1 00:00:00,440 --> 00:00:06,498 0.1 5 என்னும் பதின்மத்தை பின்னமாக மாற்றுவது எப்படி 2 00:00:06,498 --> 00:00:08,343 இங்கு உள்ள பதின்மத்தில் 3 00:00:08,343 --> 00:00:10,709 எண்களின் இலக்கங்களை காண்போம். 4 00:00:10,709 --> 00:00:13,440 இந்த 1 இங்கு பத்து இல்லக்கு எண் ஆகும் 5 00:00:13,440 --> 00:00:16,792 இதை 1 x 1/10 என்று எழுதலாம். 6 00:00:16,792 --> 00:00:20,830 5 இங்கு நூறு இலக்கு எண் ஆகும். 7 00:00:20,830 --> 00:00:23,800 இதை 5 x 1/100 என்று எழுதலாம். 8 00:00:23,800 --> 00:00:25,498 இதை திருத்தி எழுதலாம், 9 00:00:25,498 --> 00:00:27,551 1 இங்கு 10 00:00:27,551 --> 00:00:30,003 1/10, 11 00:00:30,003 --> 00:00:33,300 1 / 10 + 12 00:00:33,300 --> 00:00:37,107 5 என்பது 5 / 100. 13 00:00:37,107 --> 00:00:40,649 எனவே இது 5 / 100 14 00:00:40,649 --> 00:00:41,929 அவற்றை கூட்டும் போது, 15 00:00:41,929 --> 00:00:43,914 விகுதியை சமமாக்க வேண்டும் 16 00:00:43,914 --> 00:00:46,086 பொதுவான விகுதி 100 17 00:00:46,086 --> 00:00:47,841 10 க்கும் 18 00:00:47,841 --> 00:00:50,561 10 க்கும் (L C M ) 19 00:00:50,561 --> 00:00:52,780 10 , 100 இரண்டுக்கும் பொதுவான பெருக்கம் 100 20 00:00:52,780 --> 00:00:59,592 இதை 100 ஐ விகுதியாக கொண்ட பின்னமாக எழுதலாம். 21 00:00:59,592 --> 00:01:02,730 5 / 100 மாற போவதில்லை. 22 00:01:02,730 --> 00:01:05,340 இந்த 10 எனும் விகுதியை 100 ஆக்க 23 00:01:05,340 --> 00:01:08,180 10 இனால் பெருக்க வேண்டும் 24 00:01:08,180 --> 00:01:10,763 பகுதியையும் 10 ஐ கொண்டு பெருக்க வேண்டும். 25 00:01:10,763 --> 00:01:12,807 இப்போது இது 10 / 100 என்று ஆகும். 26 00:01:12,807 --> 00:01:13,880 இப்போது இதை கூட்டலாம். 27 00:01:13,880 --> 00:01:20,690 10 + 5, 15 / 100. 28 00:01:20,690 --> 00:01:21,982 இதை விரைந்து செய்ய 29 00:01:21,982 --> 00:01:23,840 இதை விரைந்து செய்ய 30 00:01:23,840 --> 00:01:24,556 இதை விரைந்து செய்ய 31 00:01:24,556 --> 00:01:27,200 இங்கு சிறு இலக்கு என்பது நூறு 32 00:01:27,200 --> 00:01:30,760 எனவே 1 / 10 = 10 / 100 33 00:01:30,760 --> 00:01:35,490 அல்லது மொத்தம் 15 / 100 என எழுதலாம். 34 00:01:35,490 --> 00:01:37,770 இதை குறைந்த விகுதியாக மாற்ற வேண்டும், 35 00:01:37,770 --> 00:01:39,146 சரி 36 00:01:39,146 --> 00:01:41,810 இந்த பின்னதின் பகுதி மற்றும் விகுதி 5 ஆல் வகுக்கலாம். 37 00:01:41,810 --> 00:01:44,898 இந்த பின்னதின் பகுதி மற்றும் விகுதி 5 ஆல் வகுக்கலாம். 38 00:01:44,898 --> 00:01:48,602 எனவே 15 ஐ 3 ஆல் வகுத்தால் 3 39 00:01:48,602 --> 00:01:51,836 100 ஐ 5 ஆல் வகுக்க, அது 20. 40 00:01:51,836 --> 00:01:55,658 எனவே 15 / 100 = 3 / 20.