1 00:00:00,680 --> 00:00:06,160 எண்கணிதத்தில் உள்ள சமன் குறியீடு (=) உங்களுக்கு தெரிந்திருக்கும். 2 00:00:06,160 --> 00:00:11,190 நீங்கள் 1+1 = 2, என்று பார்த்திருக்கலாம். 3 00:00:11,190 --> 00:00:13,730 சிலர் கூறுவர், 4 00:00:13,730 --> 00:00:17,350 இது போல இருந்தால் விடை அளிக்க வேண்டுமென்று அர்த்தம். 5 00:00:17,350 --> 00:00:22,570 1+1 என்பது கேள்வி, = என்றால் பதிலளிக்கவும் என்று அர்த்தம். 6 00:00:22,570 --> 00:00:25,000 ஆனால் சமன் (=) என்றால் அதல்ல. 7 00:00:25,000 --> 00:00:28,950 அது இரண்டு அளவுகளை ஒப்பிடுவதாகும். 8 00:00:28,950 --> 00:00:32,270 1 + 1 = 2, என்றால் 9 00:00:32,270 --> 00:00:34,890 இடது பக்கம் உள்ள அளவும் 10 00:00:34,890 --> 00:00:39,170 வலது பக்கம் உள்ள அளவும் ஒன்று 11 00:00:39,170 --> 00:00:42,520 என்று பொருள். 12 00:00:42,520 --> 00:00:48,784 இதை 2 = 1 + 1 எனலாம். 13 00:00:48,784 --> 00:00:50,629 இவை இரண்டும் ஒன்று. 14 00:00:50,629 --> 00:00:54,030 இதை 2 = 2 என்றும் கூறலாம். 15 00:00:54,030 --> 00:00:57,173 இது சரியான கூற்று. இவை அனைத்தும் சமம். 16 00:00:57,173 --> 00:01:02,595 நாம் இதை 1+1 = 1+1 எனலாம். 17 00:01:02,595 --> 00:01:12,404 இதை 1+1-1 = 3-2 எனலாம். 18 00:01:12,404 --> 00:01:14,589 இவை இரண்டும் சம அளவு தான். 19 00:01:14,589 --> 00:01:20,259 இடது பக்கம் 1+1-1, 20 00:01:20,259 --> 00:01:26,560 அதாவது 1, வலது பக்கம் 1, இவை இரண்டும் சமம் தான். 21 00:01:26,560 --> 00:01:30,820 இப்பொழுது ஒப்பிடுவதற்கு வேறு சில குறிகளை காண்பிக்கிறேன். 22 00:01:30,820 --> 00:01:36,090 இரு புறமும் சமமாக இருந்தால் சமன் (=) குறி. 23 00:01:36,090 --> 00:01:37,260 இப்பொழுது இரு புறமும் வெவ்வேறாக இருந்தால் 24 00:01:37,260 --> 00:01:40,400 என்ன செய்யலாம் என்று பார்ப்போம். 25 00:01:40,400 --> 00:01:44,560 என்னிடம் எண் 3 உள்ளது, 26 00:01:44,560 --> 00:01:49,776 என்னிடம் எண் 1 உள்ளது, இரண்டையும் ஒப்பிட வேண்டும். 27 00:01:49,776 --> 00:01:52,892 3 மற்றும் 1, சமன் இல்லை. 28 00:01:52,892 --> 00:01:56,336 எனவே, இங்கு சமன் குறி வர இயலாது. 29 00:01:56,336 --> 00:01:59,370 3 மற்றும் 1 சமன் இல்லை. 30 00:01:59,370 --> 00:02:03,890 இதில் எது பெரியது, எது சிறியது என்று கண்டறிய வேண்டும். 31 00:02:03,890 --> 00:02:08,289 எனவே, இரண்டையும் ஒப்பிட்டு பெரியது எது, 32 00:02:08,289 --> 00:02:12,498 என்று கூற நமக்கு ஒரு குறியீடு தேவை. 33 00:02:12,498 --> 00:02:15,176 எனவே, அதற்கான குறி 34 00:02:15,176 --> 00:02:19,754 > குறி, விட மிகு குறியாகும். 35 00:02:19,754 --> 00:02:28,360 எனவே, 3, ஒன்றை விட பெரியது 36 00:02:28,360 --> 00:02:31,350 இதை நினைவில் கொள்ள சற்று கடினமாக இருந்தால் 37 00:02:31,350 --> 00:02:34,210 பெரிய எண்ணின் பக்கம், 38 00:02:34,210 --> 00:02:37,280 இந்த குறியின் திறப்பு இருக்க வேண்டும். 39 00:02:37,280 --> 00:02:39,870 இந்த பெரிய எண்ணின் பக்கத்தில், 40 00:02:39,870 --> 00:02:43,850 இது ஒரு அம்பு போன்று தோற்றமளிக்கிறது. 41 00:02:43,850 --> 00:02:45,360 இது தான் பெரிய பக்கம். 42 00:02:45,360 --> 00:02:48,160 இங்கு இந்த சிறிய புள்ளி இருக்கும், 43 00:02:48,160 --> 00:02:50,850 பெரிய எண்ணின் பக்கத்தில், பெரிய குறி இருக்கும். 44 00:02:50,850 --> 00:02:56,310 இதை மூன்று, ஒன்றை விட மிகு என்று படிக்க வேண்டும். 45 00:02:56,310 --> 00:03:02,410 மூன்று, ஒன்றை விட மிகு. 46 00:03:02,410 --> 00:03:03,690 மேலும், இது வெறும் 47 00:03:03,690 --> 00:03:06,420 எண்களுக்கு மட்டும் இல்லை, இதை ஒரு வெளிப்பாட்டிற்கும் கூறலாம். 48 00:03:06,420 --> 00:03:13,185 1+1+1 > 49 00:03:13,185 --> 00:03:20,020 1+1+1 > 1. 50 00:03:20,020 --> 00:03:21,810 இது ஒப்பிடுதல் ஆகும். 51 00:03:21,810 --> 00:03:23,910 ஆனால், வேறு வழியில் இருந்தால் என்ன செய்வது? 52 00:03:23,910 --> 00:03:32,688 அதாவது 5 மற்றும் 19 ஐ ஒப்பிட வேண்டும். 53 00:03:32,688 --> 00:03:35,599 இங்கு மிகு குறி செல்லாது. 54 00:03:35,599 --> 00:03:38,254 ஏனெனில் 5, 19 ஐ விட சிறியது. 55 00:03:38,254 --> 00:03:40,201 5 மற்றும் 19, சம அளவு இல்லை. 56 00:03:40,201 --> 00:03:42,443 எனவே, இதனை, 57 00:03:42,443 --> 00:03:44,980 இந்த கூற்றை, எது 58 00:03:44,980 --> 00:03:48,290 பெரியது, எது சிறியது என்று எழுதலாம். 59 00:03:48,290 --> 00:03:53,458 அப்படியானால், 5 60 00:03:53,458 --> 00:03:58,490 19 ஐ விட சிறியது ஆகும். 61 00:03:58,490 --> 00:04:03,386 எனவே, 5 குறைவானது. 62 00:04:03,386 --> 00:04:08,646 5, 19 ஐ விட குறைவானது. 63 00:04:08,646 --> 00:04:12,034 அவ்வளவுதான், இதனை 64 00:04:12,034 --> 00:04:16,598 எவ்வாறு குறியீட்டில் எழுத வேண்டும் என்றால், 65 00:04:16,598 --> 00:04:19,029 விட மிகு குறியை 66 00:04:19,029 --> 00:04:22,230 மறு பக்கம் திருப்பி எழுத வேண்டும். 67 00:04:22,230 --> 00:04:25,494 அதாவது, சிறிய பகுதி சிறிய எண்ணையும், 68 00:04:25,494 --> 00:04:28,328 பெரிய பகுதி, பெரிய எண்ணையும் குறிக்க வேண்டும். 69 00:04:28,328 --> 00:04:32,228 எனவே, 5 சிறிய அளவு. எனவே, சிறிய பகுதி 70 00:04:32,228 --> 00:04:36,740 இதை குறிக்கிறது. 19 பெரிய அளவு, இது இதனை குறிக்கிறது. 71 00:04:36,740 --> 00:04:45,872 எனவே, இது 5 < 19 ஆகும். 72 00:04:45,872 --> 00:04:54,398 இதனை 1+1 < 1+1+1 என்றும் எழுதலாம். 73 00:04:54,398 --> 00:05:00,048 அப்படியென்றால், 1+1 என்பது 74 00:05:00,048 --> 00:05:03,897 1+1+1 ஐ விட சிறியது என்று பொருள்.