0:00:00.651,0:00:05.201 நாம் அறுபத்தியெட்டிலிருந்து நாற்பத்திரண்டை கழிக்கலாம். 0:00:05.201,0:00:08.940 இந்த கணக்கை எப்படி செய்வது என்று நான் காட்டிகிறேன். 0:00:08.940,0:00:12.516 பிறகு, இந்த கணக்கை எதற்காக இந்த விதத்தில் செய்கிறோம் என்று சொல்கிறேன். 0:00:12.516,0:00:17.533 இந்த கணக்கை செய்வதற்கு ஒரு விதம்- இந்த விதத்தைதான் நிறைய பேர் பயன்படுத்துவார்கள்- 0:00:17.533,0:00:20.759 முதலில் பெரிய எண்ணை மேலே எழுதுவோம். 0:00:20.759,0:00:24.507 சிறிய எண்ணை அதற்கு அடியில் எழுதுவோம். 0:00:24.507,0:00:27.353 நாம் அறுபத்தியெட்டு கழித்தல் நாற்பத்திரண்டை செய்யபோகிறோம். 0:00:27.353,0:00:30.200 நீங்கள் ஒன்றை முக்கியமாக செய்யவேண்டும்- 0:00:30.200,0:00:34.077 எண்களை இடத்துக்கேற்ற விதத்தில் எழுதவேண்டும்.[br] 0:00:34.077,0:00:37.133 அதனால், இரண்டை எட்டிற்கு அடியில் எழுதவேண்டும். (இந்த இரண்டு எண்களும் ஒன்றுகளின் இடத்தில் இருக்கின்றன.) 0:00:37.133,0:00:40.533 அதே வகையில், நான்கை ஆறிற்கு அடியில் எழுதுவோம். (இந்த இரண்டு எண்களும் பத்துகளின் இடத்தில் இருக்கின்றன.) 0:00:40.533,0:00:43.800 அப்புறம், இது எதற்காக செய்யவேண்டும் என்று நான் காண்பிக்கிறேன். 0:00:43.800,0:00:46.138 அப்புறம், இது எதற்காக செய்யவேண்டும் என்று நான் காண்பிக்கிறேன். 0:00:46.138,0:00:52.431 நாம் ஒன்றுகளின் இடத்தில் பார்த்தால், அங்கே எட்டு இருக்கிறது. 0:00:52.431,0:00:53.533 இந்த எட்டிலிருந்து நாம் இரண்டை கழிக்கபோகிறோம்.எட்டு கழித்தல் இரண்டு செய்தால், ஆறு வரும். 0:00:53.533,0:00:55.067 இங்கு அதனை எழுதுவோம் 0:00:55.067,0:00:56.667 8-2 எனபது 6 0:00:56.667,0:01:02.200 8-2=6. 0:01:02.200,0:01:05.759 எட்டு கழித்தல் இரண்டு ஆறை தரும். 0:01:05.759,0:01:08.667 நாம் இப்பொழுது பத்துகளின் இடத்தை பார்க்கலாம். இங்கே ஆறு கழித்தல் நான்கு இருக்கிறது. 0:01:08.667,0:01:15.604 பத்துகளின் இடத்தில் இந்த எண்கள் இருப்பதால், இது உண்மையிலே அறுவது கழித்தல் நாற்பதுதான். 0:01:15.604,0:01:18.810 ஆறு கழித்தல் நான்கு இரண்டை தரும். 6 - 4 = 2[br] 0:01:18.810,0:01:20.015 இந்த எங்கள் பத்துகளின் இடத்தில் இருப்பதால், இது "அறுவது கழித்தல் நாற்பது இருபதை தரும்" என்று சொல்வதுபோல்தான். 0:01:20.015,0:01:21.850 இதை சிறிது நேரத்தில் விளக்குகிறேன். 0:01:21.850,0:01:23.015 இந்த கணக்கை நாம் முடித்துவிட்டோம்.[br] 0:01:23.015,0:01:26.600 68-42=26 0:01:26.600,0:01:28.143 இது சரியாக செய்திருக்கிறோமா என்று நீங்கள் பார்க்கலாம். 0:01:28.143,0:01:31.267 நீங்கள் "இருபத்தியாறு கூட்டல் நாற்பத்திரண்டு" என்ற கணக்கை செய்தால், அறுபத்தியெட்டு வரும். 0:01:31.267,0:01:35.667 பிறகு, இதை நீங்கள் செய்துபாருங்கள்- 0:01:35.667,0:01:39.267 நாற்பத்திரண்டு கூட்டல் இருபத்தியாறு அறுபத்தியெட்டுதானா என்று பாருங்கள். 0:01:39.267,0:01:44.533 42 +26 = 68 தானா என்று சரி பார்க்கவும் 0:01:44.533,0:01:46.533 68 இர்க்கு சமமமாகும் 0:01:46.533,0:01:50.867 மேலும் 68 - 26 எவ்வளவு என்று சரி பார்க்கவும் 0:01:50.867,0:01:52.867 அது 42 இற்கு இணை ஆவதை காண்பீர்கள் 0:01:52.867,0:01:56.100 எனவே எவை இரண்டையும் நீங்களே சரி பார்த்து கொள்ளுங்கள் 0:01:56.100,0:01:59.133 நான் கடைசியாக, இந்த விதத்தில் கழித்தல் செய்வது ஏன் சரியாக இருக்கிறது என்று விளக்குகிறேன். 0:01:59.133,0:02:01.667 நான் கடைசியாக, இந்த விதத்தில் கழித்தல் செய்வது ஏன் சரியாக இருக்கிறது என்று விளக்குகிறேன். 0:02:01.667,0:02:05.400 நான் அறுபத்தியெட்டை அறுபது கூட்டல் எட்டாக பார்ப்பேன். 0:02:05.400,0:02:07.133 இப்படி நீங்கள் எழுதவேண்டாம்- 0:02:07.133,0:02:09.610 அனால் உங்களுக்கு புரிவதற்கு இப்படி காட்டுகிறேன். 0:02:09.610,0:02:15.324 "அறுபத்தியெட்டு" என்பது அறுபது கூட்டல் எட்டுதான். 0:02:15.324,0:02:17.723 இதிலிருந்து நாம் நாற்பத்திரண்டை கழிக்கிறோம். 0:02:17.723,0:02:21.348 ஆனால், "நாற்பத்திரண்டு" என்பது நாற்பது கூட்டல் இரண்டுதான். 0:02:21.364,0:02:26.000 அதனால், நாம் நாற்பதை கழிக்கிறோம். இரண்டையும் கழிக்கிறோம். 0:02:26.000,0:02:29.200 நாற்பத்திரண்டை கழிக்கிறோம்- நாற்பதையும் இரண்டையும் கழிக்கிறோம். 0:02:29.200,0:02:32.410 அதனால், நீங்கள் இதை இரண்டு தனி கணக்குகளாக பார்க்கலாம். 0:02:32.410,0:02:35.415 ஒன்றுகளின் இடத்தில் "எட்டு கழித்தல் இரண்டு" வைத்திருக்கிறோம். 0:02:35.415,0:02:38.200 அதேதான் இங்கு செய்தோம். எட்டு கழித்தல் இரண்டு ஆறை தரும். 0:02:38.200,0:02:44.267 பத்துகளின் இடத்தில், "அறுபது கழித்தல் நாற்பது" வைத்திருக்கிறோம். இது இருபதை தரும். 0:02:44.267,0:02:46.867 அதனால், நாம் "இருபது கூட்டல் ஆறு" என்ற கணக்கை வைத்திருக்கிறோம். 0:02:46.867,0:02:53.105 உங்களுக்கு இது இருபத்தியாறுதான் என்று தெரியும்.