0:00:00.000,0:00:01.129 நாம் விரும்பும் வலை 0:00:02.258,0:00:03.388 நாம் விரும்பும் வலை[br]ஒரு திறந்த கடிதம் 0:00:05.503,0:00:07.406 நான் தரவுப் புள்ளி அல்ல 0:00:07.642,0:00:09.503 வாங்குவதற்கும் விற்பதற்கும். 0:00:10.074,0:00:11.925 நான் ஒரு அச்சுறுத்தல் அல்ல. 0:00:12.132,0:00:15.270 ஏன் என் குழந்தை படம் கண்காணிக்கப்படுகிறது? 0:00:15.904,0:00:18.408 என் அடையாளம் என்னுடையது. 0:00:18.586,0:00:19.929 அது உன்னுடையது அல்ல. 0:00:19.959,0:00:21.161 நான் ஒரு குடிமகன். 0:00:21.221,0:00:22.263 இந்த உலகில் வாழ்பவன் 0:00:22.586,0:00:24.180 வலையிலும். 0:00:24.347,0:00:25.633 எனக்கு உரிமைகள் வேண்டும். 0:00:25.946,0:00:27.833 நான் புரிந்துகொள்ளக்கூடிய உரிமைகள். 0:00:28.015,0:00:30.234 நான் நம்பக்கூடிய தொழில்நுட்பம் எனக்கு வேண்டும் 0:00:30.420,0:00:32.889 என்னை மதிக்கும் நபர்களிடம் இருந்து. 0:00:33.928,0:00:36.382 நீங்கள் இந்த உலகுக்கு தந்தவற்றுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் 0:00:36.713,0:00:39.233 அதேநேரம் நீங்கள் இவ்வளவு சக்தி வாய்ந்தவராக மாறியதற்காக அஞ்சுகிறேன். 0:00:40.045,0:00:41.690 என்னை முதன்மைபடுத்த மறவாதீர்! 0:00:41.917,0:00:43.390 சமன்செய்யுங்கள் வர்த்தக ஆதாயத்தையும் 0:00:43.460,0:00:44.850 பொதுமக்கள் ஆதாயத்தையும் 0:00:44.954,0:00:47.602 வலையை திறந்தும் கட்டற்றும் வைத்திருங்கள். 0:00:48.126,0:00:49.685 எனக்கு தேவைப்படும் கருவிகளை எனக்கு தாருங்கள் 0:00:50.108,0:00:51.854 நான் கனவுகாணும் வருங்காலத்தை கட்டமைபதற்க்கு. 0:00:52.897,0:00:55.554 இணையமே நம்முடைய மிகப்பெரிய பகிரப்பட்ட வளம். 0:00:55.938,0:00:57.343 அதை நாம் கவனித்துக்கொள்வோம். 0:00:57.557,0:01:00.062 சிறந்த நேரம் எப்போதும் இருந்ததில்லை. 0:01:01.671,0:01:03.310 உங்களுக்காக வழங்குவது[br]பையர்பாக்ஸ் 0:01:03.668,0:01:07.171 மொசில்லா'வின் [br]ஆற்றல் மிக்க மனிதர்களால் சக்தியுட்டப்பட்டது