[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.11,0:00:04.95,Default,,0000,0000,0000,,அடிப்படை கூட்டல் காணொளிக்கு உங்களை வரவேற்கிறோம். Dialogue: 0,0:00:04.95,0:00:04.95,Default,,0000,0000,0000,,கூட்டலின் அடிப்படையைத் தான் நாம் முன்பே பார்த்திருக்கிறோமே என்று தோன்றலாம். Dialogue: 0,0:00:04.95,0:00:09.15,Default,,0000,0000,0000,,இந்தக் காணொளியில் நாம் Dialogue: 0,0:00:09.15,0:00:11.85,Default,,0000,0000,0000,,கூட்டல் கணக்கை அடிக்கடி பயிற்சி செய்து பார்த்தால் தான் Dialogue: 0,0:00:11.85,0:00:13.56,Default,,0000,0000,0000,,நமக்கு முழுமையான புரிதல் கிடைக்கும். Dialogue: 0,0:00:13.56,0:00:16.31,Default,,0000,0000,0000,,இந்தக் காணொளியின் முடிவில் நீங்கள் கூடுதல் நம்பிக்கையை பெறுவீர்கள். Dialogue: 0,0:00:16.31,0:00:18.40,Default,,0000,0000,0000,,சரி..... இப்போது நாம் தொடங்கலாமா...? Dialogue: 0,0:00:18.40,0:00:20.95,Default,,0000,0000,0000,,இப்போ சில கணக்குகளோட ஆரம்பிக்கலாம் Dialogue: 0,0:00:20.95,0:00:23.25,Default,,0000,0000,0000,,நாம் ஒரு பழைய உதாரணத்தையே எடுத்துக் கொண்டால் உதவியாக இருக்கும். Dialogue: 0,0:00:23.25,0:00:26.48,Default,,0000,0000,0000,,1 + 1 எவ்வளவு..... Dialogue: 0,0:00:26.48,0:00:28.81,Default,,0000,0000,0000,,இது நமக்குத் தெரிந்தது தான். இல்லையா...? Dialogue: 0,0:00:28.81,0:00:31.65,Default,,0000,0000,0000,,இருந்தாலும் Dialogue: 0,0:00:31.65,0:00:33.25,Default,,0000,0000,0000,,மனக்கணக்காக இருப்பதைப் போட்டுப் பார்த்தால் நல்லது. Dialogue: 0,0:00:33.25,0:00:35.66,Default,,0000,0000,0000,,ஒன்று கூட்டல் ஒன்று என்பது மனப்பாடமாக இல்லையென்றால் இப்போது மனப்பாடமாகி விடும். Dialogue: 0,0:00:35.66,0:00:38.46,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:38.46,0:00:39.91,Default,,0000,0000,0000,,நம் கணக்கிற்கு ஒன்று என்பதற்குப் பதிலாக Dialogue: 0,0:00:39.91,0:00:42.85,Default,,0000,0000,0000,,என்னிடம் ஒரு வாழைப் பழம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். Dialogue: 0,0:00:42.85,0:00:45.48,Default,,0000,0000,0000,,வாழைப்பழம் என்றாலே பிரச்சனையாகி விடும். Dialogue: 0,0:00:45.48,0:00:47.95,Default,,0000,0000,0000,,என்னிடம் ஒரு கொய்யாப் பழம் இருக்கிறது. Dialogue: 0,0:00:47.95,0:00:51.06,Default,,0000,0000,0000,,இப்போது நீங்கள் ஒரு பழம் கொடுத்தால் Dialogue: 0,0:00:51.06,0:00:53.47,Default,,0000,0000,0000,,என்னிடம் எத்தனை பழங்கள் இருக்கும்....? Dialogue: 0,0:00:53.47,0:00:55.84,Default,,0000,0000,0000,,ஒன்று,,,,, இரண்டு,,,, ரெண்டு பழங்கள். Dialogue: 0,0:00:55.84,0:00:58.16,Default,,0000,0000,0000,,ஒன்று கூட்டல் ஒன்று.... மொத்தம் இரண்டு பழங்கள். Dialogue: 0,0:00:58.16,0:00:59.75,Default,,0000,0000,0000,,இது மிகவும் சுலபம் இல்லையா....? Dialogue: 0,0:00:59.75,0:01:02.16,Default,,0000,0000,0000,,அடுத்து சற்றுக் கடினமான கூட்டல் செய்யலாம். Dialogue: 0,0:01:02.16,0:01:04.81,Default,,0000,0000,0000,,மூனும் நாலும் எத்தனை? Dialogue: 0,0:01:04.81,0:01:09.48,Default,,0000,0000,0000,,மூன்றும் நாலும் பழம் என்றே வைத்துக் கொள்வோம். பழம் எல்லோருக்கும் பிடித்தமானது. Dialogue: 0,0:01:09.48,0:01:11.83,Default,,0000,0000,0000,,மூன்றும் நான்கும் எத்தனை...? Dialogue: 0,0:01:11.83,0:01:14.56,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:14.56,0:01:17.75,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:17.75,0:01:20.56,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:20.56,0:01:23.25,Default,,0000,0000,0000,,பழங்கள் சுவையானவை என்பதோடு சத்தானவையும் கூட.. எனவே பழங்களையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம்..... Dialogue: 0,0:01:23.25,0:01:28.94,Default,,0000,0000,0000,,நம்மிடம் மூன்று பழங்கள் இருக்கின்றன. Dialogue: 0,0:01:28.94,0:01:33.35,Default,,0000,0000,0000,,இதோ... ஒன்று,,,, ரெண்டு...... மூனு Dialogue: 0,0:01:33.35,0:01:37.16,Default,,0000,0000,0000,,நீங்க மேலும் எனக்கு நாலு பழங்கள் தர்ரீங்க Dialogue: 0,0:01:37.16,0:01:40.66,Default,,0000,0000,0000,,நீங்க தருவதை வேறு நிறதில் எழுதிக் கொள்வோம். Dialogue: 0,0:01:40.66,0:01:42.34,Default,,0000,0000,0000,,அப்போ தான் நீங்க குடுத்தது எதுன்னு வித்தியாசம் தெரியும் Dialogue: 0,0:01:42.34,0:01:43.01,Default,,0000,0000,0000,,ஒண்னு Dialogue: 0,0:01:43.01,0:01:43.72,Default,,0000,0000,0000,,ரெண்டு Dialogue: 0,0:01:43.73,0:01:44.48,Default,,0000,0000,0000,,மூனு Dialogue: 0,0:01:44.48,0:01:46.48,Default,,0000,0000,0000,,நாலு Dialogue: 0,0:01:46.48,0:01:48.06,Default,,0000,0000,0000,,ஆக, இப்போ என்கிட்டே எத்தனை பழங்கள் இருக்கு? Dialogue: 0,0:01:48.11,0:01:54.37,Default,,0000,0000,0000,,அது...ஒண்ணு, ரெண்டு, மூனு , நாலு, ஐந்து, ஆறு, ஏழு Dialogue: 0,0:01:54.37,0:01:59.77,Default,,0000,0000,0000,,ஆக.. மூனும் நாலும் ஏழு Dialogue: 0,0:01:59.77,0:02:01.28,Default,,0000,0000,0000,,எனக்கு மறந்து போகும்போது.. அல்லது Dialogue: 0,0:02:01.31,0:02:03.31,Default,,0000,0000,0000,,சட்டென்று நினைவிற்கு வராத போது Dialogue: 0,0:02:03.31,0:02:06.14,Default,,0000,0000,0000,,இப்படித்தான் நான் என் மனசுக்குள்ளேயே கணக்கு போடுவேன்.. Dialogue: 0,0:02:06.14,0:02:06.14,Default,,0000,0000,0000,,இப்போ,,,, கூட்டல் கணக்கு செய்ய இன்னொரு முறையையும் நாம் அறிமுகம் செய்து கொள்வோம். Dialogue: 0,0:02:06.14,0:02:09.70,Default,,0000,0000,0000,,இதனை எண் கோடு என்பார்கள். Dialogue: 0,0:02:09.70,0:02:11.83,Default,,0000,0000,0000,,எண்களின் கூட்டுத் தொகையை நாம் மனப்பாடம் செய்து வைத்திருக்காத நிலையில் Dialogue: 0,0:02:11.83,0:02:16.19,Default,,0000,0000,0000,,எண் கோடு நமக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். Dialogue: 0,0:02:16.19,0:02:18.97,Default,,0000,0000,0000,,எத்தனை எண்கள் வேண்டுமானாலும் குறித்துக் கொள்ளலாம். முதல் எண் சுழி.. Dialogue: 0,0:02:18.97,0:02:21.20,Default,,0000,0000,0000,,இந்த எண்ணிற்கு மதிப்பு கிடையாது. Dialogue: 0,0:02:21.20,0:02:36.98,Default,,0000,0000,0000,,ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து,ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து Dialogue: 0,0:02:37.07,0:02:39.48,Default,,0000,0000,0000,,இப்போது நாம் மூன்றில் தொடங்குவோம். Dialogue: 0,0:02:39.48,0:02:41.70,Default,,0000,0000,0000,,மூன்றுடன் நான்கைக் கூட்ட வேண்டும். Dialogue: 0,0:02:41.70,0:02:43.80,Default,,0000,0000,0000,,எண் கோட்டில் வலப்பக்கமா போகப் போறோம். Dialogue: 0,0:02:43.80,0:02:45.98,Default,,0000,0000,0000,,நான்கு எண்கள் கூடுதலாக Dialogue: 0,0:02:45.98,0:02:47.96,Default,,0000,0000,0000,,எண் கோட்டில் செல்ல வேண்டும். Dialogue: 0,0:02:47.96,0:02:49.40,Default,,0000,0000,0000,,ஒன்று Dialogue: 0,0:02:49.40,0:02:51.62,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:51.62,0:02:53.22,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:53.23,0:02:53.90,Default,,0000,0000,0000,,ஒன்று Dialogue: 0,0:02:53.90,0:02:54.50,Default,,0000,0000,0000,,இரண்டு Dialogue: 0,0:02:54.50,0:02:55.70,Default,,0000,0000,0000,,மூன்று Dialogue: 0,0:02:55.70,0:02:57.20,Default,,0000,0000,0000,,நான்கு Dialogue: 0,0:02:57.20,0:03:00.10,Default,,0000,0000,0000,,ஐந்து Dialogue: 0,0:03:00.10,0:03:01.49,Default,,0000,0000,0000,,தொடர்ந்து சென்று Dialogue: 0,0:03:01.51,0:03:02.28,Default,,0000,0000,0000,,எண் ஏழினை அடைகிறோம். Dialogue: 0,0:03:02.28,0:03:02.93,Default,,0000,0000,0000,,தொடர்ந்து முன்னோக்கியே சென்றால்.... Dialogue: 0,0:03:02.93,0:03:03.51,Default,,0000,0000,0000,,இங்கு எண் ஏழு வருகிறது Dialogue: 0,0:03:03.51,0:03:04.97,Default,,0000,0000,0000,,நான்குடன் மூன்றைக் கூட்டினால் Dialogue: 0,0:03:04.97,0:03:07.20,Default,,0000,0000,0000,,கிடைப்பது ஏழு.... Dialogue: 0,0:03:07.20,0:03:10.87,Default,,0000,0000,0000,,அடுத்து மேலும் சில கணக்கைப் பார்க்கலாம். Dialogue: 0,0:03:10.87,0:03:13.32,Default,,0000,0000,0000,,எட்டு கூட்டல் ஒன்று எத்தனை...? Dialogue: 0,0:03:13.32,0:03:14.92,Default,,0000,0000,0000,,எட்டு கூட்டல் ஒன்று என்றால் எட்டிற்கு அடுத்த எண்தான். Dialogue: 0,0:03:14.92,0:03:16.10,Default,,0000,0000,0000,,இந்தக் கணக்கை எண் கோட்டில் செய்து பார்ப்போம். Dialogue: 0,0:03:16.10,0:03:17.60,Default,,0000,0000,0000,,எட்டில் துவங்குவோம். Dialogue: 0,0:03:17.60,0:03:19.10,Default,,0000,0000,0000,,ஒன்று சேர்த்தால் Dialogue: 0,0:03:19.10,0:03:21.10,Default,,0000,0000,0000,,கிடைக்கும் விடை ஒன்பது...... Dialogue: 0,0:03:21.10,0:03:23.50,Default,,0000,0000,0000,,இதுதான் நமக்குரிய விடை. எட்டு கூட்டல் ஒன்று ஒன்பது. Dialogue: 0,0:03:23.50,0:03:25.70,Default,,0000,0000,0000,,இதே போன்று இன்னொரு கணக்கைப் பார்க்கலாம். Dialogue: 0,0:03:25.70,0:03:27.05,Default,,0000,0000,0000,,நம்மிடம் எப்போதும் எண் கோடு இருக்குமானால் Dialogue: 0,0:03:27.05,0:03:35.76,Default,,0000,0000,0000,,கணக்கைச் செய்து முடிக்க எளிதாக இருக்கும். Dialogue: 0,0:03:35.76,0:03:39.64,Default,,0000,0000,0000,,எண்களின் கூட்டுத் தொகை மனப்பாடமாக இல்லாத போதும் Dialogue: 0,0:03:39.64,0:03:42.63,Default,,0000,0000,0000,,எண் கோடு நமக்கு உதவிகரமாக இருக்கும். Dialogue: 0,0:03:42.63,0:03:45.77,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:03:45.77,0:03:51.19,Default,,0000,0000,0000,,மீண்டும் ஒருமுறை எண் கோடு வரைந்து கொள்ளலாம். Dialogue: 0,0:03:51.19,0:04:07.53,Default,,0000,0000,0000,,பூஜ்ஜியம், Dialogue: 0,0:04:07.53,0:04:09.39,Default,,0000,0000,0000,,ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு Dialogue: 0,0:04:09.39,0:04:10.34,Default,,0000,0000,0000,,அடுத்து இதை விட சற்றுக் கடினாமான கணக்கை எடுத்துக் கொள்வோம். Dialogue: 0,0:04:10.34,0:04:11.31,Default,,0000,0000,0000,,நான்கு, Dialogue: 0,0:04:11.31,0:04:12.33,Default,,0000,0000,0000,,ஐந்து, ஆறு Dialogue: 0,0:04:12.33,0:04:13.32,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:04:13.32,0:04:14.25,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:04:14.25,0:04:15.13,Default,,0000,0000,0000,,ஏழு Dialogue: 0,0:04:15.13,0:04:16.09,Default,,0000,0000,0000,,எட்டு Dialogue: 0,0:04:16.09,0:04:17.02,Default,,0000,0000,0000,,ஒன்பது Dialogue: 0,0:04:17.02,0:04:18.01,Default,,0000,0000,0000,,பத்து Dialogue: 0,0:04:18.01,0:04:19.15,Default,,0000,0000,0000,,பதினொன்று Dialogue: 0,0:04:19.15,0:04:20.46,Default,,0000,0000,0000,,பன்னிரண்டு Dialogue: 0,0:04:20.46,0:04:21.66,Default,,0000,0000,0000,,பதி மூன்று Dialogue: 0,0:04:21.66,0:04:23.27,Default,,0000,0000,0000,,பதினான்கு Dialogue: 0,0:04:23.27,0:04:25.11,Default,,0000,0000,0000,,பதினைந்து Dialogue: 0,0:04:25.13,0:04:28.03,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:04:28.03,0:04:31.48,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:04:31.48,0:04:36.06,Default,,0000,0000,0000,,இப்போது கோடு அழகாகத் தோன்றுகிறது. Dialogue: 0,0:04:36.06,0:04:40.17,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:04:40.17,0:04:42.34,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:04:42.34,0:04:45.00,Default,,0000,0000,0000,,எண் கோட்டில் எண்களைக் குறித்துக் கொள்வோம். Dialogue: 0,0:04:45.00,0:04:47.24,Default,,0000,0000,0000,,இது சுழியம்..... அதாவது பூஜ்ஜியம். Dialogue: 0,0:04:47.24,0:04:50.16,Default,,0000,0000,0000,,அடுத்து ஒன்று Dialogue: 0,0:04:50.16,0:04:52.74,Default,,0000,0000,0000,,இரண்டு Dialogue: 0,0:04:52.74,0:05:00.62,Default,,0000,0000,0000,,மூன்று Dialogue: 0,0:05:00.62,0:05:04.33,Default,,0000,0000,0000,,நான்கு Dialogue: 0,0:05:04.33,0:05:06.03,Default,,0000,0000,0000,,ஐந்து Dialogue: 0,0:05:06.03,0:05:07.03,Default,,0000,0000,0000,,ஆறு Dialogue: 0,0:05:07.03,0:05:08.16,Default,,0000,0000,0000,,ஏழு Dialogue: 0,0:05:08.16,0:05:09.33,Default,,0000,0000,0000,,எட்டு Dialogue: 0,0:05:09.33,0:05:10.33,Default,,0000,0000,0000,,ஒன்பது Dialogue: 0,0:05:10.33,0:05:11.49,Default,,0000,0000,0000,,பத்து Dialogue: 0,0:05:11.49,0:05:13.43,Default,,0000,0000,0000,,பதினொன்று Dialogue: 0,0:05:13.43,0:05:17.33,Default,,0000,0000,0000,,பன்னிரண்டு Dialogue: 0,0:05:17.33,0:05:19.93,Default,,0000,0000,0000,,பதிமூன்று Dialogue: 0,0:05:19.93,0:05:22.03,Default,,0000,0000,0000,,பதினான்கு Dialogue: 0,0:05:22.03,0:05:24.93,Default,,0000,0000,0000,,பதினைந்து Dialogue: 0,0:05:24.93,0:05:30.16,Default,,0000,0000,0000,,இப்போ சற்றுக் கடினமான கணக்கைப் பார்ப்போம். Dialogue: 0,0:05:30.16,0:05:32.13,Default,,0000,0000,0000,,கடினமான கணக்கு என்றதால் அச்சம் கொண்டு விட வேண்டாம். Dialogue: 0,0:05:32.13,0:05:34.63,Default,,0000,0000,0000,,அதை வேறு வண்ணத்தில் எழுதிக் கொள்ளலாம். Dialogue: 0,0:05:34.63,0:05:37.16,Default,,0000,0000,0000,,ஐந்து கூட்டல் ஆறு... Dialogue: 0,0:05:37.16,0:05:39.74,Default,,0000,0000,0000,,இந்தக் காணொளியை நிறுத்தி விட்டும் நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம். Dialogue: 0,0:05:39.74,0:05:40.83,Default,,0000,0000,0000,,இதன் விடையை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம். Dialogue: 0,0:05:40.83,0:05:44.43,Default,,0000,0000,0000,,தெரியாதவர்களுக்குத் தான் இது கடினமான கணக்கு.... Dialogue: 0,0:05:44.43,0:05:48.03,Default,,0000,0000,0000,,ஐந்து கூட்டல் ஆறு என்பது Dialogue: 0,0:05:48.03,0:05:51.63,Default,,0000,0000,0000,,விரல்களின் எண்ணிக்கைக்குள் அடங்காத அளவு. Dialogue: 0,0:05:51.63,0:05:56.33,Default,,0000,0000,0000,,இப்போது நீங்கள் விரல்களை மடக்கிக் கணக்கிட முடியாது. Dialogue: 0,0:05:56.33,0:06:04.98,Default,,0000,0000,0000,,சரி கணக்கைத் துவங்குவோம். Dialogue: 0,0:06:04.98,0:06:17.45,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:06:17.45,0:06:21.70,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:06:21.70,0:06:29.48,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:06:29.48,0:06:35.11,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:06:37.35,0:06:44.98,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:06:44.98,0:06:48.56,Default,,0000,0000,0000,,இப்போது ஐந்துடன் ஆறினைக் கூட்டப் போகிறோம். Dialogue: 0,0:06:48.56,0:06:56.89,Default,,0000,0000,0000,,இது ஒன்று Dialogue: 0,0:07:06.13,0:07:43.41,Default,,0000,0000,0000,,இரண்டு Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,மூன்று Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,நான்கு Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,ஐந்து Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,ஆறு Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,இப்போது பதின்றுக்கு வந்து விட்டோம். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,எனவே ஐந்து கூட்டல் ஆறு பதினொன்று ஆகும். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,இப்போது ஒரு கேள்வி Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,ஆறு கூட்டல் ஐந்து எத்தனை...? Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,மிக எளிதாகும்... Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,அதையும் பார்த்து விடலாமா... Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,இந்த இரண்டு எண்களையும் மாற்றிப் போட்டால் Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,அதே விடை கிடைக்குமா..? Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,சரி முயற்சித்துப் பார்ப்போம். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,அதற்கு வேறு நிறம் கொடுத்து விடுவோம்.. Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,இல்லையென்றால் குழப்பமாக இருக்கும். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,இப்போது ஆறில் துவங்குவோம். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,அதனுடன் ஐந்தைக் கூட்டுவோம். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,அதே இடத்திற்கு வந்து விட்டோம். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,நிறைய கணக்குகளைச் செய்கிற போது Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,இந்த முறைதான் நமக்கு எளிதாக இருக்கும். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,ஐந்து கூட்டல் ஆறு என்றாலும் சரி Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,ஆறு கூட்டல் ஐந்து என்றாலும் சரி.... Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,இரண்டுமே ஒன்று தான். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,என்னிடம் ஐந்து கொய்யாப் பழங்கள் இருக்கின்றன. நீங்கள் ஆறு பழங்களைத் தருகிறீர்கள். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,என்னிடம் எத்தனை பழங்கள் இருக்கும்....? Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,என்னிடம் 11 பழங்கள் இருக்கும். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,இதே போன்று மேலும் சில கணக்குகளைப் பார்க்கலாம். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,, Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,, Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,இதே எண் கோட்டில் அந்தக் கணக்குகளைச் செய்து பார்க்கலாம். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,, Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,, Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,, Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,, Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,, Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,எட்டு கூட்டல் ஏழு எத்தனை..? Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,எட்டு இங்கே இருக்கிறது. Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,இங்கிருந்து நாம் வலப்பக்கமாக ஏழு எண்கள் முன்னோக்கிப் போக வேண்டும். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,1....2....3......4.....,5.....6.....7 Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,இப்போது 15 ஐ வந்து சேர்ந்திருக்கிறோம். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,ஆக எட்டு கூட்டல் ஏழு என்பது பதினைந்து ஆகும். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,இப்போது கூட்டல் கணக்கு உங்களுக்கு முழுமையாகப் புரிந்திருக்கும். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,இது போன்ற கணக்குகளை எளிதாகச் செய்து விடுவீர்கள் தானே.... Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,இந்தக் கூட்டல் கணக்கின் வழியாக Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,உங்களுக்கு ஓரளவு பெருக்கல் கணக்கும் புரிந்திருக்கக் கூடும். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,ஆனால் இதுபோன்ற கணக்குகளை Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வதன் வாயிலாகவே எளிதில் செய்ய முடியும். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,இவை அடிப்படைக் கணக்குகள் என்பதால் பயிற்சி மிகவும் அவசியமாகிறது. Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,அதுபோக எண்களின் கூட்டுப் பண்பு நமக்குள் மனப்பாடம் ஆகி விடும். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,, Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் காணொளி Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,உங்கள் நினைவில் முழுமையாகப் பதிந்திருக்கும். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,தொடர்ந்து கணக்குப் பயிற்சியை மேற்கொள்ளப் போகிற நீங்கள் Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,ஒன்றிரண்டு வருடங்கள் கழித்து இந்தக் காணொளியைப் பார்த்தால் Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,இது எத்தனை எளிதான கணக்கு என்று வியப்படைவீர்கள். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,அதற்குக் காரணம்.... பயிற்சி உங்கள் திறமையை வளர்த்து விடும் என்பது தான். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,ஒரு கணக்கைப் பார்த்ததும் உங்களுக்கு விடை தெரியா விட்டாலும் Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,அதனை எப்படிப் போடுவது என்பது உங்கள் எண்ணத்தில் Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,உதித்து விடும். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,உங்களுக்குள் Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,ஒரு மனக்கணக்காகவே போடத் தொடங்கி விடுவீர்கள். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,, Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,, Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,, Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,, Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,கூட்டல் கணக்கின் அடிப்படை உங்களுக்குப் புரிந்து விட்டதால் Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,எத்தனை பெரிய கூட்டல் கணக்கையும் பார்த்தால் Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,உங்களுக்கு அச்சம் தோன்றாது இல்லையா....? Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,அது தான் பயிற்சியின் பலன்.