0:00:00.440,0:00:06.498 0.1 5 என்னும் பதின்மத்தை பின்னமாக மாற்றுவது எப்படி 0:00:06.498,0:00:08.343 இங்கு உள்ள பதின்மத்தில் 0:00:08.343,0:00:10.709 எண்களின் இலக்கங்களை காண்போம். 0:00:10.709,0:00:13.440 இந்த 1 இங்கு பத்து இல்லக்கு எண் ஆகும் 0:00:13.440,0:00:16.792 இதை 1 x 1/10 என்று எழுதலாம். 0:00:16.792,0:00:20.830 5 இங்கு நூறு இலக்கு எண் ஆகும். 0:00:20.830,0:00:23.800 இதை 5 x 1/100 என்று எழுதலாம். 0:00:23.800,0:00:25.498 இதை திருத்தி எழுதலாம், 0:00:25.498,0:00:27.551 1 இங்கு 0:00:27.551,0:00:30.003 1/10, 0:00:30.003,0:00:33.300 1 / 10 + 0:00:33.300,0:00:37.107 5 என்பது 5 / 100. 0:00:37.107,0:00:40.649 எனவே இது 5 / 100 0:00:40.649,0:00:41.929 அவற்றை கூட்டும் போது, 0:00:41.929,0:00:43.914 விகுதியை சமமாக்க வேண்டும் 0:00:43.914,0:00:46.086 பொதுவான விகுதி 100 0:00:46.086,0:00:47.841 10 க்கும் 0:00:47.841,0:00:50.561 10 க்கும் (L C M ) 0:00:50.561,0:00:52.780 10 , 100 இரண்டுக்கும் பொதுவான பெருக்கம் 100 0:00:52.780,0:00:59.592 இதை 100 ஐ விகுதியாக கொண்ட பின்னமாக எழுதலாம். 0:00:59.592,0:01:02.730 5 / 100 மாற போவதில்லை. 0:01:02.730,0:01:05.340 இந்த 10 எனும் விகுதியை 100 ஆக்க 0:01:05.340,0:01:08.180 10 இனால் பெருக்க வேண்டும் 0:01:08.180,0:01:10.763 பகுதியையும் 10 ஐ கொண்டு பெருக்க வேண்டும். 0:01:10.763,0:01:12.807 இப்போது இது 10 / 100 என்று ஆகும். 0:01:12.807,0:01:13.880 இப்போது இதை கூட்டலாம். 0:01:13.880,0:01:20.690 10 + 5, 15 / 100. 0:01:20.690,0:01:21.982 இதை விரைந்து செய்ய 0:01:21.982,0:01:23.840 இதை விரைந்து செய்ய 0:01:23.840,0:01:24.556 இதை விரைந்து செய்ய 0:01:24.556,0:01:27.200 இங்கு சிறு இலக்கு என்பது நூறு 0:01:27.200,0:01:30.760 எனவே 1 / 10 = 10 / 100 0:01:30.760,0:01:35.490 அல்லது மொத்தம் 15 / 100 என எழுதலாம். 0:01:35.490,0:01:37.770 இதை குறைந்த விகுதியாக மாற்ற வேண்டும், 0:01:37.770,0:01:39.146 சரி 0:01:39.146,0:01:41.810 இந்த பின்னதின் பகுதி மற்றும் விகுதி 5 ஆல் வகுக்கலாம். 0:01:41.810,0:01:44.898 இந்த பின்னதின் பகுதி மற்றும் விகுதி 5 ஆல் வகுக்கலாம். 0:01:44.898,0:01:48.602 எனவே 15 ஐ 3 ஆல் வகுத்தால் 3 0:01:48.602,0:01:51.836 100 ஐ 5 ஆல் வகுக்க, அது 20. 0:01:51.836,0:01:55.658 எனவே 15 / 100 = 3 / 20.