0:00:00.000,0:00:03.000 பயணம் செய்வதின் கடுமையான சந்தோஷங்களில் ஒன்றும் 0:00:03.000,0:00:05.000 பூர்வீகம் சார்ந்த ஆராய்ச்சியின் மகிழ்ச்சிகளின் ஒன்றும், 0:00:05.000,0:00:07.000 பழமையான வழிகளை மறக்காமல் இருப்பவர்களின் மத்தியில் 0:00:07.000,0:00:09.000 வாழ்வதற்கான வாய்ப்பே என்பது உங்களுக்குத் தெரியுமா, 0:00:09.000,0:00:12.000 அவர்கள் இன்னமும் தங்கள் கடந்த காலத்தை காற்றுவாக்கில் உணருகிறார்கள், 0:00:12.000,0:00:15.000 அதை மழையால் தேய்க்கப்பட கற்களில் தொட்டுப் பார்க்கிறார்கள், 0:00:15.000,0:00:17.000 தாவரங்களின் கசப்பான இலைகளில் சுவைத்துப் பார்க்கிறார்கள். 0:00:17.000,0:00:21.000 ஜாக்குவார் ஷாமன்ஸ் இன்னமும் பால்வெளித் திறளைத் தாண்டி பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்பதையோ, 0:00:21.000,0:00:25.000 அல்லது பழங்கால முதியவர்கள் அர்த்தத்தோடு ஒத்தாடுவதின் இரகசியத்தையோ, 0:00:25.000,0:00:27.000 அல்லது இமயமலையிலுள்ளதையோ, 0:00:28.000,0:00:32.000 தெரிந்து கொள்வதற்காகத் தான், இப்போதும் புத்தர்கள் தர்மத்தின் சுவாசத்தையே தொடர்கிறார்கள் என்பது, 0:00:32.000,0:00:35.000 பழமையியலின் மத்திய வெளிப்பாட்டை நினைவில் கொள்வதற்கானதே, 0:00:35.000,0:00:37.000 மேலும் நாம் வாழ்கிற இந்த உலகமும் சில தனிப்பட்ட 0:00:38.000,0:00:40.000 காரணத்தில் நிலைத்திருக்கவில்லை என்பது தான் அந்த யோசனை, 0:00:40.000,0:00:41.000 ஆனால் அது உண்மையின் ஒரு மாதிரிதான், 0:00:41.000,0:00:45.000 இருந்த போதும் வெற்றிகரமாக, 0:00:45.000,0:00:49.000 பல சந்ததிகளுக்கு முன்பாக, நமது பாரம்பரியம் உண்டாக்கிய ஏற்றுக் கொள்ளக்கூடிய விருப்பங்களின் ஒரு குறிப்பிட்ட தொகுப்பின் பின் விளைவே அது. 0:00:50.000,0:00:54.000 மேலும் உண்மையிலேயே, நாம் அனைவரும் அதே ஏற்றுக் கொள்ளக்கூடிய நோக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். 0:00:54.000,0:00:56.000 நாம் அனைவரும் பிறந்திருக்கிறோம். நாம் அனைவரும் நமது குழந்தைகளை உலகிற்குள் கொண்டுவருகிறோம். 0:00:56.000,0:00:58.000 நாம் அனைவரும் ஆரம்பித்து வைக்கும் சடங்குகளின் வழியாகச் செல்கிறோம். 0:00:58.000,0:01:00.000 நாம் அனைவரும் மரணம் என்ற தாங்கிக் கொள்ளமுடியாத பிரிப்போடு போராட வேண்டியிருக்கிறது, 0:01:00.000,0:01:04.000 எனவே நாம் அனைவரும் பாடுகிறோம், நாம் அனைவரும் ஆடுகிறோம், 0:01:04.000,0:01:06.000 நாமனைவருக்கும் கலை இருக்கிறது என்பதை அது ஆச்சரியப்படுத்தக் கூடாது. 0:01:06.000,0:01:09.000 ஆனாலும் ஆர்வத்தைத் தூண்டுவது என்னவென்றால், ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இருக்கிற பாடலின் தனித்துவமான சாராம்சம், 0:01:09.000,0:01:11.000 நடனத்தின் ஒத்திசைவு போன்றவையே. 0:01:11.000,0:01:14.000 மேலும் அது போர்னியோ காடுகளிலுள்ள பீனன் ஆக இருந்தாலும் சரி, 0:01:14.000,0:01:17.000 அல்லது ஹெய்ட்டியிலுள்ள ஊடூ புரதான மக்களாக இருந்தாலும் சரி, 0:01:18.000,0:01:22.000 அல்லது வடக்கு கென்யாவின் கெய்சூர் பாலைவனத்திலுள்ள போர் வீரர்களாக இருந்தாலும் சரி, 0:01:24.000,0:01:26.000 ஆண்டிஸ் மலைத்தொடர்களில் உள்ள குராண்டிரோவாக இருந்தாலும் சரி, 0:01:27.000,0:01:32.000 அல்லது சகாராவின் மத்தியிலுள்ள கேராவன்சேராயாக இருந்தாலும் சரி. 0:01:32.000,0:01:34.000 இவர் ஒரு மாதத்திற்கு முன்பாக பாலைவனத்திற்குள் நான் பயணம் 0:01:34.000,0:01:35.000 செய்தபோது தற்செயலாக என்னோடு இருந்தவர், 0:01:35.000,0:01:38.000 அல்லது உண்மையிலேயே உலகின் தெய்வத்தாய், எவரெஸ்டின், 0:01:38.000,0:01:40.000 குமோலாங்மா சரிவுகளில் ஒரு யாக் எருமை மந்தையை மேய்ப்பவர் தான். 0:01:40.000,0:01:43.000 இத்தகைய அனைத்து மக்களும் உலகில் இருப்பதிற்கான மாற்று வழிகளையும், 0:01:43.000,0:01:44.000 சிந்திப்பதின் மாற்று வழிகளையும், 0:01:44.000,0:01:46.000 இந்த உலகில் உங்களை நீங்களே நிலைநாட்டுவதின் மாற்று வழிகளையும் நமக்குப் போதிக்கிறார்கள். 0:01:46.000,0:01:48.000 மேலும் இது தான் ஒரு யோசனை, நீங்கள் அதைப்பற்றி சிந்திப்பீர்களானால், 0:01:48.000,0:01:50.000 அப்போதுதான் உங்களை நீங்கள் நம்பிக்கையினால் நிரப்பிக் கொள்ள முடியும். 0:01:50.000,0:01:53.000 இப்போது, உலகின் பல்வேறு பலங்கால கலாச்சாரங்கள் ஒன்றாக இணைத்து 0:01:53.000,0:01:57.000 இந்த கிரகத்தையே மூடுகிற அளவிற்கு ஆவிக்குறிய வாழ்க்கையினாலும் கலாச்சார வாழ்க்கையினாலும் 0:01:57.000,0:01:59.000 ஒரு வலையை உண்டாக்குகின்றன, 0:01:59.000,0:02:01.000 மேலும் அது உண்மையிலேயே உயிர்கோளம் என்று நீங்கள் அறிந்திருக்கிற உயிரியல் 0:02:01.000,0:02:04.000 வலையைப் போலவே இந்த கிரகம் நலமுடன் இருப்பதற்கு அது முக்கியமானதாகும். 0:02:04.000,0:02:07.000 மேலும் நீங்கள் இந்த வாழ்க்கையின் கலாச்சார வலையை 0:02:07.000,0:02:08.000 ஒரு பூர்வீகக் கோளமாக இருப்பதாக நீங்கள் சிந்தித்துப் பார்க்கக் கூடும் 0:02:08.000,0:02:10.000 மேலும் அந்த பூர்வீகக் கோளத்தை மனசாட்சியின் விடியலில் இருந்து 0:02:10.000,0:02:13.000 மனிதனின் கற்பனாசக்தியால் உயிரோட்டமாகக் கொண்டு வரப்பட்ட அனைத்து சிந்தனைகள் மற்றும் கணவுகள், புராணங்கள், 0:02:13.000,0:02:16.000 யோசனைகள், ஆர்வங்கள், உள்ளுணர்வுகள் ஆகியவற்றின் 0:02:16.000,0:02:20.000 ஒட்டு மொத்தக் கூட்டுத் தொகையாக இருப்பதாக நீங்கள் குறிப்பிடலாம். 0:02:20.000,0:02:23.000 அந்த பூர்வீகக் கோளம் என்பது தான் மனிதத்துவத்தின் மிகப்பெரிய வரலாறு. 0:02:23.000,0:02:25.000 ஒரு பிரமிக்கத்தக்க தனிப்பட்ட இனமாக நாம் 0:02:25.000,0:02:29.000 இருக்கிற மற்றும் இருக்க முடிகிறதின் ஒரு அடையாளம் அது தான். 0:02:30.000,0:02:33.000 மேலும் உயிர்கோளமானது கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதைப் போல 0:02:33.000,0:02:35.000 கலாச்சாரக் கோளமும் கூட அப்படித்தான் பாதிக்கப்பட்டிருக்கிறது 0:02:35.000,0:02:37.000 – சொல்லப்போனால் மிக அதிகமான வீதத்தில். 0:02:37.000,0:02:39.000 எந்த உயிரியலாளருமே, உதாரணமாக, அனைத்து உயிரினங்களிலும் 0:02:39.000,0:02:42.000 50% அல்லது அதற்கு மேலானவைகள் பூமியில் இல்லாமற் போயிருக்கும் எனவோ 0:02:42.000,0:02:44.000 அல்லது இல்லாமற் போவதின் எல்லையில் இருந்திருக்கும் எனவோ சொல்வதற்குத் 0:02:44.000,0:02:46.000 தைரியம் கொண்டிருக்க மாட்டார் ஏனென்றால் அது உண்மையல்லவே, மேலும் இன்னமும் கூட, 0:02:46.000,0:02:49.000 உயிரியல் சார்ந்த பரவலின் பிரிவில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிற காட்சியானது – 0:02:49.000,0:02:52.000 மிகவும் நேர்மறைச் சிந்தனை காட்சியாக இருப்பதாக நாம் அறிகிற 0:02:52.000,0:02:54.000 கலாச்சார பரவலின் பிரிவை அரிதாகவே நெருங்கிச் செல்கிறது. 0:02:54.000,0:02:57.000 மேலும் அதன் மிகப்பெரிய அறிகுறியானது, உண்மையிலேயே, மொழி இழப்புதான். 0:02:57.000,0:03:00.000 இந்த அறையிலிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் பிறக்கும் போது 0:03:00.000,0:03:03.000 இந்தக் கிரகத்தின் மீது 6:00 மொழிகள் பேசப்பட்டன. 0:03:03.000,0:03:06.000 இப்போது, ஒரு மொழி என்பது அருஞ்சொற்பொருட்களின் ஆக்கமும் அல்ல 0:03:06.000,0:03:08.000 அல்லது இலக்கண விதிகளின் தொகுப்புமல்ல. 0:03:08.000,0:03:10.000 ஒரு மொழி என்பது மனித ஆவியின் ஒரு திடீர் எழுச்சி தான். 0:03:10.000,0:03:13.000 ஒவ்வொரு தனிப்பட்ட கலாச்சாரத்தின் ஆன்மாவின் 0:03:13.000,0:03:14.000 இந்த உலகிற்குள் வருகிற ஒரு வாகனம் தான் அது. 0:03:14.000,0:03:17.000 ஒவ்வொரு மொழியும் மனதின் பழமையான-வளர்ந்த காடுதான், 0:03:17.000,0:03:21.000 ஒரு நீர்நிலைதான், ஒரு நினைவு, ஆவிக்குரிய சாத்தியக்கூறுகளின் ஒரு இயற்கையமைப்பு. 0:03:21.000,0:03:25.000 மேலும் இத்தகையை 6:00 மொழிகளில், மோண்டேரியில் நாம் அமர்ந்திருப்பதை போல, 0:03:25.000,0:03:29.000 முழுமையாக பாதி அல்லது அந்தளவுகூட நமது குழந்தைகளின் காதுகளில் முணுமுணுக்கப்படுவதில்லை. 0:03:29.000,0:03:32.000 குழந்தைகளுக்கு அவைகள் ஒருபோதும் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை, 0:03:32.000,0:03:34.000 அதன் அர்த்தமென்னவென்றால், திடமாக, ஏதாவது மாறுகிற வரையில், 0:03:34.000,0:03:35.000 அவைகள் ஏற்கெனவே மரித்துப் போய்விட்டன. 0:03:35.000,0:03:39.000 அமைதியில் கட்டப்பட்டு இருப்பதை விட தனிமை எதுவாக இருக்க முடியும், 0:03:39.000,0:03:41.000 உங்கள் மொழியை பேசுவதில் கடைசி ஆளாக இருப்பது, 0:03:41.000,0:03:44.000 முன்னோர்களின் ஞானத்தை கொண்டுசெல்வதற்கு அல்லது குழந்தைகளின் 0:03:44.000,0:03:47.000 வாக்குறுதிகளை எதிர்பார்ப்பதற்கு எந்த வழியையும் கொண்டிராமல் இருப்பது? 0:03:47.000,0:03:50.000 இருந்தும், அந்தப் பயங்கரமான விதி தோராயமாக ஒவ்வொரு இரண்டு வாரங்களிலும் 0:03:50.000,0:03:52.000 பூமியில் எங்கோ யாருடையதாகவோ உண்மையிலேயே இருந்து கொண்டிருக்கிறது, 0:03:52.000,0:03:54.000 ஏனென்றால் ஒவ்வொரு இரண்டு வாரங்களிலும், யாராவது ஒரு முதியவர் இறந்து போகிறார் 0:03:54.000,0:03:56.000 மேலும் அவரோடு ஒரு பழமையான மொழியின் கடைசி உச்சரிப்பை 0:03:56.000,0:03:58.000 கல்லறைக்குள் கொண்டு சென்று விடுகிறார். 0:03:58.000,0:04:00.000 “அது நல்லதாக இருக்காதா?”, எனக் கேட்கும் சிலர் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் 0:04:00.000,0:04:01.000 நாம் அனைவரும் ஒரே மொழியைப் பேசினால் இந்த உலகம் ஒரு சிறந்த இடமாக இருக்காதா?" 0:04:01.000,0:04:04.000 மேலும் நான் சொல்கிறேன், “நல்லது தான், 0:04:04.000,0:04:07.000 நாம் அந்த மொழியை யோருபா-வாக உண்டாக்குவோம். நாம் அதைப் கேண்டோனீஸாக உண்டாக்குவோம். 0:04:07.000,0:04:08.000 நாம் அதைப் கோகியாக உண்டாக்குவோம். 0:04:08.000,0:04:10.000 மேலும் அது உங்களால் பேசமுடியாத உங்கள் சொந்த மொழியாக 0:04:10.000,0:04:13.000 இல்லாமல் இருப்பதை திடீரென நீங்கள் கண்டுகொள்வீர்கள். 0:04:13.000,0:04:16.000 அதுபோல, நான் இன்று உங்களோடு என்ன செய்யப் போகிறேனென்றால், 0:04:16.000,0:04:20.000 பூர்வீகக் கோளத்தின் ஊடாக உங்களை ஒரு பயணத்தில் எடுத்துக் செல்லப் போகிறேன் – 0:04:20.000,0:04:22.000 காணாமற் போவது என்றால் என்ன என்பதின் அர்த்தத்தை 0:04:22.000,0:04:26.000 உங்களுக்குக் கொடுப்பதை ஆரம்பிப்பதற்கான முயற்சியைச் செய்வதற்காக ஒரு சுருக்கமான பயணம். 0:04:27.000,0:04:34.000 ‘இருப்பதின் வெவ்வேறு வழிகள்” என நான் சொல்லும் போது அதை மறந்து போகிறவர்கள் 0:04:34.000,0:04:36.000 நம்மில் இருக்கிறார்கள், நான் உண்மையிலேயே 0:04:36.000,0:04:38.000 இருப்பதின் வெவ்வேறு வழிகள் என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன். 0:04:39.000,0:04:44.000 உதாரணமாக, வடமேற்கு அமேஸானில் உள்ள பாராசானாவின் இந்தக் குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள், 0:04:44.000,0:04:45.000 அனகோண்டாவின் மக்களான, இவர்கள் 0:04:45.000,0:04:47.000 கிழக்கிலிருக்கும் புனிதமான பாம்புகளின் வயிற்றிலுள்ள பாலாற்றிலிருந்து 0:04:47.000,0:04:50.000 வந்ததாக புராண ரீதியாக நம்புகிறார்கள். 0:04:50.000,0:04:53.000 இப்போது, இந்த மக்கள் பிறவியிலேயே நீல நிறத்தை 0:04:53.000,0:04:55.000 பச்சை நிறத்திலிருந்து பிரித்தறிய முடியாது 0:04:55.000,0:04:57.000 ஏனென்றால் வானத்தின் நிறமும் 0:04:57.000,0:04:58.000 இந்த மக்கள் சார்ந்துள்ள காடுகளின் நிறமும் 0:04:58.000,0:05:00.000 சமப்படுத்தப்பட்டுள்ளது. 0:05:00.000,0:05:03.000 அவர்கள் ஒரு வித்தியாசமான மொழியையும் திருமண விதியையும் கொண்டுள்ளார்கள், 0:05:03.000,0:05:05.000 அது மொழிக் கலப்புத் திருமணம்: 0:05:05.000,0:05:08.000 நீங்கள் வேறொரு மொழியைப் பேசும் ஒருவரைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். 0:05:08.000,0:05:10.000 மேலும் இது எல்லாமே கடந்த கால இதிகாசங்களில் தான் வேறூண்றியுள்ளது, 0:05:10.000,0:05:12.000 இருந்தும் கவனிக்க வேண்டிய காரியம் என்னவென்றால், 0:05:12.000,0:05:14.000 கலப்புத் திருமணங்களால் இத்தகைய ஆறு அல்லது ஏழு மொழிகள் பேசப்படுகிற இத்தகைய நீண்ட வீடுகள், 0:05:14.000,0:05:16.000 யாராவது ஒரு மொழியைப் பயிற்சி செய்கிறதை 0:05:16.000,0:05:19.000 நீங்கள் ஒரு போதும் கேட்க முடியாது. 0:05:19.000,0:05:22.000 அவர்கள் சாதாரணமாகக் கவனித்து அதன் பின் பேச ஆரம்பிக்கிறார்கள். 0:05:22.000,0:05:24.000 அல்லது, நான் அவர்களோடு வாழ்ந்ததிலேயே மிகவும் ஆச்சரியமூட்டும் ஆதிவாசிகள், 0:05:24.000,0:05:28.000 1958-ல் முதன்முதலாக அமைதி முறையில் தொடர்பு 0:05:28.000,0:05:31.000 கொள்ளப்பட்ட வடகிழக்கு ஈக்குவெடாரின் வாராணி இன மக்கள். 0:05:31.000,0:05:35.000 1957-ல், 5 மிஷனரிகள் அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்து, 0:05:35.000,0:05:36.000 கடுமையான தவறை செய்தார்கள். 0:05:36.000,0:05:37.000 நான் நட்பு ரீதியான அனுமானம் எனச் சொல்லுகிற வகையில், 0:05:37.000,0:05:39.000 அவர்களின் எட்டுக்கு பத்து பளபளப்பான புகைப்படங்களை வானத்திலிருந்து கீழே போட்டனர், 0:05:39.000,0:05:41.000 இத்தகைய மழைக்காடுகளின் மக்கள் தங்களின் வாழ்க்கையில் 0:05:41.000,0:05:43.000 மழைக்காடுகளின் மக்கள் தங்களின் வாழ்க்கையில் ஒரு போதும் இது போன்ற 0:05:43.000,0:05:46.000 இரு-பரிமான பொருட்கள் எதையும் கண்டதில்லை என்பதை மறந்து விட்டு. 0:05:46.000,0:05:48.000 காட்டின் தளத்திலிருந்து இத்தகைய புகைப்படங்களை அவர்கள் எடுத்து, 0:05:48.000,0:05:51.000 முகத்தின் பின்பக்கமாக வடிவத்தை அல்லது உருவத்தைப் பார்ப்பதற்காக பார்க்க முயற்சித்தார்கள், 0:05:51.000,0:05:53.000 ஒன்றையும் காணாமல், இவைகள் பிசாசிடமிருந்தான 0:05:53.000,0:05:56.000 அழைப்பு அட்டை எனறு முடிவு செய்து, அந்த ஐந்து மிஷனரிகளையும் குத்திக் கொன்றார்கள். 0:05:57.000,0:05:59.000 ஆனால் வாராணி இன மக்கள் வெளியாட்களை குத்திக் கொல்வதில்லை. 0:05:59.000,0:06:00.000 அவர்கள் ஒருவரையொருவர் குத்திக் கொள்வார்கள். 0:06:00.000,0:06:03.000 அவர்களின் 54% மரணமானது அவர்கள் ஒருவருக்கொருவர் குத்திக் கொள்வதால் தான். 0:06:03.000,0:06:06.000 நாங்கள் அவர்களின் பூர்வீகத்தை எட்டு சந்ததிகளுக்கு முன்பாக தேடினோம், 0:06:06.000,0:06:08.000 மேலும் இயற்கையான மரணத்தின் இரண்டு நிகழ்வுகளை நாங்கள் கண்டுபிடித்தோம் 0:06:08.000,0:06:10.000 மேலும் அதைப் பற்றி மக்களை இன்னும் கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டபோது, 0:06:10.000,0:06:12.000 அவர்களில் ஒருவர் மரணமடையும் அளவிற்கு அதிகம் வயதாகிவிட்டதால் அவர் மரணமடைந்தார், 0:06:12.000,0:06:16.000 எனவே எப்படியும் நாங்கள் அவரைக் குத்திதான் கொன்றோம் என அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். (சிரிப்பு) 0:06:16.000,0:06:19.000 ஆனால் பிரம்மிக்கத்தக்க வகையில் அவர்கள் காட்டினைப் 0:06:19.000,0:06:20.000 பற்றிய தெளிவான அறிவைக் கொண்டிருந்தார்கள். 0:06:20.000,0:06:23.000 அவர்களின் வேட்டைக்காரர்கள் விலங்குகளின் சிறுநீரை 40 விதங்களில் மோப்பம் பிடிக்கக் கூடியவர்கள் மேலும் 0:06:23.000,0:06:26.000 அதனை எந்த விலங்கு விட்டுச் சென்றது என்று உங்களுக்கு அவர்களால் சொல்ல முடியும். 0:06:26.000,0:06:28.000 80-களின் ஆரம்பத்தில், ஹார்வர்டிலுள்ள எனது பேராசிரியரால் 0:06:28.000,0:06:30.000 ஹெயிட்டிக்குச் செல்ல நான் விருப்பப்படுவேனா என என்னிடம் கேட்கப்பட்ட போது 0:06:30.000,0:06:32.000 நான் உண்மையிலேயே ஒரு பிரம்மிக்கத்தக்க வேலையைக் கொண்டிருந்தேன், 0:06:33.000,0:06:35.000 துவாலியர்களின் பலமும் 0:06:35.000,0:06:37.000 டோண்டன் மாக்கவுட்களின் அடித்தளமுமான 0:06:37.000,0:06:38.000 இரகசியமான சமுதாயங்களுக்குள் ஊடுறுவுவது, 0:06:38.000,0:06:41.000 மேலும் ஸோம்பிக்களை உண்டாக்க உபயோகிக்கப் பயன்படும் விஷத்தைக் கைப்பற்றுவது. 0:06:41.000,0:06:44.000 உண்மையிலேயே உணர்ச்சியிலிருந்து அர்த்தத்தை உண்டாக்குவதற்கு, 0:06:44.000,0:06:47.000 வோடோனின் குறிப்பிடத்தக்க நம்பிக்கையைப் பற்றி சிலவற்றை நான் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது, 0:06:47.000,0:06:50.000 மேலும் ஊடூ என்பது ஒரு கருப்பரின மாயாஜால மதக்குழுவல்ல. 0:06:50.000,0:06:53.000 மாறாக, அது ஒரு சிக்கலான மெட்டாபிசிக்கல் உலகப் பார்வை. 0:06:53.000,0:06:54.000 அது ஆச்சரியமூட்டுவது தான். 0:06:54.000,0:06:55.000 உலகின் மிகப்பெரிய மதங்களை பெயரிடுமாறு உங்களை நான் கேட்டுக் கொண்டால், 0:06:55.000,0:06:56.000 நீங்கள் என்ன சொல்வீர்கள்? 0:06:56.000,0:06:59.000 கிறிஸ்தவம், இஸ்லாம், புத்தமதம், யூதமதம், எதுவேண்டுமானாலும். 0:06:59.000,0:07:01.000 எப்போதும் ஒரு கண்டம் விடுபட்டேயுள்ளது, 0:07:01.000,0:07:03.000 கணிப்பு என்னவென்றால் துணை-சஹாரா ஆப்ரிக்கா கண்டம் 0:07:03.000,0:07:05.000 எப்போதுமே மத நம்பிக்கை கொண்டிருந்ததில்லை. நல்லது, உண்மைதான், 0:07:05.000,0:07:07.000 இத்தகைய மிகவும் தனித்தன்மையான மதரீதியான 0:07:08.000,0:07:09.000 யோசனைகளின் பிரித்தெடுப்புதான் ஊடூ அது அடிமைத்தன 0:07:09.000,0:07:12.000 காலகட்டத்தின் கொடுமையான ஆட்சியினூடே வெளிவந்தது. 0:07:12.000,0:07:14.000 ஆனால், ஊடூவை மிகவும் ஆச்சரியமூட்டுவதாக ஆக்குவது என்னவென்றால் 0:07:14.000,0:07:16.000 செத்துப் போனவர்கள் மற்றும் உயிரோடுள்ளவர்களுக்கு 0:07:16.000,0:07:17.000 இடையிலான இந்த உயிருள்ள உறவுதான். 0:07:17.000,0:07:18.000 ஆகவே, உயிரோடுள்ளவர்கள் ஆவிகளுக்கு குழந்தை பெறுகிறார்கள். 0:07:18.000,0:07:21.000 ஆட்டத்தின் அசைவிற்கு இணங்கி கன நேரத்தில் உயிருள்ளோர்களின் 0:07:21.000,0:07:23.000 ஆன்மாவை இடம்பெயரச் செய்து, ஆழமான தண்ணீருக்கடியிலிருந்து 0:07:23.000,0:07:25.000 ஆவிகள் எழுப்பப்பட முடியும், அந்த குறுகிய பளபளப்பான நேரத்தில், 0:07:25.000,0:07:29.000 அந்த ஆவி புகுந்த சரீரம் தெய்வமாகிறது. 0:07:29.000,0:07:31.000 எனவே தான் ஊடூ மக்கள் சொல்கிறார்கள், 0:07:31.000,0:07:34.000 “வெள்ளையர்கள் நீங்கள் ஆலயத்திற்குச் சென்று கடவுளைப் பற்றிப் பேசுகிறீர்கள். 0:07:34.000,0:07:36.000 நாங்கள் கோவிலில் நடனமாடி கடவுளாகவே ஆகிறோம்”. 0:07:36.000,0:07:39.000 நீங்கள் பீடிக்கப்படுவதால், நீங்கள் ஆவியால் எடுத்துக் கொள்ளப்படுகிறீர்கள், 0:07:39.000,0:07:40.000 பின் எப்படி நீங்கள் காயப்பட முடியும்? 0:07:40.000,0:07:43.000 எனவே நீங்கள் இது போன்ற பிரம்மிப்பான செயல்முறைகளை பார்க்கிறீர்கள்: 0:07:43.000,0:07:45.000 ஊடூ இனத்தவர்கள் ஒரு மாறுகிற நிலையில் 0:07:45.000,0:07:48.000 எரிகிற மரக்கட்டைகளை தங்கள் கையில் எந்தவிதப் பாதிப்பில்லாமல் கையாளுகிறார்கள், 0:07:48.000,0:07:51.000 அதைவிட, உச்சகட்டமாகத் தூண்டப்பட்ட நிலையில் ஊக்குவிக்கப்பட்ட போது மனது 0:07:51.000,0:07:52.000 தன்னைக் கொண்டிருக்கும் உடலைப் பாதிக்கச் செய்யும் திறமை 0:07:52.000,0:07:55.000 அதைவிட ஒரு பிரம்மிப்பூட்டும் செயல்பாடாகும். 0:07:56.000,0:07:58.000 இப்போது, நான் உடன் இருந்திருக்கிற மக்கள் அனைவரிலும், 0:07:58.000,0:08:00.000 மிகவும் சிறப்பானவர்கள் வடக்கு கொலம்பியாவிலுள்ள சியாரா நெவடா 0:08:00.000,0:08:03.000 நெவடா டி சாண்டா மார்டாவின் கோகி இன மக்களேயாவர். 0:08:03.000,0:08:06.000 வெற்றியின் காரணமாக கொலம்பியாவின் கரீபிய கடற்கரைச் 0:08:06.000,0:08:09.000 சமவெளிப்பகுதிகள் விரிந்து பரந்திருந்த புரதான டைரன்னஸ் 0:08:09.000,0:08:10.000 நாகரிகத்தின் சந்ததிகள், கரீபியக் கடற்கரைச் சமவெளிக்கு 0:08:10.000,0:08:13.000 மேலாக பொங்கிவழிகிற ஒரு தனியான எரிமலை 0:08:13.000,0:08:15.000 சாம்பல் மேடுகளுக்குள் கூடிச் சேர்ந்தார்கள். 0:08:15.000,0:08:17.000 இரத்தம் தோய்ந்த ஒரு கண்டத்தில், 0:08:17.000,0:08:20.000 இந்த மக்கள் மட்டுமே ஸ்பானியர்களால் ஒரு போது வெற்றிகொள்ளப்படாதவர்கள். 0:08:20.000,0:08:23.000 இன்றைய நாள்வரைக்கும், அவர்கள் சடங்காச்சார பூசாரிகளால் ஆளப்பட்டிருக்கிறார்கள் 0:08:23.000,0:08:25.000 ஆனால் பூசாரியாவதற்கான பயிற்சியானது கடுமையானதாகும். 0:08:26.000,0:08:28.000 மூன்று அல்லது நான்கு வயதில் அந்தப் பழங்குடிகளின் இளைஞர்கள் அவர்கள் 0:08:28.000,0:08:30.000 குடும்பத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுகிறார்கள், 0:08:30.000,0:08:32.000 பனிப்பாறைகளின் தளத்தில் கற்கூடாரங்களில் நிழலான 0:08:32.000,0:08:36.000 இருண்ட உலகில் 18 ஆண்டுகள் பதுக்கி வைக்கப்படுகிறார்கள். 0:08:36.000,0:08:37.000 இயற்கையான அவர்கள் தாய்மார்களின் கர்ப்ப காலத்தில் 0:08:37.000,0:08:40.000 அவர்கள் செலவழித்த ஒன்பது மாதங்களை பிரதிபலிக்கிற வகையில் வேண்டுமென்றே 0:08:40.000,0:08:42.000 தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு ஒன்பது-வருட காலகட்டங்கள், 0:08:42.000,0:08:45.000 இப்போது அவர்கள் வெளிப்படையாக மிகப்பெரிய தாயின் கர்ப்பத்தில் இருக்கிறார்கள் 0:08:45.000,0:08:46.000 மேலும் இந்த முழு காலத்திற்கும், 0:08:47.000,0:08:50.000 அவர்கள் அவர்களின் சமுதாயத்தின் மதிப்புகள் பற்றி போதிக்கப்படுகிறார்கள், 0:08:50.000,0:08:52.000 அவர்களின் ஜெபங்கள் அவர்கள் ஜெபங்கள் மட்டுமே இந்த உலகைக் காப்பாற்ற முடியும் 0:08:52.000,0:08:55.000 என்ற நோக்கத்தைப் காப்பாற்றும் மதிப்புகள் – 0:08:55.000,0:08:57.000 அல்லது நாம் சொல்லலாம் சுற்றுச்சூழல் சார்ந்த – சமச்சீர் என்று. 0:08:58.000,0:08:59.000 இந்த ஆச்சரியமான துவக்கத்தின் முடிவில், 0:08:59.000,0:09:01.000 ஒரு நாள் அவர்கள் திடீரென்று வெளியே எடுக்கப்பட்டு 0:09:01.000,0:09:04.000 அவர்கள் வாழ்க்கையில் முதல் முறையாக, 18 வயதில், 0:09:04.000,0:09:08.000 சூரியோதயத்தை அவர்கள் பார்க்கிறார்கள். 0:09:08.000,0:09:11.000 மேலும் அந்த முதல் வெளிச்சத்தின் விழிப்புள்ள பளிங்குகரமான நேரத்தில், 0:09:11.000,0:09:12.000 மிகவும் ஆச்சரியப்படத்தக்க அழகான அந்த நிலப்பரப்பை 0:09:13.000,0:09:15.000 சூரியக்கதிர்கள் ஸ்பரிசிக்க ஆரம்பிக்கையில், அவர்கள் மொத்தமாக கற்றுக்கொண்ட 0:09:15.000,0:09:18.000 அனைத்தும் அந்த ஆச்சரியப்படத்தக்க மகிமையில் 0:09:18.000,0:09:20.000 திடீரென்று உறுதி செய்யப்படுகிறது. அப்போது அந்த பூசாரி ஒரடி பின்வைத்து சொல்கிறார், 0:09:20.000,0:09:23.000 “பார்த்தீர்களா? நான் உங்களுக்குச் சொன்னமாதிரியே இது இருக்கிறது. 0:09:23.000,0:09:25.000 இது அந்த அளவிற்கு அழகானது. இதைப் பாதுகாப்பது உங்கள் கையிலுள்ளது. 0:09:25.000,0:09:28.000 அவர்கள் தங்களையே மூத்த சகோதரர்கள் என அழைத்துக் கொண்டு அவர்கள் சொல்கிறார்கள், 0:09:28.000,0:09:31.000 இளைய சகோதரர்களான நாங்கள் தான் உலகை அழித்ததற்குப் பொறுப்பானவர்கள் என்று. 0:09:32.000,0:09:34.000 இப்போது, இந்த அளவிலான உள்ளுணர்வு மிக முக்கியமானதாக ஆகிவிடுகிறது. 0:09:34.000,0:09:36.000 ஒரு தனிப்பட்ட மக்களையும் நிலப்பரப்பையும் நாம் எண்ணிப்பார்க்கும் போது, 0:09:36.000,0:09:38.000 நாம் ரோஸ்ஸியாவையும் பழமையான நேர்மையான 0:09:38.000,0:09:41.000 அடிமைக்காலத்தின் புரளி கதைகளையும் நாம் பயன்படுத்துகிறோம், 0:09:41.000,0:09:43.000 எளிமையாகச் சொல்வோமானால் அது ஒரு இனவெறி யோசனை, 0:09:43.000,0:09:46.000 அல்லது மாற்றாக, நாம் தோரியாவை பயன்படுத்தி 0:09:46.000,0:09:48.000 இத்தகைய மக்கள் நம்மை விட பூமிக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்கிறோம். 0:09:48.000,0:09:50.000 நல்லதுதான், தனிப்பட்ட மக்கள் உணர்வுப்பூர்வமானவர்களுமல்ல 0:09:50.000,0:09:52.000 அல்லது கண்ணைக்கசக்குவதினால் பலவீனப்படுத்தப்பட்டுப் போவதுமில்லை. 0:09:52.000,0:09:54.000 அஸ்மாத்தின் மலேரிய சதுப்புநிலங்களிலோ 0:09:54.000,0:09:56.000 அல்லது திபேத்தின் குளிர்ச்சியான காற்றிலோ அதிகமான இடமில்லை, 0:09:56.000,0:09:59.000 ஆனால் இருந்தபோதும் அவர்கள் காலத்தின் வழியாகவும் சடங்காச்சாரங்கள் வழியாகவும், 0:09:59.000,0:10:03.000 அது சுய-உணர்வுள்ளவர்களா அதற்கு நெருக்கமாக இருப்பதின் யோசனையின் அடிப்படையில் இல்லாமல், 0:10:03.000,0:10:06.000 அதைவிட அதிகமான உள்மனதின் உள்ளுணர்வின் மீது, 0:10:06.000,0:10:08.000 பூமியின் ஒரு பாரம்பரிய மாயத்தோற்றத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். 0:10:08.000,0:10:11.000 மனிதனின் மனசாட்சியினால் இருப்பதற்கென சுவாசிக்கப்படுவதாலேயே 0:10:12.000,0:10:14.000 பூமி தானும் நிலைத்திருக்க முடியும் என்ற யோசனை. 0:10:14.000,0:10:16.000 இப்போது, அதன் பொருளென்ன? 0:10:16.000,0:10:18.000 ஆண்டிஸ் மலைகளிலிருந்து, அந்த மலையானது ஒரு அப்பு ஆவி என்றும் 0:10:18.000,0:10:20.000 அது அவன் அல்லது அவளை நித்தியத்திற்கு கொண்டு செல்வதற்கானது என்றும் வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன், 0:10:20.000,0:10:22.000 மலையென்பது சுரங்கம் தோண்டப்படுவதற்காக தயாராக உள்ள பாறைகளின் குவியல் என்று 0:10:22.000,0:10:25.000 நம்புவதற்காக வளர்க்கப்பட்ட மோண்டெனாவில் இருந்த ஒரு சிறுவனை விட 0:10:25.000,0:10:28.000 நிச்சயமாக வித்தியாசமான மனிதனாக இருப்பான் 0:10:28.000,0:10:30.000 மேலும் அந்த வளத்திற்கு அல்லது அந்த இடத்திற்கு 0:10:30.000,0:10:33.000 வித்தியாசமான உறவைக் கொண்டிருப்பான். 0:10:33.000,0:10:34.000 அது ஒரு ஆவியின் தங்குமிடம் 0:10:34.000,0:10:38.000 அல்லது அது ஒரு கனிமங்களின் குவியல் என்பதைப் பற்றி ஒன்றுமில்லை. 0:10:38.000,0:10:41.000 ஆர்வத்தைத் தூண்டுவது என்னவென்றால் தனிப்பட்ட மனிதனுக்கும் 0:10:41.000,0:10:43.000 இயற்கையான உலகிற்குமான உறவைக் குறிக்கும் நிலைப்பாடுதான். 0:10:43.000,0:10:45.000 நான் பிரிட்டிஷ் கொலம்பியாவின் காடுகளில், அந்தக் காடுகள் 0:10:45.000,0:10:47.000 வெட்டப்படுவதற்கே இருக்கின்றன என்று நம்புகிற வகையில் வளர்க்கப்பட்டேன். 0:10:47.000,0:10:49.000 அது காடுகளானது ஹுக்குக்கின் தங்குமிடமாகவும் 0:10:49.000,0:10:51.000 வானத்தின் கோணல்மானலான ஓசைகள் மற்றும் உலகின் வடக்குக் கடையாந்திரங்களில் 0:10:51.000,0:10:53.000 குடியிருந்த இரத்தம் குடிக்கும் ஆவிகளின் தங்குமிடமாக நம்பிய, 0:10:53.000,0:10:54.000 குவாய்கிட்டிலின் மத்தியில் இருக்கும் எனது நண்பர்களை விட 0:10:54.000,0:10:57.000 என்னை வித்தியாசமான மனிதனாக ஆக்கியது. 0:10:57.000,0:11:01.000 இப்போது, இத்தகைய கலாச்சாரங்கள் வித்தியாசமான 0:11:01.000,0:11:03.000 உண்மைகளை உருவாக்க முடியும் என்ற யோசனையின் மீது நீங்கள் 0:11:03.000,0:11:05.000 கவனம் செலுத்துவீர்களானால், 0:11:05.000,0:11:06.000 நீங்கள் அவர்களின் தனிச்சிறப்பான கண்டுபிடிப்புகளின் சிலவற்றை 0:11:06.000,0:11:11.000 புரிந்து கொள்ள ஆரம்பிக்க முடியும். இந்த கிரகத்தை இங்கே எடுத்துக் கொள்ளுங்கள். 0:11:11.000,0:11:13.000 கடந்த ஏப்ரல் மாத்தில் நான் வடமேற்கு அமேசானின் எடுத்த ஒரு புகைப்படம் தான் இது. 0:11:13.000,0:11:16.000 இது தான் அயஹாஸ்க்கா, இதைப் பற்றி உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், 0:11:16.000,0:11:19.000 ஷாமானின் ரெபெர்டாயிரின் மிகவும் 0:11:19.000,0:11:21.000 சக்தியுள்ள மனநிலை செயலுள்ள தயாரிப்பு. 0:11:21.000,0:11:23.000 அயஹாஸ்காவை ஆச்சரியப்படவைப்பது இந்தத் தயாரிப்பின் 0:11:23.000,0:11:27.000 திறமையான மருந்தியல் ரீதியான திறமையல்ல, 0:11:27.000,0:11:31.000 ஆனால் அதன் விளக்கமே. அது உண்மையிலேயே இரண்டு வித்தியாசமான மூலங்களை உண்டாக்கியிருக்கிறது. 0:11:31.000,0:11:33.000 மற்றொரு பக்கம், இந்த மரப்பொருளான லியானா உள்ளது, 0:11:33.000,0:11:35.000 அது தன்னிடத்தில் வரிசையான பீட்டா-கார்போலின்கள், 0:11:35.000,0:11:38.000 ஹார்மைன், ஹார்மோலின், மிதமான மாயாஜால வஸ்துக்கள் ஆகியவைகளைக் கொண்டுள்ளது. 0:11:38.000,0:11:40.000 இந்த ஒயினை தனியாக எடுத்துக் கொள்வது 0:11:40.000,0:11:42.000 உங்கள் மனசாட்சியில் ஒருவிதமான நீலநிற மங்கலான புகை சுழல்களைக் கொண்டிருப்பதற்கே, 0:11:42.000,0:11:44.000 ஆனால் அது சைக்கோட்ரியா விரிடிஸ் 0:11:44.000,0:11:47.000 என்றழைக்கப்படுகிற காஃபி குடும்பத்திலுள்ள 0:11:47.000,0:11:49.000 ஒரு மூலிகையின் இலைகளோடு கலக்கப்படுகிறது. 0:11:49.000,0:11:52.000 அந்தச் செடி தன்னில் சில மிக அதிக சக்தியுள்ள டிரிப்ட்டமைன்களைக் கொண்டுள்ளது, 0:11:52.000,0:11:56.000 மூளையின் செரோடோனினை மிகவும் ஒத்ததாக இருக்கும் ஒன்று, 0:11:56.000,0:11:57.000 டைமெத்தைல்ட்ரிப்ட்டமைன்-5, மீத்தாக்ஸிடைமெத்தைல்ட்ரிப்ட்டமைன். 0:11:57.000,0:11:59.000 யோனோமாமி அந்தப் புகையை அவர்கள் மூக்கின் வழியாக 0:11:59.000,0:12:01.000 ஊதுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருப்பீர்களானால், 0:12:01.000,0:12:04.000 வெவ்வேறுவிதமான மசாலாக்களால் அவர்கள் உருவாக்கும் அந்தப் பொருளும் 0:12:04.000,0:12:08.000 மீத்தாக்ஸிடைமெத்தைல்ட்ரிப்ட்டமைனைக் கொண்டுள்ளது. 0:12:08.000,0:12:10.000 அந்தப் பொடியை நீங்கள் உறிஞ்சுவீர்களானால் உங்கள் மூக்கு 0:12:10.000,0:12:14.000 பாரோக் ஓவியங்களோடு வரிசையாக வைக்கப்பட்ட துப்பாக்கி குழாயிலிருந்து சுடப்பட்டத்தை போலவும் 0:12:14.000,0:12:21.000 ஒரு மின்சாரக் கடலில் குதித்ததைப் போலவும் இருக்கும். (சிரிப்பு) 0:12:21.000,0:12:23.000 அது உண்மையானவற்றின் மங்கலானவற்றை உருவாக்குவதில்லை; 0:12:23.000,0:12:24.000 உண்மையானவைகளின் கலவையை அது உருவாக்குகிறது. 0:12:24.000,0:12:27.000 உண்மையில், நான் ரிச்சர்டு இவான் ஷூல்டெஸ் என்ற எனது பேராசியரோடு வாதிப்பது வழக்கம் -- 0:12:27.000,0:12:29.000 1930 களில் மெக்ஸிகோவில் தனது மாயாஜால காளான்களின் 0:12:29.000,0:12:31.000 கண்டுபிடிப்பால் சைக்கிடெலிக் வரலாற்றில் 0:12:31.000,0:12:33.000 ஒரு முத்திரை பதித்த ஒரு மனிதர் அவர். 0:12:33.000,0:12:35.000 இத்தகைய ட்ரிப்டமைன்களை ஒரு மாயாஜால வஸ்துக்களாக நீங்கள் வகைப்படுத்த முடியாது 0:12:35.000,0:12:38.000 என்பதாக நான் வாதாடுவது வழக்கம் ஏனென்றால் அதன் தாக்கத்தின் கீழ் நீங்கள் இருக்கும் வேளையில், 0:12:38.000,0:12:42.000 ஒரு மாயாஜாலத்தை உணர்வதற்கு யாருமே அங்கு வீட்டில் இருக்கமாட்டார்களே. (சிரிப்பு) 0:12:42.000,0:12:45.000 ஆனால் டிரிப்டமைன்களைப் பற்றிய காரியமானது அவைகள் வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்பட முடியாதது 0:12:45.000,0:12:47.000 ஏனென்றால் மனிதர்களின் குடலில் இயற்கையாகக் காணப்படும் மோனோஅமைன் ஆக்ஸிடேஸ் 0:12:47.000,0:12:50.000 என்ற நொதியினால் அவைகள் மறுபடியும் இயற்கை தன்மையடையச் செய்யப்படுகின்றன. 0:12:50.000,0:12:53.000 எம்ஏஓ-வை மறுபடியும் இயற்கைத் தன்மையடையச் செய்யும் வேறு ஏதாவது வேதிப்பொருட்களின் சேர்க்கையோடு 0:12:53.000,0:12:56.000 சேர்த்தால் மட்டுமே அவைகள் வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்பட முடியும். 0:12:56.000,0:12:57.000 இப்போது, அந்த லியானாவிற்குள் காணப்பட்ட பீட்டா-கார்போலைன்கள், 0:12:57.000,0:13:01.000 டிரிப்ட்டமைனை திறனுள்ளவைகளாக்க தேவைப்படும் 0:13:01.000,0:13:04.000 துல்லிய விதமான எம்ஏஓ கட்டுபடுத்திகள் தான் என்பதே ஆச்சரியமூட்டும் காரியங்கள். 0:13:05.000,0:13:08.000 எனவே நீங்களே உங்களுக்குள் ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்கிறீர்கள். 0:13:08.000,0:13:12.000 80:00 வகைகளிலான இந்த போதையூட்டும் தாவரங்களில், 0:13:12.000,0:13:16.000 பகுதிகளின் கூட்டுத்தொகையைவிட அதிகமான முழுமையின் 0:13:16.000,0:13:17.000 ஒருவித உயிர்வேதியியல் முறையை உண்டாக்கிய, இந்த வழியில் ஒன்றாகச் சேர்க்கப்படக்கூடிய 0:13:17.000,0:13:19.000 இந்த இரண்டு உடலமைப்பு சார்ந்து சம்பந்தமில்லாத தாவரங்களை எவ்வாறாக 0:13:19.000,0:13:21.000 இத்தகைய மக்கள் கண்டுபிடித்தார்கள் என்று? 0:13:21.000,0:13:24.000 நல்லது, நாம் அந்த பெரிய உவமானத்தை உபயோகப்படுத்துவோம், சோதித்துப் பார்ப்பது, 0:13:24.000,0:13:25.000 அது அர்த்தமில்லாததாக வெளிக்காட்டப்பட்டது. 0:13:26.000,0:13:29.000 ஆனால் நீங்கள் இந்தியர்களைக் கேளுங்கள், அவர்கள் சொல்கிறார்கள், “தாவரங்கள் எங்களோடு பேசுகின்றன.” 0:13:29.000,0:13:30.000 நல்லது, அதன் பொருளென்ன? 0:13:30.000,0:13:34.000 கோஃபன் என்ற இந்த பழங்குடியினர், 17 வகைகளான அயஹாஸ்காக்களைக் கொண்டுள்ளார்கள், 0:13:34.000,0:13:37.000 அவைகள் அனைத்தையும் காட்டில் ஒரு பெரிய தூரத்தால் வித்தியாசப்படுத்துகிறார்கள், 0:13:38.000,0:13:42.000 அவைகள் அனைத்தும் எங்கள் கண்களுக்கு ஒரே இனங்களாகக் காணப்படக் கூடியவை என்று. 0:13:42.000,0:13:44.000 மேலும் நீங்கள் அவர்களைக் கேட்கலாம், எப்படியாக அவர்கள் அவைகளின் மருத்துவக் குணதிசங்களை ஏற்படுத்துவீர்கள் என்று, 0:13:44.000,0:13:47.000 அவர்கள் சொல்கிறார்கள், “உங்களுக்கு தாவரங்களைப் பற்றிக் கொஞ்சம் தெரியும் என்று நினைத்தோம். 0:13:47.000,0:13:49.000 நாங்கள் என்ன சொல்கிறோமென்றால், உங்களுக்கு எதுவுமே தெரியாதா?” நான் சொன்னேன், “இல்லை.” 0:13:49.000,0:13:52.000 நல்லது, ஒரு பவுர்ணமி நாளின் இரவில் அந்த ஒவ்வொரு 17 வகைகளையும் நீங்கள் எடுக்கிறீர்கள், 0:13:52.000,0:13:55.000 மேலும் அது ஒரு வித்தியாசமான ஒரு குறியீட்டில் உங்களுக்கு அடையாளமளிக்கிறது. 0:13:55.000,0:13:57.000 இப்போது, அதுவொன்றும் ஹார்வர்டில் உங்களுக்கு ஒரு பிஎச்டி பட்டத்தைப் பெற்றுத் தரப்போவதில்லை, 0:13:57.000,0:14:01.000 இருந்தாலும் அது ஸ்டேமென்களை எண்ணிக்கொண்டிருப்பதைவிட அதிகமாக ஆர்வத்தைத் தூண்டுவது. 0:14:01.000,0:14:02.000 இப்போது, 0:14:02.000,0:14:05.000 (கைதட்டல்) 0:14:05.000,0:14:07.000 பிரச்சினை -- பிரச்சினையென்னவென்றால் நம்மில் தனிப்பட்ட மக்களின் 0:14:07.000,0:14:09.000 இடம்பெயர்தலைக் குறித்து கரிசனையுள்ளவர்கள் கூட அவர்களை ஒரு கூட்டமாகவும் 0:14:09.000,0:14:10.000 வர்ணமயமானவர்களாகவும் பார்த்திருக்கிறோம் ஆனால் ஒரு உண்மையான உலகம், 0:14:10.000,0:14:12.000 நமது உலகை நினைத்துக் கொண்டு, 0:14:12.000,0:14:15.000 ஓடிக்கொண்டிருக்கும் போது எப்படியோ வரலாற்றின் எல்லையை குறைத்து விட்டோம். 0:14:15.000,0:14:17.000 நல்லது, இப்போதிருந்து 300 ஆண்டுகளில், 20-ம் நூற்றாண்டு அதன் போர்கள் 0:14:17.000,0:14:20.000 அல்லது அதன் தொழிற்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்காக நினைத்துப் 0:14:20.000,0:14:21.000 பார்க்கப்படப் போவதில்லை, அதைவிட உயிரியல் மற்றும் கலாச்சார பரவலாக்கம் 0:14:21.000,0:14:23.000 இரண்டின் பெருவாரியான அழிவை செயல்பாட்டோடு ஆதரித்த அல்லது 0:14:24.000,0:14:26.000 நேர்மறையாக ஏற்றுக் கொண்ட நாம் நிற்கும் இன்றைய காலகட்டம் தான் 0:14:26.000,0:14:29.000 நினைத்துப் பார்க்கப்படப் போகிறது. இப்போது, 0:14:29.000,0:14:32.000 இப்போது, மாற்றம் என்பது பிரச்சினையல்ல. 0:14:32.000,0:14:34.000 அனைத்துக் கலாச்சாரங்களும் அனைத்துக் காலங்களினூடே 0:14:34.000,0:14:37.000 வாழ்க்கையின் புதிய சாத்தியக்கூறுகளோடான ஆட்டத்தில் 0:14:37.000,0:14:38.000 மாறாத ஈடுபாட்டைக் கொண்டிருந்திருக்கின்றன. 0:14:39.000,0:14:41.000 மேலும் பிரச்சினை தொழிற்நுட்பம் தானுமல்ல. 0:14:42.000,0:14:44.000 ஒரு அமெரிக்கன் குதிரையையும் சுமையையும் விட்டுவிட்டவுடன் ஒரு அமெரிக்கனாக 0:14:44.000,0:14:45.000 இருப்பதை கைவிட்டதைப்போல, சியோக்ஸ் இந்தியர்கள் அவர்களது 0:14:45.000,0:14:47.000 வில் அம்புகளைக் விட்டுவிட்டவுடன் 0:14:47.000,0:14:49.000 ஒரு சியோக்ஸாக இருப்பதை கைவிடவில்லை. 0:14:49.000,0:14:50.000 ஒரு பூர்வீகக் கோளத்தின் ஒருமைப்பாட்டை மிரட்டுவது மாற்றமோ 0:14:50.000,0:14:54.000 அல்லது தொழிற்நுட்பமோ அல்ல. அது ஒரு சக்தி. 0:14:54.000,0:14:56.000 ஆதிக்கம் செலுத்துவதின் ஒரு முரட்டு முகம். 0:14:56.000,0:14:58.000 நீங்கள் உலகைச் சுற்றிப் பார்க்கும் போதெல்லாம், 0:14:58.000,0:15:01.000 இவைகள் மங்கிப் போவதற்கான கலாச்சாரங்கள் அல்ல என்பதை நீங்கள் கண்டு கொள்ள முடியும். 0:15:01.000,0:15:03.000 ஏற்றுக் கொள்வதற்கு அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக 0:15:03.000,0:15:06.000 அடையாளப்படுத்தக் கூடிய சக்திகளால் இருப்பதை விட்டுத் துரத்தப்படுகிற 0:15:06.000,0:15:08.000 இவர்கள் இயங்கிக் கொண்டே வாழ்கிற மக்கள். 0:15:08.000,0:15:10.000 பீனானின் தாயகத்தில் பெருவாரியாக காட்டினை 0:15:11.000,0:15:13.000 அழிப்பதாக இருந்தாலும் சரி, -- 0:15:13.000,0:15:16.000 சரவாக்கில் இருந்து, தென்கிழக்கு ஆசியாவிலிருந்தான ஒரு பழங்கால மக்கள் -- 0:15:16.000,0:15:20.000 ஒரு சந்ததிக்கு முன்பு வரை சுதந்திரமாக காடுகளில் வாழ்ந்து வந்த ஒரு மக்கள், 0:15:20.000,0:15:23.000 ஆறுகளின் கரைகளில் வேலையாட்களாகவும் வேசிகளாகவும் 0:15:23.000,0:15:25.000 வாழுமளவிற்கு தற்போது அனைத்தும் குறைக்கப்பட்டுவிட்டது, 0:15:25.000,0:15:29.000 பாதியளவு போர்னியோவையே அந்த ஆறு தெற்கு சீனக் கடலுக்குக் கொண்டுபோவதைப் 0:15:29.000,0:15:31.000 போல அந்த ஆறு மண்ணால் சரிந்திருப்பதை நீங்கள் பார்க்க முடியும், அங்கு 0:15:31.000,0:15:32.000 ஜப்பானிய சரக்கு போக்குவரத்துக் காரர்கள் காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 0:15:32.000,0:15:34.000 மரக்கட்டைகளை நிரப்பிக் கொள்வதற்குத் தயாராக தங்கள் 0:15:34.000,0:15:38.000 விளக்குகளைத் தொங்க விடுகிறார்கள். 0:15:38.000,0:15:39.000 அல்லது யானோமாமியின் நிலையில், 0:15:39.000,0:15:41.000 தங்கத்தின் கண்டுபிடிப்பின் விளைவாக 0:15:41.000,0:15:43.000 அவர்களுக்குள் வந்த நோயின் ஆதிக்கத்தால் தான். 0:15:43.000,0:15:45.000 அல்லது நாம் திபேத்தின் மலைகளுக்குள் செல்வோமானால், 0:15:45.000,0:15:47.000 அங்கு சமீபத்தில் நான் வெகுவான ஆராச்சிகளைச் செய்து கொண்டிருக்கிறேன், 0:15:48.000,0:15:51.000 அதை ஒரு அரசியல் ஆதிக்கத்தின் ஒரு முரட்டு முகமாக நீங்கள் காண முடியும். 0:15:51.000,0:15:53.000 உங்களுக்குத் தெரியுமா, இனப்படுகொலை, 0:15:53.000,0:15:55.000 ஒரு மக்களை உடற்பூர்வமாக அழிப்பது உலகளாவிய அளவில் கண்டிக்கப்படுகிறது, 0:15:56.000,0:15:59.000 ஆனால் பூர்வீகக்கொலை, மக்களின் வாழ்க்கைமுறையின் அழிப்பு, கண்டிக்கப்படாதது மாத்திரமல்ல, 0:15:59.000,0:16:02.000 அது உலகளாவிய அளவில் -- பல பகுதிகளில் 0:16:02.000,0:16:04.000 வளர்ச்சி வியூகத்தின் ஒரு பகுதியாகக் கொண்டாடப்படுகிறது. 0:16:04.000,0:16:07.000 திபேத்தின் ஊடாக தரை நிலையில் நீங்கள் கடந்து செல்லாத 0:16:07.000,0:16:09.000 வரையில் அதன் வலியை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. 0:16:09.000,0:16:13.000 நான் ஒரு முறை மேற்கு சீனாவிலுள்ள செங்க்டுவிலிருந்து நிலம் 0:16:13.000,0:16:16.000 வழியாக தென்கிழக்கு திபேத்தின் ஊடாக லாசாவிற்கு ஒரு இளம் கூட்டாளியோடு 0:16:16.000,0:16:20.000 6:00 மைல்கள் பயணம் செய்தேன், லாசாவை அடைந்த பின்பே 0:16:20.000,0:16:23.000 நீங்கள் கேள்விப்படுகிற புள்ளிவிபரங்களுக்குப் பின்பாக 0:16:23.000,0:16:24.000 உள்ள முகத்தை நான் புரிந்துகொண்டேன். 0:16:24.000,0:16:28.000 புழுதியிலும் சாம்பலிலும் சிதிலமடைந்த 6:00 புனிதமான நினைவிடங்கள். 0:16:28.000,0:16:31.000 கலாச்சார புரட்சியினூடே சேவகர்களால் 0:16:31.000,0:16:32.000 1.2 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள். 0:16:33.000,0:16:35.000 இந்த இளைஞனின் தந்தை பஞ்சேன் லாமாவிற்கு பலி கொடுக்கப்பட்டிருந்தார். 0:16:35.000,0:16:37.000 அதன் அர்த்தமென்னவென்றால் சீன ஆக்கிரமிப்பின் போது 0:16:37.000,0:16:39.000 அவர் கனப்பொழுதில் கொலைசெய்யப்பட்டார். 0:16:39.000,0:16:41.000 அவரது மாமா நேபாளுக்கு மக்களைக் கொண்டு 0:16:41.000,0:16:44.000 சென்ற சாமியாரோடு சென்றுவிட்டார். 0:16:44.000,0:16:46.000 அவரது தாயார் உயிருடன் புதைக்கப்பட்டார் – 0:16:46.000,0:16:48.000 சொத்துள்ளவராக இருந்த குற்றத்திற்கான விலையாக. 0:16:49.000,0:16:51.000 அவர் இரண்டு வயதில் அவரது சகோதரியின் பாவாடையின் தொங்கல்களுக்கு 0:16:51.000,0:16:53.000 அடையில் மறைத்து சிறைச்சாலைக்குள் கடத்திச் செல்லப்பட்டார் 0:16:53.000,0:16:55.000 ஏனென்றால் அவரில்லாமல் அவளால் இருக்க முடியாது. 0:16:55.000,0:16:57.000 அந்த வீர சாகசத்தைச் செய்த சகோதரி 0:16:57.000,0:16:58.000 கல்வி முகாமிற்குள் போடப்பட்டாள். 0:16:58.000,0:17:00.000 ஒரு நாள் மாவோவின் ஆயுதபட்டையின் மேல் தெரியாமல் கால் பட்டுவிட்டது, 0:17:01.000,0:17:03.000 அந்தப் பாவத்திற்காக, 0:17:03.000,0:17:06.000 அவளுக்கு ஏழு ஆண்டுகள் கடுமையான வேலை கொடுக்கப்பட்டது. 0:17:06.000,0:17:09.000 திபேத்தின் வலியானது தாங்கிக்கொள்ள இயலாதது, 0:17:09.000,0:17:12.000 ஆனால் அந்த மக்களின் உயிர்த்தெழுகிற ஆவியானது நாம் உற்றுப் பார்க்க வேண்டிய ஒரு விஷயம். 0:17:13.000,0:17:16.000 முடிவில், அது ஒரு வாய்ப்பிற்கு இறங்கி வருகிறது. 0:17:16.000,0:17:19.000 நாம் ஒற்றைத் தன்மையின் ஒரு ஒற்றை நிர உலகில் வாழ விரும்புகிறோமா 0:17:19.000,0:17:22.000 அல்லது பல்வேறு வேற்றுமைகளின் பலவர்ண உலகைத் தழுவிக்கொள்ள விரும்புகிறோமா? 0:17:22.000,0:17:25.000 மார்க்ரெட் மேட், சிறந்த பழமையியல் நிபுணர், அவர் மரிப்பதற்கு 0:17:25.000,0:17:28.000 முன்பாகச் சொன்னார் அவரது மிகப் பெரிய பயமானது, இந்தப் பொதுவான 0:17:28.000,0:17:30.000 உலகப் பார்வையை நோக்கி நாம் வழிமாறிச் செல்கையில், 0:17:30.000,0:17:35.000 முழுமையான மனிதக் கற்பனா சக்தியானது குறுகலான சிந்தனையின் நன்னெறிகளுக்கு 0:17:35.000,0:17:39.000 குறைக்கப்படுவதைக் காண்பதோடு மட்டுமல்லாமல், 0:17:39.000,0:17:40.000 , மற்ற அனைத்து சாத்தியக்கூறுகளையும் மறந்து போன 0:17:40.000,0:17:43.000 கனவிலிருந்து ஒரு நாள் விழிக்கப் போகிறோம் என்பதுதான். 0:17:44.000,0:17:47.000 நமது இனமானது, ஒரு வேளை, சுமார் 600:00 ஆண்டுகளாக இருந்திருக்கிறது 0:17:47.000,0:17:49.000 என்பதை நினைப்பதற்கு சங்கடமாகத்தான் இருக்கிறது. 0:17:49.000,0:17:52.000 நியோலித்திக் புரட்சி -- நமக்கு விவசாயத்தைக் கொடுத்தது, 0:17:52.000,0:17:54.000 அதில் நாம் விதைகளின் குழுக்களுக்கு அடிபணிந்தோம், 0:17:54.000,0:17:56.000 ஷாமானின் பாடல்களானது ஆசாரியத்துவத்தின் 0:17:56.000,0:17:57.000 உரைநடைகளால் காட்சியிடப்பட்டன, 0:17:57.000,0:18:00.000 நாம் முடியாட்சி சிறப்புத்துவத்தை உருவாக்கினோம் அதிகமாக -- 0:18:00.000,0:18:02.000 10:00 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான். 0:18:02.000,0:18:04.000 நாம் அறிந்திருக்கிற இந்த நவீன தொழிற்துறை உலகமானது 0:18:04.000,0:18:06.000 300 ஆண்டுகளாகத்தான் இருக்கிறது. 0:18:06.000,0:18:08.000 இப்போது, இந்த குறுகலான வரலாறானது வரப்போகிற நூற்றாண்டில் 0:18:08.000,0:18:11.000 முரண்படவிருக்கிற அனைத்து சவால்களுக்குமான அனைத்து பதி்ல்களையும் நாம் 0:18:11.000,0:18:13.000 கொண்டிருக்கிறோம் என்று எனக்குச் சொல்கிறதில்லை. 0:18:13.000,0:18:15.000 உலகின் இத்தகைய பல்வேறுவிதமான கலாச்சாரங்கள் 0:18:15.000,0:18:18.000 மனிதனாக இருப்பதின் அர்த்தத்தைக் குறித்துக் கேட்கப்படும் போது, 0:18:18.000,0:18:20.000 அவைகள் 10:00 வெவ்வேறு விதமான குரல்களில் பதிலளிக்கின்றன. 0:18:20.000,0:18:26.000 மேலும் அந்தப் பாடலுக்குள் தான் நாம் யாராக இருக்கிறோமோ 0:18:26.000,0:18:29.000 அவராக இருப்பதின் சாத்தியத்தை மறுபடியும் கண்டுபிடிப்போம். ஒரு 0:18:29.000,0:18:32.000 முழுமையாக உணர்வுள்ள இனம், அனைத்து மக்களும் அனைத்து தோட்டங்களும் மலர்வதற்கான ஒரு வழியைக் கண்டுகொள்ள உறுதி செய்ய முழுமையாக 0:18:32.000,0:18:38.000 விழிப்புணர்வுள்ளவர்களாக. மேலும் நேர்மறையான எண்ணத்திற்கான பெரிய தருணங்கள் உள்ளன. 0:18:38.000,0:18:41.000 நார்வல் வேட்டைக்குச் செல்லும் போது சில புரதான மக்களோடு பாஃபின் 0:18:41.000,0:18:43.000 தீவின் வடக்கு முனையில் நான் எடுத்த புகைப்படம் தான் இது, 0:18:44.000,0:18:47.000 இந்த ஆள், ஓலயா, அவரது தாத்தாவைப் பற்றிய ஒரு அற்புதமான கதையை என்னிடம் சொன்னார். 0:18:48.000,0:18:50.000 அந்த கனடா அரசாங்கம் புராதன மக்களுக்கு எப்போதுமே 0:18:50.000,0:18:52.000 இரக்கமுள்ளதாக இருந்ததில்லை, மேலும் 1950களினூடே, 0:18:52.000,0:18:55.000 எங்களது உரிமையை நிலை நாட்டுவதற்காக, நாங்கள் அவர்களை குடியிருப்புகளுக்குள் தள்ளினோம். 0:18:55.000,0:18:59.000 இந்த முதியவரின் தாத்தா போவதற்கு மறுத்திருக்கிறார். 0:18:59.000,0:19:03.000 அந்தக் குடும்பம், அவரது உயிருக்குப் பயந்து, அவரது ஆயுதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டது, 0:19:03.000,0:19:04.000 அவரது அனைத்துக் கருவிகளையும். 0:19:05.000,0:19:07.000 இப்போது, நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும், அந்த புராதனமானவர் குளிருக்குப் பயப்படவில்லை; 0:19:07.000,0:19:08.000 அதனை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். 0:19:08.000,0:19:11.000 அவர்கள் சறுக்குகளின் அடிகள் உண்மையிலேயே கரிபோ மறைவில் 0:19:11.000,0:19:12.000 சுற்றப்பட்ட மீன்களால் செய்யப்பட்டது. 0:19:12.000,0:19:17.000 எனவே, இந்த மனிதனின் தாத்தா அந்த ஆர்க்டிக் இரவினாலோ அல்லது வீசிக்கொண்டிருந்த 0:19:17.000,0:19:19.000 கடுங்குளிர் காற்றாலோ அச்சுறுத்தப்பட முடியவில்லை. 0:19:19.000,0:19:22.000 அவர் எளிமையாக வெளியேறி நடந்தால், அவரது மூடப்பட்ட கால்சட்டைகளை 0:19:23.000,0:19:26.000 இழுத்து விட்டுக்கொண்டு அவரது கைகளை மறைத்துக் கொண்டார். முகங்களானது 0:19:26.000,0:19:29.000 உறைந்து போக ஆரம்பித்தவுடன், அவர் அதை ஒரு கத்தியின் வடிவத்திற்கு மாற்றிவிட்டார். 0:19:29.000,0:19:31.000 அந்த தோல் கத்தியின் முனையில் எச்சிலைத் துப்பினார், 0:19:31.000,0:19:34.000 அது இறுதியாக திடமாக உறைந்தவுடன், ஒரு நாயை அதனால் குத்திக் கொன்றார். 0:19:34.000,0:19:37.000 அந்த நாயை அவர் தோலுறித்து ஒரு கச்சையை இறுக்கிக் கொண்டார், 0:19:37.000,0:19:40.000 அந்த நாயின் மார்பெலும்புக் கூடை எடுத்து ஒரு பனிச்சறுக்கை மேம்படுத்திக் கொண்டு, 0:19:41.000,0:19:42.000 இன்னொரு நாயைக் கட்டி அந்த பனி 0:19:42.000,0:19:46.000 குவியல்களில் மறைந்து போனார், அவரது இடுப்புப் பட்டையில் ஒரு கத்தியோடு. 0:19:46.000,0:19:50.000 ஒன்றுமே கொண்டிராமல் பெற்றுக்கொள்வதைப் பற்றிய பேச்சு. (சிரிப்பு) 0:19:50.000,0:19:51.000 மேலும், இது இன்னும் பலவழிகளில், 0:19:51.000,0:19:53.000 (கைதட்டல்) 0:19:53.000,0:19:55.000 புரதான மக்கள் மற்றும் உலகமுழுதுமுள்ள தனிப்பட்ட 0:19:55.000,0:19:58.000 மக்களின் தற்சார்பு வாழ்வின் ஒரு அடையாளம். 0:19:58.000,0:20:00.000 1999 ஏப்ரலில் கனடா அரசாங்கம் கலிஃபோர்னியா டெக்ஸாஸ் இரண்டையும் 0:20:00.000,0:20:03.000 ஒன்றாக சேர்த்தால் கிடைக்கக் கூடிய நிலப்பகுதியை விடப் பெரிதான, 0:20:03.000,0:20:06.000 புரதான பகுதியின் மொத்த கட்டுப்பாட்டையும் திரும்பக் கொடுத்துவிட்டது. 0:20:06.000,0:20:08.000 அது எங்களது புதிய தாய்நாடு. அது நுனாவுட் என அழைக்கப்படுகிறது. 0:20:09.000,0:20:12.000 அது ஒரு சுதந்திரமான பிராந்தியம். அவர்கள் அனைத்து கனிம வளங்களையும் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். 0:20:12.000,0:20:14.000 ஒரு நாடு – அரசாங்கத்தை எப்படி அடைய முடியும் என்பதற்கான 0:20:14.000,0:20:18.000 ஒரு அற்புதமான உதாரணம் – அதன் மக்களோடு உடன்பாட்டை தேடுதல். 0:20:19.000,0:20:22.000 மேலும் இறுதியாக, முடிவில், நான் நினைக்கிறேன் இந்தக் கிரகத்தின் 0:20:22.000,0:20:23.000 இத்தகைய தொலைதூர எல்லைகளுக்கு பயணம் செய்திருக்கிற 0:20:23.000,0:20:25.000 நாமெல்லாரிலும் குறைந்த பட்சம் அனைவருக்கும், அவைகள் ஒரு போதும் தூரமானவைகள் 0:20:27.000,0:20:28.000 அல்ல என்பதை உணர்வதற்கு அது கொஞ்சம் தெளிவாகத் தான் தெரிகிறது. 0:20:28.000,0:20:30.000 அவைகள் யாரோ ஒருவருடைய தாய்நாடு தான். 0:20:30.000,0:20:32.000 காலத்தின் விடியலுக்குச் செல்லும் மனித கற்பனாசக்தியின் 0:20:32.000,0:20:36.000 கிளைகளை அவைகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மேலும் நாமெல்லாருக்கும், 0:20:36.000,0:20:39.000 இத்தகைய குழந்தைகளின் கனவுகள், நமது சொந்தக் குழந்தைகளின் கனவுகளைப் போலவே, 0:20:39.000,0:20:42.000 நம்பிக்கையின் நிர்வாணப் புவியியலின் ஒரு பகுதியாக அமைகின்றன. 0:20:42.000,0:20:46.000 எனவே, நேஷனல் ஜியோகிரபிக்கில் இறுதியாக நாங்கள் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோமென்றால், 0:20:46.000,0:20:50.000 அரசியல்வாதிகள் எதையும் செய்து முடிக்கமாட்டார்கள். 0:20:50.000,0:20:51.000 நாங்கள் தேர்தல் தந்திரங்களை நினைக்கிறோம்- 0:20:51.000,0:20:53.000 (கைதட்டல்) 0:20:53.000,0:20:55.000 தேர்தல் தந்திரங்கள் தொடரக்கூடியவையல்ல என்பதாக நாங்கள் நினைக்கிறோம், 0:20:55.000,0:20:58.000 ஆனால் கதை சொல்வது உலகத்தை மாற்ற முடியும் என நாங்கள் நினைக்கிறோம், 0:20:58.000,0:21:01.000 எனவே தான் நாங்கள் உலகின் தலைசிறந்த கதை சொல்கிற ஸ்தாபனமாக இருக்கிறோம். 0:21:01.000,0:21:04.000 நாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களது வலைத்தளத்தில் 35 மில்லியன் ஹிட்களைப் பெறுகிறோம். 0:21:04.000,0:21:07.000 156 நாடுகள் எங்களது தொலைக்காட்சி சேனலை எடுத்து நடத்துகின்றன. 0:21:08.000,0:21:10.000 எங்களது பத்திரிக்கைகள் லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்படுகிறது. 0:21:10.000,0:21:13.000 மேலும் நாங்கள் செய்து கொண்டிருப்பது பூர்வீகக் கோளத்திற்கான வரிசையான பயணங்கள் 0:21:13.000,0:21:15.000 அங்கு நாங்கள் எங்களது சப்தங்களை அது போன்ற கலாச்சார ஆச்சரியங்களின் 0:21:15.000,0:21:17.000 இடங்களுக்கு எடுத்துச் செல்லப் போகிறோம், 0:21:18.000,0:21:20.000 அவைகள் உதவிசெய்ய முடியாது ஆனால் அவைகள் என்னத்தைப் பார்த்திருக்கிறதோ அவைகளால் 0:21:20.000,0:21:22.000 திருப்பியடிக்கப்பட்டு வருகின்றன, மேலும் நம்பிக்கையாக, 0:21:22.000,0:21:25.000 எனவே, ஒன்றன் பின் ஒன்றாக, பழமையியலின் மத்திய வெளிப்பாட்டினை, 0:21:25.000,0:21:27.000 கொஞ்சம் கொஞ்சமாகத் தழுவிக்கொள்கிறோம். 0:21:27.000,0:21:31.000 இந்த உலகம் ஒரு வேற்றுமையான வழியில் நிலைத்திருக்கிறதற்கு தகுதியடைகிறது, 0:21:31.000,0:21:32.000 நமது கூட்டான நல-வாழ்வில் அனைத்து மக்களின் அனைத்து 0:21:32.000,0:21:35.000 ஞானமும் பங்களிக்கக் கூடிய ஒரு உண்மையான பன் கலாச்சார பன்மையான 0:21:35.000,0:21:37.000 உலகில் நாம் வாழ்வதற்கான ஒரு வழியை 0:21:37.000,0:21:40.000 நம்மால் கண்டு கொள்ள முடியும். 0:21:40.000,0:21:41.000 உங்களுக்கு மிகவும் நன்றி. 0:21:41.000,0:21:43.000 (கைதட்டல்)