[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:01.42,Default,,0000,0000,0000,,ஓர் இணைகரம் என்பது,\Nஇரண்டு ஜோடி இணை கோடுகளைக் கொண்ட ________ Dialogue: 0,0:00:01.42,0:00:07.25,Default,,0000,0000,0000,,ஓர் இணைகரம் என்பது,\Nஇரண்டு ஜோடி இணை கோடுகளைக் கொண்ட ________ Dialogue: 0,0:00:07.25,0:00:09.28,Default,,0000,0000,0000,,விடைகளைக் காண்போம் Dialogue: 0,0:00:09.28,0:00:10.88,Default,,0000,0000,0000,,முதல் விடை, நாற்கரம் Dialogue: 0,0:00:10.88,0:00:13.40,Default,,0000,0000,0000,,இணைகரம் என்பது கண்டிப்பாக நாற்கரம்தான் Dialogue: 0,0:00:13.40,0:00:16.12,Default,,0000,0000,0000,,நாற்கரம் என்பது 4 பக்கங்களைக் கொண்ட வடிவம் Dialogue: 0,0:00:16.12,0:00:18.35,Default,,0000,0000,0000,,அது நிச்சயம் 4 பக்கங்களைக் கொண்டதுதான் Dialogue: 0,0:00:18.35,0:00:21.97,Default,,0000,0000,0000,,இணைகரம் என்பது எப்போதும்\Nசாய்சதுரமாக இருக்கவேண்டிய அவசியமில்லை Dialogue: 0,0:00:21.97,0:00:25.83,Default,,0000,0000,0000,,சாய்சதுரம் என்பது, ஒரு விசேஷ இணைகரம் Dialogue: 0,0:00:25.83,0:00:27.68,Default,,0000,0000,0000,,அங்கே இரண்டு ஜோடி இணை கோடுகளுடன் Dialogue: 0,0:00:27.68,0:00:31.56,Default,,0000,0000,0000,,இரண்டு ஜோடி இணைப் பக்கங்களும் உண்டு Dialogue: 0,0:00:31.56,0:00:34.41,Default,,0000,0000,0000,,ஆனால், சாய்சதுரத்தில்\Nஎல்லாப் பக்கங்களும் சமம் Dialogue: 0,0:00:34.41,0:00:37.61,Default,,0000,0000,0000,,சதுரம் என்பது ஒரு விசேஷ சாய்சதுரம் Dialogue: 0,0:00:37.61,0:00:40.40,Default,,0000,0000,0000,,அங்கே அனைத்துக் கோணங்களும் 90 டிகிரி Dialogue: 0,0:00:40.40,0:00:42.45,Default,,0000,0000,0000,,ஆக, நாம் உறுதியாகச் சொல்ல இயலும்\Nஓரே விஷயம் Dialogue: 0,0:00:42.45,0:00:44.08,Default,,0000,0000,0000,,இணைகரம் என்பது நாற்கரம் Dialogue: 0,0:00:44.08,0:00:45.33,Default,,0000,0000,0000,,விடையைப் பார்ப்போம் Dialogue: 0,0:00:45.33,0:00:47.24,Default,,0000,0000,0000,,இந்தக் குறிப்புகளையும் நாம் பயன்படுத்தலாம் Dialogue: 0,0:00:47.24,0:00:49.66,Default,,0000,0000,0000,,இந்தக் குறிப்புகளையும் நாம் பயன்படுத்தலாம் Dialogue: 0,0:00:49.66,0:00:51.58,Default,,0000,0000,0000,,இந்தக் குறிப்புகளையும் நாம் பயன்படுத்தலாம் Dialogue: 0,0:00:51.58,0:00:53.24,Default,,0000,0000,0000,,இந்தக் குறிப்புகளையும் நாம் பயன்படுத்தலாம் Dialogue: 0,0:00:53.24,0:00:55.12,Default,,0000,0000,0000,,இன்னும் சில கணக்குகளைப் போடுவோம் Dialogue: 0,0:00:55.12,0:00:58.20,Default,,0000,0000,0000,,சுமதி பிரபஞ்சத்தைக் காப்பாற்றும்\Nமுயற்சியில் ஈடுபட்டுள்ளாள் Dialogue: 0,0:00:58.20,0:01:01.32,Default,,0000,0000,0000,,நல்ல விஷயம்தான்! Dialogue: 0,0:01:01.32,0:01:03.13,Default,,0000,0000,0000,,அவளுடைய நிறைவுச் சவால், Dialogue: 0,0:01:03.13,0:01:05.80,Default,,0000,0000,0000,,அவள் சாய்சதுரங்களைக் கண்டறியவேண்டும் Dialogue: 0,0:01:05.80,0:01:10.31,Default,,0000,0000,0000,,அவளிடம் ஒரு சதுரம், ஒரு நாற்கரம்,\Nஓர் இணைகரம் உள்ளன Dialogue: 0,0:01:10.31,0:01:12.41,Default,,0000,0000,0000,,அவளிடம் 1 சதுரம், 1 நாற்கரம்,\N1 இணைகரம் உள்ளன Dialogue: 0,0:01:12.41,0:01:16.22,Default,,0000,0000,0000,,இவற்றில் எவை சாய்சதுரமாகவும் இருக்கும் என\Nஅவள் கண்டறியவேண்டும் Dialogue: 0,0:01:16.22,0:01:20.58,Default,,0000,0000,0000,,பிரபஞ்சத்தைக் காப்பாற்ற\Nஅவள் எவற்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும்? Dialogue: 0,0:01:20.58,0:01:23.85,Default,,0000,0000,0000,,சதுரம் என்பது ஒரு விசேஷ சாய்சதுரம் Dialogue: 0,0:01:23.85,0:01:28.63,Default,,0000,0000,0000,,உங்கள் நினைவுக்கு, சாய்சதுரத்தின்\Nஎதிர்ப் பக்கங்கள் ஒன்றுக்கொன்று இணை Dialogue: 0,0:01:28.63,0:01:29.75,Default,,0000,0000,0000,,உங்கள் நினைவுக்கு, சாய்சதுரத்தின்\Nஎதிர்ப் பக்கங்கள் ஒன்றுக்கொன்று இணை Dialogue: 0,0:01:29.75,0:01:32.65,Default,,0000,0000,0000,,மொத்தம் இரண்டு ஜோடி இணைப் பக்கங்கள் உள்ளன Dialogue: 0,0:01:32.65,0:01:35.14,Default,,0000,0000,0000,,சதுரத்தில் இரண்டு ஜோடி\Nஇணைப் பக்கங்கள் உள்ளன, Dialogue: 0,0:01:35.14,0:01:37.65,Default,,0000,0000,0000,,அதோடு, எல்லாக் கோணங்களும் 90 டிகிரி Dialogue: 0,0:01:37.65,0:01:38.90,Default,,0000,0000,0000,,அதோடு, எல்லாக் கோணங்களும் 90 டிகிரி Dialogue: 0,0:01:38.90,0:01:43.12,Default,,0000,0000,0000,,ஆக, சதுரம் என்பது எப்போதும் சாய்சதுரம்தான் Dialogue: 0,0:01:43.12,0:01:46.24,Default,,0000,0000,0000,,எல்லா சாய்சதுரங்களுக்கும்\Nநான்கு பக்கங்கள் உண்டு Dialogue: 0,0:01:46.24,0:01:48.93,Default,,0000,0000,0000,,ஆக, எல்லா சாய்சதுரங்களும் நாற்கரம்தான் Dialogue: 0,0:01:48.93,0:01:51.83,Default,,0000,0000,0000,,ஆனால் எல்லா நாற்கரங்களும்\Nசாய்சதுரங்கள் அல்ல Dialogue: 0,0:01:51.83,0:01:54.08,Default,,0000,0000,0000,,ஒரு நாற்கரத்தில் எந்தப் பக்கமும்\Nஇணையில்லாமல் இருக்கலாம் Dialogue: 0,0:01:54.08,0:01:55.77,Default,,0000,0000,0000,,ஒரு நாற்கரத்தில் எந்தப் பக்கமும்\Nஇணையில்லாமல் இருக்கலாம் Dialogue: 0,0:01:55.77,0:01:58.38,Default,,0000,0000,0000,,ஆகவே, நாம் இதை க்ளிக் செய்யக்கூடாது Dialogue: 0,0:01:58.38,0:02:00.60,Default,,0000,0000,0000,,அடுத்து, இணைகரம் Dialogue: 0,0:02:00.60,0:02:03.37,Default,,0000,0000,0000,,எல்லா சாய்சதுரங்களும் இணைகரங்கள்தான் Dialogue: 0,0:02:03.37,0:02:06.00,Default,,0000,0000,0000,,அவற்றில் இரண்டு ஜோடி\Nஇணைப் பக்கங்கள் இருக்கும் Dialogue: 0,0:02:06.00,0:02:07.62,Default,,0000,0000,0000,,2 ஜோடி இணைக் கோட்டுத் துண்டுகள் Dialogue: 0,0:02:07.62,0:02:09.02,Default,,0000,0000,0000,,அவற்றின் பக்கங்களாக இருக்கும் Dialogue: 0,0:02:09.02,0:02:12.91,Default,,0000,0000,0000,,ஆனால், எல்லா இணைகரங்களும்\Nசாய்சதுரங்கள் அல்ல Dialogue: 0,0:02:12.91,0:02:14.91,Default,,0000,0000,0000,,ஆகவே, சதுரத்தை எடுத்துக்கொண்டால் Dialogue: 0,0:02:14.91,0:02:18.40,Default,,0000,0000,0000,,சதுரம் எப்போதும் சாய்சதுரம் Dialogue: 0,0:02:18.40,0:02:21.17,Default,,0000,0000,0000,,நாற்கரம் எப்போதும் சாய்சதுரம் அல்ல Dialogue: 0,0:02:21.17,0:02:25.21,Default,,0000,0000,0000,,இணைகரம் எப்போதும் சாய்சதுரம் அல்ல Dialogue: 0,0:02:25.21,0:02:27.11,Default,,0000,0000,0000,,விடை சரிதான் Dialogue: 0,0:02:27.11,0:02:27.61,Default,,0000,0000,0000,,விடை சரிதான்