[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.57,0:00:06.28,Default,,0000,0000,0000,,1.501 ஐ சதவிகிதத்தில் மாற்றி எழுத வேண்டும். Dialogue: 0,0:00:06.28,0:00:10.85,Default,,0000,0000,0000,,இதை நாம் 100 -ன் மேல் உள்ள தொகுதியாக மாற்ற வேண்டும். Dialogue: 0,0:00:10.85,0:00:15.94,Default,,0000,0000,0000,,எனவே, இதை நாம் 1.501 கீழ் 1 என்று கூறலாம். Dialogue: 0,0:00:15.94,0:00:22.03,Default,,0000,0000,0000,,இதன் மதிப்பு மாறவில்லை, இப்பொழுது 100 ஆல் மேலும் கீழும் பெருக்கலாம் Dialogue: 0,0:00:22.03,0:00:25.05,Default,,0000,0000,0000,,இவ்வாறு பெருக்கும் போது, இதன் மதிப்பு மாறது, Dialogue: 0,0:00:25.05,0:00:26.93,Default,,0000,0000,0000,,ஒன்றால் பெருக்குவது போல தான். Dialogue: 0,0:00:26.93,0:00:29.73,Default,,0000,0000,0000,,இவ்வாறு செய்வதன் மூலம், இதை வேறு வழியில் குறிப்பிடலாம். Dialogue: 0,0:00:29.73,0:00:34.80,Default,,0000,0000,0000,,இதன் பகுதி, 1 பெருக்கல் 100 ஆகப்போகிறது. Dialogue: 0,0:00:34.80,0:00:36.75,Default,,0000,0000,0000,,அப்படியென்றால், 100. Dialogue: 0,0:00:36.75,0:00:42.35,Default,,0000,0000,0000,,பிறகு, இதன் தொகுதி, 1.501 பெருக்கல் 100. Dialogue: 0,0:00:42.35,0:00:44.10,Default,,0000,0000,0000,,அப்படியென்றால், Dialogue: 0,0:00:44.10,0:00:45.63,Default,,0000,0000,0000,,இதை 10 ஆல் பெருக்கினால், Dialogue: 0,0:00:45.63,0:00:47.35,Default,,0000,0000,0000,,இந்த தசம புள்ளி ஒரு இடம் நகரும், Dialogue: 0,0:00:47.35,0:00:48.87,Default,,0000,0000,0000,,இதை 100 ஆல் பெருக்க வேண்டும், Dialogue: 0,0:00:48.87,0:00:50.19,Default,,0000,0000,0000,,எனவே, மீண்டும் ஒரு முறை 10 ஆல் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:00:50.19,0:00:53.35,Default,,0000,0000,0000,,எனவே, இதன் தசம புள்ளி வலது பக்கம் இரு இடம் நகரும். Dialogue: 0,0:00:53.35,0:00:55.88,Default,,0000,0000,0000,,நாம் இதை 10 ஆல் இரு முறை பெருக்குகிறோம். Dialogue: 0,0:00:55.88,0:00:57.52,Default,,0000,0000,0000,,அல்லது 100 ஆல் பெருக்குகிறோம். Dialogue: 0,0:00:57.52,0:00:58.90,Default,,0000,0000,0000,,இது 10 ஆல் பெருக்குவது, Dialogue: 0,0:00:58.90,0:01:00.20,Default,,0000,0000,0000,,இது 100 ஆல் பெருக்குவது. Dialogue: 0,0:01:00.20,0:01:02.24,Default,,0000,0000,0000,,இதன் தசம புள்ளி எங்கு இருக்கும்? Dialogue: 0,0:01:02.24,0:01:06.38,Default,,0000,0000,0000,,இது 150.1 என்பதாகும். Dialogue: 0,0:01:06.38,0:01:12.34,Default,,0000,0000,0000,,எனவே 1.501 என்பதை 150.1 -ன் கீழ் 100, Dialogue: 0,0:01:12.34,0:01:14.70,Default,,0000,0000,0000,,அல்லது ஒரு 100-க்கு 150.1 என்று மாற்றி விட்டோம். Dialogue: 0,0:01:14.70,0:01:21.09,Default,,0000,0000,0000,,இதை ஒரு 100-க்கு 150.1 என்று எழுதுகிறேன். Dialogue: 0,0:01:21.09,0:01:25.50,Default,,0000,0000,0000,,அப்படியென்றால், 150 .1 சதவிகதம். Dialogue: 0,0:01:25.50,0:01:32.94,Default,,0000,0000,0000,,அதாவது, 150.1 %. Dialogue: 0,0:01:32.94,0:01:33.95,Default,,0000,0000,0000,,அவ்வளவு தான். Dialogue: 0,0:01:33.95,0:01:35.54,Default,,0000,0000,0000,,நாம் என்ன செய்தோம் என்றால், Dialogue: 0,0:01:35.54,0:01:37.46,Default,,0000,0000,0000,,இதை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், Dialogue: 0,0:01:37.46,0:01:41.45,Default,,0000,0000,0000,,150.1 கிடைப்பதற்காக 100 ஆல் பெருக்குகிறோம். Dialogue: 0,0:01:41.45,0:01:43.70,Default,,0000,0000,0000,,பிறகு அதை சதவிகிதத்தில் எழுதுகிறோம். Dialogue: 0,0:01:43.70,0:01:47.74,Default,,0000,0000,0000,,சதவிகிதம் அல்லது % என்று குறிப்பிட்டுள்ளீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.