[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:00.55,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:00.55,0:00:06.87,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:06.87,0:00:08.62,Default,,0000,0000,0000,,நாம் தசம எண்ணிலிருந்து தொடங்குவோம், பின்பு Dialogue: 0,0:00:08.62,0:00:12.26,Default,,0000,0000,0000,,தசம எண்ணிலிருந்து சதவீத்ததுக்கு செல்வது மிகவும் சுலபமானது என்பதை அறிந்துகொள்வோம். Dialogue: 0,0:00:12.26,0:00:14.66,Default,,0000,0000,0000,,இப்பொழுது, இதைப் போன்ற ஒரு கணக்கை நீங்கள் பார்க்கும்போது, அது Dialogue: 0,0:00:14.66,0:00:15.51,Default,,0000,0000,0000,,சில சமயம் குழப்பக்கூடியதாக இருக்கும். Dialogue: 0,0:00:15.51,0:00:18.00,Default,,0000,0000,0000,,எதைப்போல என்றால், நான் அதை எவ்வாறு ஒரு தசம எண்ணாக, அல்லது Dialogue: 0,0:00:18.00,0:00:20.38,Default,,0000,0000,0000,,100ஐ பகுதியாகக் கொண்ட ஒரு பின்னமாக, அல்லது ஒரு சதவீதமாக பெறப் போகிறேன்? Dialogue: 0,0:00:20.38,0:00:24.16,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:24.16,0:00:25.49,Default,,0000,0000,0000,,ஒன்றே ஆகும். Dialogue: 0,0:00:25.49,0:00:28.12,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:28.12,0:00:33.09,Default,,0000,0000,0000,,உண்மையில் இது 7 வகுத்தல் 8 ஆகும். Dialogue: 0,0:00:33.09,0:00:34.83,Default,,0000,0000,0000,,அது 8 வகுத்தல் 7 அல்ல. Dialogue: 0,0:00:34.83,0:00:37.18,Default,,0000,0000,0000,,7 வகுத்தல் 8. Dialogue: 0,0:00:37.18,0:00:40.58,Default,,0000,0000,0000,,தொகுதி வகுத்தல் பகுதி. Dialogue: 0,0:00:40.58,0:00:42.26,Default,,0000,0000,0000,,நீங்கள் சொல்லுங்கள், நான் அதை எவ்வாறு ஒரு தசம எண்ணாக மாற்றுவது? Dialogue: 0,0:00:42.26,0:00:45.01,Default,,0000,0000,0000,,நல்லது, நாம் உண்மையிலேயே ஒரு நீள் வகுத்தல் கணக்கைச் செய்யப் போகிறோம், ஆனால் Dialogue: 0,0:00:45.01,0:00:48.41,Default,,0000,0000,0000,,தசமப் புள்ளிக்கு அடுத்து நாம் தொடர்ந்து செல்லப் போகிறோம், அதாவது நமக்கு மீதி கிடைக்காத வரையிலோ, Dialogue: 0,0:00:48.41,0:00:50.86,Default,,0000,0000,0000,,அல்லது திரும்பத் திரும்ப வரும் எண் கிடைக்கும் வரையிலோ நாம் செய்யப்போகிறோம். Dialogue: 0,0:00:50.86,0:00:51.54,Default,,0000,0000,0000,,நான் என்ன சொல்கிறேன் என்று நீங்கள் காண்பீர்கள். Dialogue: 0,0:00:51.54,0:00:54.33,Default,,0000,0000,0000,,இந்தக் கணக்கில், திரும்பத் திரும்ப வரும் எண்ணைக் கொண்டு நாம் முடிக்கப் போவதில்லை. Dialogue: 0,0:00:54.33,0:00:55.79,Default,,0000,0000,0000,,நாம் இதை முயற்சி செய்வோம். Dialogue: 0,0:00:55.79,0:00:57.56,Default,,0000,0000,0000,,அது 7 வகுத்தல் 8 ஆகும். Dialogue: 0,0:00:57.56,0:01:03.07,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:03.07,0:01:06.91,Default,,0000,0000,0000,,7இல் 8 எத்தனை முறை செல்கின்றது? Dialogue: 0,0:01:06.91,0:01:08.53,Default,,0000,0000,0000,,7இல் 8 வகுபடாது. Dialogue: 0,0:01:08.53,0:01:10.25,Default,,0000,0000,0000,,அது பூச்சியம் முறை செல்கின்றது. Dialogue: 0,0:01:10.25,0:01:12.18,Default,,0000,0000,0000,,உண்மையில், அனைத்தும் தெளிவாக இருப்பதை உறுதி செய்துகொண்டு, Dialogue: 0,0:01:12.18,0:01:14.28,Default,,0000,0000,0000,,நாம் தசமப் புள்ளி வைப்போம். Dialogue: 0,0:01:14.28,0:01:19.02,Default,,0000,0000,0000,,நீங்கள் இதை, 7.000 வகுத்தல் 8 எனப் பார்க்கலாம். Dialogue: 0,0:01:19.02,0:01:21.94,Default,,0000,0000,0000,,நீங்கள் தொடர்ந்து வகுக்கும் வரை எத்தனை பூச்சியங்கள் வேண்டுமானாலும் Dialogue: 0,0:01:21.94,0:01:23.13,Default,,0000,0000,0000,,நீங்கள் சேர்த்துக்கொள்ள முடியும். Dialogue: 0,0:01:23.13,0:01:26.97,Default,,0000,0000,0000,,தசமப் புள்ளி நமக்கு இங்கே இருக்கின்றது, இங்கே 7க்கு அடுத்து Dialogue: 0,0:01:26.97,0:01:27.64,Default,,0000,0000,0000,,இங்கே வைப்போம். Dialogue: 0,0:01:27.64,0:01:30.23,Default,,0000,0000,0000,,7இல் 8 பூச்சியம் முறை செல்கின்றது என நாம் சொல்லலாம். Dialogue: 0,0:01:30.23,0:01:33.09,Default,,0000,0000,0000,,0 பெருக்கல் 8 சமம் 0. Dialogue: 0,0:01:33.09,0:01:34.41,Default,,0000,0000,0000,,கழிக்கவும். Dialogue: 0,0:01:34.41,0:01:36.52,Default,,0000,0000,0000,,7 கழித்தல் 0 சமம் 7. Dialogue: 0,0:01:36.52,0:01:38.98,Default,,0000,0000,0000,,இப்பொழுது நாம் ஒரு 0ஐ கீழே இறக்குவோம். Dialogue: 0,0:01:38.98,0:01:40.23,Default,,0000,0000,0000,,ஒரு 0வை கீழே இறக்குங்கள். Dialogue: 0,0:01:40.23,0:01:41.57,Default,,0000,0000,0000,,அது 70 ஆகின்றது. Dialogue: 0,0:01:41.57,0:01:45.01,Default,,0000,0000,0000,,பின்பு, 70இல் 8 எத்தனை முறை செல்கின்றது? எனச் சொல்லுங்கள். Dialogue: 0,0:01:45.01,0:01:47.37,Default,,0000,0000,0000,,நல்லது, 8 பெருக்கல் 8 சமம் 64, எனவே அது பொருந்துகின்றது. Dialogue: 0,0:01:47.37,0:01:48.95,Default,,0000,0000,0000,,8 பெருக்கல் 9 சமம் 72. Dialogue: 0,0:01:48.95,0:01:49.98,Default,,0000,0000,0000,,அது மிகவும் பெரியதாக உள்ளது. Dialogue: 0,0:01:49.98,0:01:51.23,Default,,0000,0000,0000,,அது அதில் 8 முறை செல்கின்றது. Dialogue: 0,0:01:51.23,0:01:54.73,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:54.73,0:01:57.25,Default,,0000,0000,0000,,8 பெருக்கல் 8 சமம் 64. Dialogue: 0,0:01:57.25,0:02:03.06,Default,,0000,0000,0000,,நீங்கள் கழித்தால்,\N70 கழித்தல் 64 சமம் 6, Dialogue: 0,0:02:03.06,0:02:05.08,Default,,0000,0000,0000,,இன்னும் உங்களுக்கு மீதி கிடைக்கின்றது,\Nஎனவே நாம் தொடர்ந்து செய்வோம். Dialogue: 0,0:02:05.08,0:02:07.26,Default,,0000,0000,0000,,மற்றொரு 0 ஐ நாம் கீழே கொண்டுவருவோம். Dialogue: 0,0:02:07.26,0:02:11.58,Default,,0000,0000,0000,,மற்றொரு 0 வை நீங்கள் இங்கே கீழே கொண்டுவாருங்கள், சொல்லுங்கள், Dialogue: 0,0:02:11.58,0:02:13.52,Default,,0000,0000,0000,,60இல் 8 எத்தனை முறை செல்கின்றது? Dialogue: 0,0:02:13.52,0:02:16.48,Default,,0000,0000,0000,,8 பெருக்கல் 8 சமம் 64, அது மிகவும் பெரியதாக உள்ளது. Dialogue: 0,0:02:16.48,0:02:20.67,Default,,0000,0000,0000,,8 பெருக்கல் 7 சமம் 56, அது பொருந்துகின்றது. Dialogue: 0,0:02:20.67,0:02:24.68,Default,,0000,0000,0000,,எனவே, 60 இல் அது ஏழு முறை செல்கின்றது. Dialogue: 0,0:02:24.68,0:02:27.80,Default,,0000,0000,0000,,7 பெருக்கல் 8 சமம் 56. Dialogue: 0,0:02:27.80,0:02:29.01,Default,,0000,0000,0000,,கழிக்கவும். Dialogue: 0,0:02:29.01,0:02:32.30,Default,,0000,0000,0000,,60 கழித்தல் 56 சமம் 4. Dialogue: 0,0:02:32.30,0:02:34.78,Default,,0000,0000,0000,,நமக்கு இன்னும் மீதி கிடைக்கின்றது, எனவே மற்றொரு Dialogue: 0,0:02:34.78,0:02:35.97,Default,,0000,0000,0000,,பூச்சியத்தை கீழே கொண்டுவாருங்கள். Dialogue: 0,0:02:35.97,0:02:39.21,Default,,0000,0000,0000,,இந்த பூச்சியத்தை நாம் இங்கே கீழே கொண்டுவருவோம். Dialogue: 0,0:02:39.21,0:02:41.71,Default,,0000,0000,0000,,40இல் 8 எத்தனை முறை செல்கின்றது? Dialogue: 0,0:02:41.71,0:02:45.69,Default,,0000,0000,0000,,நல்லது, 8 பெருக்கல் 5 சமம் 40, எனவே அது சரியாக மீதியின்றிச் செல்கின்றது. Dialogue: 0,0:02:45.69,0:02:47.40,Default,,0000,0000,0000,,40இல் அது ஐந்து முறை செல்கின்றது. Dialogue: 0,0:02:47.40,0:02:50.88,Default,,0000,0000,0000,,5 பெருக்கல் 8 சமம் 40. Dialogue: 0,0:02:50.88,0:02:51.89,Default,,0000,0000,0000,,கழிக்கவும். Dialogue: 0,0:02:51.89,0:02:53.20,Default,,0000,0000,0000,,மீதி இல்லை. Dialogue: 0,0:02:53.20,0:02:56.45,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:56.45,0:03:04.82,Default,,0000,0000,0000,,7 வகுத்தல் 8 சமம் 0.875 ஆகும். Dialogue: 0,0:03:04.82,0:03:11.39,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:03:11.39,0:03:13.49,Default,,0000,0000,0000,,இப்பொழுது நாம் தசமப் பகுதியைக் கண்டுபிடித்துவிட்டோம். Dialogue: 0,0:03:13.49,0:03:15.20,Default,,0000,0000,0000,,இப்பொழுது அடுத்து நாம் செய்ய வேண்டியது சதவீதம் கண்டுபிடிப்பது ஆகும். Dialogue: 0,0:03:15.20,0:03:17.52,Default,,0000,0000,0000,,உங்களிடம் ஒரு தசம எண் இருந்தால், அதை சதவீதமாக மாற்றுவது Dialogue: 0,0:03:17.52,0:03:19.16,Default,,0000,0000,0000,,மிகவும் எளிதானதாகும். Dialogue: 0,0:03:19.16,0:03:22.44,Default,,0000,0000,0000,,உண்மையில் நீங்கள் தசமப் புள்ளியை இரண்டு இடங்கள் வலதுபக்கம் நகர்த்துங்கள், Dialogue: 0,0:03:22.44,0:03:24.28,Default,,0000,0000,0000,,பின்பு ஒரு சதவீதக் குறியீட்டை இங்கே எழுதுங்கள். Dialogue: 0,0:03:24.28,0:03:25.93,Default,,0000,0000,0000,,அவ்வாறு செய்வது சரியானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன். Dialogue: 0,0:03:25.93,0:03:28.52,Default,,0000,0000,0000,,இப்பொழுது, நூற்றுக்கு எவ்வளவு என நீங்கள் சொல்லப் போகிறீர்கள். Dialogue: 0,0:03:28.52,0:03:33.60,Default,,0000,0000,0000,,இதை நீங்கள் ஆயிரத்தில் 875 எனப் பார்ப்பீர்கள். Dialogue: 0,0:03:33.60,0:03:34.43,Default,,0000,0000,0000,,நான் இதை இங்கே எழுதுகிறேன். Dialogue: 0,0:03:34.43,0:03:35.80,Default,,0000,0000,0000,,நீங்கள் இதை ஒரு பின்னமாகப் பார்க்க முடியும். Dialogue: 0,0:03:35.80,0:03:41.05,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:03:41.05,0:03:42.62,Default,,0000,0000,0000,,அதை சென்ற முறை நாம் படித்துள்ளோம். இங்கு Dialogue: 0,0:03:42.62,0:03:45.95,Default,,0000,0000,0000,,இது ஆயிரத்தில் ஒன்றாவது இடம் ஆகும். Dialogue: 0,0:03:45.95,0:03:53.34,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:03:53.34,0:03:56.57,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:03:56.57,0:03:59.06,Default,,0000,0000,0000,,அல்லது நீங்கள் சாதாரணமாக இதைப் பார்க்கும்போது, தொகுதியையும் Dialogue: 0,0:03:59.06,0:04:01.17,Default,,0000,0000,0000,,பகுதியையும் 10ஆல் வகுத்தால் உங்களுக்கு இது கிடைக்கும். Dialogue: 0,0:04:01.17,0:04:06.70,Default,,0000,0000,0000,,உண்மையின் கூறினால் இது 100 க்கு 87.5 ஆகும், எனவே இங்கே Dialogue: 0,0:04:06.70,0:04:12.20,Default,,0000,0000,0000,,இந்த இரண்டாவது கூற்று உண்மையில் கூறுவது, நூற்றுக்கு 87.5 Dialogue: 0,0:04:12.20,0:04:15.56,Default,,0000,0000,0000,,அல்லது சதவீதம். Dialogue: 0,0:04:15.56,0:04:21.44,Default,,0000,0000,0000,,இது 87.5% என்பதற்குச் சமம் ஆகும். Dialogue: 0,0:04:21.44,0:04:23.56,Default,,0000,0000,0000,,அது ஏன் அவ்வாறு செயல்படுகின்றது என்பதற்கான காரணத்தை அது உங்களுக்குக் கொடுக்கின்றது, \N\N95\N00:04:23,560 --> 00:04:26,300\Nஆனால் உண்மையிலேயே எளிமையான வழி, உங்களிடம் ஒரு தசம எண் இருந்தால், அதை Dialogue: 0,0:04:23.56,0:04:26.30,Default,,0000,0000,0000,,சதவீதமாக மாற்றுவதற்கு, நீங்கள் உண்மையில் அந்த எண்ணை 100ஆல் பெருக்கி, Dialogue: 0,0:04:26.30,0:04:30.71,Default,,0000,0000,0000,,சதவீதக் குறியை அங்கே எழுதுங்கள், இது முக்கியமாக Dialogue: 0,0:04:30.71,0:04:32.82,Default,,0000,0000,0000,,நீங்கள் 100ஆல் வகுக்கப் போகிறீர்கள் என்பதைக் குறிப்பிடுகின்றது, எனவே நீங்கள் Dialogue: 0,0:04:32.82,0:04:35.09,Default,,0000,0000,0000,,100 ஆல் பெருக்கி வகுக்கிறீர்கள். Dialogue: 0,0:04:35.09,0:04:36.04,Default,,0000,0000,0000,,எனவே, இதை நீங்கள் 100ஆல் வகுத்தால், அது Dialogue: 0,0:04:36.04,0:04:39.46,Default,,0000,0000,0000,,தசமப் புள்ளியை இரண்டு இடங்கள் வலதுபக்கம் நகர்த்துவதற்குச் சமம் ஆகும். Dialogue: 0,0:04:39.46,0:04:42.52,Default,,0000,0000,0000,,உண்மையில் அது 87.5 என ஆகின்றது, பின்பு Dialogue: 0,0:04:42.52,0:04:47.57,Default,,0000,0000,0000,,நீங்கள் சதவீதத்தை எழுத விரும்புகிறீர்கள். Dialogue: 0,0:04:47.57,0:04:48.63,Default,,0000,0000,0000,,இதனால் இது கீழ் 100 என ஆகும். Dialogue: 0,0:04:48.63,0:04:51.31,Default,,0000,0000,0000,,நீங்கள் 100 ஆல் பெருக்கி, பின்பு 100ஆல் வகுக்கிறீர்கள். Dialogue: 0,0:04:51.31,0:04:53.36,Default,,0000,0000,0000,,உண்மையில் நீங்கள் அந்த எண்ணை மாற்றுவதில்லை. Dialogue: 0,0:04:53.36,0:04:55.51,Default,,0000,0000,0000,,நிச்சயமாக, உங்களுக்குப் புரிந்திருக்கும். Dialogue: 0,0:04:55.51,0:04:57.01,Default,,0000,0000,0000,,நினைவு கொள்வதற்கான மற்றொரு வழி, ஏனெனில் சில நேரங்களில் நீங்கள் Dialogue: 0,0:04:57.01,0:04:58.82,Default,,0000,0000,0000,,குழப்பமடையக்கூடும் -- வலது பக்கம் தசமப் புள்ளி வைக்க வேண்டுமா? Dialogue: 0,0:04:58.82,0:05:02.28,Default,,0000,0000,0000,,நான் அதை இடது பக்கம் எடுத்துச் செல்ல வேண்டுமா -- தசம எண் முறையில் Dialogue: 0,0:05:02.28,0:05:04.55,Default,,0000,0000,0000,,குறிப்பிடும்போது அது எப்பொழுதுமே சதவீதத்தில் குறிப்பிடுவதை Dialogue: 0,0:05:04.55,0:05:07.89,Default,,0000,0000,0000,,விடச் சிறியதாக இருக்கும். Dialogue: 0,0:05:07.89,0:05:08.94,Default,,0000,0000,0000,,அது சிறியதாக மட்டுமல்லாமல், அது Dialogue: 0,0:05:08.94,0:05:10.82,Default,,0000,0000,0000,,100இன் ஒரு காரணியளவுக்குச் சிறியதாக இருக்கும். Dialogue: 0,0:05:10.82,0:05:15.06,Default,,0000,0000,0000,,இங்கே உள்ள ஒரு எண்ணின் 100 மடங்கு சிறிய எண் Dialogue: 0,0:05:15.06,0:05:17.87,Default,,0000,0000,0000,,87.5 ஐ விடச் சிறியது ஆகும். Dialogue: 0,0:05:17.87,0:05:19.91,Default,,0000,0000,0000,,தெளிவாக, இந்த சதவீதத்தை நீங்கள் இங்கே எழுதும்போது, இது Dialogue: 0,0:05:19.91,0:05:21.98,Default,,0000,0000,0000,,அதே எண்ணையே குறிக்கின்றது. Dialogue: 0,0:05:21.98,0:05:24.39,Default,,0000,0000,0000,,