WEBVTT 00:00:00.570 --> 00:00:06.278 1.501 ஐ சதவிகிதத்தில் மாற்றி எழுத வேண்டும். 00:00:06.278 --> 00:00:10.846 இதை நாம் 100 -ன் மேல் உள்ள தொகுதியாக மாற்ற வேண்டும். 00:00:10.846 --> 00:00:15.942 எனவே, இதை நாம் 1.501 கீழ் 1 என்று கூறலாம். 00:00:15.942 --> 00:00:22.031 இதன் மதிப்பு மாறவில்லை, இப்பொழுது 100 ஆல் மேலும் கீழும் பெருக்கலாம் 00:00:22.031 --> 00:00:25.048 இவ்வாறு பெருக்கும் போது, இதன் மதிப்பு மாறது, 00:00:25.048 --> 00:00:26.930 ஒன்றால் பெருக்குவது போல தான். 00:00:26.930 --> 00:00:29.729 இவ்வாறு செய்வதன் மூலம், இதை வேறு வழியில் குறிப்பிடலாம். 00:00:29.729 --> 00:00:34.800 இதன் பகுதி, 1 பெருக்கல் 100 ஆகப்போகிறது. 00:00:34.800 --> 00:00:36.750 அப்படியென்றால், 100. 00:00:36.750 --> 00:00:42.352 பிறகு, இதன் தொகுதி, 1.501 பெருக்கல் 100. 00:00:42.352 --> 00:00:44.095 அப்படியென்றால், 00:00:44.095 --> 00:00:45.630 இதை 10 ஆல் பெருக்கினால், 00:00:45.630 --> 00:00:47.346 இந்த தசம புள்ளி ஒரு இடம் நகரும், 00:00:47.346 --> 00:00:48.867 இதை 100 ஆல் பெருக்க வேண்டும், 00:00:48.867 --> 00:00:50.186 எனவே, மீண்டும் ஒரு முறை 10 ஆல் பெருக்க வேண்டும். 00:00:50.186 --> 00:00:53.348 எனவே, இதன் தசம புள்ளி வலது பக்கம் இரு இடம் நகரும். 00:00:53.348 --> 00:00:55.885 நாம் இதை 10 ஆல் இரு முறை பெருக்குகிறோம். 00:00:55.885 --> 00:00:57.515 அல்லது 100 ஆல் பெருக்குகிறோம். 00:00:57.515 --> 00:00:58.902 இது 10 ஆல் பெருக்குவது, 00:00:58.902 --> 00:01:00.200 இது 100 ஆல் பெருக்குவது. 00:01:00.200 --> 00:01:02.245 இதன் தசம புள்ளி எங்கு இருக்கும்? 00:01:02.245 --> 00:01:06.381 இது 150.1 என்பதாகும். 00:01:06.381 --> 00:01:12.337 எனவே 1.501 என்பதை 150.1 -ன் கீழ் 100, 00:01:12.337 --> 00:01:14.699 அல்லது ஒரு 100-க்கு 150.1 என்று மாற்றி விட்டோம். 00:01:14.699 --> 00:01:21.089 இதை ஒரு 100-க்கு 150.1 என்று எழுதுகிறேன். 00:01:21.089 --> 00:01:25.502 அப்படியென்றால், 150 .1 சதவிகதம். 00:01:25.502 --> 00:01:32.935 அதாவது, 150.1 %. 00:01:32.935 --> 00:01:33.953 அவ்வளவு தான். 00:01:33.953 --> 00:01:35.536 நாம் என்ன செய்தோம் என்றால், 00:01:35.536 --> 00:01:37.464 இதை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், 00:01:37.464 --> 00:01:41.453 150.1 கிடைப்பதற்காக 100 ஆல் பெருக்குகிறோம். 00:01:41.453 --> 00:01:43.700 பிறகு அதை சதவிகிதத்தில் எழுதுகிறோம். 00:01:43.700 --> 00:01:47.740 சதவிகிதம் அல்லது % என்று குறிப்பிட்டுள்ளீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.