின் குறிப்பிடத்தக்க நம்பிக்கையைப் பற்றி சிலவற்றை நான் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது, 155 00:06:47,000 --> 00:06:50,000 மேலும் ஊடூ என்பது ஒரு கருப்பரின மாயாஜால மதக்குழுவல்ல. 156 00:06:50,000 --> 00:06:53,000 மாறாக, அது ஒரு சிக்கலான மெட்டாபிசிக்கல் உலகப் பார்வை. 157 00:06:53,000 --> 00:06:54,000 அது ஆச்சரியமூட்டுவது தான். 158 00:06:54,000 --> 00:06:55,000 உலகின் மிகப்பெரிய மதங்களை பெயரிடுமாறு உங்களை நான் கேட்டுக் கொண்டால், 159 00:06:55,000 --> 00:06:56,000 நீங்கள் என்ன சொல்வீர்கள்? 160 00:06:56,000 --> 00:06:59,000 கிறிஸ்தவம், இஸ்லாம், புத்தமதம், யூதமதம், எதுவேண்டுமானாலும். 161 00:06:59,000 --> 00:07:01,000 எப்போதும் ஒரு கண்டம் விடுபட்டேயுள்ளது, 162 00:07:01,000 --> 00:07:03,000 கணிப்பு என்னவென்றால் துணை-சஹாரா ஆப்ரிக்கா கண்டம் 163 00:07:03,000 --> 00:07:05,000 எப்போதுமே மத நம்பிக்கை கொண்டிருந்ததில்லை. நல்லது, உண்மைதான், 164 00:07:05,000 --> 00:07:07,000 இத்தகைய மிகவும் தனித்தன்மையான மதரீதியான 165 00:07:08,000 --> 00:07:09,000 யோசனைகளின் பிரித்தெடுப்புதான் ஊடூ அது அடிமைத்தன 166 00:07:09,000 --> 00:07:12,000 காலகட்டத்தின் கொடுமையான ஆட்சியினூடே வெளிவந்தது. 167 00:07:12,000 --> 00:07:14,000 ஆனால், ஊடூவை மிகவும் ஆச்சரியமூட்டுவதாக ஆக்குவது என்னவென்றால் 168 00:07:14,000 --> 00:07:16,000 செத்துப் போனவர்கள் மற்றும் உயிரோடுள்ளவர்களுக்கு 169 00:07:16,000 --> 00:07:17,000 இடையிலான இந்த உயிருள்ள உறவுதான். 170 00:07:17,000 --> 00:07:18,000 ஆகவே, உயிரோடுள்ளவர்கள் ஆவிகளுக்கு குழந்தை பெறுகிறார்கள். 171 00:07:18,000 --> 00:07:21,000 ஆட்டத்தின் அசைவிற்கு இணங்கி கன நேரத்தில் உயிருள்ளோர்களின் 172 00:07:21,000 --> 00:07:23,000 ஆன்மாவை இடம்பெயரச் செய்து, ஆழமான தண்ணீருக்கடியிலிருந்து 173 00:07:23,000 --> 00:07:25,000 ஆவிகள் எழுப்பப்பட முடியும், அந்த குறுகிய பளபளப்பான நேரத்தில், 174 00:07:25,000 --> 00:07:29,000 அந்த ஆவி புகுந்த சரீரம் தெய்வமாகிறது. 175 00:07:29,000 --> 00:07:31,000 எனவே தான் ஊடூ மக்கள் சொல்கிறார்கள், 176 00:07:31,000 --> 00:07:34,000 “வெள்ளையர்கள் நீங்கள் ஆலயத்திற்குச் சென்று கடவுளைப் பற்றிப் பேசுகிறீர்கள். 177 00:07:34,000 --> 00:07:36,000 நாங்கள் கோவிலில் நடனமாடி கடவுளாகவே ஆகிறோம்”. 178 00:07:36,000 --> 00:07:39,000 நீங்கள் பீடிக்கப்படுவதால், நீங்கள் ஆவியால் எடுத்துக் கொள்ளப்படுகிறீர்கள், 179 00:07:39,000 --> 00:07:40,000 பின் எப்படி நீங்கள் காயப்பட முடியும்? 180 00:07:40,000 --> 00:07:43,000 எனவே நீங்கள் இது போன்ற பிரம்மிப்பான செயல்முறைகளை பார்க்கிறீர்கள்: 181 00:07:43,000 --> 00:07:45,000 ஊடூ இனத்தவர்கள் ஒரு மாறுகிற நிலையில் 182 00:07:45,000 --> 00:07:48,000 எரிகிற மரக்கட்டைகளை தங்கள் கையில் எந்தவிதப் பாதிப்பில்லாமல் கையாளுகிறார்கள், 183 00:07:48,000 --> 00:07:51,000 அதைவிட, உச்சகட்டமாகத் தூண்டப்பட்ட நிலையில் ஊக்குவிக்கப்பட்ட போது மனது 184 00:07:51,000 --> 00:07:52,000 தன்னைக் கொண்டிருக்கும் உடலைப் பாதிக்கச் செய்யும் திறமை 185 00:07:52,000 --> 00:07:55,000 அதைவிட ஒரு பிரம்மிப்பூட்டும் செயல்பாடாகும். 186 00:07:56,000 --> 00:07:58,000 இப்போது, நான் உடன் இருந்திருக்கிற மக்கள் அனைவரிலும், 187 00:07:58,000 --> 00:08:00,000 மிகவும் சிறப்பானவர்கள் வடக்கு கொலம்பியாவிலுள்ள சியாரா நெவடா 188 00:08:00,000 --> 00:08:03,000 நெவடா டி சாண்டா மார்டாவின் கோகி இன மக்களேயாவர். 189 00:08:03,000 --> 00:08:06,000 வெற்றியின் காரணமாக கொலம்பியாவின் கரீபிய கடற்கரைச் 190 00:08:06,000 --> 00:08:09,000 சமவெளிப்பகுதிகள் விரிந்து பரந்திருந்த புரதான டைரன்னஸ் 191 00:08:09,000 --> 00:08:10,000 நாகரிகத்தின் சந்ததிகள், கரீபியக் கடற்கரைச் சமவெளிக்கு 192 00:08:10,000 --> 00:08:13,000 மேலாக பொங்கிவழிகிற ஒரு தனியான எரிமலை 193 00:08:13,000 --> 00:08:15,000 சாம்பல் மேடுகளுக்குள் கூடிச் சேர்ந்தார்கள். 194 00:08:15,000 --> 00:08:17,000 இரத்தம் தோய்ந்த ஒரு கண்டத்தில், 195 00:08:17,000 --> 00:08:20,000 இந்த மக்கள் மட்டுமே ஸ்பானியர்களால் ஒரு போது வெற்றிகொள்ளப்படாதவர்கள். 196 00:08:20,000 --> 00:08:23,000 இன்றைய நாள்வரைக்கும், அவர்கள் சடங்காச்சார பூசாரிகளால் ஆளப்பட்டிருக்கிறார்கள் 197 00:08:23,000 --> 00:08:25,000 ஆனால் பூசாரியாவதற்கான பயிற்சியானது கடுமையானதாகும். 198 00:08:26,000 --> 00:08:28,000 மூன்று அல்லது நான்கு வயதில் அந்தப் பழங்குடிகளின் இளைஞர்கள் அவர்கள் 199 00:08:28,000 --> 00:08:30,000 குடும்பத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுகிறார்கள், 200 00:08:30,000 --> 00:08:32,000 பனிப்பாறைகளின் தளத்தில் கற்கூடாரங்களில் நிழலான 201 00:08:32,000 --> 00:08:36,000 இருண்ட உலகில் 18 ஆண்டுகள் பதுக்கி வைக்கப்படுகிறார்கள். 202 00:08:36,000 --> 00:08:37,000 இயற்கையான அவர்கள் தாய்மார்களின் கர்ப்ப காலத்தில் 203 00:08:37,000 --> 00:08:40,000 அவர்கள் செலவழித்த ஒன்பது மாதங்களை பிரதிபலிக்கிற வகையில் வேண்டுமென்றே 204 00:08:40,000 --> 00:08:42,000 தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு ஒன்பது-வருட காலகட்டங்கள், 205 00:08:42,000 --> 00:08:45,000 இப்போது அவர்கள் வெளிப்படையாக மிகப்பெரிய தாயின் கர்ப்பத்தில் இருக்கிறார்கள் 206 00:08:45,000 --> 00:08:46,000 மேலும் இந்த முழு காலத்திற்கும், 207 00:08:47,000 --> 00:08:50,000 அவர்கள் அவர்களின் சமுதாயத்தின் மதிப்புகள் பற்றி போதிக்கப்படுகிறார்கள், 208 00:08:50,000 --> 00:08:52,000 அவர்களின் ஜெபங்கள் அவர்கள் ஜெபங்கள் மட்டுமே இந்த உலகைக் காப்பாற்ற முடியும் 209 00:08:52,000 --> 00:08:55,000 என்ற நோக்கத்தைப் காப்பாற்றும் மதிப்புகள் – 210 00:08:55,000 --> 00:08:57,000 அல்லது நாம் சொல்லலாம் சுற்றுச்சூழல் சார்ந்த – சமச்சீர் என்று. 211 00:08:58,000 --> 00:08:59,000 இந்த ஆச்சரியமான துவக்கத்தின் முடிவில், 212 00:08:59,000 --> 00:09:01,000 ஒரு நாள் அவர்கள் திடீரென்று வெளியே எடுக்கப்பட்டு 213 00:09:01,000 --> 00:09:04,000 அவர்கள் வாழ்க்கையில் முதல் முறையாக, 18 வயதில், 214 00:09:04,000 --> 00:09:08,000 சூரியோதயத்தை அவர்கள் பார்க்கிறார்கள். 215 00:09:08,000 --> 00:09:11,000 மேலும் அந்த முதல் வெளிச்சத்தின் விழிப்புள்ள பளிங்குகரமான நேரத்தில், 216 00:09:11,000 --> 00:09:12,000 மிகவும் ஆச்சரியப்படத்தக்க அழகான அந்த நிலப்பரப்பை 217 00:09:13,000 --> 00:09:15,000 சூரியக்கதிர்கள் ஸ்பரிசிக்க ஆரம்பிக்கையில், அவர்கள் மொத்தமாக கற்றுக்கொண்ட 218 00:09:15,000 --> 00:09:18,000 அனைத்தும் அந்த ஆச்சரியப்படத்தக்க மகிமையில் 219 00:09:18,000 --> 00:09:20,000 திடீரென்று உறுதி செய்யப்படுகிறது. அப்போது அந்த பூசாரி ஒரடி பின்வைத்து சொல்கிறார், 220 00:09:20,000 --> 00:09:23,000 “பார்த்தீர்களா? நான் உங்களுக்குச் சொன்னமாதிரியே இது இருக்கிறது. 221 00:09:23,000 --> 00:09:25,000 இது அந்த அளவிற்கு அழகானது. இதைப் பாதுகாப்பது உங்கள் கையிலுள்ளது. 222 00:09:25,000 --> 00:09:28,000 அவர்கள் தங்களையே மூத்த சகோதரர்கள் என அழைத்துக் கொண்டு அவர்கள் சொல்கிறார்கள், 223 00:09:28,000 --> 00:09:31,000 இளைய சகோதரர்களான நாங்கள் தான் உலகை அழித்ததற்குப் பொறுப்பானவர்கள் என்று. 224 00:09:32,000 --> 00:09:34,000 இப்போது, இந்த அளவிலான உள்ளுணர்வு மிக முக்கியமானதாக ஆகிவிடுகிறது. 225 00:09:34,000 --> 00:09:36,000 ஒரு தனிப்பட்ட மக்களையும் நிலப்பரப்பையும் நாம் எண்ணிப்பார்க்கும் போது, 226 00:09:36,000 --> 00:09:38,000 நாம் ரோஸ்ஸியாவையும் பழமையான நேர்மையான 227 00:09:38,000 --> 00:09:41,000 அடிமைக்காலத்தின் புரளி கதைகளையும் நாம் பயன்படுத்துகிறோம், 228 00:09:41,000 --> 00:09:43,000 எளிமையாகச் சொல்வோமானால் அது ஒரு இனவெறி யோசனை, 229 00:09:43,000 --> 00:09:46,000 அல்லது மாற்றாக, நாம் தோரியாவை பயன்படுத்தி 230 00:09:46,000 --> 00:09:48,000 இத்தகைய மக்கள் நம்மை விட பூமிக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்கிறோம். 231 00:09:48,000 --> 00:09:50,000 நல்லதுதான், தனிப்பட்ட மக்கள் உணர்வுப்பூர்வமானவர்களுமல்ல 232 00:09:50,000 --> 00:09:52,000 அல்லது கண்ணைக்கசக்குவதினால் பலவீனப்படுத்தப்பட்டுப் போவதுமில்லை. 233 00:09:52,000 --> 00:09:54,000 அஸ்மாத்தின் மலேரிய சதுப்புநிலங்களிலோ 234 00:09:54,000 --> 00:09:56,000 அல்லது திபேத்தின் குளிர்ச்சியான காற்றிலோ அதிகமான இடமில்லை, 235 00:09:56,000 --> 00:09:59,000 ஆனால் இருந்தபோதும் அவர்கள் காலத்தின் வழியாகவும் சடங்காச்சாரங்கள் வழியாகவும், 236 00:09:59,000 --> 00:10:03,000 அது சுய-உணர்வுள்ளவர்களா அதற்கு நெருக்கமாக இருப்பதின் யோசனையின் அடிப்படையில் இல்லாமல், 237 00:10:03,000 --> 00:10:06,000 அதைவிட அதிகமான உள்மனதின் உள்ளுணர்வின் மீது, 238 00:10:06,000 --> 00:10:08,000 பூமியின் ஒரு பாரம்பரிய மாயத்தோற்றத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். 239 00:10:08,000 --> 00:10:11,000 மனிதனின் மனசாட்சியினால் இருப்பதற்கென சுவாசிக்கப்படுவதாலேயே 240 00:10:12,000 --> 00:10:14,000 பூமி தானும் நிலைத்திருக்க முடியும் என்ற யோசனை. 241 00:10:14,000 --> 00:10:16,000 இப்போது, அதன் பொருளென்ன? 242 00:10:16,000 --> 00:10:18,000 ஆண்டிஸ் மலைகளிலிருந்து, அந்த மலையானது ஒரு அப்பு ஆவி என்றும் 243 00:10:18,000 --> 00:10:20,000 அது அவன் அல்லது அவளை நித்தியத்திற்கு கொண்டு செல்வதற்கானது என்றும் வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன், 244 00:10:20,000 --> 00:10:22,000 மலையென்பது சுரங்கம் தோண்டப்படுவதற்காக தயாராக உள்ள பாறைகளின் குவியல் என்று 245 00:10:22,000 --> 00:10:25,000 நம்புவதற்காக வளர்க்கப்பட்ட மோண்டெனாவில் இருந்த ஒரு சிறுவனை விட 246 00:10:25,000 --> 00:10:28,000 நிச்சயமாக வித்தியாசமான மனிதனாக இருப்பான் 247 00:10:28,000 --> 00:10:30,000 மேலும் அந்த வளத்திற்கு அல்லது அந்த இடத்திற்கு 248 00:10:30,000 --> 00:10:33,000 வித்தியாசமான உறவைக் கொண்டிருப்பான். 249 00:10:33,000 --> 00:10:34,000 அது ஒரு ஆவியின் தங்குமிடம் 250 00:10:34,000 --> 00:10:38,000 அல்லது அது ஒரு கனிமங்களின் குவியல் என்பதைப் பற்றி ஒன்றுமில்லை. 251 00:10:38,000 --> 00:10:41,000 ஆர்வத்தைத் தூண்டுவது என்னவென்றால் தனிப்பட்ட மனிதனுக்கும் 252 00:10:41,000 --> 00:10:43,000 இயற்கையான உலகிற்குமான உறவைக் குறிக்கும் நிலைப்பாடுதான். 253 00:10:43,000 --> 00:10:45,000 நான் பிரிட்டிஷ் கொலம்பியாவின் காடுகளில், அந்தக் காடுகள் 254 00:10:45,000 --> 00:10:47,000 வெட்டப்படுவதற்கே இருக்கின்றன என்று நம்புகிற வகையில் வளர்க்கப்பட்டேன். 255 00:10:47,000 --> 00:10:49,000 அது காடுகளானது ஹுக்குக்கின் தங்குமிடமாகவும் 256 00:10:49,000 --> 00:10:51,000 வானத்தின் கோணல்மானலான ஓசைகள் மற்றும் உலகின் வடக்குக் கடையாந்திரங்களில் 257 00:10:51,000 --> 00:10:53,000 குடியிருந்த இரத்தம் குடிக்கும் ஆவிகளின் தங்குமிடமாக நம்பிய, 258 00:10:53,000 --> 00:10:54,000 குவாய்கிட்டிலின் மத்தியில் இருக்கும் எனது நண்பர்களை விட 259 00:10:54,000 --> 00:10:57,000 என்னை வித்தியாசமான மனிதனாக ஆக்கியது. 260 00:10:57,000 --> 00:11:01,000 இப்போது, இத்தகைய கலாச்சாரங்கள் வித்தியாசமான 261 00:11:01,000 --> 00:11:03,000 உண்மைகளை உருவாக்க முடியும் என்ற யோசனையின் மீது நீங்கள் 262 00:11:03,000 --> 00:11:05,000 கவனம் செலுத்துவீர்களானால், 263 00:11:05,000 --> 00:11:06,000 நீங்கள் அவர்களின் தனிச்சிறப்பான கண்டுபிடிப்புகளின் சிலவற்றை 264 00:11:06,000 --> 00:11:11,000 புரிந்து கொள்ள ஆரம்பிக்க முடியும். இந்த கிரகத்தை இங்கே எடுத்துக் கொள்ளுங்கள். 265 00:11:11,000 --> 00:11:13,000 கடந்த ஏப்ரல் மாத்தில் நான் வடமேற்கு அமேசானின் எடுத்த ஒரு புகைப்படம் தான் இது. 266 00:11:13,000 --> 00:11:16,000 இது தான் அயஹாஸ்க்கா, இதைப் பற்றி உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், 267 00:11:16,000 --> 00:11:19,000 ஷாமானின் ரெபெர்டாயிரின் மிகவும் 268 00:11:19,000 --> 00:11:21,000 சக்தியுள்ள மனநிலை செயலுள்ள தயாரிப்பு. 269 00:11:21,000 --> 00:11:23,000 அயஹாஸ்காவை ஆச்சரியப்படவைப்பது இந்தத் தயாரிப்பின் 270 00:11:23,000 --> 00:11:27,000 திறமையான மருந்தியல் ரீதியான திறமையல்ல, 271 00:11:27,000 --> 00:11:31,000 ஆனால் அதன் விளக்கமே. அது உண்மையிலேயே இரண்டு வித்தியாசமான மூலங்களை உண்டாக்கியிருக்கிறது. 272 00:11:31,000 --> 00:11:33,000 மற்றொரு பக்கம், இந்த மரப்பொருளான லியானா உள்ளது, 273 00:11:33,000 --> 00:11:35,000 அது தன்னிடத்தில் வரிசையான பீட்டா-கார்போலின்கள், 274 00:11:35,000 --> 00:11:38,000 ஹார்மைன், ஹார்மோலின், மிதமான மாயாஜால வஸ்துக்கள் ஆகியவைகளைக் கொண்டுள்ளது. 275 00:11:38,000 --> 00:11:40,000 இந்த ஒயினை தனியாக எடுத்துக் கொள்வது 276 00:11:40,000 --> 00:11:42,000 உங்கள் மனசாட்சியில் ஒருவிதமான நீலநிற மங்கலான புகை சுழல்களைக் கொண்டிருப்பதற்கே, 277 00:11:42,000 --> 00:11:44,000 ஆனால் அது சைக்கோட்ரியா விரிடிஸ் 278 00:11:44,000 --> 00:11:47,000 என்றழைக்கப்படுகிற காஃபி குடும்பத்திலுள்ள 279 00:11:47,000 --> 00:11:49,000 ஒரு மூலிகையின் இலைகளோடு கலக்கப்படுகிறது. 280 00:11:49,000 --> 00:11:52,000 அந்தச் செடி தன்னில் சில மிக அதிக சக்தியுள்ள டிரிப்ட்டமைன்களைக் கொண்டுள்ளது, 281 00:11:52,000 --> 00:11:56,000 மூளையின் செரோடோனினை மிகவும் ஒத்ததாக இருக்கும் ஒன்று, 282 00:11:56,000 --> 00:11:57,000 டைமெத்தைல்ட்ரிப்ட்டமைன்-5, மீத்தாக்ஸிடைமெத்தைல்ட்ரிப்ட்டமைன். 283 00:11:57,000 --> 00:11:59,000 யோனோமாமி அந்தப் புகையை அவர்கள் மூக்கின் வழியாக 284 00:11:59,000 --> 00:12:01,000 ஊதுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருப்பீர்களானால், 285 00:12:01,000 --> 00:12:04,000 வெவ்வேறுவிதமான மசாலாக்களால் அவர்கள் உருவாக்கும் அந்தப் பொருளும் 286 00:12:04,000 --> 00:12:08,000 மீத்தாக்ஸிடைமெத்தைல்ட்ரிப்ட்டமைனைக் கொண்டுள்ளது. 287 00:12:08,000 --> 00:12:10,000 அந்தப் பொடியை நீங்கள் உறிஞ்சுவீர்களானால் உங்கள் மூக்கு 288 00:12:10,000 --> 00:12:14,000 பாரோக் ஓவியங்களோடு வரிசையாக வைக்கப்பட்ட துப்பாக்கி குழாயிலிருந்து சுடப்பட்டத்தை போலவும் 289 00:12:14,000 --> 00:12:21,000 ஒரு மின்சாரக் கடலில் குதித்ததைப் போலவும் இருக்கும். (சிரிப்பு) 290 00:12:21,000 --> 00:12:23,000 அது உண்மையானவற்றின் மங்கலானவற்றை உருவாக்குவதில்லை; 291 00:12:23,000 --> 00:12:24,000 உண்மையானவைகளின் கலவையை அது உருவாக்குகிறது. 292 00:12:24,000 --> 00:12:27,000 உண்மையில், நான் ரிச்சர்டு இவான் ஷூல்டெஸ் என்ற எனது பேராசியரோடு வாதிப்பது வழக்கம் -- 293 00:12:27,000 --> 00:12:29,000 1930 களில் மெக்ஸிகோவில் தனது மாயாஜால காளான்களின் 294 00:12:29,000 --> 00:12:31,000 கண்டுபிடிப்பால் சைக்கிடெலிக் வரலாற்றில் 295 00:12:31,000 --> 00:12:33,000 ஒரு முத்திரை பதித்த ஒரு மனிதர் அவர். 296 00:12:33,000 --> 00:12:35,000 இத்தகைய ட்ரிப்டமைன்களை ஒரு மாயாஜால வஸ்துக்களாக நீங்கள் வகைப்படுத்த முடியாது 297 00:12:35,000 --> 00:12:38,000 என்பதாக நான் வாதாடுவது வழக்கம் ஏனென்றால் அதன் தாக்கத்தின் கீழ் நீங்கள் இருக்கும் வேளையில், 298 00:12:38,000 --> 00:12:42,000 ஒரு மாயாஜாலத்தை உணர்வதற்கு யாருமே அங்கு வீட்டில் இருக்கமாட்டார்களே. (சிரிப்பு) 299 00:12:42,000 --> 00:12:45,000 ஆனால் டிரிப்டமைன்களைப் பற்றிய காரியமானது அவைகள் வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்பட முடியாதது 300 00:12:45,000 --> 00:12:47,000 ஏனென்றால் மனிதர்களின் குடலில் இயற்கையாகக் காணப்படும் மோனோஅமைன் ஆக்ஸிடேஸ் 301 00:12:47,000 --> 00:12:50,000 என்ற நொதியினால் அவைகள் மறுபடியும் இயற்கை தன்மையடையச் செய்யப்படுகின்றன. 302 00:12:50,000 --> 00:12:53,000 எம்ஏஓ-வை மறுபடியும் இயற்கைத் தன்மையடையச் செய்யும் வேறு ஏதாவது வேதிப்பொருட்களின் சேர்க்கையோடு 303 00:12:53,000 --> 00:12:56,000 சேர்த்தால் மட்டுமே அவைகள் வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்பட முடியும். 304 00:12:56,000 --> 00:12:57,000 இப்போது, அந்த லியானாவிற்குள் காணப்பட்ட பீட்டா-கார்போலைன்கள், 305 00:12:57,000 --> 00:13:01,000 டிரிப்ட்டமைனை திறனுள்ளவைகளாக்க தேவைப்படும் 306 00:13:01,000 --> 00:13:04,000 துல்லிய விதமான எம்ஏஓ கட்டுபடுத்திகள் தான் என்பதே ஆச்சரியமூட்டும் காரியங்கள். 307 00:13:05,000 --> 00:13:08,000 எனவே நீங்களே உங்களுக்குள் ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்கிறீர்கள். 308 00:13:08,000 --> 00:13:12,000 80:00 வகைகளிலான இந்த போதையூட்டும் தாவரங்களில், 309 00:13:12,000 --> 00:13:16,000 பகுதிகளின் கூட்டுத்தொகையைவிட அதிகமான முழுமையின் 310 00:13:16,000 --> 00:13:17,000 ஒருவித உயிர்வேதியியல் முறையை உண்டாக்கிய, இந்த வழியில் ஒன்றாகச் சேர்க்கப்படக்கூடிய 311 00:13:17,000 --> 00:13:19,000 இந்த இரண்டு உடலமைப்பு சார்ந்து சம்பந்தமில்லாத தாவரங்களை எவ்வாறாக 312 00:13:19,000 --> 00:13:21,000 இத்தகைய மக்கள் கண்டுபிடித்தார்கள் என்று? 313 00:13:21,000 --> 00:13:24,000 நல்லது, நாம் அந்த பெரிய உவமானத்தை உபயோகப்படுத்துவோம், சோதித்துப் பார்ப்பது, 314 00:13:24,000 --> 00:13:25,000 அது அர்த்தமில்லாததாக வெளிக்காட்டப்பட்டது. 315 00:13:26,000 --> 00:13:29,000 ஆனால் நீங்கள் இந்தியர்களைக் கேளுங்கள், அவர்கள் சொல்கிறார்கள், “தாவரங்கள் எங்களோடு பேசுகின்றன.” 316 00:13:29,000 --> 00:13:30,000 நல்லது, அதன் பொருளென்ன? 317 00:13:30,000 --> 00:13:34,000 கோஃபன் என்ற இந்த பழங்குடியினர், 17 வகைகளான அயஹாஸ்காக்களைக் கொண்டுள்ளார்கள், 318 00:13:34,000 --> 00:13:37,000 அவைகள் அனைத்தையும் காட்டில் ஒரு பெரிய தூரத்தால் வித்தியாசப்படுத்துகிறார்கள், 319 00:13:38,000 --> 00:13:42,000 அவைகள் அனைத்தும் எங்கள் கண்களுக்கு ஒரே இனங்களாகக் காணப்படக் கூடியவை என்று. 320 00:13:42,000 --> 00:13:44,000 மேலும் நீங்கள் அவர்களைக் கேட்கலாம், எப்படியாக அவர்கள் அவைகளின் மருத்துவக் குணதிசங்களை ஏற்படுத்துவீர்கள் என்று, 321 00:13:44,000 --> 00:13:47,000 அவர்கள் சொல்கிறார்கள், “உங்களுக்கு தாவரங்களைப் பற்றிக் கொஞ்சம் தெரியும் என்று நினைத்தோம். 322 00:13:47,000 --> 00:13:49,000 நாங்கள் என்ன சொல்கிறோமென்றால், உங்களுக்கு எதுவுமே தெரியாதா?” நான் சொன்னேன், “இல்லை.” 323 00:13:49,000 --> 00:13:52,000 நல்லது, ஒரு பவுர்ணமி நாளின் இரவில் அந்த ஒவ்வொரு 17 வகைகளையும் நீங்கள் எடுக்கிறீர்கள், 324 00:13:52,000 --> 00:13:55,000 மேலும் அது ஒரு வித்தியாசமான ஒரு குறியீட்டில் உங்களுக்கு அடையாளமளிக்கிறது. 325 00:13:55,000 --> 00:13:57,000 இப்போது, அதுவொன்றும் ஹார்வர்டில் உங்களுக்கு ஒரு பிஎச்டி பட்டத்தைப் பெற்றுத் தரப்போவதில்லை, 326 00:13:57,000 --> 00:14:01,000 இருந்தாலும் அது ஸ்டேமென்களை எண்ணிக்கொண்டிருப்பதைவிட அதிகமாக ஆர்வத்தைத் தூண்டுவது. 327 00:14:01,000 --> 00:14:02,000 இப்போது, 328 00:14:02,000 --> 00:14:05,000 (கைதட்டல்) 329 00:14:05,000 --> 00:14:07,000 பிரச்சினை -- பிரச்சினையென்னவென்றால் நம்மில் தனிப்பட்ட மக்களின் 330 00:14:07,000 --> 00:14:09,000 இடம்பெயர்தலைக் குறித்து கரிசனையுள்ளவர்கள் கூட அவர்களை ஒரு கூட்டமாகவும் 331 00:14:09,000 --> 00:14:10,000 வர்ணமயமானவர்களாகவும் பார்த்திருக்கிறோம் ஆனால் ஒரு உண்மையான உலகம், 332 00:14:10,000 --> 00:14:12,000 நமது உலகை நினைத்துக் கொண்டு, 333 00:14:12,000 --> 00:14:15,000 ஓடிக்கொண்டிருக்கும் போது எப்படியோ வரலாற்றின் எல்லையை குறைத்து விட்டோம். 334 00:14:15,000 --> 00:14:17,000 நல்லது, இப்போதிருந்து 300 ஆண்டுகளில், 20-ம் நூற்றாண்டு அதன் போர்கள் 335 00:14:17,000 --> 00:14:20,000 அல்லது அதன் தொழிற்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்காக நினைத்துப் 336 00:14:20,000 --> 00:14:21,000 பார்க்கப்படப் போவதில்லை, அதைவிட உயிரியல் மற்றும் கலாச்சார பரவலாக்கம் 337 00:14:21,000 --> 00:14:23,000 இரண்டின் பெருவாரியான அழிவை செயல்பாட்டோடு ஆதரித்த அல்லது 338 00:14:24,000 --> 00:14:26,000 நேர்மறையாக ஏற்றுக் கொண்ட நாம் நிற்கும் இன்றைய காலகட்டம் தான் 339 00:14:26,000 --> 00:14:29,000 நினைத்துப் பார்க்கப்படப் போகிறது. இப்போது, 340 00:14:29,000 --> 00:14:32,000 இப்போது, மாற்றம் என்பது பிரச்சினையல்ல. 341 00:14:32,000 --> 00:14:34,000 அனைத்துக் கலாச்சாரங்களும் அனைத்துக் காலங்களினூடே 342 00:14:34,000 --> 00:14:37,000 வாழ்க்கையின் புதிய சாத்தியக்கூறுகளோடான ஆட்டத்தில் 343 00:14:37,000 --> 00:14:38,000 மாறாத ஈடுபாட்டைக் கொண்டிருந்திருக்கின்றன. 344 00:14:39,000 --> 00:14:41,000 மேலும் பிரச்சினை தொழிற்நுட்பம் தானுமல்ல. 345 00:14:42,000 --> 00:14:44,000 ஒரு அமெரிக்கன் குதிரையையும் சுமையையும் விட்டுவிட்டவுடன் ஒரு அமெரிக்கனாக 346 00:14:44,000 --> 00:14:45,000 இருப்பதை கைவிட்டதைப்போல, சியோக்ஸ் இந்தியர்கள் அவர்களது 347 00:14:45,000 --> 00:14:47,000 வில் அம்புகளைக் விட்டுவிட்டவுடன் 348 00:14:47,000 --> 00:14:49,000 ஒரு சியோக்ஸாக இருப்பதை கைவிடவில்லை. 349 00:14:49,000 --> 00:14:50,000 ஒரு பூர்வீகக் கோளத்தின் ஒருமைப்பாட்டை மிரட்டுவது மாற்றமோ 350 00:14:50,000 --> 00:14:54,000 அல்லது தொழிற்நுட்பமோ அல்ல. அது ஒரு சக்தி. 351 00:14:54,000 --> 00:14:56,000 ஆதிக்கம் செலுத்துவதின் ஒரு முரட்டு முகம். 352 00:14:56,000 --> 00:14:58,000 நீங்கள் உலகைச் சுற்றிப் பார்க்கும் போதெல்லாம், 353 00:14:58,000 --> 00:15:01,000 இவைகள் மங்கிப் போவதற்கான கலாச்சாரங்கள் அல்ல என்பதை நீங்கள் கண்டு கொள்ள முடியும். 354 00:15:01,000 --> 00:15:03,000 ஏற்றுக் கொள்வதற்கு அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக 355 00:15:03,000 --> 00:15:06,000 அடையாளப்படுத்தக் கூடிய சக்திகளால் இருப்பதை விட்டுத் துரத்தப்படுகிற 356 00:15:06,000 --> 00:15:08,000 இவர்கள் இயங்கிக் கொண்டே வாழ்கிற மக்கள். 357 00:15:08,000 --> 00:15:10,000 பீனானின் தாயகத்தில் பெருவாரியாக காட்டினை 358 00:15:11,000 --> 00:15:13,000 அழிப்பதாக இருந்தாலும் சரி, -- 359 00:15:13,000 --> 00:15:16,000 சரவாக்கில் இருந்து, தென்கிழக்கு ஆசியாவிலிருந்தான ஒரு பழங்கால மக்கள் -- 360 00:15:16,000 --> 00:15:20,000 ஒரு சந்ததிக்கு முன்பு வரை சுதந்திரமாக காடுகளில் வாழ்ந்து வந்த ஒரு மக்கள், 361 00:15:20,000 --> 00:15:23,000 ஆறுகளின் கரைகளில் வேலையாட்களாகவும் வேசிகளாகவும் 362 00:15:23,000 --> 00:15:25,000 வாழுமளவிற்கு தற்போது அனைத்தும் குறைக்கப்பட்டுவிட்டது, 363 00:15:25,000 --> 00:15:29,000 பாதியளவு போர்னியோவையே அந்த ஆறு தெற்கு சீனக் கடலுக்குக் கொண்டுபோவதைப் 364 00:15:29,000 --> 00:15:31,000 போல அந்த ஆறு மண்ணால் சரிந்திருப்பதை நீங்கள் பார்க்க முடியும், அங்கு 365 00:15:31,000 --> 00:15:32,000 ஜப்பானிய சரக்கு போக்குவரத்துக் காரர்கள் காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 366 00:15:32,000 --> 00:15:34,000 மரக்கட்டைகளை நிரப்பிக் கொள்வதற்குத் தயாராக தங்கள் 367 00:15:34,000 --> 00:15:38,000 விளக்குகளைத் தொங்க விடுகிறார்கள். 368 00:15:38,000 --> 00:15:39,000 அல்லது யானோமாமியின் நிலையில், 369 00:15:39,000 --> 00:15:41,000 தங்கத்தின் கண்டுபிடிப்பின் விளைவாக 370 00:15:41,000 --> 00:15:43,000 அவர்களுக்குள் வந்த நோயின் ஆதிக்கத்தால் தான். 371 00:15:43,000 --> 00:15:45,000 அல்லது நாம் திபேத்தின் மலைகளுக்குள் செல்வோமானால், 372 00:15:45,000 --> 00:15:47,000 அங்கு சமீபத்தில் நான் வெகுவான ஆராச்சிகளைச் செய்து கொண்டிருக்கிறேன், 373 00:15:48,000 --> 00:15:51,000 அதை ஒரு அரசியல் ஆதிக்கத்தின் ஒரு முரட்டு முகமாக நீங்கள் காண முடியும். 374 00:15:51,000 --> 00:15:53,000 உங்களுக்குத் தெரியுமா, இனப்படுகொலை, 375 00:15:53,000 --> 00:15:55,000 ஒரு மக்களை உடற்பூர்வமாக அழிப்பது உலகளாவிய அளவில் கண்டிக்கப்படுகிறது, 376 00:15:56,000 --> 00:15:59,000 ஆனால் பூர்வீகக்கொலை, மக்களின் வாழ்க்கைமுறையின் அழிப்பு, கண்டிக்கப்படாதது மாத்திரமல்ல, 377 00:15:59,000 --> 00:16:02,000 அது உலகளாவிய அளவில் -- பல பகுதிகளில் 378 00:16:02,000 --> 00:16:04,000 வளர்ச்சி வியூகத்தின் ஒரு பகுதியாகக் கொண்டாடப்படுகிறது. 379 00:16:04,000 --> 00:16:07,000 திபேத்தின் ஊடாக தரை நிலையில் நீங்கள் கடந்து செல்லாத 380 00:16:07,000 --> 00:16:09,000 வரையில் அதன் வலியை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. 381 00:16:09,000 --> 00:16:13,000 நான் ஒரு முறை மேற்கு சீனாவிலுள்ள செங்க்டுவிலிருந்து நிலம் 382 00:16:13,000 --> 00:16:16,000 வழியாக தென்கிழக்கு திபேத்தின் ஊடாக லாசாவிற்கு ஒரு இளம் கூட்டாளியோடு 383 00:16:16,000 --> 00:16:20,000 6:00 மைல்கள் பயணம் செய்தேன், லாசாவை அடைந்த பின்பே 384 00:16:20,000 --> 00:16:23,000 நீங்கள் கேள்விப்படுகிற புள்ளிவிபரங்களுக்குப் பின்பாக 385 00:16:23,000 --> 00:16:24,000 உள்ள முகத்தை நான் புரிந்துகொண்டேன். 386 00:16:24,000 --> 00:16:28,000 புழுதியிலும் சாம்பலிலும் சிதிலமடைந்த 6:00 புனிதமான நினைவிடங்கள். 387 00:16:28,000 --> 00:16:31,000 கலாச்சார புரட்சியினூடே சேவகர்களால் 388 00:16:31,000 --> 00:16:32,000 1.2 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள். 389 00:16:33,000 --> 00:16:35,000 இந்த இளைஞனின் தந்தை பஞ்சேன் லாமாவிற்கு பலி கொடுக்கப்பட்டிருந்தார். 390 00:16:35,000 --> 00:16:37,000 அதன் அர்த்தமென்னவென்றால் சீன ஆக்கிரமிப்பின் போது 391 00:16:37,000 --> 00:16:39,000 அவர் கனப்பொழுதில் கொலைசெய்யப்பட்டார். 392 00:16:39,000 --> 00:16:41,000 அவரது மாமா நேபாளுக்கு மக்களைக் கொண்டு 393 00:16:41,000 --> 00:16:44,000 சென்ற சாமியாரோடு சென்றுவிட்டார். 394 00:16:44,000 --> 00:16:46,000 அவரது தாயார் உயிருடன் புதைக்கப்பட்டார் – 395 00:16:46,000 --> 00:16:48,000 சொத்துள்ளவராக இருந்த குற்றத்திற்கான விலையாக. 396 00:16:49,000 --> 00:16:51,000 அவர் இரண்டு வயதில் அவரது சகோதரியின் பாவாடையின் தொங்கல்களுக்கு 397 00:16:51,000 --> 00:16:53,000 அடையில் மறைத்து சிறைச்சாலைக்குள் கடத்திச் செல்லப்பட்டார் 398 00:16:53,000 --> 00:16:55,000 ஏனென்றால் அவரில்லாமல் அவளால் இருக்க முடியாது. 399 00:16:55,000 --> 00:16:57,000 அந்த வீர சாகசத்தைச் செய்த சகோதரி 400 00:16:57,000 --> 00:16:58,000 கல்வி முகாமிற்குள் போடப்பட்டாள். 401 00:16:58,000 --> 00:17:00,000 ஒரு நாள் மாவோவின் ஆயுதபட்டையின் மேல் தெரியாமல் கால் பட்டுவிட்டது, 402 00:17:01,000 --> 00:17:03,000 அந்தப் பாவத்திற்காக, 403 00:17:03,000 --> 00:17:06,000 அவளுக்கு ஏழு ஆண்டுகள் கடுமையான வேலை கொடுக்கப்பட்டது. 404 00:17:06,000 --> 00:17:09,000 திபேத்தின் வலியானது தாங்கிக்கொள்ள இயலாதது, 405 00:17:09,000 --> 00:17:12,000 ஆனால் அந்த மக்களின் உயிர்த்தெழுகிற ஆவியானது நாம் உற்றுப் பார்க்க வேண்டிய ஒரு விஷயம். 406 00:17:13,000 --> 00:17:16,000 முடிவில், அது ஒரு வாய்ப்பிற்கு இறங்கி வருகிறது. 407 00:17:16,000 --> 00:17:19,000 நாம் ஒற்றைத் தன்மையின் ஒரு ஒற்றை நிர உலகில் வாழ விரும்புகிறோமா 408 00:17:19,000 --> 00:17:22,000 அல்லது பல்வேறு வேற்றுமைகளின் பலவர்ண உலகைத் தழுவிக்கொள்ள விரும்புகிறோமா? 409 00:17:22,000 --> 00:17:25,000 மார்க்ரெட் மேட், சிறந்த பழமையியல் நிபுணர், அவர் மரிப்பதற்கு 410 00:17:25,000 --> 00:17:28,000 முன்பாகச் சொன்னார் அவரது மிகப் பெரிய பயமானது, இந்தப் பொதுவான 411 00:17:28,000 --> 00:17:30,000 உலகப் பார்வையை நோக்கி நாம் வழிமாறிச் செல்கையில், 412 00:17:30,000 --> 00:17:35,000 முழுமையான மனிதக் கற்பனா சக்தியானது குறுகலான சிந்தனையின் நன்னெறிகளுக்கு 413 00:17:35,000 --> 00:17:39,000 குறைக்கப்படுவதைக் காண்பதோடு மட்டுமல்லாமல், 414 00:17:39,000 --> 00:17:40,000 , மற்ற அனைத்து சாத்தியக்கூறுகளையும் மறந்து போன 415 00:17:40,000 --> 00:17:43,000 கனவிலிருந்து ஒரு நாள் விழிக்கப் போகிறோம் என்பதுதான். 416 00:17:44,000 --> 00:17:47,000 நமது இனமானது, ஒரு வேளை, சுமார் 600:00 ஆண்டுகளாக இருந்திருக்கிறது 417 00:17:47,000 --> 00:17:49,000 என்பதை நினைப்பதற்கு சங்கடமாகத்தான் இருக்கிறது. 418 00:17:49,000 --> 00:17:52,000 நியோலித்திக் புரட்சி -- நமக்கு விவசாயத்தைக் கொடுத்தது, 419 00:17:52,000 --> 00:17:54,000 அதில் நாம் விதைகளின் குழுக்களுக்கு அடிபணிந்தோம், 420 00:17:54,000 --> 00:17:56,000 ஷாமானின் பாடல்களானது ஆசாரியத்துவத்தின் 421 00:17:56,000 --> 00:17:57,000 உரைநடைகளால் காட்சியிடப்பட்டன, 422 00:17:57,000 --> 00:18:00,000 நாம் முடியாட்சி சிறப்புத்துவத்தை உருவாக்கினோம் அதிகமாக -- 423 00:18:00,000 --> 00:18:02,000 10:00 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான். 424 00:18:02,000 --> 00:18:04,000 நாம் அறிந்திருக்கிற இந்த நவீன தொழிற்துறை உலகமானது 425 00:18:04,000 --> 00:18:06,000 300 ஆண்டுகளாகத்தான் இருக்கிறது. 426 00:18:06,000 --> 00:18:08,000 இப்போது, இந்த குறுகலான வரலாறானது வரப்போகிற நூற்றாண்டில் 427 00:18:08,000 --> 00:18:11,000 முரண்படவிருக்கிற அனைத்து சவால்களுக்குமான அனைத்து பதி்ல்களையும் நாம் 428 00:18:11,000 --> 00:18:13,000 கொண்டிருக்கிறோம் என்று எனக்குச் சொல்கிறதில்லை. 429 00:18:13,000 --> 00:18:15,000 உலகின் இத்தகைய பல்வேறுவிதமான கலாச்சாரங்கள் 430 00:18:15,000 --> 00:18:18,000 மனிதனாக இருப்பதின் அர்த்தத்தைக் குறித்துக் கேட்கப்படும் போது, 431 00:18:18,000 --> 00:18:20,000 அவைகள் 10:00 வெவ்வேறு விதமான குரல்களில் பதிலளிக்கின்றன. 432 00:18:20,000 --> 00:18:26,000 மேலும் அந்தப் பாடலுக்குள் தான் நாம் யாராக இருக்கிறோமோ 433 00:18:26,000 --> 00:18:29,000 அவராக இருப்பதின் சாத்தியத்தை மறுபடியும் கண்டுபிடிப்போம். ஒரு 434 00:18:29,000 --> 00:18:32,000 முழுமையாக உணர்வுள்ள இனம், அனைத்து மக்களும் அனைத்து தோட்டங்களும் மலர்வதற்கான ஒரு வழியைக் கண்டுகொள்ள உறுதி செய்ய முழுமையாக 435 00:18:32,000 --> 00:18:38,000 விழிப்புணர்வுள்ளவர்களாக. மேலும் நேர்மறையான எண்ணத்திற்கான பெரிய தருணங்கள் உள்ளன. 436 00:18:38,000 --> 00:18:41,000 நார்வல் வேட்டைக்குச் செல்லும் போது சில புரதான மக்களோடு பாஃபின் 437 00:18:41,000 --> 00:18:43,000 தீவின் வடக்கு முனையில் நான் எடுத்த புகைப்படம் தான் இது, 438 00:18:44,000 --> 00:18:47,000 இந்த ஆள், ஓலயா, அவரது தாத்தாவைப் பற்றிய ஒரு அற்புதமான கதையை என்னிடம் சொன்னார். 439 00:18:48,000 --> 00:18:50,000 அந்த கனடா அரசாங்கம் புராதன மக்களுக்கு எப்போதுமே 440 00:18:50,000 --> 00:18:52,000 இரக்கமுள்ளதாக இருந்ததில்லை, மேலும் 1950களினூடே, 441 00:18:52,000 --> 00:18:55,000 எங்களது உரிமையை நிலை நாட்டுவதற்காக, நாங்கள் அவர்களை குடியிருப்புகளுக்குள் தள்ளினோம். 442 00:18:55,000 --> 00:18:59,000 இந்த முதியவரின் தாத்தா போவதற்கு மறுத்திருக்கிறார். 443 00:18:59,000 --> 00:19:03,000 அந்தக் குடும்பம், அவரது உயிருக்குப் பயந்து, அவரது ஆயுதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டது, 444 00:19:03,000 --> 00:19:04,000 அவரது அனைத்துக் கருவிகளையும். 445 00:19:05,000 --> 00:19:07,000 இப்போது, நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும், அந்த புராதனமானவர் குளிருக்குப் பயப்படவில்லை; 446 00:19:07,000 --> 00:19:08,000 அதனை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். 447 00:19:08,000 --> 00:19:11,000 அவர்கள் சறுக்குகளின் அடிகள் உண்மையிலேயே கரிபோ மறைவில் 448 00:19:11,000 --> 00:19:12,000 சுற்றப்பட்ட மீன்களால் செய்யப்பட்டது. 449 00:19:12,000 --> 00:19:17,000 எனவே, இந்த மனிதனின் தாத்தா அந்த ஆர்க்டிக் இரவினாலோ அல்லது வீசிக்கொண்டிருந்த 450 00:19:17,000 --> 00:19:19,000 கடுங்குளிர் காற்றாலோ அச்சுறுத்தப்பட முடியவில்லை. 451 00:19:19,000 --> 00:19:22,000 அவர் எளிமையாக வெளியேறி நடந்தால், அவரது மூடப்பட்ட கால்சட்டைகளை 452 00:19:23,000 --> 00:19:26,000 இழுத்து விட்டுக்கொண்டு அவரது கைகளை மறைத்துக் கொண்டார். முகங்களானது 453 00:19:26,000 --> 00:19:29,000 உறைந்து போக ஆரம்பித்தவுடன், அவர் அதை ஒரு கத்தியின் வடிவத்திற்கு மாற்றிவிட்டார். 454 00:19:29,000 --> 00:19:31,000 அந்த தோல் கத்தியின் முனையில் எச்சிலைத் துப்பினார், 455 00:19:31,000 --> 00:19:34,000 அது இறுதியாக திடமாக உறைந்தவுடன், ஒரு நாயை அதனால் குத்திக் கொன்றார். 456 00:19:34,000 --> 00:19:37,000 அந்த நாயை அவர் தோலுறித்து ஒரு கச்சையை இறுக்கிக் கொண்டார், 457 00:19:37,000 --> 00:19:40,000 அந்த நாயின் மார்பெலும்புக் கூடை எடுத்து ஒரு பனிச்சறுக்கை மேம்படுத்திக் கொண்டு, 458 00:19:41,000 --> 00:19:42,000 இன்னொரு நாயைக் கட்டி அந்த பனி 459 00:19:42,000 --> 00:19:46,000 குவியல்களில் மறைந்து போனார், அவரது இடுப்புப் பட்டையில் ஒரு கத்தியோடு. 460 00:19:46,000 --> 00:19:50,000 ஒன்றுமே கொண்டிராமல் பெற்றுக்கொள்வதைப் பற்றிய பேச்சு. (சிரிப்பு) 461 00:19:50,000 --> 00:19:51,000 மேலும், இது இன்னும் பலவழிகளில், 462 00:19:51,000 --> 00:19:53,000 (கைதட்டல்) 463 00:19:53,000 --> 00:19:55,000 புரதான மக்கள் மற்றும் உலகமுழுதுமுள்ள தனிப்பட்ட 464 00:19:55,000 --> 00:19:58,000 மக்களின் தற்சார்பு வாழ்வின் ஒரு அடையாளம். 465 00:19:58,000 --> 00:20:00,000 1999 ஏப்ரலில் கனடா அரசாங்கம் கலிஃபோர்னியா டெக்ஸாஸ் இரண்டையும் 466 00:20:00,000 --> 00:20:03,000 ஒன்றாக சேர்த்தால் கிடைக்கக் கூடிய நிலப்பகுதியை விடப் பெரிதான, 467 00:20:03,000 --> 00:20:06,000 புரதான பகுதியின் மொத்த கட்டுப்பாட்டையும் திரும்பக் கொடுத்துவிட்டது. 468 00:20:06,000 --> 00:20:08,000 அது எங்களது புதிய தாய்நாடு. அது நுனாவுட் என அழைக்கப்படுகிறது. 469 00:20:09,000 --> 00:20:12,000 அது ஒரு சுதந்திரமான பிராந்தியம். அவர்கள் அனைத்து கனிம வளங்களையும் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். 470 00:20:12,000 --> 00:20:14,000 ஒரு நாடு – அரசாங்கத்தை எப்படி அடைய முடியும் என்பதற்கான 471 00:20:14,000 --> 00:20:18,000 ஒரு அற்புதமான உதாரணம் – அதன் மக்களோடு உடன்பாட்டை தேடுதல். 472 00:20:19,000 --> 00:20:22,000 மேலும் இறுதியாக, முடிவில், நான் நினைக்கிறேன் இந்தக் கிரகத்தின் 473 00:20:22,000 --> 00:20:23,000 இத்தகைய தொலைதூர எல்லைகளுக்கு பயணம் செய்திருக்கிற 474 00:20:23,000 --> 00:20:25,000 நாமெல்லாரிலும் குறைந்த பட்சம் அனைவருக்கும், அவைகள் ஒரு போதும் தூரமானவைகள் 475 00:20:27,000 --> 00:20:28,000 அல்ல என்பதை உணர்வதற்கு அது கொஞ்சம் தெளிவாகத் தான் தெரிகிறது. 476 00:20:28,000 --> 00:20:30,000 அவைகள் யாரோ ஒருவருடைய தாய்நாடு தான். 477 00:20:30,000 --> 00:20:32,000 காலத்தின் விடியலுக்குச் செல்லும் மனித கற்பனாசக்தியின் 478 00:20:32,000 --> 00:20:36,000 கிளைகளை அவைகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மேலும் நாமெல்லாருக்கும், 479 00:20:36,000 --> 00:20:39,000 இத்தகைய குழந்தைகளின் கனவுகள், நமது சொந்தக் குழந்தைகளின் கனவுகளைப் போலவே, 480 00:20:39,000 --> 00:20:42,000 நம்பிக்கையின் நிர்வாணப் புவியியலின் ஒரு பகுதியாக அமைகின்றன. 481 00:20:42,000 --> 00:20:46,000 எனவே, நேஷனல் ஜியோகிரபிக்கில் இறுதியாக நாங்கள் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோமென்றால், 482 00:20:46,000 --> 00:20:50,000 அரசியல்வாதிகள் எதையும் செய்து முடிக்கமாட்டார்கள். 483 00:20:50,000 --> 00:20:51,000 நாங்கள் தேர்தல் தந்திரங்களை நினைக்கிறோம்- 484 00:20:51,000 --> 00:20:53,000 (கைதட்டல்) 485 00:20:53,000 --> 00:20:55,000 தேர்தல் தந்திரங்கள் தொடரக்கூடியவையல்ல என்பதாக நாங்கள் நினைக்கிறோம், 486 00:20:55,000 --> 00:20:58,000 ஆனால் கதை சொல்வது உலகத்தை மாற்ற முடியும் என நாங்கள் நினைக்கிறோம், 487 00:20:58,000 --> 00:21:01,000 எனவே தான் நாங்கள் உலகின் தலைசிறந்த கதை சொல்கிற ஸ்தாபனமாக இருக்கிறோம். 488 00:21:01,000 --> 00:21:04,000 நாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களது வலைத்தளத்தில் 35 மில்லியன் ஹிட்களைப் பெறுகிறோம். 489 00:21:04,000 --> 00:21:07,000 156 நாடுகள் எங்களது தொலைக்காட்சி சேனலை எடுத்து நடத்துகின்றன. 490 00:21:08,000 --> 00:21:10,000 எங்களது பத்திரிக்கைகள் லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்படுகிறது. 491 00:21:10,000 --> 00:21:13,000 மேலும் நாங்கள் செய்து கொண்டிருப்பது பூர்வீகக் கோளத்திற்கான வரிசையான பயணங்கள் 492 00:21:13,000 --> 00:21:15,000 அங்கு நாங்கள் எங்களது சப்தங்களை அது போன்ற கலாச்சார ஆச்சரியங்களின் 493 00:21:15,000 --> 00:21:17,000 இடங்களுக்கு எடுத்துச் செல்லப் போகிறோம், 494 00:21:18,000 --> 00:21:20,000 அவைகள் உதவிசெய்ய முடியாது ஆனால் அவைகள் என்னத்தைப் பார்த்திருக்கிறதோ அவைகளால் 495 00:21:20,000 --> 00:21:22,000 திருப்பியடிக்கப்பட்டு வருகின்றன, மேலும் நம்பிக்கையாக, 496 00:21:22,000 --> 00:21:25,000 எனவே, ஒன்றன் பின் ஒன்றாக, பழமையியலின் மத்திய வெளிப்பாட்டினை, 497 00:21:25,000 --> 00:21:27,000 கொஞ்சம் கொஞ்சமாகத் தழுவிக்கொள்கிறோம். 498 00:21:27,000 --> 00:21:31,000 இந்த உலகம் ஒரு வேற்றுமையான வழியில் நிலைத்திருக்கிறதற்கு தகுதியடைகிறது, 499 00:21:31,000 --> 00:21:32,000 நமது கூட்டான நல-வாழ்வில் அனைத்து மக்களின் அனைத்து 500 00:21:32,000 --> 00:21:35,000 ஞானமும் பங்களிக்கக் கூடிய ஒரு உண்மையான பன் கலாச்சார பன்மையான 501 00:21:35,000 --> 00:21:37,000 உலகில் நாம் வாழ்வதற்கான ஒரு வழியை 502 00:21:37,000 --> 00:21:40,000 நம்மால் கண்டு கொள்ள முடியும். 503 00:21:40,000 --> 00:21:41,000 உங்களுக்கு மிகவும் நன்றி. 504 00:21:41,000 --> 00:21:43,000 (கைதட்டல்)