[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.68,0:00:06.16,Default,,0000,0000,0000,,எண்கணிதத்தில் உள்ள சமன் குறியீடு (=) உங்களுக்கு தெரிந்திருக்கும். Dialogue: 0,0:00:06.16,0:00:11.19,Default,,0000,0000,0000,,நீங்கள் 1+1 = 2, என்று பார்த்திருக்கலாம். Dialogue: 0,0:00:11.19,0:00:13.73,Default,,0000,0000,0000,,சிலர் கூறுவர், Dialogue: 0,0:00:13.73,0:00:17.35,Default,,0000,0000,0000,,இது போல இருந்தால் விடை அளிக்க வேண்டுமென்று அர்த்தம். Dialogue: 0,0:00:17.35,0:00:22.57,Default,,0000,0000,0000,,1+1 என்பது கேள்வி, = என்றால் பதிலளிக்கவும் என்று அர்த்தம். Dialogue: 0,0:00:22.57,0:00:25.00,Default,,0000,0000,0000,,ஆனால் சமன் (=) என்றால் அதல்ல. Dialogue: 0,0:00:25.00,0:00:28.95,Default,,0000,0000,0000,,அது இரண்டு அளவுகளை ஒப்பிடுவதாகும். Dialogue: 0,0:00:28.95,0:00:32.27,Default,,0000,0000,0000,,1 + 1 = 2, என்றால் Dialogue: 0,0:00:32.27,0:00:34.89,Default,,0000,0000,0000,,இடது பக்கம் உள்ள அளவும் Dialogue: 0,0:00:34.89,0:00:39.17,Default,,0000,0000,0000,,வலது பக்கம் உள்ள அளவும் ஒன்று Dialogue: 0,0:00:39.17,0:00:42.52,Default,,0000,0000,0000,,என்று பொருள். Dialogue: 0,0:00:42.52,0:00:48.78,Default,,0000,0000,0000,,இதை 2 = 1 + 1 எனலாம். Dialogue: 0,0:00:48.78,0:00:50.63,Default,,0000,0000,0000,,இவை இரண்டும் ஒன்று. Dialogue: 0,0:00:50.63,0:00:54.03,Default,,0000,0000,0000,,இதை 2 = 2 என்றும் கூறலாம். Dialogue: 0,0:00:54.03,0:00:57.17,Default,,0000,0000,0000,,இது சரியான கூற்று. இவை அனைத்தும் சமம். Dialogue: 0,0:00:57.17,0:01:02.60,Default,,0000,0000,0000,,நாம் இதை 1+1 = 1+1 எனலாம். Dialogue: 0,0:01:02.60,0:01:12.40,Default,,0000,0000,0000,,இதை 1+1-1 = 3-2 எனலாம். Dialogue: 0,0:01:12.40,0:01:14.59,Default,,0000,0000,0000,,இவை இரண்டும் சம அளவு தான். Dialogue: 0,0:01:14.59,0:01:20.26,Default,,0000,0000,0000,,இடது பக்கம் 1+1-1, Dialogue: 0,0:01:20.26,0:01:26.56,Default,,0000,0000,0000,,அதாவது 1, வலது பக்கம் 1, இவை இரண்டும் சமம் தான். Dialogue: 0,0:01:26.56,0:01:30.82,Default,,0000,0000,0000,,இப்பொழுது ஒப்பிடுவதற்கு வேறு சில குறிகளை காண்பிக்கிறேன். Dialogue: 0,0:01:30.82,0:01:36.09,Default,,0000,0000,0000,,இரு புறமும் சமமாக இருந்தால் சமன் (=) குறி. Dialogue: 0,0:01:36.09,0:01:37.26,Default,,0000,0000,0000,,இப்பொழுது இரு புறமும் வெவ்வேறாக இருந்தால் Dialogue: 0,0:01:37.26,0:01:40.40,Default,,0000,0000,0000,,என்ன செய்யலாம் என்று பார்ப்போம். Dialogue: 0,0:01:40.40,0:01:44.56,Default,,0000,0000,0000,,என்னிடம் எண் 3 உள்ளது, Dialogue: 0,0:01:44.56,0:01:49.78,Default,,0000,0000,0000,,என்னிடம் எண் 1 உள்ளது, இரண்டையும் ஒப்பிட வேண்டும். Dialogue: 0,0:01:49.78,0:01:52.89,Default,,0000,0000,0000,,3 மற்றும் 1, சமன் இல்லை. Dialogue: 0,0:01:52.89,0:01:56.34,Default,,0000,0000,0000,,எனவே, இங்கு சமன் குறி வர இயலாது. Dialogue: 0,0:01:56.34,0:01:59.37,Default,,0000,0000,0000,,3 மற்றும் 1 சமன் இல்லை. Dialogue: 0,0:01:59.37,0:02:03.89,Default,,0000,0000,0000,,இதில் எது பெரியது, எது சிறியது என்று கண்டறிய வேண்டும். Dialogue: 0,0:02:03.89,0:02:08.29,Default,,0000,0000,0000,,எனவே, இரண்டையும் ஒப்பிட்டு பெரியது எது, Dialogue: 0,0:02:08.29,0:02:12.50,Default,,0000,0000,0000,,என்று கூற நமக்கு ஒரு குறியீடு தேவை. Dialogue: 0,0:02:12.50,0:02:15.18,Default,,0000,0000,0000,,எனவே, அதற்கான குறி Dialogue: 0,0:02:15.18,0:02:19.75,Default,,0000,0000,0000,,> குறி, விட மிகு குறியாகும். Dialogue: 0,0:02:19.75,0:02:28.36,Default,,0000,0000,0000,,எனவே, 3, ஒன்றை விட பெரியது Dialogue: 0,0:02:28.36,0:02:31.35,Default,,0000,0000,0000,,இதை நினைவில் கொள்ள சற்று கடினமாக இருந்தால் Dialogue: 0,0:02:31.35,0:02:34.21,Default,,0000,0000,0000,,பெரிய எண்ணின் பக்கம், Dialogue: 0,0:02:34.21,0:02:37.28,Default,,0000,0000,0000,,இந்த குறியின் திறப்பு இருக்க வேண்டும். Dialogue: 0,0:02:37.28,0:02:39.87,Default,,0000,0000,0000,,இந்த பெரிய எண்ணின் பக்கத்தில், Dialogue: 0,0:02:39.87,0:02:43.85,Default,,0000,0000,0000,,இது ஒரு அம்பு போன்று தோற்றமளிக்கிறது. Dialogue: 0,0:02:43.85,0:02:45.36,Default,,0000,0000,0000,,இது தான் பெரிய பக்கம். Dialogue: 0,0:02:45.36,0:02:48.16,Default,,0000,0000,0000,,இங்கு இந்த சிறிய புள்ளி இருக்கும், Dialogue: 0,0:02:48.16,0:02:50.85,Default,,0000,0000,0000,,பெரிய எண்ணின் பக்கத்தில், பெரிய குறி இருக்கும். Dialogue: 0,0:02:50.85,0:02:56.31,Default,,0000,0000,0000,,இதை மூன்று, ஒன்றை விட மிகு என்று படிக்க வேண்டும். Dialogue: 0,0:02:56.31,0:03:02.41,Default,,0000,0000,0000,,மூன்று, ஒன்றை விட மிகு. Dialogue: 0,0:03:02.41,0:03:03.69,Default,,0000,0000,0000,,மேலும், இது வெறும் Dialogue: 0,0:03:03.69,0:03:06.42,Default,,0000,0000,0000,,எண்களுக்கு மட்டும் இல்லை, இதை ஒரு வெளிப்பாட்டிற்கும் கூறலாம். Dialogue: 0,0:03:06.42,0:03:13.18,Default,,0000,0000,0000,,1+1+1 > Dialogue: 0,0:03:13.18,0:03:20.02,Default,,0000,0000,0000,,1+1+1 > 1. Dialogue: 0,0:03:20.02,0:03:21.81,Default,,0000,0000,0000,,இது ஒப்பிடுதல் ஆகும். Dialogue: 0,0:03:21.81,0:03:23.91,Default,,0000,0000,0000,,ஆனால், வேறு வழியில் இருந்தால் என்ன செய்வது? Dialogue: 0,0:03:23.91,0:03:32.69,Default,,0000,0000,0000,,அதாவது 5 மற்றும் 19 ஐ ஒப்பிட வேண்டும். Dialogue: 0,0:03:32.69,0:03:35.60,Default,,0000,0000,0000,,இங்கு மிகு குறி செல்லாது. Dialogue: 0,0:03:35.60,0:03:38.25,Default,,0000,0000,0000,,ஏனெனில் 5, 19 ஐ விட சிறியது. Dialogue: 0,0:03:38.25,0:03:40.20,Default,,0000,0000,0000,,5 மற்றும் 19, சம அளவு இல்லை. Dialogue: 0,0:03:40.20,0:03:42.44,Default,,0000,0000,0000,,எனவே, இதனை, Dialogue: 0,0:03:42.44,0:03:44.98,Default,,0000,0000,0000,,இந்த கூற்றை, எது Dialogue: 0,0:03:44.98,0:03:48.29,Default,,0000,0000,0000,,பெரியது, எது சிறியது என்று எழுதலாம். Dialogue: 0,0:03:48.29,0:03:53.46,Default,,0000,0000,0000,,அப்படியானால், 5 Dialogue: 0,0:03:53.46,0:03:58.49,Default,,0000,0000,0000,,19 ஐ விட சிறியது ஆகும். Dialogue: 0,0:03:58.49,0:04:03.39,Default,,0000,0000,0000,,எனவே, 5 குறைவானது. Dialogue: 0,0:04:03.39,0:04:08.65,Default,,0000,0000,0000,,5, 19 ஐ விட குறைவானது. Dialogue: 0,0:04:08.65,0:04:12.03,Default,,0000,0000,0000,,அவ்வளவுதான், இதனை Dialogue: 0,0:04:12.03,0:04:16.60,Default,,0000,0000,0000,,எவ்வாறு குறியீட்டில் எழுத வேண்டும் என்றால், Dialogue: 0,0:04:16.60,0:04:19.03,Default,,0000,0000,0000,,விட மிகு குறியை Dialogue: 0,0:04:19.03,0:04:22.23,Default,,0000,0000,0000,,மறு பக்கம் திருப்பி எழுத வேண்டும். Dialogue: 0,0:04:22.23,0:04:25.49,Default,,0000,0000,0000,,அதாவது, சிறிய பகுதி சிறிய எண்ணையும், Dialogue: 0,0:04:25.49,0:04:28.33,Default,,0000,0000,0000,,பெரிய பகுதி, பெரிய எண்ணையும் குறிக்க வேண்டும். Dialogue: 0,0:04:28.33,0:04:32.23,Default,,0000,0000,0000,,எனவே, 5 சிறிய அளவு. எனவே, சிறிய பகுதி Dialogue: 0,0:04:32.23,0:04:36.74,Default,,0000,0000,0000,,இதை குறிக்கிறது. 19 பெரிய அளவு, இது இதனை குறிக்கிறது. Dialogue: 0,0:04:36.74,0:04:45.87,Default,,0000,0000,0000,,எனவே, இது 5 < 19 ஆகும். Dialogue: 0,0:04:45.87,0:04:54.40,Default,,0000,0000,0000,,இதனை 1+1 < 1+1+1 என்றும் எழுதலாம். Dialogue: 0,0:04:54.40,0:05:00.05,Default,,0000,0000,0000,,அப்படியென்றால், 1+1 என்பது Dialogue: 0,0:05:00.05,0:05:03.90,Default,,0000,0000,0000,,1+1+1 ஐ விட சிறியது என்று பொருள்.