WEBVTT 00:00:00.680 --> 00:00:06.160 எண்கணிதத்தில் உள்ள சமன் குறியீடு (=) உங்களுக்கு தெரிந்திருக்கும். 00:00:06.160 --> 00:00:11.190 நீங்கள் 1+1 = 2, என்று பார்த்திருக்கலாம். 00:00:11.190 --> 00:00:13.730 சிலர் கூறுவர், 00:00:13.730 --> 00:00:17.350 இது போல இருந்தால் விடை அளிக்க வேண்டுமென்று அர்த்தம். 00:00:17.350 --> 00:00:22.570 1+1 என்பது கேள்வி, = என்றால் பதிலளிக்கவும் என்று அர்த்தம். 00:00:22.570 --> 00:00:25.000 ஆனால் சமன் (=) என்றால் அதல்ல. 00:00:25.000 --> 00:00:28.950 அது இரண்டு அளவுகளை ஒப்பிடுவதாகும். 00:00:28.950 --> 00:00:32.270 1 + 1 = 2, என்றால் 00:00:32.270 --> 00:00:34.890 இடது பக்கம் உள்ள அளவும் 00:00:34.890 --> 00:00:39.170 வலது பக்கம் உள்ள அளவும் ஒன்று 00:00:39.170 --> 00:00:42.520 என்று பொருள். 00:00:42.520 --> 00:00:48.784 இதை 2 = 1 + 1 எனலாம். 00:00:48.784 --> 00:00:50.629 இவை இரண்டும் ஒன்று. 00:00:50.629 --> 00:00:54.030 இதை 2 = 2 என்றும் கூறலாம். 00:00:54.030 --> 00:00:57.173 இது சரியான கூற்று. இவை அனைத்தும் சமம். 00:00:57.173 --> 00:01:02.595 நாம் இதை 1+1 = 1+1 எனலாம். 00:01:02.595 --> 00:01:12.404 இதை 1+1-1 = 3-2 எனலாம். 00:01:12.404 --> 00:01:14.589 இவை இரண்டும் சம அளவு தான். 00:01:14.589 --> 00:01:20.259 இடது பக்கம் 1+1-1, 00:01:20.259 --> 00:01:26.560 அதாவது 1, வலது பக்கம் 1, இவை இரண்டும் சமம் தான். 00:01:26.560 --> 00:01:30.820 இப்பொழுது ஒப்பிடுவதற்கு வேறு சில குறிகளை காண்பிக்கிறேன். 00:01:30.820 --> 00:01:36.090 இரு புறமும் சமமாக இருந்தால் சமன் (=) குறி. 00:01:36.090 --> 00:01:37.260 இப்பொழுது இரு புறமும் வெவ்வேறாக இருந்தால் 00:01:37.260 --> 00:01:40.400 என்ன செய்யலாம் என்று பார்ப்போம். 00:01:40.400 --> 00:01:44.560 என்னிடம் எண் 3 உள்ளது, 00:01:44.560 --> 00:01:49.776 என்னிடம் எண் 1 உள்ளது, இரண்டையும் ஒப்பிட வேண்டும். 00:01:49.776 --> 00:01:52.892 3 மற்றும் 1, சமன் இல்லை. 00:01:52.892 --> 00:01:56.336 எனவே, இங்கு சமன் குறி வர இயலாது. 00:01:56.336 --> 00:01:59.370 3 மற்றும் 1 சமன் இல்லை. 00:01:59.370 --> 00:02:03.890 இதில் எது பெரியது, எது சிறியது என்று கண்டறிய வேண்டும். 00:02:03.890 --> 00:02:08.289 எனவே, இரண்டையும் ஒப்பிட்டு பெரியது எது, 00:02:08.289 --> 00:02:12.498 என்று கூற நமக்கு ஒரு குறியீடு தேவை. 00:02:12.498 --> 00:02:15.176 எனவே, அதற்கான குறி 00:02:15.176 --> 00:02:19.754 > குறி, விட மிகு குறியாகும். 00:02:19.754 --> 00:02:28.360 எனவே, 3, ஒன்றை விட பெரியது 00:02:28.360 --> 00:02:31.350 இதை நினைவில் கொள்ள சற்று கடினமாக இருந்தால் 00:02:31.350 --> 00:02:34.210 பெரிய எண்ணின் பக்கம், 00:02:34.210 --> 00:02:37.280 இந்த குறியின் திறப்பு இருக்க வேண்டும். 00:02:37.280 --> 00:02:39.870 இந்த பெரிய எண்ணின் பக்கத்தில், 00:02:39.870 --> 00:02:43.850 இது ஒரு அம்பு போன்று தோற்றமளிக்கிறது. 00:02:43.850 --> 00:02:45.360 இது தான் பெரிய பக்கம். 00:02:45.360 --> 00:02:48.160 இங்கு இந்த சிறிய புள்ளி இருக்கும், 00:02:48.160 --> 00:02:50.850 பெரிய எண்ணின் பக்கத்தில், பெரிய குறி இருக்கும். 00:02:50.850 --> 00:02:56.310 இதை மூன்று, ஒன்றை விட மிகு என்று படிக்க வேண்டும். 00:02:56.310 --> 00:03:02.410 மூன்று, ஒன்றை விட மிகு. 00:03:02.410 --> 00:03:03.690 மேலும், இது வெறும் 00:03:03.690 --> 00:03:06.420 எண்களுக்கு மட்டும் இல்லை, இதை ஒரு வெளிப்பாட்டிற்கும் கூறலாம். 00:03:06.420 --> 00:03:13.185 1+1+1 > 00:03:13.185 --> 00:03:20.020 1+1+1 > 1. 00:03:20.020 --> 00:03:21.810 இது ஒப்பிடுதல் ஆகும். 00:03:21.810 --> 00:03:23.910 ஆனால், வேறு வழியில் இருந்தால் என்ன செய்வது? 00:03:23.910 --> 00:03:32.688 அதாவது 5 மற்றும் 19 ஐ ஒப்பிட வேண்டும். 00:03:32.688 --> 00:03:35.599 இங்கு மிகு குறி செல்லாது. 00:03:35.599 --> 00:03:38.254 ஏனெனில் 5, 19 ஐ விட சிறியது. 00:03:38.254 --> 00:03:40.201 5 மற்றும் 19, சம அளவு இல்லை. 00:03:40.201 --> 00:03:42.443 எனவே, இதனை, 00:03:42.443 --> 00:03:44.980 இந்த கூற்றை, எது 00:03:44.980 --> 00:03:48.290 பெரியது, எது சிறியது என்று எழுதலாம். 00:03:48.290 --> 00:03:53.458 அப்படியானால், 5 00:03:53.458 --> 00:03:58.490 19 ஐ விட சிறியது ஆகும். 00:03:58.490 --> 00:04:03.386 எனவே, 5 குறைவானது. 00:04:03.386 --> 00:04:08.646 5, 19 ஐ விட குறைவானது. 00:04:08.646 --> 00:04:12.034 அவ்வளவுதான், இதனை 00:04:12.034 --> 00:04:16.598 எவ்வாறு குறியீட்டில் எழுத வேண்டும் என்றால், 00:04:16.598 --> 00:04:19.029 விட மிகு குறியை 00:04:19.029 --> 00:04:22.230 மறு பக்கம் திருப்பி எழுத வேண்டும். 00:04:22.230 --> 00:04:25.494 அதாவது, சிறிய பகுதி சிறிய எண்ணையும், 00:04:25.494 --> 00:04:28.328 பெரிய பகுதி, பெரிய எண்ணையும் குறிக்க வேண்டும். 00:04:28.328 --> 00:04:32.228 எனவே, 5 சிறிய அளவு. எனவே, சிறிய பகுதி 00:04:32.228 --> 00:04:36.740 இதை குறிக்கிறது. 19 பெரிய அளவு, இது இதனை குறிக்கிறது. 00:04:36.740 --> 00:04:45.872 எனவே, இது 5 < 19 ஆகும். 00:04:45.872 --> 00:04:54.398 இதனை 1+1 < 1+1+1 என்றும் எழுதலாம். 00:04:54.398 --> 00:05:00.048 அப்படியென்றால், 1+1 என்பது 00:05:00.048 --> 00:05:03.897 1+1+1 ஐ விட சிறியது என்று பொருள்.